புதுமையான முறையில் எளிமையாக சமையல் வகைகளை விதவிதமாக பயனாளர்களுக்கு சொல்லிதருவதில் டு கடை கிச்சனுக்கு நிகர் டீ கடை கிச்சன்தான்.கதாநாயகன் கதாநாயகி வில்லன் ஆஹா நல்ல வர்ணனையாளராக ஆகி வருகிறீர்கள் தம்பி. ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள்.சமையல் பாதி வர்ணனை பாதி உங்கள் மொழியாகி விட்டது தம்பி.பஜ்ஜியும் அருமை பகிர்மானமும் அருமை.வாழ்க, வளர்க.
@TeaKadaiKitchen007Ай бұрын
நன்றிகள் சிஸ்டர்
@AA-pf1efАй бұрын
இவங்க சொல்றது எல்லாமே Correct தான் Bro👍
@TeaKadaiKitchen007Ай бұрын
@@AA-pf1ef thank you
@Gaming__Sai__100k29 күн бұрын
G 👌 🙏
@AMBROSEJOHNSON-hm8cdАй бұрын
அண்ணே உங்கள் பதிவுகள் அனைத்தும் அற்புதம் நன்றிகள் ❤❤❤
@santhisalemrangasamy508316 күн бұрын
அருமையான பஜ்ஜி. சூப் பர் 👍
@kovaisaisarathaАй бұрын
புது மெத்தேடா இருக்கு நாங்களும் இட்டிலி மாவு மீதி ஆனா இப்படித்தான் . ஆனா ஆயில் சூடா உத்தினது புதுசா இருக்கு...அருமை தம்பி
@TeaKadaiKitchen007Ай бұрын
எண்ணெய் சேர்த்தா நல்ல சாப்டா இருக்கும். பஜ்ஜி பார்க்க பாலிஷா அழகா இருக்கும்
@kovaisaisarathaАй бұрын
நீங்க சொல்வது உண்மைதான் இதே மாதிரி நாங்களும் செய்கிறோம்...உடன் பதில் தந்ததற்கு நன்றி தம்பி
@nilaa823726 күн бұрын
Nanga ipdithan seivom eppaothum@@kovaisaisaratha
@vasudevan658917 күн бұрын
Nan ipditha seiven idli mavu mix panni nallarukum
@ambikaambi981120 сағат бұрын
Sir shop soup recipe podunga
@TeaKadaiKitchen00718 сағат бұрын
ok
@padmasmruthika135026 күн бұрын
பாட்டு, பஜ்ஜி, சிரிப்பு எல்லாமே சூப்பர் சகோதரரே...
@nirmalat3878Ай бұрын
நேர்த்தியான செய்முறை 👌👌👌👍👍👍
@TeaKadaiKitchen007Ай бұрын
நன்றி மேடம்
@kalyaninarasimhan6322Ай бұрын
Nice supper fine soft dosai podavum thanks
@TeaKadaiKitchen007Ай бұрын
ok mam
@LathaLatha-w7bАй бұрын
Super annachi idly mavu pagi very nice thankyou so much annachi ❤❤🎉🎉🙏🙏🙏🙏
@TeaKadaiKitchen007Ай бұрын
thanks ma 🙏
@ambikas973319 күн бұрын
R
@naliniannadurai2622Ай бұрын
Super tasty recipe sir.itly batter pulikanuma
@TeaKadaiKitchen007Ай бұрын
yes
@sulochanaa6988Ай бұрын
Vallakkai bhajji puthu method l kamichego brother Adileayum evalavu tips eruku super brother
@TeaKadaiKitchen007Ай бұрын
yes thanks mam
@chandravijendran_6Ай бұрын
Today recipe really good👍 tasty and yummy❤good morning bro❤
@TeaKadaiKitchen007Ай бұрын
@@chandravijendran_6 yes thanks mam. Good morning have a great day
Bro, semma video. One question. Tea kadaiyila how will you dispose the used oil at end of the day
@dmohankumar614329 күн бұрын
Good question 🙏👏 டீக்கடைகள், ஹோட்டல்கள், கம்பெனி கேன்டீன்கள், K.F.C இவர்கள் எல்லோரும் பயன்படுத்திய பழைய எண்ணையை ஓரிடத்தில் oil drum ல சேமித்து வைப்பார்கள். அவற்றை அன்றாடம் FSSAI - Food Safety and Standards Authority of India வின் உரிமம் பெற்ற காண்ட்ராக்டர்கள் கேரித்து , பின்னர் Bio- Diesel உற்பத்தி செய்யும் உரிமை பெற்ற ஆலைகளுக்கு விற்பனை செய்து விடுவார்கள்
The caption is misleading....kadalai maavu is your major ingredient here
@TeaKadaiKitchen00729 күн бұрын
ok
@ananthidurai1179Ай бұрын
Ninga sonna mathiri senjen super👌
@TeaKadaiKitchen007Ай бұрын
super🔥
@navaneethakrishnan9613Ай бұрын
அருமையான விளக்கம்.
@SureshMaheshBabu-m6gАй бұрын
தினமும் விதவிதமான பலகாரம் அருமை 🎉 வாழ்த்துக்கள் ..
@TeaKadaiKitchen007Ай бұрын
நன்றிகள் சார்
@snithyakalyani5246Ай бұрын
Excellent bro.
@TeaKadaiKitchen007Ай бұрын
yes thanks
@thaenathaАй бұрын
வேறே லெவல் மாஸ்டர் சூப்பர் 🎉😂
@TeaKadaiKitchen007Ай бұрын
நன்றிகள்
@lalithav2801Ай бұрын
Super ennaoru karpanai hero heroine and villan
@TeaKadaiKitchen007Ай бұрын
@@lalithav2801 yes thanks ❤🙏
@amudhas2439Ай бұрын
Maav pulikkathatha maava?
@kalaiselvi4709Ай бұрын
Anna super Also post Kara chutney for this
@TeaKadaiKitchen007Ай бұрын
ok kandipa
@ajanthajagadhish27 күн бұрын
Nice tips bro❤comedy vera level😊
@TeaKadaiKitchen00727 күн бұрын
Thank you so much
@roshanakitchensv5527Ай бұрын
Epidnga ippadi ?sema,supernga 👌👌👌👌👍😊😋
@TeaKadaiKitchen007Ай бұрын
thank you
@sudhachidambaranathan432117 күн бұрын
இட்லி மாவு புளித்து இருந்தல் செய்யலாமா ?
@Suresh-ev4iuАй бұрын
Original tea stall Baji recipe vanum please podunga sir
@TeaKadaiKitchen007Ай бұрын
already video potrukom athula parunga
@snithyakalyani5246Ай бұрын
Veetula prepare panna entha mari varuma.Idli mavula salt. Less than salt podanuma
@TeaKadaiKitchen007Ай бұрын
salt kammiya potukonga
@balakrishnan512728 күн бұрын
வாழ்த்துகள் தம்பி 🎉
@kesavanr1212Ай бұрын
Super anna neenga yendha ooru
@TeaKadaiKitchen007Ай бұрын
srivilliputtur
@kesavanr1212Ай бұрын
@@TeaKadaiKitchen007 super anna today gulab jamun senjen unga video pathu really came out perfectly.. Thq u
@TeaKadaiKitchen007Ай бұрын
@@kesavanr1212 super ma 🙏
@GomathiArun-g4dАй бұрын
Suprra irukku brother 🎉
@TeaKadaiKitchen007Ай бұрын
thanks sister
@GomathiArun-g4dАй бұрын
@@TeaKadaiKitchen007 epdi seidalum indha mari varala
@mah610427 күн бұрын
உங்கள் சேனலில் ஒளிவு மறைவு இல்லாமல் சொல்வது எனக்கு பிடித்தது
@TeaKadaiKitchen00727 күн бұрын
நன்றிகள்
@jayanthijain273920 күн бұрын
First when we put the Baji in oil the flame should be high afterwards should we reduce the temperature
@malasubramanian890722 күн бұрын
பஜ்ஜி சூப்பர்
@chandrachandra5498Ай бұрын
Mouth watering 😋😋
@TeaKadaiKitchen007Ай бұрын
Thanks a lot 😊
@REVATHISri-z3z23 күн бұрын
Tq.nanum.dry.panna.poren❤
@thangeswarisenthilkumar7404Ай бұрын
Super bro. Sapita remba asai ya iruku.
@TeaKadaiKitchen007Ай бұрын
😀😀😀 thank you
@RukmaniK-m5sАй бұрын
Idli flour fermented or fresh batter
@TeaKadaiKitchen007Ай бұрын
fermented flour
@kishorejulian21 күн бұрын
வாழ்த்துக்கள்
@TeaKadaiKitchen00720 күн бұрын
yes thanks
@sarusartkitchen5527Ай бұрын
Super!
@TeaKadaiKitchen007Ай бұрын
Thank you! Cheers!
@sudhachidambaranathan432117 күн бұрын
இட்லி மாவு புளித்த மாவுடன் கலந்து செய்யலாமா ?
@TeaKadaiKitchen00717 күн бұрын
செய்யலாம் மேடம்
@KannanKannan-dd6qm19 күн бұрын
மாஸ்டர் சார் நன்றி ❤
@sathyabhama9162Ай бұрын
Super brother
@TeaKadaiKitchen007Ай бұрын
thanks sister
@ParthibanS-k2bАй бұрын
Super super🎉
@TeaKadaiKitchen007Ай бұрын
thank you
@saveethabaskaran7029 күн бұрын
Nalla katha nayagan,nayagi best director padam hit
@TeaKadaiKitchen00729 күн бұрын
yes thanks
@420_MAAVIRAN_GANG22 күн бұрын
Idly mavu Pulikaraduva sir
@TeaKadaiKitchen00721 күн бұрын
pulicha mavu than
@Manathai_Thotta_SamayalАй бұрын
Vazhaikai bajji is very nice sir 🎉🎉
@TeaKadaiKitchen007Ай бұрын
@@Manathai_Thotta_Samayal yes thanks❤🙏
@g.alamelu-f5i28 күн бұрын
Taste arumaya vandhathu
@TeaKadaiKitchen00727 күн бұрын
super
@anandarajdevasagayam71716 күн бұрын
Super 👌
@TeaKadaiKitchen00715 күн бұрын
Thank you
@ponchitra7195Ай бұрын
Super tips
@TeaKadaiKitchen007Ай бұрын
Thanks a lot
@kanmaniruth5029Ай бұрын
Super bajji
@TeaKadaiKitchen007Ай бұрын
thank you so much
@KalaiKalaiselvi-gs9vt18 күн бұрын
Super sir
@thilagama222528 күн бұрын
Hotel Mini Italy ku mavu araikka eppade nu sollunga sir
@TeaKadaiKitchen00728 күн бұрын
ok sure
@thilagama222527 күн бұрын
Thankyou 🙏 @@TeaKadaiKitchen007
@Momoftwokids1993Ай бұрын
Bajji ku kadai la kudukkura antha kuruma epti seirathu nu sollunga anna
@Noodlestheory29 күн бұрын
எந்த ஊர் அண்ணா
@TeaKadaiKitchen00729 күн бұрын
srivilliputtur
@Noodlestheory28 күн бұрын
@TeaKadaiKitchen007 Na Madurai Anna
@shardhasharma6168Ай бұрын
Mighavum arumai ungalaipil seidhen but enaku bajjee pannumpodhellam kaiel ennai pattuvidumbmighsvum soft agha ulladhu parkumpodhe sapidanum Pol ulladhu mighavum arumai seimurai villakam varaverkiren sir
@TeaKadaiKitchen007Ай бұрын
thank you so much😊❤
@rajeswarigopal674Ай бұрын
Superb
@TeaKadaiKitchen00729 күн бұрын
Thank you! Cheers!
@AmuthaKannan-yq4uiАй бұрын
Super Very Very Superb Baji 👌👌👌👍
@TeaKadaiKitchen007Ай бұрын
Thank you so much
@priyaramani445925 күн бұрын
Same method la kilangu bonda seiyalama
@TeaKadaiKitchen00724 күн бұрын
yes pannalam
@SudiRaj-19523Ай бұрын
இப்படி காதநாயகன் கதா நாயகிய ஏற்கெனவே வேலை வாங்கிருக்கேன்!! வில்லன (அதான்குழிக் கரண்டிoil)சேர்க்கரதில்லை!இனிசேர்த்திடுவேன்!!சிலசமயம் சீரகம் சேத்தீங்களாபோன்ற doubt எல்லாம் வரும். ஒருமுறை மொபைல் ல பாத்துட்டு தான் ஏதும் செய்வேன் உங்க கடை டேஸ்ட் நாங்க வெளியில்தான்சாப்டிருக்கோம்! அப்போவெல்லாம் 😢
@TeaKadaiKitchen007Ай бұрын
Super sister
@sundaragnanasekar123625 күн бұрын
Sir white muzhu milagu potu karasev seidhu kaatungal
@TeaKadaiKitchen00724 күн бұрын
ok sure
@viji-y7f28 күн бұрын
Sup Anna yummy
@TeaKadaiKitchen00728 күн бұрын
Thank you so much
@venivelu4547Ай бұрын
Sir, 👌👌👌👌
@TeaKadaiKitchen007Ай бұрын
thank you
@chandrachandra5498Ай бұрын
Wow yummy 😋 😍 🎉❤
@TeaKadaiKitchen007Ай бұрын
yes thanks🙏❤
@eswarishekar50Ай бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை சார்
@TeaKadaiKitchen007Ай бұрын
@@eswarishekar50 thanks mam 🎉💐
@santhibangaraswamy9017Ай бұрын
Soda salt must or not.
@TeaKadaiKitchen007Ай бұрын
venumna serkalam
@perpetualletitia5486Ай бұрын
Idli mavi pulichatha or fresh ava
@TeaKadaiKitchen007Ай бұрын
pulichathu
@malathisubramaniam1138Ай бұрын
பார்க்கவே அழகாக இருக்கு.
@TeaKadaiKitchen007Ай бұрын
yes thanks
@kalaranikalarani3862Ай бұрын
ப்பா அருமை அருமை தம்பி உங்களால மட்டும் தான் இப்படி எல்லாம் யோசிக்கமுடியும் போங்க.
@TeaKadaiKitchen007Ай бұрын
நன்றி சிஸ்டர்😆
@Abubaker-d5bАй бұрын
Nice video 👍🏻👍🏻👍🏻👍🏻😋😋😋😋🤤🤤🤤
@TeaKadaiKitchen007Ай бұрын
Stay connected
@thangamari8211Ай бұрын
இட்லிமாவு புளிப்பு இருக்கலாமா
@umaranisingasamy7810Ай бұрын
@@thangamari8211 இருக்க வேண்டும். அப்போதுதான் சுவையாக இருக்கும்.
@TeaKadaiKitchen007Ай бұрын
konjam pulipu venum
@chandradev2225Ай бұрын
வாழைக்காய் சீவுகின்ற இந்த கட்டை எங்கே கிடைக்கும் சகோ ?
@TeaKadaiKitchen007Ай бұрын
@@chandradev2225 சூப்பர் மார்க்கெட் ல கிடைக்கும் மேடம்🎉🎊
@geethakasiram6037Ай бұрын
Super
@TeaKadaiKitchen007Ай бұрын
Thanks
@MegalaskitchenАй бұрын
நீங்க எந்த ஊர்?
@TeaKadaiKitchen007Ай бұрын
srivilliputtur
@MegalaskitchenАй бұрын
@TeaKadaiKitchen007 ok
@nandhnie670025 күн бұрын
அண்ணா அந்த பஜ்ஜி சாம்பார் மட்டும் எப்படி இருக்குன்னு கொஞ்சம் சொல்லி தாங்க
@TeaKadaiKitchen00725 күн бұрын
ஓகே சிஸ்டர்
@shakeelabee4047Ай бұрын
Wow suprr
@chitragunasekaran557515 күн бұрын
கடைபஜ்ஜி மாவில் இட்லி மாவு சேர்கலாம
@TeaKadaiKitchen00714 күн бұрын
ila vendam mam. athuku kadalai mavu and rice flour matum pothum
@angukarthi8171Ай бұрын
வணக்கம் தம்பி நல்ல ரெசிப்பி பச்சி எங்கள் அக்கா நீங்கள் செய்வது போல்தான் செய்வார்கள் ஆனால்1/2 தக்காளி 3இழை புதினாக்கீரை மற்றும் சீரகபொடி1டீஸ்பூன்சேர்ப்பார்கள் தக்காளியில் ஊளைச்சதை எடுத்துவிட்டு மேல்சபை+புதினாக்கீரை 3இளைமிக்சியில்போட்டுஅரைத்துகலந்துபச்சிபோடுவார்கள்மணமாகவும்இருக்கும்கலராகவும்இருக்கும் 3தழைக்குமேல்போட்டால்கசப்புதன்மைவந்துவிடும்நன்றிவணக்கம்
@TeaKadaiKitchen007Ай бұрын
super sako
@selvibabu262229 күн бұрын
Super pa bajji
@deepaaiyer396029 күн бұрын
Super🎉
@sakthivelmarimuthu8146Ай бұрын
Very nice 😢
@TeaKadaiKitchen007Ай бұрын
Thanks 🤗
@SudiRaj-19523Ай бұрын
என்னப்பா நம்மபஜ்ஜிக்கு வந்த சோதனை!? ஆ ஊ னா பஜ்ஜிபோற்றுவோம்!! தீபாவளி காரம்* நான் இருக்கேன்இல்ல* னு இன்னிவரை போட வுடல!! பாப்போம்😂🤣👍
@TeaKadaiKitchen007Ай бұрын
@@SudiRaj-19523 அப்போ தினமும் முறுக்கு ரசம், அதிரசம் வறுவல் இப்படி தான் போகுதா 😀😀😀
@@TeaKadaiKitchen007என்னோட helper நீ போனஸ் குடு ok!!. அவுளோ தான்!!அப்பறம் எந்த pets ம் இல்ல உங்களுக்கு அனுப்ப வீட்டில் இருப்பவர்களை தொந்தரவு குடுக்கமுடியது,!! 2.or 3 வருஷங்கள் fiidge தாங்குமாமே!?!? எங்கப்பா ஒடிட்டயா!? 😂😅🤣
@TeaKadaiKitchen007Ай бұрын
@@SudiRaj-19523 ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது போனஸும் கிடையாது 😀😀😜
@kirubasomu169Ай бұрын
Thala specialized bajji enga..
@TeaKadaiKitchen007Ай бұрын
parcel paniruvom
@lakshminarayanang939916 күн бұрын
My dear Tea Kadai Brothers. Can we double roast Our Vazhaikai Bajji. Please clear our doubt. Will it be more crispy and tasty?
@TeaKadaiKitchen00715 күн бұрын
double roast ulunthu vadai and masal bonda ku matum than sariya varum. bajji antha mathiri pannenga na bajji romba rough ah ahidum
@g.vsrinivasan2774Ай бұрын
Nice Why u did not add no of servings in description box If not excess means we have throw to dustbin Shortage means civil war will happen in family. Hence reqd to add no of servings to all your receipee with ingredients details
@TeaKadaiKitchen007Ай бұрын
@@g.vsrinivasan2774 ok sir. This bujji 30 numbers
@g.vsrinivasan2774Ай бұрын
Reqd to add no. Of servings hereafter wighbingredients details@@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007Ай бұрын
@g.vsrinivasan2774 We will record properly in the next videos
@g.vsrinivasan2774Ай бұрын
Just add no of servings with ingredients details snd send it for all your recipee@@TeaKadaiKitchen007