வீணையடி நீ எனக்கு | சஷி முரளி |முழு நாவல் | ஒலிப்புத்தகம்

  Рет қаралды 308,223

Engeyum Eppothum

Engeyum Eppothum

Күн бұрын

Пікірлер: 373
@sivagnanalakshmisundaramoo862
@sivagnanalakshmisundaramoo862 Жыл бұрын
கதை அருமை. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். வாய்ஸ் மூன்று பேரும் செம பாடல் சூப்பர். ஷாம் மஹா உணர்வு கள் செம. காதலும் அழகு. நட்பு சூப்பர். மச்சான் செம. ஷாம் நேர்மை சூப்பர். சிறு பொய் அவனுக்கு பாடத்தை கற்பிக்க செம. காதலினால் வரும் துரோகம் அதையும் கடந்து வருவது சூப்பர். ஷாம் செம அவன்.
@suloramc9309
@suloramc9309 Жыл бұрын
இந்த நாவலை. இன்னமும் நினைத்த நேரத்தில் நான் கேட்கிறேன் வேறு எந்த ஒரு நாவலும். என் மனதை இந்த அளவுக்கு தொட்டதில்லை 🎉🎉🎉
@chandrakanthamanikkam7996
@chandrakanthamanikkam7996 Жыл бұрын
Nice
@abianbu3131
@abianbu3131 Жыл бұрын
Me too
@shanthiraja4534
@shanthiraja4534 Жыл бұрын
@shanthiraja4534
@shanthiraja4534 Жыл бұрын
@selvee100
@selvee100 Жыл бұрын
It’s shows ur pasion about the stories…keep on hearing good stories 👍🏻
@DhanalakshmiHaritha
@DhanalakshmiHaritha Жыл бұрын
நாவலை பற்றி எப்படி விமர்சனம் செய்வது என்று தெரியவில்லை கதை மிக மிக பிரமாதமாக இருந்தது ஷ்யாம் மஹா காதல்‌ ஆஹா கதையை கொண்டு சென்ற‌ விதம் அருமை பிரியா யாதவி மேம் உச்சரிப்பு சூப்பர் பல முறை கேட்டும் சலிக்கவில்லை‌ மீண்டும் மீண்டும் கேட்க ஆவலாக இருக்கிறது நன்றி நன்றி நன்றி
@N.R_ALL_ROUNDER_999
@N.R_ALL_ROUNDER_999 10 ай бұрын
கதை காதல் நம்பிக்கை வருத்தம் அனைத்தும் அருமை அருமை அருமை ❤👌👍
@rajivt2886
@rajivt2886 2 жыл бұрын
ஆசிரியருக்கு நன்றிகள்பல அருமையான நாவல் தந்ததற்கு மூன்று நாயகிகள் பிரியா யாதவி கிருத்திகா எனக்கு மிகவும் பிடித்த R J நாவல்மிகவும் அருமை
@r.gowrirajesh357
@r.gowrirajesh357 Жыл бұрын
இந்த நாவலை பல முறை கேட்டாலும் சலிக்கவில்லை நாவல் மிகவும் அருமை எழுத்தாளர் படைப்புகள் அனைத்தும் அருமை உணர்வு பூர்வமாக உள்ளது அடுத்த பதிவுகள் ஏன் இன்னும் பதிவு செய்ய வில்லை எழுத்தாளர்க்கும் வாசித்தவர்களுக்கும் நன்றிகள்🤝💐💐💐💐❤
@pramilabright619
@pramilabright619 2 жыл бұрын
கதை அல்ல இது ஒரு சகாப்தம்.மஹாவின் மீது அன்பு காதல் வீசி வீணையாக மீட்டியிருக்கிறார் ஷாம்.மிகவும் இனிமையான இசையாக இருந்தது.super இசை.❤️😘❤️❤️❤️❤️👍👍👍👍❤️❤️❤️👍👍😘😘😘😘😘😘😘😘😘👍🙏 மற்றும் 🙏🙏🙏🙏👍👍👍👍❤️👍🙏👍❤️👍
@elakkiya4184
@elakkiya4184 2 жыл бұрын
சசி முரளி நாவல்'ஸ் எல்லாம் எனக்கு பிடிக்கும். முப்பெரும் தேவியரே உங்கள் குரல்கள் அருமை.
@DD_drawing_68
@DD_drawing_68 Жыл бұрын
❤எங்கேயும் எப்போதும்சேனலில் இப்போது ஏன் சகோதரி நாவல் வருவதில்லை
@suloramc9309
@suloramc9309 Жыл бұрын
எத்தனை தடவை இந்த. கதையை. கேட்டுயிருப்பேன். என்று. எனக்கே ஞாபகம். இல்லையே அவ்வளவு பிடிச்சிருக்கு 🎉🎉🎉
@rchitrara5222
@rchitrara5222 Жыл бұрын
ஒரு தடவை கேடடதற்கே நாக்கு தள்ளிடுச்சி. எத்தனை முறை மா கேட்டீங்க. கதை கேட்டு முடிப்பதற்குள் மன அழுத்தமே வந்திடுச்சு. கதையை கேட்கனும் போல இருக்கு ஆனா ஷ்யாமை நினைக்கும் போது என்னால் முடியல.
@MahaLakshmi-ru7zt
@MahaLakshmi-ru7zt Жыл бұрын
அப்பப்பா கதைய இது ஒரே வலி வலி தான் அதை கதை கேட்கும் போது உணர முடிந்தது கதையில் ஒரே குறைதான் முதலில் இருந்து ஒரே குரலாக இருந்திருந்தால் அதுவும் பிரியா மோகனின் குரலில் முழு நாவலையும் கொடுத்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் சஷி இருந்தாலும் கதை மிகவும் அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் மகிழ்ச்சி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@manimegalaikamalakkannan9271
@manimegalaikamalakkannan9271 Ай бұрын
Krithiga rai voice could have been the best.❤
@NarainRuby
@NarainRuby 11 ай бұрын
ப்பா! கதையா இது அத்தனை உனர்ச்சிகளையும் ஒரே கதையில் கூரிவிட்டீர்களே, இதில் ஒவ்வொரு அங்கமாக நாணும் வாழ்ந்து விட்டேன்.வலி, வேதனை,அழுகை சந்தோஷம், நானும் எனது கடந்தகாலத்தை திரும்பி பார்த்து பூரிப்படைந்தேன்.பாராட்டத்தான் வார்த்தைகளே இல்லை.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@suloramc9309
@suloramc9309 Жыл бұрын
அருமையான. நாவல் வாசித்த சகோதரியின் குரலோ. இனிமை அருமை. ஆசிரியர் சஷி முரளியை‌ பாராட்ட வார்த்தைகளை. தேடத்தான் செய்கிறேன் இன்னும் கிடைக்கலியே சூப்பர் சூப்பர் 🎉🎉🎉
@GeethaR-f6v
@GeethaR-f6v Жыл бұрын
என்ன‌‌ ஒரு வார்த்தை ஜாலம், சொல்வளம் , இயல்பான நகைச்சுவை . அருமை தான் ❤😂 .ஆனால் இவ்வளவு நீளம் வேண்டாமே .
@manimegalaikamalakkannan9271
@manimegalaikamalakkannan9271 29 күн бұрын
Yes, seems that she couldn't get along the end.
@rchitrara5222
@rchitrara5222 2 жыл бұрын
அப்பா கதையா இது. வலி. வலி வலி. ஷ்யாமின் நிலைமை யாருக்கும் வரக்கூடாது. ஆனால் இந்த கதையை கேட்டு முடிப்பதற்குள் நாக்கு தள்ளிவிட்டது ஷியாமின் நிலைமை என்னவென்று. சரி முரளி உங்களுக்கு hatsoff. குரல் தந்த சகோதரர்களுக்கு நன்றி. உங்கள் குரலினால் இக்கதை நிஜத்தில் உணர்வது போல் இருந்தது
@maheswarisasi3484
@maheswarisasi3484 Жыл бұрын
Super good 👍😊
@sukanyavaradarajan2486
@sukanyavaradarajan2486 Жыл бұрын
​@@maheswarisasi34841
@dilaghasivam6380
@dilaghasivam6380 Жыл бұрын
Very interesting sham ❤
@yaminihariramdinesh635
@yaminihariramdinesh635 2 жыл бұрын
உணரவும் உயிருமான கதை இது. மஹா ஷ்யாம் இருவரின் அன்பின் ஜாலம் ஒருபுறமிருக்க கார்த்திக் shyamin கெமிஸ்ட்ரி அதற்கு மேல்!! இதை நான் ஒவ்வொரு வார்த்தையாக மகிழ்ந்து படித்தது!! எத்தனை முறை என்று கணக்கில்லாமல்!! நான் உருவக படுத்திய பாத்திரங்களை வேறொருவரின் குரலில் கேட்க முடியுமா என்று தெரியவில்லை!!! அந்த திடம் வந்தால் கேட்கிறேன்!!! இந்த முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்!!!
@malarvizhinagalekshmi3714
@malarvizhinagalekshmi3714 2 жыл бұрын
Ko0
@savithiriramamoorthy9284
@savithiriramamoorthy9284 2 жыл бұрын
I like this
@annaitheresa4323
@annaitheresa4323 2 жыл бұрын
Kelunga sisy nallathan poguthu....
@palaniammalpoomalai3884
@palaniammalpoomalai3884 2 жыл бұрын
Where you read???
@sanggeetha7637
@sanggeetha7637 2 жыл бұрын
Super story
@sobanachandrasekaram7849
@sobanachandrasekaram7849 10 ай бұрын
வணக்கம் சஷி 🙏🏾 ப்ரியா+யாதவி+கிருத்திகா உங்களின் மூவரின் குரல் வடிவத்தில் கேட்கும் முதல் நாவல் 🙏🏾 இக்கதையை பல முறை கேட்கிறேன்… ரசித்து வாசித்தும் உள்ளேன்…. நன்றிகள் 💗
@BASSNOVEL
@BASSNOVEL 2 жыл бұрын
இவ்வளவு நேரம் ஒரே இடத்தில் வாசகர்களை உட்கார வைத்ததே எழுத்தாளரின் சாமர்த்தியம் தான்..தொய்வில்லாமல் கொண்டு சென்றது அருமை... அக்கதைக்கு குரல் கலக்கலாக இருந்தது சகோ...
@thilagamc1229
@thilagamc1229 Жыл бұрын
Iiuiiuuuiiuuuuiii
@dhanalakshminanjappan4491
@dhanalakshminanjappan4491 Жыл бұрын
என் எஸ்
@kavithavishnu2790
@kavithavishnu2790 Жыл бұрын
என் அன்பான தோழி ப்ரியா எனக்கு சக்ர வியுகம் நாவல் வேண்டும் அதுவும் உங்கள் குரலில் வேண்டும் ப்ளிஸ் தருவிங்கள ❤❤❤❤❤❤
@logeshkala9201
@logeshkala9201 Жыл бұрын
சூப்பர் கதை, அருமையான வாசித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் ❤
@srividhyas1845
@srividhyas1845 2 жыл бұрын
Priya voice is special pa. Padam (movie) parkum effects 👌👌👌.
@shafar8762
@shafar8762 Жыл бұрын
Yes❤❤
@sasikalasaravanan7807
@sasikalasaravanan7807 5 ай бұрын
இவ்வளவு அழகான ஆழமான காதல் கதை❤❤❤❤❤❤ எத்தனை முறை கேட்டாலும் முதல் முறையாக கேட்பது போல் உள்ளது அலுத்து போகவே இல்லை கதை தெரிந்தாலும் அடுத்த வரி என்ன என்ற உணர்வு தான் ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@bhuvanaraj7916
@bhuvanaraj7916 Жыл бұрын
8 Mani neram keten manasu padapapka iruku❤❤❤
@mangaik4302
@mangaik4302 Жыл бұрын
இந்த கதையில் கதைவார் த்தை ஜாலம் ஒவ்வொன்றுக ரசித்துக் கேட்டுக் கொண்டு இருக்கிறேன் மிக நீளமான கதை ஆனாலும் ஒரு இடத்திலும் தொய்வில்லை அவ்வளவு வேகம் 3ம் முறைகேட்கிறேன்
@tharundeepa2802
@tharundeepa2802 2 жыл бұрын
Welcome super sasi murali amazing story very interesting RJ ♥️❤️❤️🌟🌟🌟
@anbumeenakshi7176
@anbumeenakshi7176 Ай бұрын
கதை கேட்க துவங்கும் போது நீளமாக இருக்கிறதே என்று தோன்றியது. ஆனால் போக போக மூழ்கிவிட்டேன். ஒரு கட்டத்தில் ஷியாம் பழைய படியே இருந்திருக்கலாம் என்று தோன்றியது. அவனது வலியை உங்கள் மொழி உணர்த்தியது. ஒரே ஒரு நெருடல் மீண்டும் மீண்டும் ஒரே வசனங்கள் வருவது சற்று தொய்வை உண்டாக்குகிறது. ஆனால் மிக மிக அருமையான காதல் கதை❤
@kavithavishnu2790
@kavithavishnu2790 2 жыл бұрын
செம்ம சகி அழகான பதிவு அருமை அருமை வெரி நைஸ் சகி
@maideenabdul2384
@maideenabdul2384 Жыл бұрын
அப்பப்பா இது கதையா என்னால் இதை கதை போல என்ன முடியவில்லை என்ன சொல்வது அவர்கள் காதலில் நானும் கரைந்து உருகி விட்டேன் ஆனால் குரல் மாறியதால் சிறு வருத்தம் ஆரம்பத்தில் கேட்ட அந்த காந்தலக்சுமியின் குரல் காணாமல் போனது ம்ம்
@applegreenwash125
@applegreenwash125 Жыл бұрын
அருமை அழகு super story & voices
@vijayaanandhi4581
@vijayaanandhi4581 2 жыл бұрын
சசி முரளி யின் சக்கர வியூகம் படித்து அசந்து விட்டேன். என்னவொரு நடை. காற்றாட ஒரு மாலை ‘தித்திக்குதே’ போடுங்க. படித்துவிட்டேன். அழகான பாடல் போல கேட்க ஆசை.
@sanggeetha7637
@sanggeetha7637 2 жыл бұрын
Super stores overall nise
@noornoorabdullah66
@noornoorabdullah66 7 ай бұрын
Thithikuthe and ilakanam marutho ilakiyam aanatho novel full a ilaye
@yesodhaandal1560
@yesodhaandal1560 11 ай бұрын
Hi ungal kathai bookil padithrukken kathai semma voice super new story podungal please
@kavithavishnu2790
@kavithavishnu2790 Жыл бұрын
இந்த நாவலை கேட்க்க கேட்க்க இனிமை தோழிகளே செம்ம
@aariya-io4tn
@aariya-io4tn Жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை மிக அருமையான பதிவு சூப்பர் 🥰🥰🥰💖💖💖💕💕💕🌹🌹🌹
@kavithavishnu2790
@kavithavishnu2790 2 жыл бұрын
என்ன ஒரு அழகான பதிவு அருமை தோழிகளே
@sunmathiashok8798
@sunmathiashok8798 2 ай бұрын
Ur voice is breezzing to the heart Priya Mam... U r drugging me Mam... Unga channel stories are more attractive in ur voice... Adhuvum unga English slang gwaad jus wow... Epdi ipdi Mam.... Also yadhavi mam and krithiga Mam awesom voice and narration... Superb voice selection...
@nasisters9951
@nasisters9951 Жыл бұрын
ஷியாம் ன் காதல் மகாவின் நிமிர்வு கார்த்திக்கின் அன்பு அற்புதமான கதை அழகு செமையா இருக்கு வாசிப்பு
@DGNsKathambam
@DGNsKathambam 2 жыл бұрын
அடே அப்பா இவ்ளோ மணி நேர நாவலா அருமை அருமை
@priya5589
@priya5589 2 жыл бұрын
மிகவும் அருமை I'm addicted to this story👌👌👌
@maheswarisasi3484
@maheswarisasi3484 Жыл бұрын
Super super super super super nice good story mam super super
@kalavathirajesh
@kalavathirajesh 2 жыл бұрын
Thanks for the full story
@kanagalakshmi3417
@kanagalakshmi3417 19 күн бұрын
Arumaiyana kadhai,vaasippum miga arumai
@mangaik4302
@mangaik4302 6 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு தட்டாத கதை குரல்கள❤❤❤❤❤❤❤❤
@SaranyaAnanya-s1j
@SaranyaAnanya-s1j 8 ай бұрын
காதலால் மட்டுமே சொர்க்கத்தையும் நகரத்தையும் இறப்பதற்கு முன் வாழ்க்கையில் உணர முடியும். அந்த மாய வலையில் சிக்கியவர்கள் மட்டுமே அந்த இதமான வலிகளையும் வேதனகளையும் அனுபவிக்க முடியும் My heart is Painful💔
@chandranchandran9488
@chandranchandran9488 2 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை மிக அருமையான பதிவு சூப்பர் 💖💖💖💖
@maheswarisasi3484
@maheswarisasi3484 Жыл бұрын
Super super super super super good 👍👍👍👍👍👍👍👍😊😊😊 😊😊😊😊😊😊😊😊
@geethagovindhan
@geethagovindhan Жыл бұрын
கதை மிக மிக மிக அருமை அருமை அருமை❤❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰💐💐💐💐💐💯💯💯💯💯💯👌🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌💓💓💓💓💓🍎🍎🍎🍎✍️✍️✍️🥳🥳🥳🥳
@arumugamk3925
@arumugamk3925 10 ай бұрын
Hero shyam character is super
@madhuvanthisubramanian5957
@madhuvanthisubramanian5957 28 күн бұрын
Within 2 days story kettu mudichutten... but ivlo length story venam... konjam crisp ah irundha nalla irukku.... all voices are my most favorites ❤❤❤❤
@sanashayan2189
@sanashayan2189 6 ай бұрын
Wow wow semma semma super madam super voice half than kettu irukken but yetho theatre la movies pakkura pola irukku thanks 🙏🙏 super super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@annaitheresa4323
@annaitheresa4323 2 жыл бұрын
Samma.. Ippotha 6.30 hours poi iruken.... semmaiya poguthu.. Rj priya mohen completed.. now starting with yadhavi 12 Hours completed now... very super... vijay ethavathu seithuviduvano shyamai .......19 Hours over..... semaiya poguthu..... Pavam shyam.... 10 Days achu nan kettu mudikka.. arumai....
@sagayajayanthi3028
@sagayajayanthi3028 2 жыл бұрын
Again kekuren at one stretch thank you 😊😊😊😊
@gracehut5413
@gracehut5413 2 жыл бұрын
Very interesting. Thanks for all RJ's
@saranyarajan4692
@saranyarajan4692 Ай бұрын
Beautiful story....... ❤ shyam maha love romba azgha touching ah irunthathu..... ❤❤shyamala prasath vera level.....
@inisistersworld9154
@inisistersworld9154 Жыл бұрын
ஷாம் மற்றும் கார்த்திக் உறவு சூப்பர்
@VijayalakshmiK-ol5th
@VijayalakshmiK-ol5th 7 ай бұрын
மஹா ஷ்யாம் காதல் அருமை மாமன் மச்சான் உரவும்அருமை ஆனால் வலியும்அதிகம்
@mahak3779
@mahak3779 Жыл бұрын
ஒவ்வொரு கணவன் மனைவி இருவரும் இணைந்து விட்டுக்கொடுத்து வாழ வேண்டும்.அப்பொதுதான் பல பிரச்சனைகளைத் வரமால் தடுத்து நிம்மதியாக வாழ முடியும். சந்தேகம் க்கொள்ளாமல் புரிந்து வாழ வேண்டும்
@manorajes1420
@manorajes1420 8 ай бұрын
அழகான அருமையான அமைதியான நாவல் ❤எத்தனை முறை கேட்டாலும் அலுக்கது ❤❤❤❤❤❤❤❤❤❤
@k.r.kavithaasaithambi9297
@k.r.kavithaasaithambi9297 2 жыл бұрын
Priya voice super. Story also supper
@subhapriyajayaramann1803
@subhapriyajayaramann1803 2 жыл бұрын
Excellent narration Wow super nice story superb sis's thanks
@singaramkaruppanchetty5520
@singaramkaruppanchetty5520 2 жыл бұрын
Super novel, nice Voice.
@logeswari23
@logeswari23 4 ай бұрын
Kadhai super. I like the character Syamala Prashath and Maha Vengatalakshmi. Priya Mohan , Yadhavi and Kiruthiga Ganesh voices are super
@N.R_ALL_ROUNDER_999
@N.R_ALL_ROUNDER_999 10 ай бұрын
பிரியா வாய்ஸ் சூப்பர்
@logubhuvi4941
@logubhuvi4941 2 жыл бұрын
Super voices awesome
@sheeladayanithi41
@sheeladayanithi41 5 ай бұрын
Romba romba super ah irunthuchu story.... One of favourite story Sashi Sago. I love yaadhavi voice very much.....❤❤❤❤
@vjaymano6578
@vjaymano6578 Жыл бұрын
I don't have words to explain.. Every time my Bp is going high. Astonish at rhe author.. How can he take the story lagging no where to this long.. Initially as by the hero introduction that character attracted. But later i became shayam team.. Still my feet is not at the ground..
@kalavathirajesh
@kalavathirajesh Жыл бұрын
All time favorite
@PearlynRajan
@PearlynRajan 7 ай бұрын
கதை மிகவும் அருமையாகவும், விறுவிறுப்பாகவும் உள்ளது.
@boyever44
@boyever44 Жыл бұрын
Konjam kooda salikkave illa ...ebdi ivlo neram pochhu nee theriyala....and audio was awesome 👌 👏 👍
@srividhyas1845
@srividhyas1845 2 жыл бұрын
Full la ketta dan super pa
@pandiyaraja4825
@pandiyaraja4825 Жыл бұрын
Semmaya irukku story, very nice
@megalakathan
@megalakathan Жыл бұрын
100K views..😊😊 நான் கேட்ட சிறந்த கதை..😍😍 என் இதயத்தின் ஆழத்தை தொட்ட கதை..❤️❤️ வார்த்தைகளால் விவரிக்க முடியாத குரல்கள்..🤗🤗 அடிக்கடி இந்த கதையை கேட்கிறேன்.. மிகவும் பிடிக்கும்.🥰🥰
@ramakrishnanvenkatachalam7390
@ramakrishnanvenkatachalam7390 Жыл бұрын
ĺoooo
@reenap603
@reenap603 Жыл бұрын
கதையும் அதன் வாசிப்பும் மிகவும் அருமை
@v.n.ngaming6898
@v.n.ngaming6898 2 ай бұрын
மிக மிக பிடித்த நாவல்
@KaviMuruga
@KaviMuruga 2 жыл бұрын
Chemistry between shyam and karti is awesome 😎😎
@sanggeetha7637
@sanggeetha7637 Жыл бұрын
I like this story five times I stady
@babyindira2550
@babyindira2550 2 жыл бұрын
I'm a new listener to your channel After earing this story I'll send my comment
@lathalatha9778
@lathalatha9778 Жыл бұрын
Amazing ❤❤❤priya.yadhavi voice super❤❤❤❤❤❤
@PsychoGaming-tr5tw
@PsychoGaming-tr5tw Жыл бұрын
Very long lovely story...
@indhradurai5383
@indhradurai5383 2 ай бұрын
Priya and krithiga voice excellent
@muthumano7300
@muthumano7300 2 жыл бұрын
நாவல் &your voice super sister 👌❤️
@ambikaprajith3928
@ambikaprajith3928 6 ай бұрын
இரண்டாவது முறை கேற்கிறேன்
@jothidrishu8014
@jothidrishu8014 Жыл бұрын
Arumai arumai sister neengal vasikkum vitham super navale super 👌👌👌
@kamakshimatangi2621
@kamakshimatangi2621 2 жыл бұрын
Yes iam waiting and thank you
@vjaymano6578
@vjaymano6578 Жыл бұрын
Yadhavi and priya give voice for the situation songs. That was very amazing. But i missed in last few songs.. Then that maama machan relationship.. That's a dream for many girls.buts It's still a blue moon
@KavithaAnandan-bb6qh
@KavithaAnandan-bb6qh Ай бұрын
Nice story and super voice
@PremaN-z8n
@PremaN-z8n 11 ай бұрын
❤qoodstory❤❤❤🎉😊🎉
@sekarchandra4410
@sekarchandra4410 9 ай бұрын
Priya voice. Super
@shankarishanthi7656
@shankarishanthi7656 Жыл бұрын
Superb story interesting ❤❤❤❤
@koneswaran1785
@koneswaran1785 Жыл бұрын
Very nice
@Vishnu220f
@Vishnu220f Жыл бұрын
Karhi ❤sham🎉🎉🎉
@suganthykarunanithy2145
@suganthykarunanithy2145 2 жыл бұрын
சஷி முரளி அவா்களின் அனைத்து கதைகளையும் தயவுசெய்து பதிவேற்றவும். ப்ளீஸ் , ப்ளீஸ் .
@pillyar3239
@pillyar3239 2 жыл бұрын
அருமை
@sujasavarimuthu2702
@sujasavarimuthu2702 Жыл бұрын
Nice🙌💞💞💞💚🤗🤗
@rigashbeautyandembroidery1209
@rigashbeautyandembroidery1209 Жыл бұрын
Sema story 🎉
@kiruthika.m8832
@kiruthika.m8832 2 жыл бұрын
Super story mam,
@KalaiSelvi-hk8vz
@KalaiSelvi-hk8vz 6 ай бұрын
கதை மிகவும் அருமையாக இருக்கு ❤
@Padmavathyssolution
@Padmavathyssolution Жыл бұрын
Thank you❤
@lakshmisasikumar8852
@lakshmisasikumar8852 Жыл бұрын
Super story sister
@roobaselvam1132
@roobaselvam1132 Жыл бұрын
I love this story
@nivethithabalasubramaniam1819
@nivethithabalasubramaniam1819 2 жыл бұрын
Super novel... Was interesting till the last chapter😀👍
@sakthivelr8548
@sakthivelr8548 2 ай бұрын
Super hero 🎉🎉
@sargun5619
@sargun5619 2 жыл бұрын
Arumai arumai arumai........
Kirangugirean Kaathalil Mella by Sakthi Guru | Full Audio Novel | Mallika Manivannan Publications
7:07:36
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19