நான் இன்னைக்கு தான் உங்க வீடியோ பார்த்த பாத்துட்டு இப்பதான் செஞ்சேன் ரொம்ப நல்லா இருக்கு❤
@covaicafeАй бұрын
நன்றி மா
@janakarajmanickam59782 ай бұрын
வாழைக்காய் என்றாலே எப்படி ருசியாக சமைப்பது என்று குழப்பமாக இருந்தது, எனவே வாழைக்காயை நான் வாங்குவதே இல்லை... ஆனால் சகோதரியின் ரெசிபி பார்கும் போதே சூப்பர்... இனிமேல் வாழக்காய் வறுவல் செய்வேன்... நன்றி ❤