தங்கச்சி சமைச்ச ஆட்டுக் கறியைவிட அவளது பேச்சுதான் மிகச் சுவையாக இருக்கிறது.
@skvlog47353 жыл бұрын
நன்றி அம்மா🙏❤️
@Eelathutamilesi3 жыл бұрын
அருமை தம்பி உங்கள் பாடல் புது விதமான ஆட்டு இறச்சி கறி அருமை
@skvlog47353 жыл бұрын
நன்றி 🤣❤
@senthilmenaka51313 жыл бұрын
தம்பி சுக்குவிர்க்கு வாழ்த்துக்கள்..... ஆட்டு இறைச்சி சமைத்துகாட்டிய சகோதரிக்கு நன்றி..... கிருஷ்ணா உங்கள் பதிவு எப்பவும் பார்க்கும் படியாக இருக்கிறது மேலும் அடுத்த பதிவுக்காக காத்திருக்கும் உங்கள் சகோதரன் மேனகாசெந்தில்.S (ராமேஸ்வரம் தமிழ்நாடு)
அக்கான்ர கதையை கேக்கவே ஆசையா இருக்கு 😃 சூப்பர் அக்கா குட்டி தம்பின்ர பாட்டு வேற லெவல் 🔥🔥👌
@skvlog47353 жыл бұрын
நன்றி ❤🙏
@kuganthas69283 жыл бұрын
வணக்கம், நல்ல தமிழ்,மிகவும் அருமை நாளை எங்கள் வீட்டில் ஆட்டு இறைச்சி உங்களை நினைத்து சாப்பிடுவோம்
@skvlog47353 жыл бұрын
🤣🤣🤣🙏
@lawrance85293 жыл бұрын
Eappa varum aduththa video endu wait panniddu etunthanan...... Ethooo vanthuddu I'm watching now
@skvlog47353 жыл бұрын
அது சரி நன்றி சகோ ❤
@tharsantharsan30543 жыл бұрын
Sirichu elathu akka anna nalla jokka kathaikiringa valthukal
@skvlog47353 жыл бұрын
Thanks❤️❤️
@carolinejeevaratnam28943 жыл бұрын
அந்த நாள் ஞாபகம் வருகிறது உறவுகள் இப்படி இருப்பது எவ்வளவு சந்தோஷம் நாம் அதை இழந்து விட்டதை உணர்கிறோம் உங்கள்ளுக்கு கிடைத்திருப்பது அரிய சந்தர்ப்பம் அனுபவியுங்கள் காலம் மீண்டும் வருவதில்லை
@skvlog47353 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா ❤
@sharmilakulaparan3483 жыл бұрын
Sinnathambi padal super valthtukkal Ungal alloraiyum karthtar asirvatippar ana visuvasikkiren Amen
@skvlog47353 жыл бұрын
Thx uu🥰♥️♥️❤❤🙏
@annathuraikalaimaran70583 жыл бұрын
ஆட்டுகறி என்டாலே அதுக்கு யாழ்பாணம் தான் அருமையான கலகலப்பு சமையல்
@skvlog47353 жыл бұрын
நன்றி அண்ணா 🙏❤
@itsmujahir3 жыл бұрын
நான் இந்த மட்டன் கரி செய்முறையை செய்து பார்த்தேன் ரொம்ப அருமயா இருந்தது
@skvlog47353 жыл бұрын
மிக்க நன்றி ❤🙏
@vijayavijaya237 Жыл бұрын
சூப்பர் சுக்கு அனு கிருஷ்ணா கள்ளமில்லா உங்கள் சிரிப்பில் என் கவலை பறந்தது
வருந்துகின்றேன் அருமையான ஆட்டுக்கறி கிடைக்கலையே என்று.....அனுவுக்கு வாழ்த்துக்கள் For good presentation and cooking demo
@skvlog47353 жыл бұрын
Thanks ❤🙏
@thusithaya33432 жыл бұрын
அருமை ஆட்டுக்கறி
@lightofjaffna593 жыл бұрын
Wow செம செம......
@skvlog47353 жыл бұрын
🙏🙏❤
@jegatheeswaranponniah36063 жыл бұрын
தம்பின் பாட்டு நல்லஇருக்கிறது , தங்கச்சி ஆட்டுஇறைச்சிக்கு ,வெந்த யம் ,நச்சிரம் பெரிய சிரகம்,போடவும் சூப்பர் அருமை,நாவூறுது.மகிழ்ச்சி ,
@skvlog47353 жыл бұрын
நன்றி 🙏🙏
@thanuyanlavan28532 жыл бұрын
Beautiful Song Thambi Don’t worry you done a great job go for it We all stand behind with you God bless you
@skvlog47352 жыл бұрын
🙏🙏
@emilyvino3 жыл бұрын
Little Guy very Nice.He sang well.
@skvlog47353 жыл бұрын
ஆமா ❤❤❤
@Wishdom-j3b3 жыл бұрын
Little bro is so cute and very entertaining! 😂😂👏👏👏
@skvlog47353 жыл бұрын
Thx❤️❤️
@LOVELY...SRI...LOVELY3 жыл бұрын
தம்பி பாட்டு சூப்பர்👌❤️லவ்😍யூ❤️👌
@skvlog47353 жыл бұрын
🙏🙏
@danielpremkumar78293 жыл бұрын
We enjoy your videos you all are doing well wish you all the best God Bless you from Canada
@skvlog47353 жыл бұрын
Thanks for the support அண்ணா ❤
@sivalingampirabakaran95893 жыл бұрын
Wow super. இயற்கையான சூழலில் ஓர் அற்புதமான சமையல் குறிப்பு. நவீன உலகில் இப்படியான அடுப்பில் லண்டனில் சமையல் கலையில் பட்டம்பெற்ற Chef இன் அகோரமான இறைச்சி கறி சமையல் பிரமாதம். பார்க்கவே நாவுறுகின்றது. Chef இன் அடுத்த ரெசுப்பியை எதிர்பார்க்கின்றோம்.
@skvlog47353 жыл бұрын
🤣🤣🤣. வெகு விரைவில் வெளியிடப்படும் ❤
@anushiyan99753 жыл бұрын
Superb akka & thampi 😍😍😍
@skvlog47353 жыл бұрын
நன்றி ❤🙏
@shopanashopana73763 жыл бұрын
Hii Anna enakku unga videos ellaam rommba pudikkum.. Mukiyamana akkavoda bigg fan nan
@skvlog47353 жыл бұрын
Thanks❤️❤️
@jaffnanagul3 жыл бұрын
Superb ஆட்டு இறைச்சி கறீ Bro
@skvlog47353 жыл бұрын
நன்றி ❤
@PkvlogsTamil3 жыл бұрын
video ellaam parthan vera level a irukku sako 🥰
@skvlog47353 жыл бұрын
நன்றி சகோ ❤❤
@velimalaivelimalai2243 жыл бұрын
ஹாய் கிருஷ்ணா நலமா தம்பி பாடல் பாடலோடு சேர்ந்த ஹம்மிங் சூப்பர் கறிகுழம்பும் அருமை வாழ்த்துக்கள்
@skvlog47353 жыл бұрын
நன்றி❤❤
@nagarathinamtheivendram673 жыл бұрын
Thampi super song
@skvlog47353 жыл бұрын
Thanks anna❤️❤️
@rajant.g.50712 жыл бұрын
Eptee vanga petite irruka vanga always welcome you 🏠.Anu fm happy
@sivanmugan813 жыл бұрын
அருமையான பாடல் சுக்கு 👌👌
@skvlog47353 жыл бұрын
🙏🙏🙏
@abdulrazzak75943 жыл бұрын
sukku thambida song wera maari 😘😂It's my favourite song 😘😘😘🤩🤩
Thampijin paddu akkavin samaijal akkavin comedy irandume super
@skvlog47353 жыл бұрын
Thx uu🥰🥰
@sabeenakunchurasa69213 жыл бұрын
உங்கள் அக்கா yaya என்று சொல்லுறது நல்ல இருக்கு அக்கா so sweet
@skvlog47353 жыл бұрын
ஆமா 🤣🤣🤣
@dilakshadila7862 жыл бұрын
Super family ♥️
@skvlog47352 жыл бұрын
❤️❤️
@kumarkamala32153 жыл бұрын
Super samayal👍
@skvlog47353 жыл бұрын
Thx❤🙏
@amirthanayagamniranchana49403 жыл бұрын
Thampi song super Akka Samayal excellent 👌
@skvlog47353 жыл бұрын
❤❤❤
@kiriyon72193 жыл бұрын
Wow super akka Anna thampi wera level
@skvlog47353 жыл бұрын
மிக்க நன்றி சகோ ❤
@vanithasuthanammasuper1492 жыл бұрын
Superakka
@pirakalathankulenthiran87963 жыл бұрын
Akka oda innocent jokes...slang super super🙌❤️...sukku nee Vera level da thampi🔥🔥🔥paakave aasaya iruku muddan curry🥰🥰
@skvlog47353 жыл бұрын
Thx da ❤
@josephsutharsan8723 жыл бұрын
Arumai thambi 👍👍👍👍 Happy 🤩 London Koch super
@kirupagarankirupa76353 жыл бұрын
Super
@skvlog47353 жыл бұрын
🙏🙏🙏🙏
@ratnakumarparameswary8963 жыл бұрын
Nice தம்பியின் பாட்டு அருமை 🌹 வாழ்த்துக்கள் 🌹🌹🌹
@skvlog47353 жыл бұрын
🙏🙏🙏🙏
@geethushana63023 жыл бұрын
Lots of love from Canada 🇨🇦
@skvlog47353 жыл бұрын
நன்றி 😍❤❤
@AbishasHomeStyle3 жыл бұрын
மிகவும் அருமை👌👌👌
@skvlog47353 жыл бұрын
❤❤❤
@kamaladevyparamaguru5593 жыл бұрын
Aduerachi arumi .chilli powder nice red colour
@skvlog47353 жыл бұрын
Thanks❤
@AnuAnu-ws7yc3 жыл бұрын
Akka unkada kathai than rompa pidikum enakku and super bro.keep going From france
@skvlog47353 жыл бұрын
🙏🙏 நன்றி
@Mannarsri3 жыл бұрын
Enna appla edit pannuringa
@LOVELY...SRI...LOVELY3 жыл бұрын
மட்டன் குழம்பு சூப்பர் ப்ரோ😋👌😋
@ammu90523 жыл бұрын
👍👌👌👌👌🙏❤❤❤❤🙏🙏🙏🙏🙏
@ammu90523 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@reginasaro98992 жыл бұрын
Valtthukkal thanga karitthul eppadi seithinga
@afmazeem2183 жыл бұрын
ஆட்டு இரச்சி கறி குருமா தூள் போட்டு சமைச்சி பாருங்க இன்னும் ருசியா இருக்கும்
@skvlog47353 жыл бұрын
நன்றி ❤🙏
@sintthusintthujan33873 жыл бұрын
Antha thampi rompa nalla padurangka super thampi 😍😍👍❤💖
@skvlog47353 жыл бұрын
நன்றி ❤❤
@mr.thananjan62823 жыл бұрын
Vera level Thala
@skvlog47353 жыл бұрын
நன்றி தல ❤
@kartiraveltharmapalan59803 жыл бұрын
But it's fantastic lovely bro , sis n little kutty.
@skvlog47353 жыл бұрын
Thanks ❤🙏
@sintthusintthujan33873 жыл бұрын
Akkavin samayal vera leval👌👍💖 Super anna 👍💖❤
@skvlog47353 жыл бұрын
நன்றி
@suthasritharan29262 жыл бұрын
Woow
@skvlog47352 жыл бұрын
Thanks ❤️
@anusigansivananthan11963 жыл бұрын
Addicted to akka jokes😂😂😂..nice anna keep going😍
@skvlog47353 жыл бұрын
மிக்க நன்றி தம்பி ❤
@Dasmin_20043 жыл бұрын
அந்த ya ya வேற லெவல்😆😆
@skvlog47353 жыл бұрын
நன்றி ❤🙏
@jansikasinthujan3 жыл бұрын
Jaffna entha edam akka
@skvlog47353 жыл бұрын
Thanks sis❤️❤️
@freedapeter46692 жыл бұрын
Thanks a lot may god bless good
@yogayoganathan76282 жыл бұрын
Thambi's song is excellent, please keep it up 👍
@skvlog47352 жыл бұрын
Thanks❤️❤️
@jinthujan21833 жыл бұрын
Share pannittan Sister....unkalukkaka thaan ithu
@skvlog47353 жыл бұрын
Thx uuu🙏🥰🥰
@yalishan73033 жыл бұрын
Akka than nala kathikeranka
@skvlog47353 жыл бұрын
Thanks❤❤
@sandaramadushan47142 жыл бұрын
Wow super a irukku curry 😋😋😋😋 coangrelitation
@skvlog47352 жыл бұрын
Thanks❤️❤️
@sivarasannitharshana98503 жыл бұрын
Sukku kuddy super da love you❤ கிருஸ்ணா அண்ணா unka comedy semma
@skvlog47353 жыл бұрын
Thanks மா ❤
@kamalaselva65912 жыл бұрын
அனு நல்ல வடிவாக சமைக்க பார்க்க எங்களுக்கு சாப்பிட்ட வேனும் போல் இருக்கின்றது கனடாவில் இருக்கிறேன்
@maplemaple30473 жыл бұрын
ஆட்டிறச்சியும், பாட்டும் நன்றாக இருக்கிறது. மிக நல்ல செயமுறை விளக்கம். பின்னால் இருந்து யாராவது விளக்கம் கொடுக்கிறார்களோ என்று ஒரு ஊகம். பரவாயில்லை அக்கா தானே. (just kidding). Keep rocking. God bless you all. From 🇨🇦.👌👍🙏
@skvlog47353 жыл бұрын
🤣🤣🤣🙏🙏🙏
@logeswaranrajadurai1283 жыл бұрын
நானும் சுண்ணாகம் தற்போது கனடாவில் இருக்கிறேன் திறமான ஆட்டுஇறைச்சிக்கறி