வேட்டையாடு விளையாடு I இந்திய எதிரிகள் துவம்சம்! I அலறவிடும் மோடி I கோலாகல ஸ்ரீநிவாஸ் kolahalas tv

  Рет қаралды 84,218

Kolahalas TV

Kolahalas TV

Күн бұрын

வேட்டையாடு விளையாடு I இந்திய எதிரிகள் துவம்சம்! I அலறவிடும் மோடி I கோலாகல ஸ்ரீநிவாஸ் kolahalas tv kolakala srinivas latest kolahala Srinivas
ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற பாஜக சார்பில்
நல்லாட்சி தினக் கருத்தரங்கு
தலைப்பு: “நல்லாட்சியின் வெற்றியும் நாட்டின் வளர்ச்சியும்”
இடம்: சுரபி மஹால், 200 அடி ரேடியல் சாலை, பல்லாவரம்
நாள்: டிச. 22, 2023
மூத்த பத்திரிகையாளர் kolgala Srinivas உரை
#kolagalasrinivas #kolakalasrinivas #kolagalasrinivasan #kolahalastv #kolahalasrenivas
Follow us on Facebook: / kolahalasrinivas
Follow us on Instagram: / kolahalastv
Follow us on Twitter: / kolahalastv
கோலாகலாஸ் டிவி யூ-ட்யூப் சேனல்
இது வாய்மையின் எக்காளம்

Пікірлер
@kks1585
@kks1585 Жыл бұрын
தெளிந்த நடை, சுவை கூட்டும் பேச்சு.... தொடரட்டும் ஐயா..
@uniqueuncle7764
@uniqueuncle7764 Жыл бұрын
இந்தியா குழந்தைகளை அரவணைத்து காக்கு அன்பு தாயாக இருந்து பாதுகாக்கிண்றார்.. நம் பிரதமர் மோடி ஜீ அவர்கள்🙏🙏🙏🙏🙏❤️
@vivekkumar-gz8ks
@vivekkumar-gz8ks Жыл бұрын
சூப்பர் சார். மிக்க நன்றி 🙏🚩🚩🚩 மோடி ஐயா ஒரு நடமாடும் அவதாரம் 🙏🙏🙏
@asokansellappan5682
@asokansellappan5682 Жыл бұрын
கண் கலங்குகிறது..... உடல் சிலிர்கிறது 🙏🙏🇮🇳🇮🇳
@muralirajan5584
@muralirajan5584 Жыл бұрын
ஐயா இந்த மாதிரி மிக பெரிய சரித்திரத்தை நிகழ்வுகளை புத்தகமாக போடுங்கள். காலம் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்
@GOPALAKRISHNAN-xb6tg
@GOPALAKRISHNAN-xb6tg Жыл бұрын
வாஜ்பாய் ஐயா அவர்கள் நுண்ணறிவு மிக்க எதிர்கால கணிப்பினை நன்கு அறிந்தவர்.. இன்றைய தங்க நாற்கர சாலையின் தலைவன்
@purushothamanarulmozhi6055
@purushothamanarulmozhi6055 Жыл бұрын
அருமை சார்.வாழ்க பல்லாண்டு
@sivasankari8079
@sivasankari8079 Жыл бұрын
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்=நரேந்திர மோடி
@SudhakarSudhakar-wu4ws
@SudhakarSudhakar-wu4ws Жыл бұрын
மோடிஜி அவர்களின் புகழ் காலத்தால் அழிக்க முடியாதது. இவர் ஆட்சி காலத்தில் பாரதம் தலை நிமிர்ந்து நிற்கிறது.
@manjunathan5051
@manjunathan5051 Жыл бұрын
🇮🇳நமக்கு எதிரி இருக்க கூடாது, நம்மை எதிர்த்துவிட்டால் அவனுக்கு எதிர்காலமே இருக்க கூடாது...🇮🇳 இது புதிய இந்தியா..🇮🇳🇮🇳
@ramanins4436
@ramanins4436 Жыл бұрын
தர்மத்தை காக்கவேண்டும்;அதை நிலைநிறுத்தவேண்டுமென்றால்;அதர்மமான வழியைகையாண்டாலொழிய தர்மத்தை நிலைநிறுத்தமுடியாது என்ற நிலைவரும்போது; அதர்மத்தை கையாளவதில் தவரேயில்லை;நம் பாரதபூமியின் ஒரு ஆணித்தரமான செய்தியை சொன்ன பூமி!!அதுவே நல்லகொள்கையகவே எடுத்துக்கொள்ளலாம்!!வாழ்க ஸனாதனம்,வாழ்கவாழியவேன ""பாரதபேரரசு""🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@palanisamypalanisamy9002
@palanisamypalanisamy9002 Жыл бұрын
மோடி ஜீ யின் காலத்தில் இனி என்றுமே நல்லாட்சி தத்துவம் தான் ❤... இந்த கானோலி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது... நன்றி திரு கோலாஹல சீனிவாசன் சார் அவர்களுக்கு ❤
@chandrasekarv2754
@chandrasekarv2754 Жыл бұрын
உலகத்தில் உள்ளவர்களை விட தமிழகத்தில் உள்ள வர்களை எப்போது களை எடுக்கபோகிறார்
@EaswariG-g8t
@EaswariG-g8t Жыл бұрын
களை எடுத்தல்
@seetharaman9307
@seetharaman9307 Жыл бұрын
both make sense .film stars...
@chandramohan2579
@chandramohan2579 Жыл бұрын
Attam inittaan Aarambam 😂😂😂😂
@ayapan872
@ayapan872 Жыл бұрын
That We have to do. Vote for BJP
@kamalbatcha1227
@kamalbatcha1227 Жыл бұрын
விளக்கு அனையும் தறுவாயில் தான் சுடர் விட்டு எறியும்.😂
@mythiliganesan7896
@mythiliganesan7896 Жыл бұрын
Modiji Modiji Modiji
@truenews3476
@truenews3476 Жыл бұрын
அருமையான பதிவு உங்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் 🌹
@sundararajanm389
@sundararajanm389 Жыл бұрын
அருமை. ஒரு சிறு புத்தகமா இன்றைய உரையை போடலாம். அவ்வளவு தகவல்கள். வணக்கம் ஸ்ரீனிவாசன் sir.Jaihind 🙏🏻🙏🏻🙏🏻
@rajendranv9732
@rajendranv9732 Жыл бұрын
கோலாஹலாஸ் சீனிவாசன் அவர்களின் பேச்சு மெய் சிலிர்க்கிறது.அருமை,அருமை.
@ananthkumar4923
@ananthkumar4923 Жыл бұрын
வாழ்க பாரதம்..வளர்க பாரத மக்கள்..🇮🇳💐🕉🚩🙏
@vedhajayabal9598
@vedhajayabal9598 Жыл бұрын
வரலாற்று நாயகன் மோடி ஜீ😍
@sabarisha9349
@sabarisha9349 Жыл бұрын
Crystal clear speech❤..with cent percent data 💯...salute sir
@dr.chandrasekaranmohanasun3242
@dr.chandrasekaranmohanasun3242 Жыл бұрын
ராஜரிஷி மோடிஜி. 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@vedamoorthy3701
@vedamoorthy3701 Жыл бұрын
அமைதிக்கு தயார் அடிதடி க்கும் தயார். சூப்பர் பார்முலா
@ravisankarsivasankar2855
@ravisankarsivasankar2855 Жыл бұрын
Srinivas very knowledgeable and well presented speech 👍
@shanmugamthevar5608
@shanmugamthevar5608 Жыл бұрын
We are proud of our Prime Minister Modi ji who takes care of every citizen. Thank you Sir 🙏 ♥️
@veerasigamanip9912
@veerasigamanip9912 Жыл бұрын
அருமையான காணொளி பதிவு 👍
@rbrtstein32
@rbrtstein32 Жыл бұрын
மோடிஜி கடவுளின் அவதாரம்
@duraipaza2693
@duraipaza2693 Жыл бұрын
ஐயா மோடி ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெயபாரதம் ஜெய்ஹிந்த்
@vaidyanathang4149
@vaidyanathang4149 Жыл бұрын
மோடிஜீ கடவுளின் அம்சம்.பகவான் கிருஷ்ணர் கீதாஉபசேத்தில் கூறியதை நடைமுறை படுத்தி காட்டும் மோடி பகவான் அம்சம்.
@palaniappanarunachalam522
@palaniappanarunachalam522 Жыл бұрын
அருமையான உரை. எல்லோரும் கேட்டு புரிந்து கொள்ள வேண்டும்.
@Tdjram
@Tdjram Жыл бұрын
Excellent . வாழ்க்கையை தேசியத்தோடு சேர்ந்து கொண்டு போவோர் மட்டுமே இப்படி பேசமுடியும். வாழ்க உங்கள் வம்சம். நல்லது ஆற்றுநீர்.
@RamachandranRamu-dq2tf
@RamachandranRamu-dq2tf Жыл бұрын
அறுமை அறுமை மோடிஜி நாட்டுக்கு கிடைத்த பொக்கிஷம் வாழ்க வழமுடன்
@meeraraghavendran6407
@meeraraghavendran6407 Жыл бұрын
Goosebumps speech. BJP should use this video for canvassing during their upcoming election campaigns. This gives a clear picture of BJP's ideology & vision. Jai Bharat Jai NaMo
@L.P.KottaichamyLPK
@L.P.KottaichamyLPK Жыл бұрын
சபாஷ் கோலா கலம் ஜெய் ஸ்ரீனிவாசன் ஐயா உங்கள் விளக்கம் மிக மிக அருமை தொடரட்டும் உங்கள் சமூக பணி நமது பாரத பிரதமர் மோடிஜி அய்யா பகவான் ஸ்ரீ ராமன் மறு அவதாரம் தர்மத்தை நிலை நாட்டவும் அதர்மத்தை அழிக்வும் அவதரித்த மாமணிதன் மான்பு மிகு பாரத பிரதமர் மோடிஜி வாழ்க நமது உளவு பிரிவு தலைவர் ஆஜீத்தோவல் மற்றும் அதிகாரிகள் ரானுவ வீரர்கள் மத்திய அமைச்சர்கள் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஹிந்த்
@balabalu2254
@balabalu2254 Жыл бұрын
We support MODIJI only
@vedhajayabal9598
@vedhajayabal9598 Жыл бұрын
முழு நீள திரில்லர் படம் மாதிரி பதிவு சூப்பர்சார் திரும்ப திரும்ப பார்க்க வைத்துவிட்டீர்கள் கர்வமாக உணர வைத்தீர்கள் மிக்க நன்றி👌🙏
@jayakumar.g3805
@jayakumar.g3805 Жыл бұрын
Modi ji power full leader Jai hind 🇮🇳🇮🇳🇮🇳
@jayachandran9515
@jayachandran9515 Жыл бұрын
அருமையான பேச்சு மரும நாவலை படித்தது போல் உள்ளது வாழ்த்துக்கள் ஐயா🌹🌹🌹
@mohanasundarama3940
@mohanasundarama3940 Жыл бұрын
Jai Hind Jai Modi ji ❤
@jn4467
@jn4467 Жыл бұрын
Sir wonderful information...We love our Honorable Respected Beloved Shri.Narendra Modi ji and our Great Beloved Shri.Atal bihari Vajbai ji- Devendra Kula Velalar- தமிழ்நாடு
@ramkrishnan1310
@ramkrishnan1310 Жыл бұрын
Jai modi Sarkar ❤
@vijayalakshmiramakrishna3441
@vijayalakshmiramakrishna3441 Жыл бұрын
The people who died by unknown persons have gone.A lesson is India should not be attacked.We thank God for giving us our Honourable Prime Minister Shri Narendra Modi ji.Longlive Shri Modi ji.i pray for him.India is in safe hands ,I.e.our Our country is in the hands of our Honourable Prime Minister Shri Narendra Modi ji.jai hind.Bharath Mathaki Jay.
@Vasanthan-w1g
@Vasanthan-w1g Жыл бұрын
Great Lion 🦁🦁🦁🦁🦁🦁🦁🦁 Ayya MODI AYYA 🎉🎉🎉🎉🎉🎉
@zpunchinfo
@zpunchinfo Жыл бұрын
Wow, amazing speech.. 👌
@saravakumar8698
@saravakumar8698 Жыл бұрын
அருமையான பேச்சு.உலக அரசியல் மற்றும் உள்ளூர் அரசியல் இப்படி தெளிவாக சொன்னவிதம் அருமை.நம்ம பாரத தாய்யின் மடியில் விளையாடிய குழந்தைகளிலே நம்ம பிரதமர் சகலகலா வல்லவர் நல்லவர்.மீண்டும் நம்ம பாரதத் தாயை காக்க அவரே பிரதமராக வரவேண்டும்.நன்றி
@nambidesai-lg9pd
@nambidesai-lg9pd Жыл бұрын
தமிழகத்திலும் நிறைய களை எடுக்க வேண்டும். அப்பொழுதுதான் தேசபற்றும் தெய்வீகமும் தழைக்கும்.
@SenthilKumar-tw5of
@SenthilKumar-tw5of Жыл бұрын
Dear Sir, You delivered an extraordinary speech about the Power Of Modi & his achievements. I got goosebumps.... You are right we are blessed to be citizen of India during Thiru Modi's tenure & witnessing his mind-blowing achievements. Youth of Tamil Nadu must watch this speech & understand what is the power of India & get pride.... Ram Temple would be the Diamond for his Crown.... Jai Hind....!!!
@jn4467
@jn4467 Жыл бұрын
Mr.Srinivasan Sir you are a book of knowledge and information...I love your speech always
@திருஓட்டுக்காரன்
@திருஓட்டுக்காரன் Жыл бұрын
அருமையான த்ரில்லிங் உண்மைகள் வாழ்த்துக்கள்..🎉🎉🎉
@Selvam.C1303
@Selvam.C1303 Жыл бұрын
மிகவும் அருமையான பேச்சு கோலாகல சீனிவாசன் சார்
@DuraiPalam
@DuraiPalam 10 ай бұрын
இந்திய நாட்டுக்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கும் ஐயா மோடிஜி அவர்களை வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் பாரத அம்மாவுக்கு வணக்கம் 🎉🎉🎉🎉🎉🌹👍👍
@ananthkumar4923
@ananthkumar4923 Жыл бұрын
மோடி..👌🙏🇮🇳💐🚩🕉😊 அண்ணாமலை 😊🕉🚩💐🇮🇳🙏
@padhuthirumalai7667
@padhuthirumalai7667 Жыл бұрын
Oh!! It's like a thriller!! Happy to note about the brilliance of our beloved PM Sri Modi ji🙏👌
@kannaa1567
@kannaa1567 Жыл бұрын
திரு மோடியை யார் என்று நினைத்தீர்கள்?! ஜாம்புவான்!!!
@sadhasivamk5289
@sadhasivamk5289 Жыл бұрын
சூப்பர் கோலாகலமாக சீனிவாசன். தங்களுடைய நிகழ்ச்சி ஒரு மர்ம சீரியல் திரைப்படம் பார்த்ததுபோல் விறுவிறுப்பாக இருந்தது. நன்றி🙏💕🙏💕🙏💕 ஜெய் ஹிந்த்.
@Sekar12345
@Sekar12345 Жыл бұрын
Iam proud of my prime minister Modi Ji
@bhupathiperumalsamy2981
@bhupathiperumalsamy2981 Жыл бұрын
ஐயா, ஒரு விண்ணப்பம். தாங்கள் தெரியப்படுத்திய அத்தனை தகவல்களும் ஒரு நாட்டின் பாதுகாப்பு பற்றியதாக, நாட்டிற்கு எதிராக செயல்பட்டவர்களுக்கு ஒரு பாடமாக இருந்தாலும் மிகவும் ரகசியம் காக்கப்பட வேண்டியது. இதை பொதுவெளியில் வெளியிடுவது என்னைப் பொருத்தவரை தவிர்க்கப்பட்டிருக்கலாம். காரணம் இது போன்ற நிகழ்வுகள் நடக்கும் பொழுது பதவியில் இருந்தவர்களுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட மிக அதிக வாய்ப்புகள் உள்ளது. தயவுசெய்து இத்தகைய ரகசிய தகவல்களை பொதுவெளியில் வெளியிடுவதை தவிர்க்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். காரணம் இது போன்ற தலைவர்களின் ஆட்சி இன்னும் பல காலம் நமது தேசத்திற்கு மிகவும் தேவை. வாழ்க பாரதம்.
@abpurushoat7046
@abpurushoat7046 Жыл бұрын
Brother, all these information is available in the internet
@bhupathiperumalsamy2981
@bhupathiperumalsamy2981 Жыл бұрын
@@abpurushoat7046 Sir, let it be. I feel there is lot of difference between availability of information in public domain and revealing that too in local language in a public meeting. Already a section of politicians are capitalising such sensitive issues for their gains by false propaganda. I personally feel that only a few used to search internet with regards to such happening. My intention is security of the nation as well as its leaders who are really interested in it. Thanks for ur response.
@selliahlawrencebanchanatha4482
@selliahlawrencebanchanatha4482 Жыл бұрын
Om namashivaya nanrigal
@historicpassionate2908
@historicpassionate2908 Жыл бұрын
Proud to have such PM and proud to have a journalist like you in Tamilnadu. I didn't expect this speech . Great
@trueindian3293
@trueindian3293 Жыл бұрын
ஜெய் மோடி சர்கார்
@rajsekaranthulasiram4572
@rajsekaranthulasiram4572 Жыл бұрын
ஜெய் ஸ்ரீராம்
@veluvelu9732
@veluvelu9732 Жыл бұрын
Sir Ji, Message clearly conveyed. God Bless, Jai Hind 🙏
@v.narayanasamyvlr4098
@v.narayanasamyvlr4098 Жыл бұрын
Jai barath jai Modiji
@mswaminathan6456
@mswaminathan6456 Жыл бұрын
What a speech!!!. Inspiring
@sambasivamp4810
@sambasivamp4810 Жыл бұрын
ஒரே ஒரு முறை தமிழகத்தில் தாமரையின் ஆட்சி மலர வேண்டும்
@EaswariG-g8t
@EaswariG-g8t Жыл бұрын
ஒருமுறை என்ன இனி இறைவன் அருள் உள்ளவரை... வரை
@ramakrishnanandteam3964
@ramakrishnanandteam3964 Жыл бұрын
Hopefully
@Sundelisiththar
@Sundelisiththar Жыл бұрын
கேட்க கேட்க மெய் சிலிர்க்கிறது. உங்களது முக்கியமான மேடைப் பேச்சுகளை எழுத்து வடிவமாக தொகுத்து வெளியிடலாமே
@jaishriram7171
@jaishriram7171 Жыл бұрын
வாழ்க பாரதம்..வளர்க பாரத மக்கள்..🇮🇳
@srinivasans791
@srinivasans791 Жыл бұрын
Kolla kella Srinivasan Sir super Speech Modi PRETHAMER GOOD Thaught in INDIA. Your Speech Very Good.🎉🎉🎉🎉🎉🎉
@parthasarathy1861
@parthasarathy1861 Жыл бұрын
நல்லாட்சி பற்றி விரிவாக விளக்கியதற்கு நன்றி. அனைவரும் செவிமடுக்க வேண்டிய பேச்சு. பணம்பெற்று ஓட்டளிப்பவர்கள் இதை கேட்கவேண்டும். 🙏🙏🙏🇮🇳
@damodararamanujadasan3078
@damodararamanujadasan3078 Жыл бұрын
Great leader Modiji
@rajamanickamkrishnamoorthy5662
@rajamanickamkrishnamoorthy5662 Жыл бұрын
திரு கோலாகல சிவாஸ் அவர்களின் இந்த உரையாடல் பாஜக தலைவர்கள் பற்றிய சிறந்த உரையாடல்.மக்கள் இதை நன்கு தெரிந்து கொள்வார்கள்.
@abpurushoat7046
@abpurushoat7046 Жыл бұрын
Salute to you Srinivas 👌
@athimuthu3690
@athimuthu3690 Жыл бұрын
Jai Hind Jai Modiji 🙏
@r.elangoelango9637
@r.elangoelango9637 Жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே தாங்கள் பதிவுகள் மிக மிக சிறப்பு 🎉
@இப்ளிஸ்
@இப்ளிஸ் Жыл бұрын
ஜெய்ஹிந்த்🎉🎉🎉
@drajan729
@drajan729 Жыл бұрын
கோலாஹல சீனிவாசன் ஐயா அவர்கள் தந்த செய்திகள் எல்லாம் ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அதுதான் உண்மை.
@narasimhanpv8321
@narasimhanpv8321 Жыл бұрын
மாமனிதர் மோடி ஜி
@sridharnarayana8889
@sridharnarayana8889 Жыл бұрын
Kolahala sir super jai hind ❤
@suravees81
@suravees81 Жыл бұрын
Jai Modiji! Jai srinivasan ji!🙏🙌
@kalaiselvankp6009
@kalaiselvankp6009 Жыл бұрын
மிக தெளிவான பேச்சு.
@jayakumar.g3805
@jayakumar.g3805 Жыл бұрын
Golahala Srinivasan sir arumaiyaka kurineerkal Jai Modi ji Jai hind 🇮🇳🇮🇳🇮🇳
@rajsekaranthulasiram4572
@rajsekaranthulasiram4572 Жыл бұрын
தேசியம் தெய்வீகம் RSS BJP
@devasenasivakumar2952
@devasenasivakumar2952 Жыл бұрын
வாழ்க மோடி வெல்க இந்தியா. மோடிஜி க்கு பாரத் ரத்னா விருதை வழங்க வேண்டும்
@Vasanthan-w1g
@Vasanthan-w1g Жыл бұрын
Great Speech Ayya Vannakkam Ayya 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@kannaa1567
@kannaa1567 Жыл бұрын
மன்னிப்பு கேட்பது மனித மாண்பு. செய்தது தவறு என்று உணர்ந்து மலேசியா மன்னிப்பு கேட்டது அவர்களின் மாண்பை குறிக்கிறது. இந்தியாவும் மல்யேசியாவும் நட்பு நாடுகள்.
@srinivasans791
@srinivasans791 Жыл бұрын
Kolahala Srinuvasan Sir Good SPEECH.TTHSNKS. 🎉🎉🎉🎉🎉🎉
@jayakumar.g3805
@jayakumar.g3805 Жыл бұрын
Arumaiyaka kurineerkal sir Jai hind 🇮🇳🇮🇳🇮🇳
@ASHOKKUMARMUTHUSAMY-mz6tn
@ASHOKKUMARMUTHUSAMY-mz6tn Жыл бұрын
Very informative!. Well explained.
@muthukumarankumaran5281
@muthukumarankumaran5281 Жыл бұрын
மிகவும் சிறப்பான உறை.
@sushealkumarmonica4776
@sushealkumarmonica4776 Жыл бұрын
பாஜக விற்கு பிரச்சாரத்திற்குரிய புள்ளிகளை எடுத்து கொடுத்துவிட்டீர்கள். அருமை. வாழ்க பாரதம்
@kennadyrajamadasamy5853
@kennadyrajamadasamy5853 Жыл бұрын
சார் நீங்கள் பேசியது அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும் ஆகையால் ஒரு புத்தகமாக தொகுத்து வெளியிட வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி
@dr.lakshmirenganathan4081
@dr.lakshmirenganathan4081 Жыл бұрын
Very informative speech
@malinis5487
@malinis5487 Жыл бұрын
One of the best speech I ever heard 👏.. Thanks a lot sir. You explained in a lay man terms.. normal day today ppl like myself able to understand. Until you explained we didn't know Modiji achieved this much . Thanks a lot🙏
@pjkathir4646
@pjkathir4646 Жыл бұрын
வாழ்க பாரதம்... ஜெய் ஶ்ரீ ராம் 🇮🇳
@srikalarengarajan3119
@srikalarengarajan3119 Жыл бұрын
Superb speech Sir👏🏼👏🏼👏🏼👏🏼
@varatharajan607
@varatharajan607 Жыл бұрын
Super Sar. GREAT 👌👌👌
@viswanathank.viswanathan3166
@viswanathank.viswanathan3166 Жыл бұрын
Proud to have a good honest with patriotism and with bold activities with good hearted leader is our honorable PM sri Modiji and honorable sri vajbai. Jai hind har har maha dev. Jai sri ram🙏. Please translate to tamil
@vijay1111kumar
@vijay1111kumar Жыл бұрын
கேட்கவே சந்தோசமாயிருக்கு ஆனால் அவர்களை இந்திய மண்ணில் தண்டனை தரும் அளவுக்கு இந்தியா வலுவடையும் என்று நம்புவோம் மோடிஜி ஆட்சியில்
@KrishnakumarSwaminathan
@KrishnakumarSwaminathan Жыл бұрын
Tamil is very powerful language,srinivas is an expert in taking into new level.this speech should go all India.
@jswami45
@jswami45 Жыл бұрын
Excellent presentation by Sri Srinivasan ji. Great. India is shining under Modi ji.one day we will see getting back the areas we lost under Nehru. will see .
@balasubramanianbalasubrama9574
@balasubramanianbalasubrama9574 Жыл бұрын
வாழ்த்துக்கள் சார்
@vedakrishnamoorthy5283
@vedakrishnamoorthy5283 Жыл бұрын
Our PM is a real treasure.
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН