வாழத்தகுதியற்ற Fukushima நகரம் - VISIT After 12 Years | Japan Season 2 | Ep 11

  Рет қаралды 209,769

Tamil Trekker

Tamil Trekker

Ай бұрын

Join me as I venture into the haunting silence of Fukushima's exclusion zone, where abandoned homes and stores stand frozen in time, touched only by the invisible hand of radiation. Witness a surreal landscape devoid of life, a poignant reminder of the day when nature reclaimed its ground. This eerie journey offers a glimpse into the profound impacts of the disaster and the resilience of a land awaiting rebirth.
#tamiltrekker #fukushima #fukushimacity #japan #vlogs
GET IN TOUCH! ⬇️
FB Tamil Trekker: / tamiltrekkeryt
FB Bhuvanidharan: / tamiltrekkerofficial
Instagram : / tamiltrekker
Patreon : / tamiltrekker
Shorts : / @tamiltrekkershorts
For Business inquiries ➡️ info@tamiltrekker.com
Are you tired 😓 of your Routine job and yearning for a💰 life of adventure? 😊 Dream 💭 of exploring the world 🌍 while getting👏 paid? Look 👀 no further-your 🔙 journey ✈️🧳 begins 🌟 here!
* Enroll Now: course.tamiltrekker.com/*
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
Checkout Our Interesting Adventures Playlist:⬇️
• Thailand • Pakistan • Hitchhiking • BUSHMAN HUNTING SERIES • MASAI-MARA SERIES • Tanzania • Uzbekistan • Ethiopia • Uganda • Mauritania - 2024 • Morocco - 2023 • Cuba -2023 • China 2023 Season 2 • SriLanka 2023 • Morocco - 2023 • Cuba -2023 • Dubai 2023 • Madagascar 2023 • Japan series 2023 • China Series 2023 • Russia series - 2023 • Mongolia series - 2023❄️ • AZERBAIJAN SERIES • AFGHANISTAN SERIES • Indonesia • Namibia • Zambia • Ethiopia 2022
• Somalia • Indian in Kenya Tamil • Africa Tribe Series • Syria • Cambodia • Thailand | Part 2 • Egypt • Srilanka Series • Ethiopia Tourism
WHO AM I?
I'm 🙋🏾‍♂ Bhuvani Dharan, a Solo travel 🛫 enthusiast. Love ❤ to see👀 new👆 places, experience different cultures🎎🎏🗿 , learn about 👏🏻 people, 😋 taste different food and more. I will 👏 try to show you this 😍 beautiful😜 world🗽🗼🏖🏜🌋🗻🏔 🗺 🌍 via " / @tamiltrekkerofficial ". With an emphasis on traveling 🧳 these vlogs are 💯 meant to encourage everyone to 😱 go out, explore & make✨the most out of every 💯 situation they come across

Пікірлер: 352
@Adaalat-g1my
@Adaalat-g1my Ай бұрын
இந்தமாதிரி ஆபத்துதான் தமிழ்நாட்டுக்கு வேண்டாமுன்னு சீமான் அவர்கள் சொல்கிறார்!
@sathishd5778
@sathishd5778 27 күн бұрын
உண்மை
@durairaaj3128
@durairaaj3128 Күн бұрын
Tharkuris
@_SridhAr_
@_SridhAr_ Ай бұрын
Yow மிலிட்டரி, அங்க ஏன்யா போன 🥶😵🤯🤧
@selva7914
@selva7914 Ай бұрын
எங்க ஊரும் ஒரு நாள் இப்படி ஆகி விடுமோ என்ற பயம் இருக்கு பிரதர்... 😞from தூத்துக்குடி.
@PranavSaipranika
@PranavSaipranika Ай бұрын
Ya apdi solringa
@sivaprakashk5125
@sivaprakashk5125 Ай бұрын
Koodankulam nuclear power plant
@user-rd9uz6qu8r
@user-rd9uz6qu8r Ай бұрын
பயப்படாதிங்க கடவுள் காப்பாத்து வார் அரசியல் வாதி காப்பாதத்தமாட்டான்
@Vikei354
@Vikei354 Ай бұрын
​@@user-rd9uz6qu8rYaru kD J they magan thana vellam vanthapa Nevaran kutuka thupu illa vari matum vanguran
@ramarajp5096
@ramarajp5096 Ай бұрын
Nuclear Power plant. வெடிக்காது. அணுஉலையில் மரக்கட்டையை எரிப்பது போல். அணுகுண்டு தான் வெடிக்கும். நல்ல மூளைச்சலவை செய்து இருக்கிறார்கள் 😮😮
@palanipriya6396
@palanipriya6396 Ай бұрын
Morning ke video super... radiation irukkunu sollitdu touch pannum pothu unkalukku eppadi irukkunu theriyala but paakkura enkalukku 🧐😷 heartbeat eruthu
@r.loganathansthapathy2320
@r.loganathansthapathy2320 Ай бұрын
நல்ல விழிப்புணர்வு பதிவு நம் அரசுக்கு கவனத்திற்கு கொண்டு செல்வோம் மமிக்க நன்றிங்க.
@user-hu3ix4zh8z
@user-hu3ix4zh8z Ай бұрын
ஹலோ ப்ரோ இந்தப் பதிவிற்கு மிக நன்றி என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன் இந்த அணுக்கதிர் வீழ்ச்சி வீழ்ச்சி மிகவும் ஆபத்து தயவுசெய்து பயணத்தை தவிர்
@johnsundar1591
@johnsundar1591 Ай бұрын
புவனி தம்பி காண அரிய இடங்கள்.தம்பி பாதுகாப்புடன் பயணிக்கவும்.சூப்பர் தம்பி . மாஸ்க் போட்டுக் கொள்ளவும்.உமா தம்பிக்கும் சொல்லுங்கள் ❤❤❤❤❤❤❤❤❤
@bhagyaraj5251
@bhagyaraj5251 Ай бұрын
திக்..திக்...திக்... வேறொன்றும் சொல்வதற்கு இல்லை. மிகவும் துணிச்சலாக படம்பிடித்து முதல் முறையாக காட்டியிருக்கிறீர்கள். நன்றி
@joshvajoshvajo7451
@joshvajoshvajo7451 Ай бұрын
13 வருஷமா இருக்குன்னா பெரிய விஷயம் தான்... நம்ம ஊரா இருந்தா இந்நேரம் எடுத்து போட்டு வித்து இருப்பாங்க
@Baskar8643
@Baskar8643 Ай бұрын
கூடங்குளத்தை நினைச்சா தான் பயமா இருக்கு 🤔😬😧
@thilagar975
@thilagar975 Ай бұрын
கூடங்குளத்துல பூகம்பம் வந்துச்சுனா அணுஉலையும் இருக்காது .. 600 km சுற்றி மக்களும் இருக்காது 👆
@ramzexploress5070
@ramzexploress5070 28 күн бұрын
Nanum anga than work panren..... Risk erukku broo
@nagapharma
@nagapharma Ай бұрын
Brother,இந்த மாதிரி இடத்துல thodaathinga bro.
@shakthigrand1095
@shakthigrand1095 Ай бұрын
சூப்பர் புவணி அண்ணா.அருமையான நல்ல பேச்சு.❤
@sirajdeen4417
@sirajdeen4417 Ай бұрын
தம்பி நீங்கள் அதில் கை வைப்பது தவறு. முடிந்தவரை பாதுகாப்பாக இருப்பது நல்லது உங்கள் நலன் கருதி தான்...
@Sivakumar_23
@Sivakumar_23 Ай бұрын
Nandri sir Vazhga valamudan Thanks universe
@muhammedhashim2021
@muhammedhashim2021 Ай бұрын
Romba nalaikku appuram romba interesting ah irundhadhu bhuvani
@nagapharma
@nagapharma Ай бұрын
Waiting 🥰 brother ❤ தஞ்சாவூர்😊
@sankardks1673
@sankardks1673 Ай бұрын
ரொம்பவும் தைரியமான மனிதர் நம்ம பூவனி..
@mAnojthemanoj
@mAnojthemanoj Ай бұрын
தூத்துக்குடியிலும் வடசென்னை ஒரு நாள் இப்படி நடக்கும் என்று சீமான் அண்ணன் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்
@treatseaweed
@treatseaweed Ай бұрын
simon is an idiot.
@mbalamurugan7223
@mbalamurugan7223 Ай бұрын
Nice explanation and good information thanks
@ramup5924
@ramup5924 Ай бұрын
கொஞ்சம் கவனமா இருங்க நான் தொடக் கூடாதுன்னு சொல்றீங்க ஆனா மீண்டும் மீண்டும் தொட்டுக் கொண்டே இருக்கீங்க ஏதோ ப்ராப்ளம் வரப்போகுது நான் உங்களுக்கு இந்த மாதிரி ஆபத்தான பயணம் எல்லாம் வேண்டாம் அண்ணா😊😊😊
@WhiteDevil-in7ic
@WhiteDevil-in7ic Ай бұрын
😅
@MohanRaj-rx1im
@MohanRaj-rx1im Ай бұрын
Dai boomer
@GOGoChickenSpot
@GOGoChickenSpot Ай бұрын
​@@MohanRaj-rx1imthevudiya avaru crt tha da sollararu
@rksfriends6613
@rksfriends6613 Ай бұрын
அருமையா சுத்தி காட்டுனீங்க அண்ணா அங்க நடந்ததெல்லாம் விளக்கமா சொன்னதுக்கு நன்றி நீங்க பாத்து பத்திரமா இருங்க அண்ணா
@m.sudhirkumar8322
@m.sudhirkumar8322 Ай бұрын
தொடுவதை தவிர்த்து இருக்கலாம், இதன் வீரியம் இப்பொழுது தெரியாது, இது ஒரு வகை slow poision.
@SuganeshNivetha-bp4lm
@SuganeshNivetha-bp4lm Ай бұрын
Buvani nanba episode 11 radiation nala Fukushima nagarame anathiya kitaku pavam antha makkal nanba neega evlo kastapatu video eduthu irukeega intha instead natathathu pathi theliva sonneega video veralevel la iruthuchi super nanba 😍😍🥰🥰
@anishaananth1323
@anishaananth1323 Ай бұрын
Waiting தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி to காமநாயக்கன் பட்டி ப்ரோ ❤
@ramarajp5096
@ramarajp5096 Ай бұрын
அணுஉலை வெடிக்காது. அணுகுண்டு தான் வெடிக்கும் 😮😮
@g.mgugan1049
@g.mgugan1049 Ай бұрын
​@@ramarajp5096 Dai lusu nuclear plant um vedikum
@ramarajp5096
@ramarajp5096 Ай бұрын
@@g.mgugan1049 Nuclear Power plant வெடிக்காது. இதுவரை எந்த அணுஉலையும் எந்த நாட்டிலும் வெடித்தது கிடையாது. இதுக்கு தான் படிக்க சொல்றது 😜😜
@user-io8du5rk6o
@user-io8du5rk6o Ай бұрын
Hii..சூப்பர்..கிங்..புவனி..ரொம்ப..ரொம்ப..ரொம்ப ..அரருமை..யான..காட்சிகள்..தூள்..புவனி..வாழ்க..பல்லான்டு...வாழ்க. மிக்க..நன்றி..🌾🌴🌿👍🏾👍🏾👍🏾💯💯💯🤝🤝🤝👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🙏🙏🙏🙏🙏👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🌱🌱..OK.. Good..night..Thankuoy..🍃🍃🍃🙏
@geethapadmanabhan4854
@geethapadmanabhan4854 Ай бұрын
take care bhuvani 👏👏🙏
@sudalaimselvam296
@sudalaimselvam296 Ай бұрын
தமிழ் ஜப்பான் சகோ வை சந்தித்ததற்கு நன்றி புவனி அண்ணா...❤ நான் தென்காசி...
@muraliramaraj8441
@muraliramaraj8441 Ай бұрын
Bhuvani - Planted hairs will fall in 10 days 😂 Uma - RIP in 10 days 😂
@santhoshsprings
@santhoshsprings Ай бұрын
😅😂😮
@dineshmalarmannan6120
@dineshmalarmannan6120 Ай бұрын
Appah Bhuvani bro kalyanam?
@johnappasamy3603
@johnappasamy3603 Ай бұрын
மனிதன் வானத்தை வில்லாக வளைப்போம் மணலை கயிராக திரிப்போம் என்று பேசுவார்கள்! ஆனால் இயற்கையின் சீற்றத்தை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது!!
@ganeshprabhun6825
@ganeshprabhun6825 Ай бұрын
Super 💯 Great explore 🎉❤
@kalaivasi4280
@kalaivasi4280 10 күн бұрын
Nice one ❤
@user-dd7cy1hr4p
@user-dd7cy1hr4p Ай бұрын
அருமையான பதிவு நண்றி புவி
@andichamybakyaraj2860
@andichamybakyaraj2860 29 күн бұрын
வேற லெவல் ப்ரோ நீங்க ❤❤
@allrounder1930
@allrounder1930 Ай бұрын
Hats off ❤🎉
@kousalya978
@kousalya978 Ай бұрын
Wow after long time peace guys sollirukengo
@ganeshbalaji3307
@ganeshbalaji3307 27 күн бұрын
KZbin சேனல்களிலேயே மிகவும் பிடித்த நபர்கள் நீங்கள் இரண்டு பேர் ஒன்றாக இருக்கும் பொழுது மிகவும் சந்தோசமாக இருக்கிறது உங்கள் பயணம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்
@mohdajim27nisha
@mohdajim27nisha Ай бұрын
இந்த மாதிரி இடத்துக்கு போனா கையில கிளவுஸ் போடுங்க நண்பா
@ShanmugamBoothalingam-rv2yb
@ShanmugamBoothalingam-rv2yb Ай бұрын
புவனி தம்பி,ஜப்பானின் புக்கோசிமா அணுஉலை வெடிப்பால் பாதிக்கப்பட்ட இடங்களில் நீங்கள் மேற்கொண்ட ஆபத்தான பயணத்தை தவிர்த்திருக்கலாம்.அப்படியே சென்றாலும்,எந்த பொருளையும் தொடாமல் கவனமாக இருந்திருக்க வேண்டும்.ஆனால் உங்கள் குழுவினர் இதில் அசிரத்தையாக இருந்தது,எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது,தம்பி !
@karthickraja207
@karthickraja207 Ай бұрын
😂😂​@@starlight1704
@johnsundar1591
@johnsundar1591 Ай бұрын
புவனி தம்பி காண அரிய இடங்கள்.பத்திரமாக பயணித்து வீடியோ போடுங்க பிளீஸ் ❤❤❤❤❤❤❤❤❤❤
@ramarajp5096
@ramarajp5096 Ай бұрын
அணுஉலை வெடிக்காது. அணுகுண்டு தான் வெடிக்கும் 😮😮
@rajs4106
@rajs4106 Ай бұрын
Don't take risk puvani
@chennailive7122
@chennailive7122 Ай бұрын
உங்கள் உடல் நலம் கவனம் தேவை 😮
@rajcg4427
@rajcg4427 Ай бұрын
Viode super Anna...🍃💞🌍🫂✨💫❤️‍🔥
@jaya5372
@jaya5372 Ай бұрын
Very interesting & informative vedio 👍
@spalaniyappan5443
@spalaniyappan5443 Ай бұрын
Super video❤❤❤❤
@vijaymakkaliyakkam907
@vijaymakkaliyakkam907 Ай бұрын
கோர தாண்டுவோம் பயங்கரமா இருக்கு பிரதர்
@krishnakrishnakrishnakrish1335
@krishnakrishnakrishnakrish1335 Ай бұрын
Super brother
@Bikerkumar
@Bikerkumar Ай бұрын
Bro i will appreciate your courage to explore most dangerous Radiation effect place, at the same time follow safety measures take care
@thanushan.d9
@thanushan.d9 Ай бұрын
Interesting content to watch in the morning
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial Ай бұрын
thank you
@thanushan.d9
@thanushan.d9 Ай бұрын
@@TamilTrekkerOfficial please do well bro. Munna madhi namakku view warudhu ila. Ungalkkum health ku Nalla ila. Parkawe wilangudhu bro. As a og Tamil trekker fan idhu namba ila... Namba wera maadhi oru ragam. ❤️❤️❤️❤️❤️ Lods of love bro god bless
@RAMESHBABU-jd8kh
@RAMESHBABU-jd8kh Ай бұрын
You gave awarness
@Jaffnasuman007
@Jaffnasuman007 Ай бұрын
Mass bro ❤
@saivedanth
@saivedanth Ай бұрын
Affected buildings looks in pristine condition though! Painful
@sandeepmsandeepm6687
@sandeepmsandeepm6687 Ай бұрын
Wait from virudhachalam 🔥
@aemuruga1035
@aemuruga1035 Ай бұрын
🙏🏻 Buvani bro , tamilnattula kuda intha mari place irukku, thuththukudi pakkam vaanga
@Urstruly_Siddarth
@Urstruly_Siddarth Ай бұрын
Hi bro this is SIDDARTH UMA subscriber superb entry BGM 🎵🎵❤❤❤
@MohamedNawas3-ns9lj
@MohamedNawas3-ns9lj Ай бұрын
Nuclear power plant very dangerous for Humans including your explaine and video Amazing ❤❤❤
@user-uu5ub8wh9s
@user-uu5ub8wh9s Ай бұрын
ப்பா வேர லெவல்ல இருந்துச்சி❤❤❤❤❤❤❤❤😮😮
@kishores8846
@kishores8846 Ай бұрын
🤫
@shanmuganarumaikanu2513
@shanmuganarumaikanu2513 Ай бұрын
Veryverygoodvideo
@govindangovinfsc8002
@govindangovinfsc8002 Ай бұрын
Super bro 🎉
@freefireboys4929
@freefireboys4929 Ай бұрын
Waiting for chennai❤❤
@s.keditz1131
@s.keditz1131 Ай бұрын
I Love japan ❤️
@dineshkumar-ue4lw
@dineshkumar-ue4lw Ай бұрын
Sudden ah ennachu broo, full force la videos varudhu⚡
@kishores8846
@kishores8846 Ай бұрын
Need some money to bhuvani 😂😂
@rekhasrinivasan9700
@rekhasrinivasan9700 Ай бұрын
Amazing content. But it was scary to see you without mask, gloves and other protective gear.
@LONDON_MATHEESAN
@LONDON_MATHEESAN Ай бұрын
Nice 👍
@w-vb3jr
@w-vb3jr Ай бұрын
bhuvani ji, you and your friends should use glowes for and facial mask. should use lot of glowes once you touch in one place throw the same and use another in next place Also you should have detergent soap water mixed with detergent soda to clean your body often. Now your tour is over. Next time you take this precautions please
@ActorVasan
@ActorVasan Ай бұрын
Be Safe ❤️
@sandhiyasrisandhiyasri9898
@sandhiyasrisandhiyasri9898 Ай бұрын
Waiting from Tiruppur
@santhoshsprings
@santhoshsprings Ай бұрын
Oiii🎉❤
@SureshBabu-ht5xq
@SureshBabu-ht5xq Ай бұрын
Buvi...bro...neenga SENTINEL ISLAND la oru trips pooi videos podunga..please
@maheshrubini4955
@maheshrubini4955 Ай бұрын
super anna
@muthuraman5334
@muthuraman5334 Ай бұрын
அண்ணா நீங்க நல்லா இருக்கணும் இன்னும் நெறைய நாட்டிருக்கு சென்று அவங்களுடைய பாரம்பரியம் பண்பாடு எல்லாத்தையும் சிறப்பாக காண்பிக்க வேண்டும் இந்த உலகத்தை உங்கள் மூளியமா தான் பாக்குறோம்..நன்றி
@kaliswaran5880
@kaliswaran5880 Ай бұрын
Fukushima vere level
@shankarraj3433
@shankarraj3433 Ай бұрын
Nice intro BGM.
@shanmugakumar541
@shanmugakumar541 Ай бұрын
Super bro 👌
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial Ай бұрын
Thank you so much
@gowreeshansachchithanantha1673
@gowreeshansachchithanantha1673 Ай бұрын
Bro eathukkum giger counter kondu ponga bro
@rajubhai-vx5xd
@rajubhai-vx5xd Ай бұрын
Brother Japanese oda education system pathi oru video podunga sago terinjikanum nu arvama iruku
@almohamedhilru8078
@almohamedhilru8078 Ай бұрын
very nice 👍👌🤫 turkey 🇹🇷
@sansan-ei6om
@sansan-ei6om Ай бұрын
Bu looking like koyil pandaaram in this video...with his hair, weight etc.😮 You are still young - take care of your health and keep your weight under control.
@thangadurai7701
@thangadurai7701 Ай бұрын
நம்ம ஊரா இருந்தால் இதுல ஓரு பொருள் இருக்காது 😅😅 பணக்கார நாடு பணக்கார நாடு தான் 👏👏
@manimaranthiyagarajan3390
@manimaranthiyagarajan3390 25 күн бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்.. மற்ற சேனல்கள் இந்நேரத்தில் பேய் பிசாசு இருக்குனு வீடியோ‌போட்டு இருப்பாங்க
@raguls3456
@raguls3456 Ай бұрын
Good morning 😊
@sakthirathinamsr3283
@sakthirathinamsr3283 Ай бұрын
Japan tamil bros 🔥🔥🔥
@bachelor826
@bachelor826 Ай бұрын
safe ah irunga bro
@SathishKumar-qq3wb
@SathishKumar-qq3wb Ай бұрын
அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக அகற்றப்பட வேண்டும். நல்ல காற்று முக்கியம் மின்சாரத்தை விட...
@VijayaLakshmi-dz8cu
@VijayaLakshmi-dz8cu Ай бұрын
Enthamari danger ana edathuku ethukupa poreenga?
@Tamilveeran-je2pi
@Tamilveeran-je2pi Ай бұрын
ஆபத்து என்று தெரிந்தும் ஏன் இந்த இடத்தில் பயனங்கள் நன்பா
@marikarmubarak9172
@marikarmubarak9172 Ай бұрын
It's very risky because all the things contaminated with radiation
@taswinaswin3002
@taswinaswin3002 Ай бұрын
மாஸ்க் போடலாம்
@nm-fo9tv
@nm-fo9tv Ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி கவனம் தேவை
@user-cp1is7cl3p
@user-cp1is7cl3p Ай бұрын
dont touch for your safety take care
@MagudeesWaran-uv9pq
@MagudeesWaran-uv9pq Ай бұрын
Hi bro mrng
@bharathimarappan3305
@bharathimarappan3305 Ай бұрын
அந்த இடத்தில் காற்றில் கூட அணு கதி வீச்சு இருக்கலாம். ஏண் இந்த விபரீத விளையாட்டு.
@rajahmuthiah8726
@rajahmuthiah8726 Ай бұрын
One day kalpakkam 😊😊and Koodam kulam
@Ramkumar-yc8rj
@Ramkumar-yc8rj Ай бұрын
😢😢
@santhoshv4060
@santhoshv4060 Ай бұрын
Inga earthquake vara change Kami but tsunami vantha chance unduu
@SathishKumar-qq3wb
@SathishKumar-qq3wb Ай бұрын
​@@santhoshv4060சிந்து சமவெளி, கீழடிலாம் நிலத்தால் உள்வாங்கப்பட்டவைதான், இங்கும் நில நடுக்கம் வரும் சூழலை பாதிப்பதால்..
@alvintomtom607
@alvintomtom607 Ай бұрын
Wow you don’t have to touch bare hand..
@MrLishaan
@MrLishaan Ай бұрын
enna bro last of us video game maari iruku.. semma
@tamilan-ik1in
@tamilan-ik1in Ай бұрын
Next newclear power plant kudankulam .... Tamil Nadu Tirunelveli dist ....many people for cancer
@user-tl7dw5ug6y
@user-tl7dw5ug6y Ай бұрын
Bhuvani bro, update about your hair transplant result.
@krishnakrishnakrishnakrish1335
@krishnakrishnakrishnakrish1335 Ай бұрын
Valdan valga tamil valamutan
@anbarasu.v3419
@anbarasu.v3419 Ай бұрын
Waiting tenkasi
@anonymouswanted3686
@anonymouswanted3686 29 күн бұрын
brother geiger illama yen poninga , sila materials radiation ah adhigama ulvangi vachurukum
@Tamilan0403
@Tamilan0403 Ай бұрын
தமிழ்நாட்டிலும் இதே போன்று ஒரு நிலை வரும்
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 Ай бұрын
அப்ப நீ இருக்க மாட்ட நீ செத்துருவ
@karthieswar7202
@karthieswar7202 Ай бұрын
Bro kaiya kaala vachudu suma erunga....
@kannankannan.s9977
@kannankannan.s9977 Ай бұрын
இந்த காணொளியை பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் அருமை... புவனி இது மாதிரி இடத்துக்கு செல்லும்பொழுது பார்த்து கவனமுடன் இருக்கவும். நிலையை பார்த்துக் கொள்ளுங்கள்
@SakthiHomeFoodie
@SakthiHomeFoodie Ай бұрын
Danger danger nu solitu neeye thodrie bhuvani bro
@chandru8766
@chandru8766 Ай бұрын
Good morning bro❤️❤️❤️
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial Ай бұрын
Morning
СНЕЖКИ ЛЕТОМ?? #shorts
00:30
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
Универ. 10 лет спустя - ВСЕ СЕРИИ ПОДРЯД
9:04:59
Комедии 2023
Рет қаралды 922 М.