கடலையும் விட்டு வெக்காத Japan | Umihotaru tunnel visit | Tamil Trekker

  Рет қаралды 736,364

Tamil Trekker

Tamil Trekker

Жыл бұрын

#ad #tamiltrekker #japan #travelvlog #aqualine #tokyobay #manmadeisland
Checkout Thanjai Valar Masala
wa.me/c/918637649851
Whatsapp - 8637649851
Also checkout @LivewithmeinJapan channel & subscribe
channel link: / @livewithmeinjapan
Welcome to my channel Tamil Trekker! In this video, I'm taking you on a journey to Umihotaru, a man-made island on the Tokyo Bay. We travel via the Aqua Line toll road and you'll see just how much we paid to get there!
Once we arrive, we explore the impressive mall and marvel at the engineering feat of the big mega cutter blade that was used to create this incredible island.
To make things even more exciting, I team up with the awesome KZbinr "Live with me in Japan" (Preeti and Manimaran) to enjoy some delicious ramen and chat about our experiences in Japan.
So, if you're looking for an adventure and want to learn more about Umihotaru and the Aqua Line toll road, then join me on this journey! Don't forget to like, comment, and subscribe for more travel videos from Japan and beyond.
Thanks for watching and see you in the next video!
Don't forget to hit the like button, leave a comment, and subscribe to our channels for more exciting and surprising content!
********************
For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
​********************
Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
Uzbekistan - bit.ly/3lFHHBJ
Dubai - bit.ly/3xpe6i8
Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0
​********************
நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
​********************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
Follow us on Social Media:
FB - / tamiltrekkerofficial
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekker.com/
Patreon: / tamiltrekker

Пікірлер: 651
@jay-sq2og
@jay-sq2og Жыл бұрын
எந்த நாட்டில் இருந்தாலும் வீட்டுக்கு வந்ததும் தண்ணீர் கொடுக்கும் பழக்கம் அது தமிழனுக்கு உள்ள மிகச்சிறந்த பாரம்பரியம்
@samuelselvi4660
@samuelselvi4660 Жыл бұрын
water romba mokeeyam sarthar padam singapore la CM kakkoos toliet thanee kodika porau
@ajicr7773
@ajicr7773 Жыл бұрын
​@@samuelselvi4660 😂
@niponulagam6346
@niponulagam6346 Жыл бұрын
Poda venna Japan karan green tea office Ella edathulayim kupduvanb
@sivaakumar133
@sivaakumar133 Жыл бұрын
Adan TASMAC 😂
@ajayv7240
@ajayv7240 Жыл бұрын
Entha country la um illatha jaadhi veri pudichavan tamizhan mattum than
@vinothganesan
@vinothganesan Жыл бұрын
அடுத்து வர இருக்கும் அமேசான் காடு சீரியஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉❤
@esakkimuthu6656
@esakkimuthu6656 Жыл бұрын
ஜப்பானில் தஞ்சை தமிழனின் பயணம் தொடரட்டும்.
@abdulkalic9508
@abdulkalic9508 Жыл бұрын
வீட்டில் இருந்து கொண்டே உலகம் முழுவதையும் சுற்றிப் பார்க்கின்றேன் உங்களது வீடியோக்கள் மூலம் ❤️❤️❤️❤️😍😍😍😍
@riohi6276
@riohi6276 Жыл бұрын
சோழனின் பயணம் தொடரும்❤️
@PSK_KING
@PSK_KING Жыл бұрын
நேற்று அந்த அக்கா சேனலில் பார்த்து விட்டேன்...🎉❤... மறுபடியும் இன்று பார்க்கிறேன் 😊🎉
@yashirhussain606
@yashirhussain606 Жыл бұрын
அங்கு சம்பளம் அதிக அளவில் வழங்கப்படுகிறது. அதே போல் செலவும் உள்ளது. இங்கு சம்பளம் தர வலிக்கிறது அதேபோல் செலவு செய்ய புலம்பி தான் ஆகும் நிலையில் உள்ளது.
@user-wv1mm8gq3m
@user-wv1mm8gq3m Жыл бұрын
கடல் கடந்து நம் தமிழ் மக்களை பார்க்கும் போதும். நம் தமிழ் மொழியை கேட்கும் போதும் மனம் மகிழ்ச்சியில் திலைக்கிறது. அதே நேரம் உலகம் முழுவதும் நம் தமிழர்கள் பரந்து வாழ்கிறார்கள் என்பதை உங்களின் ஒவ்வொரு வீடியோவின் மூலம் நிருபனமாக்கிக்கொண்டு இருக்கிறீர்கள்.
@senbagalingamarmy6731
@senbagalingamarmy6731 Жыл бұрын
😂😂😂
@yuvanvinoth....7658
@yuvanvinoth....7658 Жыл бұрын
ஜப்பானில் நம்ம தஞ்சாவூர் மக்களை பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது சகோ பார்த்து பத்திரமாக இருங்க சகோ...
@SandyySanth
@SandyySanth Жыл бұрын
விரைவில் நீங்கள் கைலாசா போக வாழ்த்துக்கள் அண்ணா
@ravichandran2589
@ravichandran2589 Жыл бұрын
😀😃😄
@davidsiva8467
@davidsiva8467 Жыл бұрын
😅😅😅😅😅
@idhayamradha9665
@idhayamradha9665 Жыл бұрын
😂😂
@sketchrider3799
@sketchrider3799 Жыл бұрын
Ultimate
@shanthanumurugan8358
@shanthanumurugan8358 Жыл бұрын
Solamudiyadhu thalaivar ponalum poiduvaru...
@Kl.varman5089
@Kl.varman5089 Жыл бұрын
இந்த வீடியோவில் பார்த்த எல்லாருமே அழகான தமிழ் பெயர் வைத்துள்ளார்கள்.வளமுடன் வாழ்க.🙏🙏
@subbulakshmi6624
@subbulakshmi6624 9 ай бұрын
தொழில் நுட்பத்தில் எவ்வளவு பின் தங்கியுள்ளோம் என்பதை உணர முடிகிறது. இது போன்ற காட்சிகளை காணும்போது ஏதோ அதிக நாள் பழகிய மக்களை காண்பது போல் உள்ளது.மிகவும் நன்றி.
@rajendranraina7715
@rajendranraina7715 Жыл бұрын
எல்லாம் இடைவெளிவிட்டு வரிசையில் போறாங்க..❤
@deepanraj6536
@deepanraj6536 Жыл бұрын
எங்க பார்த்தாலும் தமிழர்கள் எனக்கு மகிழ்ச்சி🥰❣️💯
@vijayakumar5267
@vijayakumar5267 Жыл бұрын
Hi Bhuvani bro👍👍, நேரம் தவறாமல் வீடியோ பதிவு வருவதற்கு முதலில் நன்றி. உங்களுடன் சேர்ந்து நாங்களும் ஜப்பான் தெருக்களில் பயணிக்கின்றோம்.தமிழ்நாடு என்று சொல்லுங்கள் எங்கே சென்றாலும் தஞ்சை என்று சொல்லுவது சரியா???. நன்றி❤❤
@shrisrinivas8019
@shrisrinivas8019 Жыл бұрын
அரை மணி நேரம் வீடியோ பத்தல ப்ரோ❤❤ ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கு புவி ப்ரோ❤❤❤
@sristhambithurai8012
@sristhambithurai8012 Жыл бұрын
கடலுக்குள் பிரமாண்டமான நகரம் ,அதை காண்பித்த அன்பான குடுப்பத்திரனார் உங்களை வரவேற்ற ஏனைய நண்பர்கள் அனைத்தும் உங்க ஜப்பான் பயணத்தினை மேலும் சிறப்பிக்கிறது
@selvam1795
@selvam1795 Жыл бұрын
ரொம்ப அருமையா இருந்தது கடல் நடுவில் உள்ள இடங்களைப் பார்க்கும் போது ஆச்சரியமாக இருந்தது கை கழுவும் இடத்தில் கூட என்னென்ன வேலைகள் செய்து வைத்துயிருக்கிறார்கள் அருமை அருமை ஜப்பான்காரன் ஜப்பான் கார்ன் தான் அருமையாக இருந்தது சிறப்பாக இருந்தது அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்
@sasilanr23
@sasilanr23 Жыл бұрын
Japan people are very genuine and properly follow all rules and regulations🎉
@stylemobiles4549
@stylemobiles4549 8 ай бұрын
வணக்கம் உறவுகளே ! Beautiful jappan canry ! *** இயற்கை அனர்த்தம் கூட என்று கேள்வி பட்டோம் பயம் இல்லையா உறவுகளே ! ***
@chinnarajkannappan8712
@chinnarajkannappan8712 Жыл бұрын
உங்களின் மூலமாக இவ்வுலகில் உள்ள நாடுகளைக் கண்டு ரசித்துக் கொண்டு இருக்கிறோம் உங்களுடன் மற்ற தமிழர்களை கனவு காணும்போது மகிழ்ச்சியாக உள்ளது வாழ்த்துகள்💐 மற்றும் நன்றி
@naturevetri
@naturevetri Жыл бұрын
Veettukku vanthavangallukku thannikodukara antha moment Sirappu :)
@kathirvel2337
@kathirvel2337 Жыл бұрын
ரஷ்யா வுல வீட்டுக்கு வர்றவங்களுக்கு வோட்கா கொடுப்பாங்க. . . . . . 😆😆😆😆
@kumarvalasaikumar9368
@kumarvalasaikumar9368 Жыл бұрын
வணக்கம் ப்ரோ மிக அருமையான பதிவு ஜப்பானில் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
@devsanjay7063
@devsanjay7063 Жыл бұрын
Thank you bhuvi bro 👍👍👍 Japan 🇯🇵 series is my favourite now
@devasenadevasena6559
@devasenadevasena6559 Жыл бұрын
ஜப்பானில் நம் தமிழ் மக்களை பார்க்கும் போது அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது 🤗🤗🤗🤗🤗சூப்பர் bro
@90s_Tamilan
@90s_Tamilan Жыл бұрын
கார் எல்லாம் 10 அடி Distance maintain பன்னுராங்க பாத்திங்களா..what a country
@abayam
@abayam Жыл бұрын
12.57 கோடி மக்கள் தொகை கொண்ட நாடு ஜப்பான். 140 கோடி கொண்ட நம்ம நாட்டுலையும் சாலை விதிகளை மதிக்க கத்துக்கணும்.
@vparvathy6627
@vparvathy6627 Жыл бұрын
We dream Japan. But not able to travel. Wonderful place. It's like heaven.
@payanullakuripukal
@payanullakuripukal Жыл бұрын
Iyyo emathudatheenga...worst place
@user-pv3nh2qv3p
@user-pv3nh2qv3p Жыл бұрын
Bro Japan is very fantastic global country semma majava irukkum bro .Be happy journey brother.from Mumbai❤❤❤❤❤😊😊😊
@SelvamV-qe4lp
@SelvamV-qe4lp Жыл бұрын
புவனி ப்ரோ achigo DOG 🐕 story ரயில்வே ஸ்டேஷன் சென்று மனதை உருக்கும் அந்த நாய்யின் கதையை தமிழக நேயர்களுக்கு கூறுங்கள்❤
@amuthaamutha3175
@amuthaamutha3175 Жыл бұрын
Super,,, I know that real story 😀 it's a good story 😀🌹
@pozhudhupogala950
@pozhudhupogala950 Жыл бұрын
@@amuthaamutha3175 sollunga na padikran therinjuka 🕺
@SelvamV-qe4lp
@SelvamV-qe4lp Жыл бұрын
இறந்துபோன தனது ஓனர் வருவார் என்ற நம்பிக்கையில் 12 வருடங்களாக ரயில்வே ஸ்டேஷனில் காத்திருந்து அந்த ஸ்டேஷனில் இறந்தும் போனது. ஜப்பான் கவர்மெண்ட் இறந்துபோன அந்த நாய்க்கு இந்த ஸ்டேஷனில் சிலை அமைந்துள்ளது ❤️
@amuthaamutha3175
@amuthaamutha3175 Жыл бұрын
@@SelvamV-qe4lp ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@pozhudhupogala950
@pozhudhupogala950 Жыл бұрын
@@SelvamV-qe4lp 😢🐕❤️❤️
@kannankannan.s9977
@kannankannan.s9977 Жыл бұрын
ஜப்பானில் தமிழ் சொந்தங்களை சந்தித்த புவனி...புவனியின் சேனல் வழியாக உங்களை சந்தித்தில் எங்களுக்கு மகிழ்ச்சி...புவனி மசாலா இன்று மாலை கோவை டெலிவரி கிடைத்தது இனி சமைத்த பின்னர் டேஸ்ட் செய்து பார்க்க வேண்டும் நன்றி புவனி
@vasanthithulasi6915
@vasanthithulasi6915 Жыл бұрын
Loving greetings Bro..... All the best to you and your channel also...... Given very fine opportunity to visit your video when you are in Japan, a modern and lovable country by all..... So many things we came to know about japan and your loving on Japanese and other people all around the world.... your special caring on Japan is really wonderful and amazing. That's japan...... our best wishes.....❤️
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 Жыл бұрын
பணிவான குடும்பம் அதனால்தான் இவ்வளவு பெரிய இடத்தில் இருக்கிறார்கள் பணிவு மிகவும் அருமையாக இருக்கிறது
@balae5781
@balae5781 Жыл бұрын
Enjoyed... Thank you bro v can't go to Japan in our life but ungala la we got that opportunity... Continue Japan video bro
@ramanram9862
@ramanram9862 Жыл бұрын
ஜப்பான் டெக்னாலஜி பிரமிப்பாக இருக்கிறது 👌👌👌👌👌👌👌👌
@spaul5047
@spaul5047 Жыл бұрын
அட்டகாசம் பிரதர்! கடல்,ரோடு ,கண்டு பிரமித்து போனேன்! அந்ங தமிழ் தம்பதியினருக்கு நல் வாழ்த்துக்கள்! அவரகளின் உபசரிப்புக்கு நன்றிகள். ஜய்பான் மக்களுக்கு வாழ்த்துக்கள்!
@Amavasai0521
@Amavasai0521 Жыл бұрын
தல நீங்க பார்க்கிற அனைத்து பேருமே தஞ்சாவூர் திருச்சி மாவட்டம் வாழ்த்துக்கள் சகோ 🤝👍🙌💯💐🌹💕
@REDFOXYT2020
@REDFOXYT2020 Жыл бұрын
உங்க மூலமாக வீட்டில் இருந்தபடி உலகத்தை சுத்தி பாக்கிறேன் .நீங்கள் நலபோடும் வளமோடும் என்றென்றும் வாழ என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் நண்பா💐💐💐
@SubhasAdukkalai
@SubhasAdukkalai Жыл бұрын
கடலுக்கு அடியில் பாலம்....அருமை புவனி
@Kumarkumar-fn1vy
@Kumarkumar-fn1vy Жыл бұрын
What an amazing technology in Japan i see your videos with more information bro super bro keep rocking 🎉🎉
@c.muruganantham
@c.muruganantham 8 ай бұрын
அந்த அண்ணா அந்த அக்கா எல்லாரும் தஞ்சாவூர் சொல்லுரங்கள் உண்மையில் மிகவும் மகிழ்ச்சி இருக்கிறது உங்களைப் பார்க்கும் போது நாம் தமிழர் என்றாலும் இந்தியர்கள் என்றுதான் குறிக்கும் எங்கே இருந்தாலும் கவனம் இருங்கள் ஜப்பானில் அடிக்கடி நிலநடுக்கம் வறும் கவனமாக இருக்கவும் நானும் தஞ்சாவூர் மாவட்டம் எனது சொந்த ஊர் காச வளநாடு புதூர் கிராமம் தான் இப்போது தஞ்சாவூர் இருப்பது வருடங்கள் தஞ்சாவூரில் தான் குடி இருக்கின்றேன் மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍 💐🇮🇳🇸🇬🇰🇼💐🙏
@rajeshmktg85
@rajeshmktg85 Жыл бұрын
Japan karan Japan Karan than Bhuvani sema amazing a irunthuchi antha place namba Nadu la yapo ithalam varathu?leg pain iruntha hot water la Nala vainga bhuvani takecare ur health 😊all the best upcoming vedio more exciting...
@gomathigomathi9545
@gomathigomathi9545 Жыл бұрын
உலகம் சுற்றும் வாலிபறே நான் ஜப்பான் போகவில்லை அந்த குறை இனி இல்லை நீர் வாழ்க Supper bro....
@Roshan_JD_M
@Roshan_JD_M Жыл бұрын
உங்கள பாக்க கொஞ்சம் பொறாமையா இருக்கு ப்ரோ எல்லா நாட்ளையும் நல்ல மனிதர்களையும் சம்பாதிச்சு வச்சிருக்கிறிங்க ❤ 🇱🇰❤💯💯💯
@menaka-official
@menaka-official Жыл бұрын
Nanum yenoda husband vunga video fulla papom miss panave matom super bro nega innum niraiya nadukal poi videos poda engaludaiya valthukai 👏👏👏
@sumathiramar2752
@sumathiramar2752 Жыл бұрын
No words to say bro. Amazing.
@duraiarasan5657
@duraiarasan5657 Жыл бұрын
தம்பி, வாழ்த்துக்கள் 🤘🌹👍
@srinivasan9984
@srinivasan9984 Жыл бұрын
Super thaliva valthukal 🎉🎉
@hajielpadi
@hajielpadi Жыл бұрын
More power to Bhuvani ❤️
@dharun_thedobermantamil1207
@dharun_thedobermantamil1207 Жыл бұрын
நேத்து அவங்க போட்ட வீடியோ பத்தோம்.. today Your video from ur point of view
@intelligenceforcedivision
@intelligenceforcedivision Жыл бұрын
ஜப்பானில் தமிழ் சொந்தங்கள். ஒரு நல்ல பதிவு புவனி 🤝🤝🤝🤝 மிகவும் மகிழ்ச்சி. விரைவில் நம்ம தமிழ்நாட்டையும் உலகின் தலைசிறந்த நாடாக மாற்ற இருக்கின்றோம்.
@jamaldarik7950
@jamaldarik7950 Жыл бұрын
ஏலே திருநெல்வேலிக்காரன் எல்லாரும் லைக் போடுங்க😄
@sathursansathu5618
@sathursansathu5618 Жыл бұрын
Ugka Video kku Wait Panniddu Irunthu Notification Vantha Udane Paththiduvam Bro
@balajiaji2130
@balajiaji2130 Жыл бұрын
Thanks bhuvani bro neenga ultimate azhagana videos ealam all the best and congratulations
@manikandankrishnamurthy9594
@manikandankrishnamurthy9594 Жыл бұрын
Oru vishayam romba surprised ah irukku Japan la most of the EB lines are still going on outside only.. lots of EB poles and wires are going zigzag!!
@vedanathankrishnamoorthy5421
@vedanathankrishnamoorthy5421 Жыл бұрын
Thalaivan vera ragam pathu usaru ❤️
@vmsweety
@vmsweety Жыл бұрын
Japan 2040 la இருகாங்க..... 👍👍👍
@selvarajj8396
@selvarajj8396 Жыл бұрын
Enjoyed the வீடியோ.
@SmartStepsDanceSchool
@SmartStepsDanceSchool Жыл бұрын
Nanpa ungaloda yella video um rompo nalla erukku .. Thinamum niraiya visiyangalai therinthu kolkirom... By suman Coimbatore
@sadhammahima1644
@sadhammahima1644 Жыл бұрын
உலகம் சுற்றும் வாலிபன் அடுத்தது எந்த நாட்டுக்கு பயணம் சொல்லுங்க கத்தார் நாட்டுப்பக்கம் வாங்க😊
@keerthanam2634
@keerthanam2634 Жыл бұрын
Tamil Trekker க்கு Credits தராத News 7 சார்பாக விரைவில் கைலாசா செல்ல வாழ்த்துக்கள் ♥️💫
@ManiKandan-lw8lc
@ManiKandan-lw8lc Жыл бұрын
Vaa thalaiva 🤩...sorry for Lost whishes..
@ravid5787
@ravid5787 Жыл бұрын
மிக அருமை இந்த கானோலி..வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.
@velankannitoday7641
@velankannitoday7641 Ай бұрын
18:07 voice👌
@dhandapani.pponnusamy4335
@dhandapani.pponnusamy4335 10 ай бұрын
பிரதர் நாங்களெல்லாம் சாதாரண நடுத்தர வர்க்கம் விமானங்கள் பறப்பதை கிழே இருந்து மட்டுமே பார்க்க முடியும் அப்படியானால் ஒரு நாட்டை போயா பார்க்க முடியுமா தாங்களால் நாங்கள் உங்களது வீடியோவால் உலகத்தை சுற்றி பார்த்த மாதிரியே இருந்தது வாழ்த்துக்கள்
@kiruthika-hv6jn
@kiruthika-hv6jn 11 ай бұрын
It's like wow video...indha maari pathaxhan theriudhu I did innum evlo munneranumnu...but lucky li namba people's China Japan layum irkahanu and why they move from India NUM indha video paathale purunjuklam...and enaku enoda generations lam over seas Ku anupunanu oru aarvam varudhu...
@anandm8367
@anandm8367 11 ай бұрын
Sorgamae endraalummm…. Adhu nam oorai pola varuma❤
@tlvreality9200
@tlvreality9200 Жыл бұрын
ஜப்பானின் இந்த அறிவியல் வளர்ச்சிக்கு காரணம் அவர்கள் அவர்களின் தாய் மொழிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் தான் காரணம் !!!
@velmani9106
@velmani9106 Жыл бұрын
இந்த வீடியோ காலைலயே பார்த்து விட்டேன் நண்பா.
@t.r.surendransuri5265
@t.r.surendransuri5265 Жыл бұрын
Very nice to see and know more about Japan
@musarafmydeen
@musarafmydeen Жыл бұрын
Ayyampettai 🖤😍
@jay-sq2og
@jay-sq2og Жыл бұрын
சிறப்பான பதிவு
@shankyshanky6168
@shankyshanky6168 Жыл бұрын
Good yaar. Keept it up. I enjoyed with you.
@gurusankars9852
@gurusankars9852 9 ай бұрын
Super நண்பா...
@ganeshprabhun6825
@ganeshprabhun6825 Жыл бұрын
Super Good Bhuvani JAPAN TOUR
@dhanapaldhanapal8649
@dhanapaldhanapal8649 Жыл бұрын
Thalaiva vanthuten🔥
@selvakumarkumar7695
@selvakumarkumar7695 Жыл бұрын
மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@Ice_cream42
@Ice_cream42 Жыл бұрын
Kumbakonam la irunthu comment pannuren bro vera level bro nega ❤
@MB-2209
@MB-2209 Жыл бұрын
Hhooo Anna super evanga vdo super erukum😊
@abdulkalic9508
@abdulkalic9508 Жыл бұрын
சோழனின் பயணம் தொடரும் 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️
@sabeerahameth132
@sabeerahameth132 Жыл бұрын
தம்பி உங்கள் முயற்சிக்கு நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@SivaKumar-hq3vu
@SivaKumar-hq3vu Жыл бұрын
Bro you have great good tour 👍 and super videos
@gokulkannan2010
@gokulkannan2010 Жыл бұрын
bro supper, pakkarathukku sumaa pala pala nu eruku semmaya eruku
@jaya5372
@jaya5372 Жыл бұрын
👍👍 wonderful vedio
@anbalagapandians1200
@anbalagapandians1200 2 ай бұрын
பாராட்டுக்கள்
@tamilsamurai.official
@tamilsamurai.official Жыл бұрын
Ha ha Manimaran Brother and Preethi Lovely video
@gokulkannan2010
@gokulkannan2010 Жыл бұрын
semmaya erukku pathathum vara level la eruku
@g.elayarajag.elayaraja4698
@g.elayarajag.elayaraja4698 Жыл бұрын
ப்ரோ தஞ்சாவூரா நீங்க நான் திருவையாறு பக்கம் உங்களுடைய பயணம் மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் 🌹🌹🥰🙏
@divaadvlogs3130
@divaadvlogs3130 Жыл бұрын
Super Bro..🤩
@vijayaragavandhilipdhilip3610
@vijayaragavandhilipdhilip3610 Жыл бұрын
உலகத்தில் எந்த நாட்டுக்கு போனாலும் தமிழண் இருப்பார்கள் நம் தாய்நாட்டுக்கு பெருமை உங்கலால் தாண்
@ashok4320
@ashok4320 Жыл бұрын
சிறப்பு!
@Rider-00
@Rider-00 Жыл бұрын
Video Patha Namalea Japan la Tour Ponea Feel Varuthu 💝
@ibujamal5457
@ibujamal5457 Жыл бұрын
may almighty shower his blessings upon you and give good strength and long life to you bro.
@dineshmalarmannan6120
@dineshmalarmannan6120 Жыл бұрын
Bro sikkiram Japan haunted places video podunga. Waiting eagerly.
@s.srinivas3115
@s.srinivas3115 Жыл бұрын
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Rommbu Azghana Video Arpudhama irruku Kadal ulla mall hotel Japan developed country Indian ninaikardhu Japan makkal Japan technology possible seiyaranga seriously I love Japan karan Japan karan than Japan rommbu Sirappana naadu ellame proper system ah follow pannrangaAkka channel la Video parthen Arumaiya pannranga than Vazgha Valamudan😮
@sanjayrajaji6492
@sanjayrajaji6492 Жыл бұрын
Super video bro ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@tamil_habib_rahman_1998
@tamil_habib_rahman_1998 Жыл бұрын
Super THALAIVA ❤❤
@baskars9577
@baskars9577 2 ай бұрын
இப்பல்லாம் வீட்டுக்கு விருந்தினர்கள் வந்தால் இல்லை விருந்திற்கு போனால் வணக்கம் சொல்வதை விட வீடியோ எடுப்பதே பிரதானமாக இருக்கிறது இந்த ஆன்லைன் வாழ்க்கையில் ..
@ganapathysairam
@ganapathysairam Жыл бұрын
That machine is called TBM tunnel boring machine. This is used in underground metro construction in our country too
@jayananthanponnaiah
@jayananthanponnaiah Жыл бұрын
Japanese are hard working and honest people.
@balarock.
@balarock. Жыл бұрын
புவனி ஜப்பான் மக்கள் போருக்குப் பின் மீண்டு வந்த கதையை தினமும் சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்🎉
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 Жыл бұрын
ஜப்பான சுத்தி வந்த அனுபவம் கிடைத்துவிட்டது கோடான கோடி நன்றிகள்
@karthiks7288
@karthiks7288 Жыл бұрын
Super bro 💪❤️❤️
Why You Should Always Help Others ❤️
00:40
Alan Chikin Chow
Рет қаралды 133 МЛН
1❤️#thankyou #shorts
00:21
あみか部
Рет қаралды 88 МЛН
Which one of them is cooler?😎 @potapova_blog
00:45
Filaretiki
Рет қаралды 10 МЛН
Egypt Pyramid's 🧟 Secret Footage 📹 in Tamil | Tamil Trekker
31:26
Tamil Trekker
Рет қаралды 1,4 МЛН
Ladakh Budget & Travel Guide in Tamil! Dr V S Jithendra
32:14
Psychology in Tamil
Рет қаралды 335 М.