வாழையில் ஊட்டச்சத்து நிர்வாகம்// Banana Nutrition, Fertilizer Management

  Рет қаралды 55,977

Velaan pedia

Velaan pedia

Күн бұрын

Пікірлер: 49
@manickambaburobert7869
@manickambaburobert7869 2 жыл бұрын
நல்ல தகவல்..நன்றி
@santhiyar2734
@santhiyar2734 6 ай бұрын
நல்ல தகவல் நன்றி
@velaanpedia2624
@velaanpedia2624 4 ай бұрын
நன்றி ஐயா
@karthikeyanm4126
@karthikeyanm4126 2 жыл бұрын
Hi tell about water soluble fertilizers for banana
@vetrivels7097
@vetrivels7097 Жыл бұрын
Thank you
@velaanpedia2624
@velaanpedia2624 9 ай бұрын
நன்றி
@vimaladrv185
@vimaladrv185 Жыл бұрын
3வது மாதம் ‌,5வது மாதம்,7வது மாதம் இதுவே போதும்....
@velaanpedia2624
@velaanpedia2624 9 ай бұрын
நன்றி
@maheshj6971
@maheshj6971 Жыл бұрын
Sir, can we use factomfos instead of dap?
@velaanpedia2624
@velaanpedia2624 Жыл бұрын
Yes
@gmganes
@gmganes 5 ай бұрын
Yella mathamum uram vacha vivasayi thalaila thunda podu poga vendiyathann
@velaanpedia2624
@velaanpedia2624 4 ай бұрын
ஒரு மரத்திற்கு தேவையான உரங்களை பிரித்து பிரித்து கொடுத்தால் உரம் முழுமையாக எடுத்து கொண்டு அதிக பலனை கொடுக்கும் நன்றி
@essaki100
@essaki100 2 жыл бұрын
இயற்கை முறையில் எப்படி செய்ய வேண்டும் என்று ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா
@velaanpedia2624
@velaanpedia2624 2 жыл бұрын
Tomorrow i will.try to upload.thanks.
@velaanpedia2624
@velaanpedia2624 2 жыл бұрын
Pl call or send what's up for discussion 9443358494
@SId-gb1qr
@SId-gb1qr Жыл бұрын
@@velaanpedia2624 can u give me plant?
@gmganes
@gmganes 4 ай бұрын
3,5,7 மாதம் வைத்தால் போதும்
@velaanpedia2624
@velaanpedia2624 3 күн бұрын
Thanks
@vasanthpanneer8887
@vasanthpanneer8887 2 жыл бұрын
மண்ணில் ரசாயனம் போடுறதே தப்பு காய் மேல் தெளிக்க சொல்றீங்க.. விசம் வைத்து கொடுக்ற மாதிரிங்க. நானும் வாழை சாகுபடி தான் செய்கிறேன். தொழுவுரத்தோடு சிறிதளவு இரசாயனம் கொடுத்தாலே போதும். முறையாக காய்ச்சலும் பாய்ச்சலுமாக பாசனம் செய்து களை வெட்டி பராமரித்தாலே நல்ல விளைச்சல் கிடைக்கிறது.
@admkmk
@admkmk 2 жыл бұрын
Yes...brother i m doing that successfully... Around 2% only gets diseased Good growth.... Cultivating Banana, Ladys finger, brinjal, cuccumber, tomato, beetroot, tapioca (Maracheeni kizhangu) etc Till date i never used any chemicals as insecticide/fertilizer Veppam punnaku, neem oil only as insecticide Cow dung dried & water mixed & grass,weed, leaves only as fertilizer... Infact My organic green babies are chubbier & healthier than these broiler hybrid chemical products 😆 I can continuously get healthier saplings from previous ones... But in chemical farming, thats not possible... Every time they invest for seeds & saplings...
@இளம்புயல்மீடியா
@இளம்புயல்மீடியா Жыл бұрын
உண்மை
@இளம்புயல்மீடியா
@இளம்புயல்மீடியா Жыл бұрын
பழம் வாங்கி சாப்பிடரவன் இந்த வீடியோவ பார்த்தானா பழம் சாப்பிடுவதை நிருத்திடுவான்,
@Shahulsalwa
@Shahulsalwa Жыл бұрын
நாளைக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் தண்ணீர் பாய்ச்சினால் போதுமா?
@mahendranhemas6491
@mahendranhemas6491 26 күн бұрын
என்னென்ன உரம் கொடுக்க வேண்டுமீ
@jainuvims8555
@jainuvims8555 2 жыл бұрын
Urea athikama use panna kaai fulla vedichutha varum .
@meru7591
@meru7591 5 ай бұрын
வெறும் சாணி போதாதா
@velaanpedia2624
@velaanpedia2624 4 ай бұрын
வெறும் சாணி மட்டும் கொடுக்கும் பொழுது தேவையான சத்துக்கள் வாழைக்கு போதாது வாழை மிக அதிகமான சத்துக்கள் தேவை அப்பொழுதுதான் அது அதிகமான காய்களை கொடுத்து சிறந்த பலனை அளிக்கும் எனவே தேவையான ஊட்டச்சத்துக்களை தேவையான நேரத்தில் கொடுத்து சிறந்த பலனை பெற முடியும் நன்றி
@sathishkumar-vm9zd
@sathishkumar-vm9zd 2 жыл бұрын
Uriya athihama pota vaalai kaai vedikum nu solranga.athu unmaia?
@velaanpedia2624
@velaanpedia2624 2 жыл бұрын
Yes
@admkmk
@admkmk 2 жыл бұрын
No brother i m doing organic farming successfully... Around 2% only gets diseased Good growth.... Cultivating Banana, Ladys finger, brinjal, cuccumber, tomato, beetroot, tapioca (Maracheeni kizhangu) etc Till date i never used any chemicals as insecticide/fertilizer Veppam punnaku, neem oil only as insecticide Cow dung dried & water mixed & grass,weed, leaves only as fertilizer... Infact My organic green babies are chubbier & healthier than these broiler hybrid chemical products 😆 I can continuously get healthier saplings from previous ones... But in chemical farming, thats not possible... Every time they invest for seeds & saplings...
@rameshramu5045
@rameshramu5045 2 жыл бұрын
Suppersir,!
@gmganes
@gmganes 4 ай бұрын
இவ்ளோ உரம் வைத்தால், தலைல துண்டை போட்டு போக வேண்டியதான்
@velaanpedia2624
@velaanpedia2624 4 ай бұрын
நீங்கள கூறுவது போல் பிரித்தும வைக்கலாம்
@bharanimani2742
@bharanimani2742 Жыл бұрын
Not need bro.we need natural fertilizer
@muralihaimurali5795
@muralihaimurali5795 Жыл бұрын
Please don't use fertilizers use only cow manure iam using cow manure for Banana fieald
@akhilkeerthi8956
@akhilkeerthi8956 2 жыл бұрын
Thavarana pathiu
@selva7021
@selva7021 2 жыл бұрын
Potash 1700rs
@இளம்புயல்மீடியா
@இளம்புயல்மீடியா Жыл бұрын
பழம் பூராவும் கெமிக்கல் ,இதை சாப்பிடரவன் செத்தான் பழம் வாங்கி சாப்பிடரவன் இந்த வீடியோவ பார்த்தானா பழம் சாப்பிடுவதை நிருத்திடுவான்,
@sureshsekar6788
@sureshsekar6788 Жыл бұрын
மண் வளம் நாசமா போகும்
@sureshsekar6788
@sureshsekar6788 Жыл бұрын
இவ்வளவு செலவு செய்து தார் எவ்வளவு விற்று லாபம் பார்க்கலாம். Don't follow...
@rajpress1958
@rajpress1958 2 жыл бұрын
நாட்டுக்கு நன்மை செய்ய பழகு
@RAMAKRISHNAN-jq8rd
@RAMAKRISHNAN-jq8rd 2 жыл бұрын
அட அந்த ஆங்கில உரத்தை விடுசாமி
@pannerselvam6269
@pannerselvam6269 2 жыл бұрын
உர கம்பெனி ஏதும் கொடுக்கிறதா உனக்கு
@rajpress1958
@rajpress1958 2 жыл бұрын
பூமியை கெடுக்கும் அறிவுரை யை solvathai நிறுத்து.
@velaanpedia2624
@velaanpedia2624 2 жыл бұрын
நன்றி
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН