யாழ்பாணத்து ஆட்டிறைச்சி கறி | Jaffna Goat Curry | Jaffna spicy Mutton Curry in Tamil

  Рет қаралды 113,894

Yarl Samayal

Yarl Samayal

Күн бұрын

Пікірлер
@ahi2887
@ahi2887 2 жыл бұрын
உங்கட வஞ்சகமில்லாத கதையும் குரலும் எனக்கு நல்லா பிடிக்கும்....ஊரிலுள்ள பாட்டிமாரின் குரல்....
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
❤️❤️மிக்க நன்றிகள் ❤️
@sarathajeyakumar7235
@sarathajeyakumar7235 5 ай бұрын
நீங்கள் சமைக்கும் போது உடனே சாப்பிட வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது பாராட்டுக்கள்!
@YarlSamayal
@YarlSamayal 3 ай бұрын
நன்றி 🥰
@beststickers8240
@beststickers8240 3 жыл бұрын
தமிழ் உறவுகளே உங்களது வலிமை தமிழ்நாட்டில் வாழ்கிறோமே தவிர உங்களை ஒப்பிடும்போது நூற்றுக்கு பத்து சதவீதம் கூட கிடையாது நீங்கள்தான் உண்மையான தமிழர்கள் எங்கள் ரத்த உறவுகள் என்றும் உங்கள் நினைவுகளோடு தமிழ் ஈழம் மலரும் என்ற கனவுகளோடு தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் தமிழ் உறவுகளுக்கு ரொம்ப நன்றி எஸ் எஸ் ராஜன் தமிழ் வெறியன்
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
❤️❤️❤️மிக்க நன்றி சகோதரா ❤️
@ravithasgnanakumar2986
@ravithasgnanakumar2986 3 жыл бұрын
👍👍👍🇫🇷
@Rathanee
@Rathanee Ай бұрын
Nice of you, we too love thamilnadu ❤
@remi5531
@remi5531 3 жыл бұрын
ஆட்டுக்கறி பார்க்க அருமையாக உள்ளது அம்மா. குழந்தைகள் தண்ணீரில் குளிப்பது அழகோ அழகு மீண்டும் சிறுவயது ஊரில் வாழ்ந்ததை நினைவு படுத்தியது. அம்மா சமைக்க இதைதான் செய்தோம். அம்மாவை பார்த்தது போல் இருந்தது. அம்மா இப்ப இல்லை😰😰
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
❤️❤️ மிக்க மகிழ்ச்சி மகள், நீங்களும் செய்து உங்கள் குழந்தைகளுக்கு குடுங்கள், நானும் உங்கள் அம்மா மாதிரி தானே ❤️
@remi5531
@remi5531 3 жыл бұрын
நன்றிகள் அம்மா. என் இதயத்தை தொட்டுவிட்டீர்கள் தாயே🙏🙏🙏 சமைத்து கொடுத்தேன் மிக மிக சுவை அம்மா.
@jasminefootwear6001
@jasminefootwear6001 3 жыл бұрын
தரமான வாழ்க்கை. நிறைவான மகிழ்ச்சி. இதற்கு மேல் ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் என்ன தேவை.
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
❤️❤️❤️❤️ உண்மை தான்
@mcshoban
@mcshoban 11 ай бұрын
இறைச்சி வாங்க காசு வேணும்
@rukmanyvarathan4403
@rukmanyvarathan4403 3 жыл бұрын
மிகவும் தரமானகாணணொளி ✌👍✌👍
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
மிக்க நன்றி மகள் ❤️❤️
@kpchandran
@kpchandran 11 ай бұрын
Your voice reflects so much love and affection and your eagerness to teach your cooking techniques to us. It reminds me of my grandmother and my Sinamma. I appreciate it very much. I cook for my family which has younger generation of Chinese, American, Sri Lankan Tamil mix of family members. All of them love Jaffna Tamil cooking. I cannot wait to try out the mutton curry soon. Thank you and god bless you.
@thirumalaipoongavanam869
@thirumalaipoongavanam869 3 жыл бұрын
உங்களின் தமிழ் பேசும் இனிமை உங்களின் சமையல் அருமை வாழ்த்துக்கள் சின்ன குட்டி தண்ணீரில் விளையாடுவது இன்னும் அருமை.
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
மிக்க நன்றிகள் ❤️❤️ என் பேரன் ❤️
@marytharmarajah8827
@marytharmarajah8827 3 жыл бұрын
God bless you thanks looking yummy yummy curry 🍛 thanks 🙏 💐
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
Thank you too❤️❤️❤️❤️
@HarishPEM
@HarishPEM 3 жыл бұрын
i love your srilankan tamil
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
❤️❤️
@subydesilva2431
@subydesilva2431 3 жыл бұрын
Thank you amma this is great. Nice to hear your voice.
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
Thank you very much❤️❤️
@france9401
@france9401 3 жыл бұрын
சூப்பர் அம்மா நாங்களும் உறைப்பு சாப்பிடுவம் தண்ணித் தொட்டிக் குளியல் குழந்தையின் சிரிப்பு அழகு இயற்கை சூழல் குடுத்து வைச்சனீங்கள் வாழ்த்துக்கள் அம்மா
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
மிக்க நன்றி மகள் ❤️❤️❤️
@limitededition2962
@limitededition2962 3 жыл бұрын
enna aniyayam Amma engala vitutu ipadi rusiyana Atu kari sapiduringal vai uruthu thanga mudiyala 🤤👍🏼
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
inka vaanka kadayam seithu tharan ❤️❤️
@limitededition2962
@limitededition2962 3 жыл бұрын
@@YarlSamayal ungal pasamana varavetpuku rompa Nandri Amma 🙏🏼 Germany irunthu Sutula varum poluthu nitchayama varuvam 🙏🏼❤🇩🇪🇱🇰
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
@@limitededition2962 ❤❤
@sajeewakandasamy3134
@sajeewakandasamy3134 3 жыл бұрын
Sipeeeeeewr. Thank you 👍👍👍😘😘
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
Thank you so muchhhh ❤️❤️❤️❤️
@evangalineshine4586
@evangalineshine4586 3 жыл бұрын
Super Kari kulambu
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
Mikka nantri ❤️❤️
@nishanthinianton6040
@nishanthinianton6040 3 жыл бұрын
வேற லெவல் சமையல் சூப்பர் அருமையோ அருமை👌👍🔥🔥🔥💯
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
மிக்க நன்றி, நீங்களும் செய்து பாருங்கோ ❤️❤️
@ParisAmmasKitchen20
@ParisAmmasKitchen20 3 жыл бұрын
Wow super yummy yummy 😋🤩
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
Thank you so much❤️❤️ Try and let us know how it comes ❤️
@maryannekurusumuthu1381
@maryannekurusumuthu1381 3 жыл бұрын
மிகவும் அருமையான சமையல்👌🍀🌻 மிகவும் ருசியாகவும் இருக்கும்😉❤️👌🌹
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
உண்மை தான், நீங்களும் செய்து பாருங்க, பாத்து சொல்லுங்க ❤️
@تتسويووذو
@تتسويووذو 3 жыл бұрын
Hi amma nan nuwareliya ungal samayal enkku.migavum pidikum ippo nan riyadh il irukiren
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
mikka makilchi ❤️❤️ seithu parunka makal ❤️
@KK-jc1re
@KK-jc1re 3 жыл бұрын
Anty, before an uncle used to come to tasty your dishes. I haven't seen him for a while.
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
ah who, my grandchildren ??
@raasprasad2575
@raasprasad2575 3 жыл бұрын
This Tamil is music to my ears… reminds me of my Ammamma. Great recipe 👌
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
Thank you so much makan ❤️❤️
@rajirajaratnam1162
@rajirajaratnam1162 3 жыл бұрын
Yummy...........I always love to hear your voice! So cute your grandchildren! God bless you all ! Stay safe.
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
Thanks so much❤️ ❤️
@dkfuncaptions
@dkfuncaptions 3 жыл бұрын
Its looks yummy ..
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
It was!❤️❤️ try and let us know how it comes
@dkfuncaptions
@dkfuncaptions 3 жыл бұрын
@@YarlSamayal sure ❤
@ajanthinilydia8892
@ajanthinilydia8892 6 ай бұрын
Amma ningkal nalla samaikkeringkal
@YarlSamayal
@YarlSamayal 3 ай бұрын
❤️❤️
@tamil0777
@tamil0777 3 жыл бұрын
தமிழகத்தில் இருந்து வாழ்த்துக்கள்
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
மிக்க நன்றிகள் ❤️❤️
@ananthankulasegaram2659
@ananthankulasegaram2659 3 жыл бұрын
Mouth watering super
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
Thank you so much❤️❤️ Try and let us know how it comes ❤️
@kalagendrankandasamy2928
@kalagendrankandasamy2928 3 жыл бұрын
கறி சொல்லி வேலை இல்லை.👍🙏👌 பேரப்பிள்ளைகளின் விளையாட்டு பார்க்க ஆசையாக உள்ளது கொழுப்பு போடாமல் விட்டால் எப்படி இருக்கும் கறி
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
❤️❤️ மிக்க நன்றி, கொழுப்பு போடாமல் விட்டாலும் சுவையில் எந்த பெரிய மாற்றமும் வராது. கனக்க கொழுப்பும் எடுத்தல் கூடாது ❤️
@Vicky-vn1ib
@Vicky-vn1ib Жыл бұрын
I made it today and it was super delicious 😊
@YarlSamayal
@YarlSamayal Жыл бұрын
Glad you liked it!!❤❤ try other recipes also
@subadhrapalasubramaniam7246
@subadhrapalasubramaniam7246 3 жыл бұрын
Curry cooking looks super. அம்மா வெந்தயம் போடலாமோ? இந்த வயதில் தண்ணீர் தொட்டியில் விழுந்து பிரளுவதே தனி சந்தோசம் தான்.
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
❤️❤️ யாழ்ப்பாணத்து ஆட்டு கறிக்கு வெந்தயம் சேர்ப்பது இல்லை,
@subadhrapalasubramaniam7246
@subadhrapalasubramaniam7246 3 жыл бұрын
@@YarlSamayal அப்படியோ நன்றி
@mahenponnan3614
@mahenponnan3614 3 жыл бұрын
அருமை 👌🏾👌🏾👌🏾
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
மிக்க நன்றி ❤️
@priyaram2774
@priyaram2774 3 жыл бұрын
Looks jummy 👏
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
❤️❤️ taste also so good try and let us know ❤️
@watertecessjey1167
@watertecessjey1167 3 жыл бұрын
Very Nice
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
Thank you so much ❤️❤️
@vimalavivek7345
@vimalavivek7345 3 жыл бұрын
Arumayana samayal Amma
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
mikka nantri makal ❤️❤️
@ravisiva4494
@ravisiva4494 Жыл бұрын
Very good
@YarlSamayal
@YarlSamayal Жыл бұрын
❤️❤️❤️ Thanks ❤️
@usfemifio5704
@usfemifio5704 3 жыл бұрын
Super 😋
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
Thank you 😊❤️❤️
@vaarajavahkitchen235
@vaarajavahkitchen235 3 жыл бұрын
Amah, your typical country cooking is useful for this younger generation, mostly their health benefits, God bless you and keep up your good useful cooking to everyone. 🤗😀
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
❤️❤️ Thank you so much, sure will try to share all the recipes i know ❤️❤️
@familytime5833
@familytime5833 3 жыл бұрын
Super amma
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
thank you so much ❤️
@sivasubramaniambaskaran9656
@sivasubramaniambaskaran9656 3 жыл бұрын
அருமை அம்மா
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
நன்றி மகள் ❤️❤️
@travelwiththarsi
@travelwiththarsi Жыл бұрын
Thank you
@YarlSamayal
@YarlSamayal 10 ай бұрын
Welcome!❤❤
@psbalan1
@psbalan1 2 жыл бұрын
Suuuper amma
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
Thank you ❤️❤️
@premsoma1
@premsoma1 8 ай бұрын
அம்மா பெருங்காயமா பெருஜ்சீரகமா ? குறிப்பில் பெருங்காயம் என்று உள்ளது அது தான் புறியவில்லை. சுப்பர் சமையல். நீங்க எந்த ஊரில் உள்ளீர்கள்? நண்றி.❤
@YarlSamayal
@YarlSamayal 3 ай бұрын
பெருஞ்சீரகம்.. நன்றி 🥰
@rajvadivel8967
@rajvadivel8967 3 жыл бұрын
Wooow amazing aunty ❤️👍
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
Thanks a lot❤️❤️
@beststickers8240
@beststickers8240 3 жыл бұрын
அண்ணன் பிரபாகரனை என்றும் எங்கள் நெஞ்சில் குடி கொண்டிருப்பார் தமிழ் உறவுகளே தொப்புள் கொடி உறவுகளே என்றும் உங்கள் நினைவுகளோடு எஸ் எஸ் ராஜன்
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
❤️❤️
@anbalaganr.2168
@anbalaganr.2168 3 жыл бұрын
Super cooking
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
Thank you so much, try and let us know how it comes 💖
@Jeevan.Canada
@Jeevan.Canada 3 жыл бұрын
It's 5 in the morning here in Toronto and this video making me so hungry. 🙂
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
Hope you enjoy❤️❤️ try and let us know how it comes ❤️
@nishapra6845
@nishapra6845 3 жыл бұрын
எங்களுக்கும்🤤🤤🤤
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
❤️❤️ வாங்க கட்டாயம் தாறம் ❤️
@freedapeter4669
@freedapeter4669 3 жыл бұрын
நன்றி
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
மிக்க நன்றி ❤️❤️
@pradekat29
@pradekat29 3 жыл бұрын
Nice video, first time watching. Don't shake your video too much. Focus from one point. 👍
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
Sure, will consider this in future, thank you very much for the Feedback ❤️ thank you
@danielpremkumar7829
@danielpremkumar7829 3 жыл бұрын
Super from Canada
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
Thank you so much ❤️❤️
@dsk4551
@dsk4551 3 жыл бұрын
சுட்டிக் குழந்தை மிகவும் அழகு ❤️
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
மிக்க நன்றிகள் ❤️❤️❤️
@vimalabalachandran1068
@vimalabalachandran1068 3 жыл бұрын
Super
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
Thanks❤️❤️
@selvarajahaiyadurai4400
@selvarajahaiyadurai4400 3 жыл бұрын
கொழுப்பு போட்டதைத்தவிர பங்கு இறைச்சியின் மற்ற பகுதிகள் தெரியவில்லை. வெட்டும்போது காட்டியிருந்தால் நன்று. நன்றிகள்
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
மன்னிக்கவும் மறந்து விட்டோம், அடுத்த முறை நிச்சயாமாக காட்டுகின்றோம், ❤️
@vithutharasakumar
@vithutharasakumar 3 жыл бұрын
அருமை அருமை.. கறி வேப்பிலை போடலயா?
@Sultan-ke9pg
@Sultan-ke9pg 3 жыл бұрын
Because it's "'JAFFNA STYLE ", they don't use curry leaves they only know " KARUVA" leaves. Except JAFFNA all other people will definitely include curry leaves and enjoy their exotic flavor of aromatic dishes.
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
இறம்பை இலை போடுவதால் போட தேவை இல்லை ❤️
@nithyanaganathan2618
@nithyanaganathan2618 3 жыл бұрын
nice
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
Thanks❤️❤️
@kandarajah2190
@kandarajah2190 3 жыл бұрын
✌✌✌👍✌✌✌
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
❤️❤️❤️❤️
@anandarajps3660
@anandarajps3660 3 жыл бұрын
சூப்பர் சூப்பர்
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
❤️❤️ மிக்க நன்றி ❤️
@Che_-vy6pz
@Che_-vy6pz 3 жыл бұрын
Super ammooo
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
Thank you makan ❤️
@Mogan51
@Mogan51 3 жыл бұрын
athenna yarlpaanaththu aattukari... ippadi ponal enge poi mudiyappogirathoooo???????
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
sila unavukal sila idankalil pirasiththam, pariththurai vadai, malaitheevu masi karuvadu, maddakilappu kanavai curry apadi yalppanththil aadirachi curry. ellavaraiyum pilaiyaaka parkatheenka.
@sivamathi8808
@sivamathi8808 3 жыл бұрын
யாழ்பாண ஆட்டுகறி என்றால் யாழ் மக்களால் சமைக்கப்படும் கறி என்யதுதான் இதன் அர்தம்
@jannsiva6366
@jannsiva6366 Жыл бұрын
Garlic podalaama
@YarlSamayal
@YarlSamayal Жыл бұрын
om.. nankalum podu irukam. parunko..❤️❤️
@prabhakaranganesan4239
@prabhakaranganesan4239 3 жыл бұрын
Arumai Amma
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
mikka nantri ❤️❤️
@biramineumakanth6107
@biramineumakanth6107 2 жыл бұрын
பங்கு இறச்சி எங்க வாங்கலாம் jaffnavil plz
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
ஊருக்குள் தெரிந்த யாரும் போடும் போது தான் எடுக்க முடியும் இப்போ எல்லாம் 💖
@thiyaganeshalingam8063
@thiyaganeshalingam8063 3 жыл бұрын
🙏👍👍👍👌
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
❤️❤️
@suntharysundram8720
@suntharysundram8720 3 жыл бұрын
Wow 👏From Malaysia 🇲🇾👏👌😍
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
Thank you ❤️❤️
@anidaanida1955
@anidaanida1955 2 жыл бұрын
Hi Aneta
@sajeethsajeeth3875
@sajeethsajeeth3875 3 жыл бұрын
😋😋😋😋👍👍👍👌👌👌
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
❤️❤️
@suganthyvipoosana4260
@suganthyvipoosana4260 11 ай бұрын
வெந்தயம் போடுவதில்லை பா?
@YarlSamayal
@YarlSamayal 10 ай бұрын
இல்லை இங்கு யாழ்ப்பாணத்தில் நாங்கள் பயன்படுத்துவது இல்லை, உங்களுக்கு வேணுமாயின் அதனை நீங்கள் பயன்படுத்த முடியும்
@ajithkumarN-od9sf
@ajithkumarN-od9sf 3 жыл бұрын
😋😋😋
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
❤️❤️
@ajithkumarN-od9sf
@ajithkumarN-od9sf 3 жыл бұрын
Don't eat more mutton ... this advise use ful for elder person
@abrahamthangadurai7751
@abrahamthangadurai7751 3 жыл бұрын
👍💐
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
❤️❤️❤️❤️
@amirthavarshni1208
@amirthavarshni1208 3 жыл бұрын
Hi.. கருவா இலை என்றால் என்ன ?..
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
கறுவா மரத்தின் இலை, அது உங்களுக்கு கிடைக்கவில்லை எனின் அதை போடாமலும் விடலாம் ❤️
@nanthinisivarajah7040
@nanthinisivarajah7040 3 жыл бұрын
💪💪💪💪💪👌👌👌👌👌👍👍👍
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
❤️❤️❤️
@canadatamil31
@canadatamil31 2 жыл бұрын
உண்மையில் இப்படி தான் இருக்கும் இந்த கறி.. இது தான் ஒரிஜினல் முறை..
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
❤️❤️நன்றிகள்
@p.ramasamyperumal6829
@p.ramasamyperumal6829 3 жыл бұрын
நல்ல பதிவு மசாலா தூள் செய்தல் காட்சி இல்லை..
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
முதலே ஒரு தனி காணொளி பதிவேற்றியுள்ளோம் எவ்வாறு தூள் செய்வது என்று, அதை பாருங்கோ ❤️
@thavayogarasamuthukumaru3085
@thavayogarasamuthukumaru3085 3 жыл бұрын
நிறைய வெங்காயம் கறி இனிக்கும்
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
அப்பிடி இல்லை, வெங்காயம் நன்றாக வதக்கினால் சரி, மற்றும் அதுக்கு ஏத்த தூள் போட்டால் சரி
@siddhajothimedia8847
@siddhajothimedia8847 3 жыл бұрын
ஆட்டிறைச்சி குழம்பு நன்றாக உள்ளது.புளிப்பு சேர்க்க மாட்டீர்களா. இந்தியாவுல புளிபுக்கு தக்காளி சேர்பார்கள் . ரம்பை கொஞ்சம் தாங்க..
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
இறக்கி முடிய தேசிப்புளி சேர்ப்போம், காட்டி இருக்கம் பாருங்க, ❤️ கட்டாயமாக வாங்க தாறம் ❤️
@veerathiliban722
@veerathiliban722 3 жыл бұрын
ஒரு கால் கிலோ உருளைக்கிழங்கு. போடலாம்
@teera2920
@teera2920 3 жыл бұрын
So in Jaffna, for Jaffna style Aatu curry, they don't use Potatoes may be they don't know it.
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
இறைச்சி கறியில் போடுவது இல்லை, ஆட்டு எலும்பில் ஒரு குளம்பு வைப்போம் அதில் சேர்த்து போடுவது உண்டு.❤️
@akilan957
@akilan957 3 жыл бұрын
அது யார் அந்த dislike போட்ட பன்னாட.
@KethTamilTubing
@KethTamilTubing 3 жыл бұрын
Not everyone has to like it. Some people have their opinions. Respect that. Don't call them pannada. 😒
@kalagendrankandasamy2928
@kalagendrankandasamy2928 3 жыл бұрын
பிடிக்கவில்லை என்றால் பேசாமல் போக முடியாதோ
@KethTamilTubing
@KethTamilTubing 3 жыл бұрын
@@kalagendrankandasamy2928 நான் தனிப்பட்ட முறையில் இந்த உணவை விரும்புகிறேன் ஆனால் மற்றவர்கள் தங்கள் கருத்துக்களைக் கொண்டுள்ளனர். யூடியூப்பில் டிஸ்லைக் பட்டன் இருப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது.
@KethTamilTubing
@KethTamilTubing 3 жыл бұрын
@@kalagendrankandasamy2928 the algorithm recommendeds by looking at the liles and dislikes. So dislikes are important for other viewers to make a decision to watch the video or not. So please educate your self with little bit of information technology and the algorithm of youtube contents.
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
அனைவரது அன்புக்கும் மிக்க நன்றிகள், நாங்கள் எமக்கு தெரிந்ததை, பகிர்கின்றோம், இதை விரும்பாதவர்களும் இருப்பார்கள் தானே, நாம் அதற்க்கு நாம் எதுவும் செய்ய முடியாது, எமக்கு தெரிந்த வரை நல்ல சுவையான, யாழ்ப்பாணத்து உணவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன், அதுவே எனக்கு மகிழ்ச்சி, உங்கள் அன்புக்கு மிக்க நன்றிகள் ❤️❤️❤️
@jeevamaryganaprakasam3471
@jeevamaryganaprakasam3471 3 жыл бұрын
Periya pathiram illaiya ,eadamae illama ean ifflao kasta padamum,
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
mari pathirathai vaiththu viddom ❤️ aduththamurai periya paaththiram vaikirom ❤️
@mohans7896
@mohans7896 3 жыл бұрын
👅👅👅👅👅👅👅மோகனன்கேரளா
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
❤️❤️ மிக்க நன்றி சகோதரா ❤️❤️
@LONDON_MATHEESAN
@LONDON_MATHEESAN 11 ай бұрын
So nice 👍
@YarlSamayal
@YarlSamayal 10 ай бұрын
Thank you! Cheers!❤❤
@jaffnakitchen4636
@jaffnakitchen4636 3 жыл бұрын
Super
@YarlSamayal
@YarlSamayal 3 жыл бұрын
Thanks❤️❤️❤️
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
மதுரை ஸ்டைல் மட்டன் kulambu
11:57
VibeWithSuprajaa
Рет қаралды 529
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН