வாழைப்பூ மடலில்(பட்டை) துவையல் அருமையோ அருமை அமலா.!!👌🤗 இயற்கையில் கிடைக்கும் அனைத்தும் சாப்பிட தகுந்ததாக மாற்றும் உங்கள் கண்டுபிடிப்பு அருமை மா.!!👏👏 படகு பொன்ற அழகான இந்த வாழை மடலில் என்ன செய்யலாம் என யோசித்திருக்கிறேன்.!!🤔 ஆனாலும் குப்பையில் போட மனம் வராமல் செடிகளுக்கு எரு செய்து விடுவேன்.!! இதை கூட சமைக்கலாம் என இன்று உன் மூலம் தெரிந்து கொண்டேன்.!!👍🏻😋 நிச்சயம் செய்து பார்க்கிறேன் டா.!! புதுவித துவையல் சுவை நாவுக்கும் ..😋 கிராமத்தில் நெல் விதைப்பு ஆரம்பமாகும் இயற்கை காட்சி கண்ணுக்கும்...🏡🗺 மழலை பட்டாளத்தின் குறும்பு சிரிப்புகள் மனதுக்கும் .. 👬👩👦 மொத்தத்தில் அழகான காணொளி டியர்.!!😊🤗
@pudhuppattucolony1sankarap3314 жыл бұрын
அருமையான துவையல் . சூப்பர் அமலா
@ushamaniyan66014 жыл бұрын
நான் உங்கள் எல்லா வீடியோக்கள் பார்பேன் ரொம்ப நல்லா இருக்கு அது வும் கிராமத்தில் செய்கிற மண் மணம் கமழும் சமையல் சூப்பர்
@kavigopal54824 жыл бұрын
உங்கள் சமையல் மிகவும் அருமை அமலா
@rajithirurajithiru45214 жыл бұрын
Ipa than first time vaalapo pattai thovail parkiren.parka super iruku 👌 👌.I will try ma
@selvit51974 жыл бұрын
Super sister different thuvaiyal
@priyankakarthikeyan79894 жыл бұрын
Children's r very very friendly and comfortable with u sis , it is a gift ,❤️❤️❤️❤.️ Thank you
@eswariperumal59684 жыл бұрын
வாழைப்பூ பட்டையில் துவையலா? இதுவரை இப்படி ஒரு துவையல் கேள்விப்பட்டதே இல்லை அமலா..! முதன் முறையாக கேள்விப்படுகிறேன்.. எதையும் வீணாக்காமல் துவையல் சூப்பர்.. காய்கறி தோலில் துவையல் செய்வது போல .. உண்மையில் சத்தானது தான்.. எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க .. மிக்க நன்றி அமலா சகோதரி.. குட்டீஸ்களின் அட்டகாசமான பேச்சுடன் அம்மியில் அரைத்த வாழைப்பூ இளம் பட்டை துவையல் ருசி செம டேஸ்ட்.. நானும் செய்வேன்..🙏♥️🙏🌹🙏..
@VijayaLakshmi-tx8kc4 жыл бұрын
Eswari perumal @அருமை ஈஸ்வரி.!! நலம்.!! நலம் என நினைக்கிறேன் மா.!!💞 நேற்றைய வீடியோவில் சற்று தாமத பதில் தந்தேன் சகோதரி.!!
@eswariperumal59684 жыл бұрын
@@VijayaLakshmi-tx8kc இனிய காலை வணக்கம் லெட்சுமி அக்கா ❤️... நீங்கள் நலம் தானே? நாங்கள் நலம்.. நேற்று உங்கள் பதிலை பார்த்து விட்டேன் அக்கா.. மிக்க நன்றி...
@VijayaLakshmi-tx8kc4 жыл бұрын
@@eswariperumal5968 மகிழ்ச்சி ஈஸ்வரி.!!நாங்கள் அனைவரும் நலம். 💞💕
@ashasanthi29774 жыл бұрын
Different recipe...nice akka👌👌👍👍
@akalya264 жыл бұрын
Semma
@MuthuKumar-vi3oc4 жыл бұрын
சூப்பர் அமலா அக்கா
@tharanisivamani4 жыл бұрын
Andha kuttipaiyan sema cute 😃
@ziaullahkhan32294 жыл бұрын
Different da erukku akka
@jansiranit31114 жыл бұрын
அமலா கண்டிப்பாக செய்து பார்க்கிறோம்
@yuvarajyuvi12064 жыл бұрын
Wow water semaya poguthu, pakave arputham
@HemaLatha-bj5hc4 жыл бұрын
Super children's🤯🥳
@jeevaprabhu25294 жыл бұрын
Hari kutty superb
@ushamaniyan66014 жыл бұрын
Super dish ma
@kavinntechnologykn58624 жыл бұрын
Super amala
@leelalokesh18194 жыл бұрын
Hari sonna mathire semea irukku 😋🤩
@abbasnoorabbasnoor95664 жыл бұрын
Super
@saropandi15614 жыл бұрын
Amala smile enaku pidichathu I love you amala
@priyadharshinipriyadharshi4 жыл бұрын
உங்க வீடியோவோட ஸ்பெஷல்.. எப்பவுமே நம்ம Hari sir தா.. 🙃
@devibala51904 жыл бұрын
Arumai....
@kothainarayanan24914 жыл бұрын
உங்கள் videos எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு இன்னும் இது போன்ற videos போடுங்கள் Hari அவன் smile ரொம்ப பிடிக்கும் நல்லா இருக்கு Hi sisters நீங்களும் உங்கள் சுட்டி குழந்தைககளும் சேர்ந்து மருதாணி இலையை பறித்து மருதாணி போடுங்கள் Hari க்கும் போடுங்கள்
@elaiyarajat31764 жыл бұрын
Nice amala akka
@rajeswary67814 жыл бұрын
super
@anithakarthikeyan42524 жыл бұрын
சூப்பர் அமலா சூப்பர் மா அமலா வாலைப்போவிற்குள் வெள்ளையாக இருக்கும் அந்த காயயை நான் சாப்பிட்டருக்கேன் மா சூப்பரா இருக்கும் மா