தனிமையில் உருகும் அனிச்சம்|ஆத்விகா பொம்மு| RJ பிரியா மோகன் | tamil Audio novels | Aadvika Pommu

  Рет қаралды 214,221

Pommu novels

Pommu novels

Күн бұрын

#tamil #tamil_novels #pommu_novels
My amazon page
www.amazon.com...
My face book page
/ sy.aishwarya
My insta id
/ sy_aishwarya
My Twitter id
/ syaishwarya1
My other you tube channel
/ syaishwarya
My website
www.aadvikapom...

Пікірлер
@vasanthimurukesan9063
@vasanthimurukesan9063 9 ай бұрын
பொம்மு,பிரியா இருவருக்கும் மாலை வணக்கம்.இ‌வ்வளவு சீக்கிரம் கதை தந்ததற்கு ரொம்ப, ரொம்ப, ரொம்ப ரொம்ப நன்றி.பிரியா உங்கள் குரலில் கதை கேட்க ஆவலாக இருந்தோம்.இதேபோல் வாரம் ஒரு கதை தந்தால் நன்றாக இருக்கும்.இ‌ன்றைய கதை அருமையாக இருந்தது.பொம்முவின் நாவலில் பிரியா, யாதவி இருவரின் குரலுக்கு நாங்கள் அடிமை .❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kavithavishnu2790
@kavithavishnu2790 9 ай бұрын
உண்மைதான். பொம்மு மேம் நாங்கள் உங்கள் நாவலை ப்ரியா யாதவி குரலில் கேட்கும் சுகமே தானிதான்❤
@munuganppattumainroadcheyy8031
@munuganppattumainroadcheyy8031 8 ай бұрын
ன ர ர ரர
@dhanalakshmi8606
@dhanalakshmi8606 7 күн бұрын
1:03:46 k
@dhanalakshmi8606
@dhanalakshmi8606 7 күн бұрын
😅😅
@dhanalakshmi8606
@dhanalakshmi8606 7 күн бұрын
😅
@megamuthu224
@megamuthu224 9 ай бұрын
எதிர்பார்க்காத நேரத்தில் இப்படி ஒரு பதிவு உண்மையிலே ரொம்ப ஹாப்பியா இருக்கு❤❤❤❤
@malar5062
@malar5062 9 ай бұрын
Omg 😃😀🙂🙃😉😊priya voice anlimit sweet சாப்பிட்ட மாதிரி அப்படி ஒரு சந்தோஷம் and பொம்மு நாவல்ஸ் double treat
@v.n.ngaming6898
@v.n.ngaming6898 5 ай бұрын
உங்கள் குரலில் மட்டுமே கதை உயிர்ப்புடன் செல்கிறது. உங்கள் குரலை நான் ரசித்து ரசித்து கேட்பேன். உங்கள் குரலில் அந்த கதாபாத்திரத்துடன் பயணிப்பது போன்று இருக்கிறது.
@mayahithu7731
@mayahithu7731 9 ай бұрын
பிரியா உங்க வாய்ஸில் கதை கேட்க எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆத்விகா பொம்முவின் பிரியாவின் வாசிப்பில் கதை அருமை
@kathainoolgam
@kathainoolgam 9 ай бұрын
Semma
@serenaiii
@serenaiii 8 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@akcricketer865
@akcricketer865 8 ай бұрын
Aaas
@akcricketer865
@akcricketer865 8 ай бұрын
)
@munuganppattumainroadcheyy8031
@munuganppattumainroadcheyy8031 8 ай бұрын
​@@kathainoolgamரரர
@Ansaransar-ec7uw
@Ansaransar-ec7uw 8 ай бұрын
அருமையான நாவல் உங்களுடைய கற்பனை வானில் நாங்களும் சிறு குருவிக்களாக பறக்கிறோம் வாழ்த்துக்கள் சகோதரி 😊❤❤❤🎉உங்களுடைய குரலோசை அருமை சகி வாழ்த்துக்கள் ❤🎉🎉🎉❤
@shankarishanthi7656
@shankarishanthi7656 9 ай бұрын
நீண்ட நாட்களுக்குப் பின் ப்ரிபா குரலில் அருமையான கதை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Thanvii-b5b
@Thanvii-b5b 9 ай бұрын
I love your voice for Athvika mam stories ❤💕♥ both are very strong and bold 💪effective RJ and writer
@sunrise8596
@sunrise8596 8 ай бұрын
ஆத்திரம்,,,அழுகை....என...நீங்க கதை வாசிப்பு அருமை....❤❤❤
@ajayp.b.s.m696
@ajayp.b.s.m696 9 ай бұрын
ப்ரியா உங்கள் குரல் ரொம்பவும் இனிமையாக உள்ளது அழுகையும் கொஞ்சல் சினுங்கல் எல்லாம் தத்ரூபமாக அழகாக உள்ளது ஆத்விகா வேகமாக நாவல் தந்தமைக்குநன்றி
@jeyanthapalachandran2193
@jeyanthapalachandran2193 9 ай бұрын
Wow Superb Pommu Novel in Priya Voice ❤ வாசித்த கதை இருந்தாலும் Priya voiceல் இன்னுமொரு முறை கேட்டு ரசிக்கலாம்❤🥰🥰🥰
@sudhar7922
@sudhar7922 9 ай бұрын
எதார்த்தமான குடும்ப கதை நன்றி பொம்மு மற்றும் பிரியா
@srimathirangarajan5812
@srimathirangarajan5812 8 ай бұрын
Nice story without regular bommu touch Good voice Thank you both ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@UdayakumarUdayakumar-k7f
@UdayakumarUdayakumar-k7f 9 ай бұрын
கதை மிகவும் அருமை... ரசித்து கேட்டேன்.... எப்பவும் போல பிரியாவின் குரல் அருமை....
@kavithavishnu2790
@kavithavishnu2790 9 ай бұрын
வாவ் சூப்பர் ப்ரியா மிகவும் மகிழ்ச்சி தேங்க்ஸ் ப்ரியா என் அன்பான பொம்மு மேம் நன்றி ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப தேங்க்ஸ். மேம் ❤ ப்ரியாவின் குரலில் நாவல் மிகவும் மகிழ்ச்சி சகி ❤
@NagendranShamala-im3lh
@NagendranShamala-im3lh 8 ай бұрын
Nithilan precessional solumpodu enaku namma MADAMPATTY RANGARAJ sir than ninaivuku vandar story super ❤️💐🥰
@dhanabakyam6876
@dhanabakyam6876 9 ай бұрын
Wow story super. Priya and yadhavi voice + pommu novels i like very much🎉🎉🎉
@deeparaja3406
@deeparaja3406 9 ай бұрын
பிரியாவோட குரல் அருமையாக இருந்தது நன்றி ❤❤❤❤❤❤❤❤❤
@marykulandai3716
@marykulandai3716 9 ай бұрын
Romba relaxed irunthuchu. Pomu story and Priya voice always perfect.😊
@Kavipriya-yi3ju
@Kavipriya-yi3ju 9 ай бұрын
பிரியா கதை சூப்பர் மா அத விட சூப்பர் உங்க வாய்ஸ் உங்க வாய்ஸ் தவிர வேற எந்த ஸ்டோரையுமே கேக்க புடிக்கல நீங்கதான் நிறைய ஸ்டோரி போடுங்க ப்ளீஸ் ரெண்டு நாள், மூணு நாள்ல ஒரு ஸ்டோரி போடுங்க
@annaitheresa4323
@annaitheresa4323 9 ай бұрын
Yathavi voice preethi ivanga voice sum kettuparunga.m..... priya voice sum arumai than
@minmini5607
@minmini5607 9 ай бұрын
இந்த கதையின் இன்ஸ்ப்ரேஷன் மாதம்பட்டி ரங்கராஜ் தானே மேம் எனக்கு இதுதான் தோன்றுகிறது
@sansithaasubramaniam7394
@sansithaasubramaniam7394 9 ай бұрын
Amazing, super, wonderful, fantastic nice,good. No words to say about this story.priya mohan sis ur voice is and ur modulation so so so good as usual. ❤ from Malaysia
@UshaRani-fh6lt
@UshaRani-fh6lt 9 ай бұрын
Super. Famaly. Noval. Thanks. Priya. & pommu. Friend
@abiramiabirami4204
@abiramiabirami4204 9 ай бұрын
ஹாய் மாமா உங்க நாவல் பிரியா மோகன் வாய்ஸில் அருமை குடும்ப நாவல் கேட்டதற்கு மிகவும் மகிழ்ச்சி நன்றி
@nallathaikumarvel1227
@nallathaikumarvel1227 9 ай бұрын
Pommu novels always super interesting story and Priyamohan voice also thank you madam 👌👌👌👌🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@BackyamS
@BackyamS 9 ай бұрын
We want more story's in your voice and thanks for this story ❤❤❤
@jiji_jeshchandran9225
@jiji_jeshchandran9225 9 ай бұрын
Really nice story madam. Thanks for the wonderful voice priya Mohan madam ❤❤❤❤
@kogilaskogilas9157
@kogilaskogilas9157 9 ай бұрын
So happy and surprised.pommu novel with Priya sis voice.
@jenikumar1525
@jenikumar1525 9 ай бұрын
Me too
@yamunadinakaran3500
@yamunadinakaran3500 9 ай бұрын
❤❤❤ so happy and surprised to hear pommu novels in priya mohan in voice.
@rajimani8369
@rajimani8369 9 ай бұрын
Lovely story nice voice madam I enjoyed the story
@deeparamesh5525
@deeparamesh5525 9 ай бұрын
உங்கள் voice அருமை பொம்மு கதையும் அனைத்து அருமை
@meenakshisundaramsuryakuma2806
@meenakshisundaramsuryakuma2806 9 ай бұрын
ஆத்விகா இந்த கதையை, உண்மை சம்பவத்தை ஒட்டி எழுதியுள்ளாய் என நினைக்கிறேன். வசனங்கள் பிரமாதம். பிற்பாதியில் உனது கற்பனை திறத்தை அழகாக விவரித்துள்ளாய். சபாஷ், பேஷ் பேஷ். நாவலுக்கு உயிர் கொடுத்த பிரியாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்து. மாமியாருக்கு ஒரு குரல் கொடுத்தாய் அல்லவா அது அருமை. பாத்திரங்களுக்கு ஏற்றபடி பேசி கதையை உயிர்பித்தாய்.❤😊❤🎉😊❤🎉😊❤🎉😊😂
@kalaiselviganesan3614
@kalaiselviganesan3614 9 ай бұрын
Arumaiyana kathai, Priya Mohan Voice ❤
@kRevathi-zh2wg
@kRevathi-zh2wg 9 ай бұрын
First comment pommu mam story + Priya mam voice ❤❤❤ Meedhi story ketutu soldren 😅
@KiruthikaManikantan
@KiruthikaManikantan 9 ай бұрын
Priya's voice mesmerizing,❤ And novel also too good 🎉
@jothidrishu8014
@jothidrishu8014 9 ай бұрын
Arumayana story kural very nice super super super 🎉❤ithupola tha anega thambathigal manam thirakkamal vazhkaie mudinthu vidugirathu
@tamilselvitamil1613
@tamilselvitamil1613 9 ай бұрын
இது என்னோட முதல் பாதியின் வாழ்க்கையோடு நல்லாவே ஒத்துக்கிறது ஆனா இரண்டாம் பாதி நடக்குமா நடக்காதா என்று தெரியவில்லை வாழ்க்கை ஃபுல்லா காத்திருக்கிறது தானும் பொண்ணுங்களோட விதி காத்திருக்கிறேன் அன்பான காதலுக்கு சொல் காத்திருக்கிறேன் அன்பான அக்கறையை ஒரு வார்த்தை போதும் அக்கறை அன்பு காதல் இல்லாத திருமண வாழ்க்கை நரகம்
@ramyak8687
@ramyak8687 9 ай бұрын
ஒதுங்கி போகாதீங்க எதிர்த்து பேசுங்க அப்போதான் சரியாகும்... all is well. ,..
@tamilselvitamil1613
@tamilselvitamil1613 9 ай бұрын
@@ramyak8687 எல்லாம் மாறும் எல்லாம் சரியாகும் ஒருநாள் சரியாகும்
@priyanka.sharon7094
@priyanka.sharon7094 9 ай бұрын
Oru naal endha story voda best story ah unga life eruka pogudhu sister.. 🤞❤
@Maelys95.
@Maelys95. 9 ай бұрын
Ennaku 12yrs ippadi than pogudhu eppa life marum theriyala
@priyanka.sharon7094
@priyanka.sharon7094 9 ай бұрын
@@Maelys95. Marum sister kandipa.. Don't loose hope.. 😍
@UshaKumaran-t3b
@UshaKumaran-t3b 9 ай бұрын
பிரியா குரலில் வாசிக்கும் கதை மிக மிக அருமை magical voice ❤❤❤❤❤❤❤❤❤❤
@devinirmala6193
@devinirmala6193 9 ай бұрын
Story superb 🎉🎉🎉 voice very nice 🎉🎉🎉 Priya god's gift for your voice
@meeraravindran1748
@meeraravindran1748 9 ай бұрын
பிரியாவின் குரலில் கதை மிகவும் அருமையாக இருந்தது! பெண்மையை போற்றுவோம்! பொம்முவை வாழ்த்துவோம்!
@RameshRamesh-cw9ld
@RameshRamesh-cw9ld 9 ай бұрын
Super adikkadi story kodukkureenga thanks 😊😊😊reading so good👍👍👍 yathra story kku waiting🥰🥰🥰
@KMSN4312
@KMSN4312 9 ай бұрын
Always super happy to hear this combo Pommu & Priya. Every time I wonder if I like the story because of the voice or voice because of the story. You both compliment each other equally. You both never fail to amaze with your end result. So impressive story & excellent voice modulations Priya❤❤ Expecting more of this combo. Thanks for this novel.
@venkatalakshmin2971
@venkatalakshmin2971 6 ай бұрын
Very nice story superb characters especially Nithilan thank u Priya sister 🎉🎉❤❤
@rpsjanaki6937
@rpsjanaki6937 9 ай бұрын
Super nice story tq priya 🙂🙏🌹🌹🌹🌹🌹
@suguna251
@suguna251 9 ай бұрын
Kathai super romba arumaiya intresting ah pochi story vaasipu arumai priya mam unga voice so sweet thank you 🥰🥰
@saraswathisaraswathi5292
@saraswathisaraswathi5292 9 ай бұрын
மற்றும் ஒரு அற்புதமான நாவல் பெண்ணின் வலி புரிந்து கொள்ளும் ஆண்கள் எத்தனை பேர் இப்படி இருக்கிறார்கள் ஆனால் காலம் கடத்தாமல் விடை தேடியது சூப்பர் கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பது நன்மை தரும் என்பது நித்திலன் நீலவேணி வாழ்வில் நடந்தது பொம்மு நாவல் சூப்பர் ப்ரியா வாய்ஸ் சூப்பர் நன்றி மா ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👌👏🥰💐💐💐💐💐🙏🙏
@maheshwarim4942
@maheshwarim4942 9 ай бұрын
Hi pommu &Priya sis kalai VaNaKKaM ungal kadaiya kettadum romba happy aaga vitten indha story maadham patti chef Rangarajan daan kadaiya aaga irukkiradu endru ninaikiren yatra story upload pannunga pls ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@amuthulaxmy110
@amuthulaxmy110 9 ай бұрын
Priya ma eppothaan story ketkapporen mudinchathum comment panren and pommu mam thank you sekkiram story koduthamaikku❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sasikalasaravanan7807
@sasikalasaravanan7807 9 ай бұрын
Hi Priya kutty &pommu madam இருவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றி
@kamalhasan8761
@kamalhasan8761 9 ай бұрын
Pommu sis stry with Priya sis voice combination is always very very nice❤❤❤
@krishnakumari6822
@krishnakumari6822 9 ай бұрын
Maadhampatty Rangaraj .....This story Hero description is like reminding Maadhampatty Rangaraj (catering )
@sudhag5692
@sudhag5692 9 ай бұрын
Same I thought.
@hemalathamariappan422
@hemalathamariappan422 9 ай бұрын
நானும் அவரை தான் யோசித்தேன்❤❤
@uthranagaraajan2620
@uthranagaraajan2620 9 ай бұрын
🎉 5G
@sujamohan1891
@sujamohan1891 9 ай бұрын
,
@jayaashok29
@jayaashok29 8 ай бұрын
Yes ... ofcourse...
@selvakumari4484
@selvakumari4484 9 ай бұрын
As usual ur story n voice modulation was extraordinary ...keep going...all d best
@SnekaKavi-gu8xt
@SnekaKavi-gu8xt 9 ай бұрын
Priya sister voice is so cute 🥰one of the my favorite voice thank you pommu sister
@ThilagavathiThilagavathi-yd9ww
@ThilagavathiThilagavathi-yd9ww 6 ай бұрын
பிரியா உங்களின் குரல் ரொம்ப நல்லா இருக்கு.இன்னும் நிறைய எதிர்பார்க்க தோன்றுது.
@nirmalasanthan1125
@nirmalasanthan1125 9 ай бұрын
Super👌👌👌👏👏👏 Thank you Priya & Bommu
@manoramu632
@manoramu632 7 ай бұрын
கதை ரொம்....... ப அருமை. வாசித்த விதம் சொல்லில் அடங்காது, அவ்........ வளவு நேர்த்தி, இன்னும் கதை தொடராதா என்று ஏக்கமாக இருந்தது. மேலும் இது போன்ற கதையை எதிர் பார்கிறேன் இதே குரலில். வாழ்க வளமுடன்🙌
@jayanthir970
@jayanthir970 8 ай бұрын
Always I like to read a story without breaks and also very fast reader. Priya 'S reading only accepts me.
@dheivaramanik6013
@dheivaramanik6013 9 ай бұрын
Entirely different from your previous, good family subject. Very late love inbetween nithilan vs veni.congrats pommu and Priya 🎉🎉
@sagayaJayanthi
@sagayaJayanthi 9 ай бұрын
Wow my favourite voice in favourite channel ❤❤❤❤❤❤❤❤❤ super super ❤❤
@shafnarangarajan1019
@shafnarangarajan1019 9 ай бұрын
Mesmerizing voice priya mohan and nice story
@valarmathi7412
@valarmathi7412 15 күн бұрын
Sema story super I love it ❤thank u to the author and rj
@kalaiselvi2693
@kalaiselvi2693 9 ай бұрын
Super super super...... Itha thavira enna solla, epdi yosikkiringa, love ur thought s❤
@bhagyaramesh6065
@bhagyaramesh6065 9 ай бұрын
Hi PM lovely story and u r voice meelting ❤
@sagadevan2956
@sagadevan2956 9 ай бұрын
பொம்மு எத்தனை கதை வந்தாலும் எனக்கு பிடித்த கதை வெண்ணிலா தினமும் கேட்பேன் 👍👍👍👍👍👍
@nithyaraja3047
@nithyaraja3047 9 ай бұрын
வெண்ணிலா நாவல் இருக்கா
@gomathirangarajan969
@gomathirangarajan969 9 ай бұрын
​@@nithyaraja3047vennila novel link pls
@annaitheresa4323
@annaitheresa4323 9 ай бұрын
Play list la parunga irukum​@@nithyaraja3047
@sharadeshwara5863
@sharadeshwara5863 8 ай бұрын
Alagana story ❤ time ponathe theriyala paathi kadhaya konjama siruchute keten nice
@divyamanju4038
@divyamanju4038 9 ай бұрын
Amazing story my favourite rj voice sema sema ❤
@ramangunavathiramangunavat6323
@ramangunavathiramangunavat6323 9 ай бұрын
ungal novel migavum pidikkum intha kathaiyum arumai
@krishnaeswari1032
@krishnaeswari1032 9 ай бұрын
As usual priya mam voice super. Aathvika mam novel in ur voice semma
@RameshBarani-mz1kq
@RameshBarani-mz1kq 9 күн бұрын
🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤I love story 💞💞💞💞❤️❤️
@vijayalakshmi4020
@vijayalakshmi4020 9 ай бұрын
Novel arimaiya irunthathu ❤ Tq pommu and priya 😊
@JayaLakshmi-pc8dc
@JayaLakshmi-pc8dc 6 ай бұрын
Pommu ma novel vera level.especially priya voice arumaiyo arumai.tq ma.
@KarpagamR-ns8bx
@KarpagamR-ns8bx 6 ай бұрын
கதை மிகவும் அருமை என்னுள் வந்த சிரிப்பை அடக்க முடியல அருமையோ அருமை ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@Vethavelu-nm1vd
@Vethavelu-nm1vd 8 ай бұрын
Very nice story, such a beautiful couples...
@rajivenkatesh410
@rajivenkatesh410 7 ай бұрын
Wow!!!! What a struggle n touching 💋💋💋 especially fantastic family story. Cannot come to any conclusion without enquiring deeply.
@sahkiraparveen7679
@sahkiraparveen7679 6 ай бұрын
மிக மிக அருமையான கதை பிரியா மோகனோட வாய்ஸ் செம்மையா இருக்கு 👌🏽👌🏽👌🏽👌🏽❤️❤️❤️❤️
@Kavi-if3ul
@Kavi-if3ul 7 ай бұрын
வணக்கம் தோழரே கதை ரொம்ப அருமையா இருந்துச்சு இந்த மாதிரி நிஜ வாழ்க்கையில் நடந்த சந்தோஷமா இருக்கு வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤
@10algebra4
@10algebra4 9 ай бұрын
Hi mam super story and voice thankyou so much.❤❤❤❤❤❤❤
@lavanyarajesh6347
@lavanyarajesh6347 4 ай бұрын
Your voice give life to each of the character in story. Such marvelous voice
@lifeoflaavanya9649
@lifeoflaavanya9649 14 күн бұрын
Me and my daughter loved this story. ...... Thank u.....❤
@mohamedhussain3854
@mohamedhussain3854 9 ай бұрын
One of my fav story ❤ and priya's voice 👌😇
@k.kyogeswari-dm5nk
@k.kyogeswari-dm5nk 9 ай бұрын
Super sister 's🌹🌹👌😄🙏
@lathavijayan5771
@lathavijayan5771 9 ай бұрын
34 min la 114 likes..wow.. super pommu Mam and Priya kutty
@salapalampl5923
@salapalampl5923 9 ай бұрын
இந்த நாவல் சூப்பர் யாத்ரா நாவல் போடுங்க pls
@vijayalakshmig2054
@vijayalakshmig2054 9 ай бұрын
Nice story and super voice vazhga valamudan
@mahalakshmig1396
@mahalakshmig1396 9 ай бұрын
Story and narration superb
@umam5378
@umam5378 8 ай бұрын
மிகவும் அருமையாக இருந்தது தோழி கதை சூப்பர் சூப்பர் சூப்பர்
@Murugesanduraiswamy-r2p
@Murugesanduraiswamy-r2p 26 күн бұрын
Excellent story and extraordinary voice sisters vazhga valamudan
@kalavathirajesh
@kalavathirajesh 9 ай бұрын
Ivarukku mayakka marundhu adhichalum mayanga maattaru semma dialog.
@indiramathiindhu7622
@indiramathiindhu7622 9 ай бұрын
அருமையான கதை உங்கள் குரல் வாசிப்பில் இன்னும் அருமை
@7beom564
@7beom564 7 ай бұрын
Romba nalla eruntutu and they way your telling those storys really awesome and your voice also sooo good for those storys 🤗 thank you 😊
@brindhapushpa7825
@brindhapushpa7825 9 ай бұрын
Nice story ❤ with priya sis voice
@KEERTHISVLOG
@KEERTHISVLOG 7 ай бұрын
Priya unga voice modulation vera level ❤romba romba superaaa irku unga voice 😍 story um super 👌
@MahaLakshmi-ru7zt
@MahaLakshmi-ru7zt 9 ай бұрын
கதை மிகவும் அருமை சகோ வாழ்த்துக்கள் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Thilagapathy
@Thilagapathy 12 күн бұрын
Very nice story super ❤❤❤❤❤❤❤❤❤
@vijayak264
@vijayak264 8 ай бұрын
Unga voice kaekka kaekka avlo super ah iruku..story ah kaettu nalla ofc la vilunthu siruchaen..nice story
@bhuvanadinakaran769
@bhuvanadinakaran769 9 ай бұрын
❤❤❤ சூப்பர் ப்ரியா குரல்அருமைநன்றி❤❤❤😅😅😅
@kamalhasan8761
@kamalhasan8761 6 күн бұрын
Nice stry sis,Priya sis voice is so cute ❤❤❤
@sobanachandrasekaram7849
@sobanachandrasekaram7849 9 ай бұрын
இனிய காலை வணக்கம் ஆத்விகா+ப்ரியா 💗 நேற்று+இன்று கதை கேட்டு முடித்து விட்டேன்……🤩 ஆத்திரம், கோபம், கடுப்பு என்று நேற்றைய மனநிலை 🤯 இன்று 🤣🤣🤣🤣🤣🤣 இப்படியெல்லாம் தாங்கும் கணவன் (வலியும் கொடுத்து, பின் அதன் மருந்தாகவும்) என வாய்ப்பது???? 🤔🤔🤔 ரொம்ப வாய்விட்டு சிரிக்க வைச்சிட்டீங்க இரண்டு பேருமே 👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾 (பொம்மு+ப்ரியா) நன்றிகள் பல 🙏🏾🙏🏾🙏🏾 வாழ்க, வளர்க என்றும் வளமுடன் Thanks for the quick and short story Beauties 💗💗💗
@meeraravindran1748
@meeraravindran1748 9 ай бұрын
இதெல்லாம் எத்தனை வீடுகளில் நடக்கிறது?...
@umamaheswari4890
@umamaheswari4890 9 ай бұрын
நீளே வேணி கொஞ்சம் அதிகமா கோவப்பட்டு ஹீரோவை அலையவிட்டு இருக்கலாம் நீலவேணிய ஏழு வருடமாக கஷ்டப்படுத்தியதற்கு ஒரு வருடமாக தொல்லை பண்ணலாம் ஹீரோயின் கதை அருமையாக உள்ளது♥️♥️♥️♥️ ஆர் ஜே பிரியா மோகன் அக்காவுக்கு ஒரு புதிய முயற்சியாக நான் சொல்லும் கதையை எழுதலாமே கதாநாயகன் கதாநாயகி பிரியமுடியாத தம்பதிகள் எல்லாரிடமும் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளும் கதாநாயகன் ஆனால் கதாநாயகன் மட்டும் குழந்தை அம்மா மனைவி ஸ்தானத்தில் இருக்கும் கதாநாயகன் அனைவரும் அவர்களைப் பிரிக்க நினைக்கும் பாருங்கள் ஆனால் இருவரும் பிரியாமல் இருப்பார்கள் கதாநாயகி சாகடிக்க பொருத்தும் கும்பல்கள் கதாநாயகியை குழந்தை போல் காப்பாத்தும் கணவர் மிக நிறைந்த காதல் கதையாக இருக்க வேண்டும் இருவரும் சந்தேகப்படாமல் காதலில்உருக வேண்டும் சிடுமூஞ்சியாக இருக்கும் கதாநாயகன் ஒவ்வொரு விஷயமும் கதாநாயகியின் முடிவை கேட்டு முடிவு எடுக்க வேண்டும் பிரிக்க நினைக்கும் சொந்தங்கள் எதிரிகள் முன்னால் இருவரும் ஒன்றாகவே இருக்க வேண்டும் இந்த கதையில் இருவருக்கும் சண்டை இருக்கலாம் பிரியவது போல் சண்டை இருக்கக் கூடாது இந்தக் கதையில் சண்டையும் பிரிவும் கதாநாயகிகும் கதாநாயகன் இருக்கக் கூடாது ஆனால் கதாநாயகி அளிக்க எதிரிகள் இருப்பது போல் கதையைக் கொண்டு வாருங்கள் அக்கா இதே மாதிரி கதையை வாசியுங்கள் அக்கா உங்கள் தங்கையின் வேண்டிக் கொள் 💛💛💛💛
@sagadevan2956
@sagadevan2956 9 ай бұрын
நானும் அதேந்த நினைத்தேன்
@Yas_Garments
@Yas_Garments 8 ай бұрын
Ivlo yepdi type panringa 😮
@umaravibharath5519
@umaravibharath5519 9 ай бұрын
கதை as usual super. உங்களுடைய தனித்துவம் இந்த கதையில் மிக சிறப்பு 🙌🙌🙌👏👏👏👏🙌🙌🙌 இதில் மகுடம் வைத்தது போல் பிரியாவின் குரல். சொல்லவா வேண்டும். சூப்பரோ சூப்பர் 👏👏👏🙌🙌🙌🙌👏👌👌👌👏👏🙌🙌🙌
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН