வாசி யோகம் அறிவியலும் உண்மை வரலாறும்| Vaasi yogam

  Рет қаралды 30,755

YOGIS RAJA

YOGIS RAJA

4 жыл бұрын

YOGIS MEDITATION AND SPIRITUAL HEALING RESEARCH CENTER
Keep in touch with YMC and enrich your self with spirituality...
Course Details:
🔅Vasi Yogam
🔅Vipasana
🔅Thasamutchu Payeirchi
🔅Basic Meditation
🔅Advance Meditation
🔅Chakra Yogam
🔅Samathy Yogam
🔅Healing Basic
🔅Healing Advance
🔅Jeni Ball
🔅Science of Breathing
🔅Kayakalpam
Online and one to one (Special Classes) Classes are also available...
For Class Registration: +91 9489813300
For Spiritual Guidance, Healing and Books: +91 9489814400
Terms and conditions apply...
Office Hours : 9.00 AM - 5.00 PM
📢அறிவிப்பு செய்தி📢
யோகிஸ் தியானம் மற்றும் ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையத்தின் புதிய ஆன்மிக பாடத்திட்டமான
"மந்திர யோகக் கல்வி"
--------------------------------------------------------------------
பயிற்சி நாள்: 18 - Aug -2024
பயிற்சி நடைபெறும் இடம்: செங்குந்தர் திருமண மண்டபம், குன்றத்தூர், சென்னை ( மோகலிங்கம் Hall)
பயிற்சி நேரம் : 10.00 AM To 4.00 PM
-------------------------------------------------------------------
அகத்தியர்,கரூரார் மற்றும் ஏனைய சித்தர் பெருமக்கள் மக்களின் மேன்மைக்காக பெரும் கருணையோடு வழங்கிய கலை மந்திரக்கலை...
நம்முடைய வாழ்வை நெறிப்படுத்தி வளமாக்கி மகிழ்வாக்கும் மந்திர யோக நுணுக்கங்கள்...
மனோமய கோசத்தை வலுப்படுத்தி மனதை அமைதி அடையச் செய்யும் மந்திரதீட்சை முறைகள்..
✨''மந்திரம்" என்றால் என்ன? அதன் பொருள் என்ன?
✨மந்திரம் எப்படி வேலை செய்கிறது?
✨மந்திரத்தை எப்படி உச்சரிப்பது?
✨அகப்புற வாழ்வில் மந்திரத்தை நமக்கு ஏற்றவாறு எப்படி பயன்படுத்துவது? பயன்பெறுவது?
✨மந்திர சக்தியை எப்படி யந்திரத்தில் சேமித்து பயன்படுத்துவது?
✨அடங்கா மனதை மந்திரத்தால் அமைதி அடைய செய்வது எவ்வாறு?
✨நாமாக மந்திரங்களை எப்படி உருவாக்குவது?
✨யந்திரங்களை உருவாக்குதல்
✨யந்திரங்களை சக்தி ஊட்டுதல் போன்ற மந்திரக்கலை குறித்த நேர்மறையான அணுகு முறையுடன் பல ஆண்டுகள் செய்த ஆய்வின் அடிப்படையில் "மந்திரயோகக் கல்வி" பயிற்சி நடைபெற உள்ளது.
வாய்ப்பும் வசதியும் உள்ளவர்கள் பயன்பெறுமாறு அன்போடு அழைக்கிறோம்..
குறிப்பு:
🔖பயிற்சி நூல் வழங்கப்படும்.
🔖குறிப்பேடு, பேனா, தேனீர், மதிய உணவு வழங்கப்படும்.
பயிற்சி ஆசிரியர்:
யோகிஸ் ராஜா நிறுவுனர்,யோகிஸ் அறக்கட்டளை
முன்பதிவு அவசியம்!!!
நன்கொடைப் பயிற்சி: அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்
Click the Link for Registration:
forms.gle/d78KNVSs1DDZddhj9
Registration Method:
Fill Registration form using the above link and attach screenshot of transaction details..
For Class Registration: +91 9489813300
For Spiritual Guidance, Healing & Books: +91 9489814400
Donation is Non-Refundable
Terms and conditions apply...
Office Working Time 9.00 AM - 5.00 PM
--------------------------------------------------------------------------------------------------------------------------------
யோகிஸ் தியானம் மற்றும் ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம்
------------------------------------------------------------------
மானுடன் ஒவ்வொருவருக்குள்ளும் தன்னைதானே சரி செய்யக் கூடிய "அற்புத மருத்துவர்" (குணமளிப்பவர், வைத்தியர்) இருக்கிறார்.
எல்லா விதமான ஆன்ம நோய்களையும் சரி செய்யும் மாபெரும் மருத்துவரை (வைத்தியர்) உணர்வதும், புரிவதுமே ஆன்மிக குணமளிக்கும் முறைகளின் அறிவியலாகும்.
மனிதனின் பிராண சக்தியை சரி செய்வதன் மூலம் உடல் - மனநிலைகளில் அதித மாற்றத்தை கொண்டுவர முடியும் என்ற யோக அறிவியலின் சாரம்தான் ஆன்மிக குணமளிக்கும் முறை...
⚜பிரபஞ்ச கிடங்கில் இருந்து ஆற்றலை பெறும் பல்வேறு வகையான யுக்திகள்...
⚜இரகசியம் இரகசியமாய் பன்னெடுங்காலம் மறைக்கப்பட்ட தெய்வீக குறியீடுகள்...
⚜பிரபஞ்ச புள்ளிகளை பார்த்து பிரபஞ்ச சக்தியை ஈர்க்கும் பயிற்சி...
⚜பிரபஞ்ச சக்தியை நிரந்தரமாக நம்முடைய பிராண உடலில் தங்குதடையில்லாமல் பெற வைக்கும் "பிராண தீட்சைகள்"
Date: 25 - Aug - 2024
Time: 10 AM to 4 PM
Registration Time: 9 AM
Place: YMC, Ambasamudram
யோகிஸ் ராஜா ஐயா அவர்களின் 30 ஆண்டு கால அனுபவங்கள்...
முன்பதிவு அவசியம்!!!
நன்கொடைப் பயிற்சி…
(நன்கொடை விபரம் அறிய அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்)
Click the Link for Registration:
forms.gle/d78KNVSs1DDZddhj9
Registration Method:
Fill Registration form using the above link and attach screenshot of transaction details..
மேலும் தகவல் பெற தொடர்பு கொள்ளவும்
For Class Registration: +91 9489813300
For Spiritual Guidance, Healing & Books: +91 9489814400
Donation is Non-Refundable
Terms and conditions apply...
Office Working Time 9.00 AM - 5.00 PM

Пікірлер: 73
@YOGISRAJA
@YOGISRAJA Жыл бұрын
*யோகிஸ் தியானம் & ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம்* ******************************************* *முழு நிலவு 🌕 நாளில் இராமலிங்க அடிகளார் ஒளிவுடல் அடைந்த தினத்தன்று* யோகிஸ் தியானம் மற்றும் ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம் வழங்கும் *🧘‍♀️யோகிஸ் தியானப்பயற்சி🧘‍♀️* தியானத்தை முதன் முதலாக தொடங்குபவர்களாக இருந்தாலும், ஏற்கனவே தியானத்தை செய்பவர்களாக இருந்தாலும் இவ்வகுப்பில் கலந்து கொண்டு, ♦️தியானம் என்றால் என்ன?.. ♦️தியானத்தின் பலன்கள் என்ன?.. ♦️தியானத்தை முறைப்படி எவ்வாறு செய்வது?.. ♦️தியானத்தை இதுவரை சரியாக தான் செய்கிறோமா?.. போன்ற பல்வேறு விதமான கேள்விகளுக்கு விடை கிடைக்க இப்பயிற்சியில் பங்கு கொண்டு, *யோகிஸ் ராஜா ஐயா* அவர்களின் நேரடி வழிகாட்டுதல் மற்றும் பயிற்சியை பெற அன்போடு அழைக்கிறோம்.... *குறிப்பு* பயிற்சி நூல், மதிய உணவு, தேநீர், குறிப்பேடு, பேனா உள்ளிட்டவை வழங்கப்படும்... *Date :* *05 - 02 - 2023* *Time : 10 AM - 3 PM* *Place: Sree Vidya Bharathi Hall,Sai Baba Colony, Coimbatore* *முன்பதிவு அவசியம்* *நன்கொடைப்பயிற்சி* (அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்) *Click the Link for registration* forms.gle/d78KNVSs1DDZddhj9 *Registration Method:* *Fill registration form using the above link and attach screenshot of transaction details..* மேலும் தகவல் பெற தொடர்பு கொள்ளவும் *For Class Registration*: +91 9489813300 *For Healing, Spiritual Direct/ Online Meet and Books:* +91 9489814400 Terms and conditions apply... (நிபந்தனைகளுக்கு உட்பட்டது) *Office Working Time 9.00 AM - 5.00 PM*
@SathieshRao
@SathieshRao 4 жыл бұрын
தங்களின் தன்னலமற்ற சேவைக்கு, மற்றவர்கள் நல் வாழ்க்கை வாழ காண்பித்த வழி முறைகளுக்கு நன்றியுணர்வுடன் தலை வணங்குகிறேன்!
@ramachandranrajangamrajang884
@ramachandranrajangamrajang884 4 жыл бұрын
ஆழ்ந்து அகன்ற சிந்தனை துளிகள் தந்தமைக்கு நன்றிகள் கோடி வாழுங்கள் பல கோடியே
@shobasan
@shobasan 4 жыл бұрын
I have attend this Calss online and It is wonderful and Powerful , Yogis Raja is a wonderful Master we have in our life time, only issue with YMC administration there is no single point of communication they have to improve that,. They are actually spoiling his Name.
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c Ай бұрын
தாங்கள் என்ன வகையான வாசி யோகம் பயிற்சி அளித்து வருகிறீர்கள் என்பது பற்றிய தகவல்கள் இந்தப் பதிவில் கூறவில்லையே. ஆனால் அதைத் தவிர வேறு எல்லாம் கூறுகிறீர்கள். இப்போது கூறும் உட்சுவாசம் எவ்வாறு பயிற்சி செய்வது என்று தாங்கள் கூறினீர்கள் எனில் தங்களுக்கு மிகவும் நன்றி கூறுவேன். தயவுசெய்து மீண்டும் ஒரு காணொளிப் பதிவாக வெளியிடவும். நன்றிகள்.
@ramachandranrajangamrajang884
@ramachandranrajangamrajang884 4 жыл бұрын
உள்ளொளி சோதியை உணர்த்திய மைக்கு நன்றி சுயஞ்சோதி அருள்க என்றும் சிறப்புடன் வாழ்க நன்றே
@dominicraja5414
@dominicraja5414 2 ай бұрын
சிறப்பு ஐயா!
@balachandranprema4460
@balachandranprema4460 2 жыл бұрын
ஐயா, மிகவும் நுட்ப மான முறையில் கூறினீர்கள் நன்றிகள் கோடி. .
@BaluBalu-tt8xh
@BaluBalu-tt8xh 4 жыл бұрын
அருமையான பதிவு ஐயா வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@kanagasabapathi1484
@kanagasabapathi1484 3 жыл бұрын
மிக அருமையான பதிவு. மிகவும் சரியான பதிவு. 🌹🌹🌹❤❤❤...
@thayagup4086
@thayagup4086 4 жыл бұрын
நன்றி ஐயா
@shiva60kumaran51
@shiva60kumaran51 4 жыл бұрын
மிக்க நன்றி ஐயா...
@valarmathiv7978
@valarmathiv7978 4 жыл бұрын
அருமையான விளக்கம்
@p.subramanianp.subramanian9041
@p.subramanianp.subramanian9041 2 жыл бұрын
🙏🙏🙏 குருவே சரணம் குருவே துணை கோடானு கோடி நன்றிகள் குருஜி...🙏🙏🙏
@padmanaabanveerappan8578
@padmanaabanveerappan8578 3 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி ஐயா
@balabarani3726
@balabarani3726 4 жыл бұрын
Very nic spriguval speech
@narendaranm6143
@narendaranm6143 4 жыл бұрын
அருமையான பகிர்வு
@sshalini3883
@sshalini3883 3 жыл бұрын
Vazhga valamudan 🙏
@gengadevi8916
@gengadevi8916 4 жыл бұрын
Nandri aiya valttukkall
@sivanupandian6954
@sivanupandian6954 4 жыл бұрын
Expecting more videos like this.
@c.s.balaji8691
@c.s.balaji8691 2 жыл бұрын
Nalla information kuduthirukinga iya 🙏
@mgrram425
@mgrram425 4 жыл бұрын
Nandri ayya 🙏🙏🙏
@ITengg123
@ITengg123 4 жыл бұрын
Nanri ayya
@chandrasekaransekar4021
@chandrasekaransekar4021 11 ай бұрын
ஐயா வணக்கம் அருமையான விளக்க உரை பதிவு சார்
@vjsailesh
@vjsailesh 4 жыл бұрын
Waiting for your entry.
@JayaprakashM
@JayaprakashM 4 жыл бұрын
நன்றி ஐயா! நிறைய விளக்கங்கள், எடுத்துக்காட்டுக்கள், சித்தர் பாடல்கள் என அருமையான தகவல்களுடன் விளக்கியுள்ளிர். மிக்க நன்றி ஐயா. வாசி யோகம் பயில மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். நன்றி ஐயா...🙏🙏🙏
@vidhyalakshmi8833
@vidhyalakshmi8833 6 күн бұрын
Natri,Natri,Natri Ayya 😊😊😊🎉🎉😊😊😊
@valarmathiv7978
@valarmathiv7978 4 жыл бұрын
உண்மை
@divyab1250
@divyab1250 Жыл бұрын
For what is need 2 control manasu..,.if u control it more it will work morq
@narendaranm6143
@narendaranm6143 4 жыл бұрын
How to join online vasiya class please let me know your schedule
@user-un5my2qv5y
@user-un5my2qv5y 3 жыл бұрын
அய்யா வள்ளல் பெருமானார் இலைமறை காய்மறையாக சொன்னார்கள் என்று சொன்னீர்கள் உண்மை உரைக்கின்றேன் இங்கு வந்தடைமின்.! உலகீர் உரை இதனில் சந்தேகித்து உளறி அழியாதீர் உலகியரே! மெய்மை உரைக்கின்றேன். நீர் (நீங்கள்) வேறு நினையாதீர் உலகீர் வெறித்த உம்மால் ஒரு பயனும் வேண்டுகிலேன்... எனது மெய்யுரையைப் பொய்யுரையாய் வேறு நினையாதீர் பொய்தான் ஓர் சிறிது எனினும் புகலேன்... சத்தியமே புகல்கின்றேன் (கூறுகின்றேன்) நீவிர் (நீங்கள்) புனிதமுறும் பொருட்டே உலகீர்! ஒளித்துரைக்கின்றேன் அலன்...(ஆன்மீக உண்மைகளில் எதையும் ஒளித்து - மறைமுகமாக பெருமனார் கூறவில்லை) நான் உரைக்கும் வார்த்தை எலாம் நாயகன்(இறைவன்) தன் வார்த்தை.... நம்புமினோ ! ..... ..... ஏன் உரைத்தேன் ? இரக்கத்தால் எடுத்துரைத்தேன் .கண்டீர் ! யா(நா)ன் அடையும் சுகத்தினை நீர்(நீங்கள்) தான் அடைதல் குறித்தே உலகியலீர் இதுவரையும் உண்மை அறிந்திலிரே! .... இனி நீர்(நீங்கள்) சமரச சன்மார்க்க மெய்ந் நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள் நன்கு உணர்ந்தே ... எண் தகுசிற்றம்பலத்தே எந்தை(என் தந்தை)அருள் அடைமின் புனைந்துஉரையேன் பொய் புகலேன் சத்தியம் சொல்கின்றேன் வைதாலும் வைதிடுமின் ! வாழ்த்தெனக் கொண்டிடுவேன்.... மனங்கோனேன்! எல்லாம் செய்யவல்லான் ... என்னுள் அமர்ந்து இசைக்கின்றான்.... உத்திர ஞான சிதம்பரமே (வடலூர்க்கு வள்ளல் பெருமனார் இட்ட பெயர்) சித்தி எ(ல்)லாம் தரும் அம்பரமே அருட்பெருஞ் சோதியைக் கண்டேனே! ஆனந்தத் தெள்ளமுது உண்டனன் என்றெல்லாம் வள்ளல் பெருமனார் திருஅருட்பாவில் மனமுறுக பாடி உள்ளார்கள்.
@sannan8525
@sannan8525 3 жыл бұрын
உண்மை... இலைமறை காய்மறை என்றெல்லாம் சொல்லவில்லை.. வெளிப்படையாக சொன்னவர் அவர் மட்டுமே 🙏
@sarathy4339
@sarathy4339 4 жыл бұрын
Wonder full sir i need to speak with you .....How i contact sir
@vijayagandhinthan5380
@vijayagandhinthan5380 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@deepaksundar282
@deepaksundar282 3 жыл бұрын
ஐயா, Astral Travel course online ல் எப்பொழுது எடுப்பீர்கள் ஐயா ?அதற்கு நாம் என்ன தகுதி வளர்த்து கொள்ள வேண்டும் ஐயா ?
@karthikraja-3925
@karthikraja-3925 4 жыл бұрын
you tube videos-le intha vaasi yoga va solli kodunga.. bro Step by step next next videos podunga bro Yellarum intha yoga va patthi yum therinchu paanga.. I am waiting 👍👍👍
@harieswaran4077
@harieswaran4077 4 жыл бұрын
Payirchu ilavasam Ana neradiyagavo ila online moolamagavo katrukollungal
@aanmikamthamil2344
@aanmikamthamil2344 3 жыл бұрын
ஒன்லைன்க்கு எப்படி வருவது
@karthikraja-3925
@karthikraja-3925 3 жыл бұрын
@@aanmikamthamil2344 online la video podalam...pudichavanga paappaanga
@ramanujamraghavan9443
@ramanujamraghavan9443 Жыл бұрын
நமது கண்ட்ரோல் இல் கடவுள் வைக்க விரும்பாத ஒன்னு மூச்சு. அதனால அதை மதித்து அதனிடம் சரணம்...
@aanmikamthamil2344
@aanmikamthamil2344 3 жыл бұрын
நான் இலங்கையை சேர்ந்தவர் எப்படி வாசி யோகம் பயிலுவது ஐயா?
@Santharaj-xe3nt
@Santharaj-xe3nt 4 жыл бұрын
சரக்கலை பற்றி சொல்லுங்க.
@allinatesh3362
@allinatesh3362 4 жыл бұрын
Dc c
@thalaprasath1653
@thalaprasath1653 4 жыл бұрын
வாசியோகத்தின் 18படி நிலைகளைப் பற்றி சொல்லுங்கள் ஐயா.
@boopalanperumal5566
@boopalanperumal5566 3 жыл бұрын
Tell me
@stephena1156
@stephena1156 2 жыл бұрын
1.இயமம் 2.நியமம் 3.ஆசனம் 4.பிராணாயாமம் 5.பிரத்தியகாரம் 6.தாரணை 7.தியானம் 8.சமாதி... இது அட்டாங்க யோகத்தின் படிநிலை. 18 நிலை என்பது சரியை, கிரியை, யோகம், ஞானம் இந்த நான்கில் மற்ற நான்கும் அடங்கும். பின்பு தன்னை அறிதல் 17 வது நிலை. இறைவனிடம் சேர்வது 18 வது நிலை.
@selvaart6848
@selvaart6848 4 жыл бұрын
Ayya, are you teaching Vasiyogam in Chennai?
@YOGISRAJA
@YOGISRAJA 4 жыл бұрын
S, online also
@sathee14
@sathee14 4 жыл бұрын
How can I contact through online?
@YOGISRAJA
@YOGISRAJA 4 жыл бұрын
9489814400
@VishnuKumar-gb3xw
@VishnuKumar-gb3xw 3 жыл бұрын
Ayya, kayakalpa yoga and vasi yoga yathachu difference Iruka ?
@user-un5my2qv5y
@user-un5my2qv5y 3 жыл бұрын
எல்லாம் வாசியின் கிளைகள்
@VishnuKumar-gb3xw
@VishnuKumar-gb3xw 3 жыл бұрын
@@user-un5my2qv5y ayya na kayakalpa yoga பயிற்சி செய்து வருகிறேன் வாசி யோகம் கற்றுகொள்ளலாம் மா
@user-un5my2qv5y
@user-un5my2qv5y 3 жыл бұрын
@@VishnuKumar-gb3xw ம் கற்று கொள்ளலாம்
@VishnuKumar-gb3xw
@VishnuKumar-gb3xw 3 жыл бұрын
@@user-un5my2qv5y நான் இதய நினைவு தியான முறை பின்பற்றி வருகிறேன் வாசி யோகம் கற்று கொள்ளாம ஐயா
@YOGISRAJA
@YOGISRAJA 3 жыл бұрын
Contact 9489813300/9489814400
@a_common_man824
@a_common_man824 Жыл бұрын
உறங்கும் போது மூச்சின் அளவு 60 அங்குலம் வெளிப்பட என்ன காரணமாக இருக்கும். உறக்கத்தில் இவ்வாறு நிகழ்வது கட்டுப்படுத்த ஏதாவது வழி இருக்கிறதா
@harinikarthikeyan25
@harinikarthikeyan25 Ай бұрын
Reduce your sleeping time and increase the quality of sleep
@GNANAJEYARAJ
@GNANAJEYARAJ 4 жыл бұрын
அமுரிதாரணை என்றால் சிவநீர் அருந்துதல் அல்லவா!
@YOGISRAJA
@YOGISRAJA 4 жыл бұрын
Aam
@videovasan2286
@videovasan2286 2 жыл бұрын
வாசியோகம் என்றால் என்ற?ஐயா
@sankarsankaralingam2988
@sankarsankaralingam2988 4 жыл бұрын
நன்றி ஐயா
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
PANDA BOI
Рет қаралды 25 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 60 МЛН
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 5 МЛН
Another Dimension | Meditation | Yogis Raja
20:35
PMC Tamil
Рет қаралды 24 М.
Sleep Meditation | Meditation | Yogis Raja
8:18
PMC Tamil
Рет қаралды 49 М.
Soul Frequency | Meditation | Yogis Raja
18:20
PMC Tamil
Рет қаралды 30 М.
Мой инст: denkiselef. Как забрать телефон через экран.
0:54
iPhone 16 с инновационным аккумулятором
0:45
ÉЖИ АКСЁНОВ
Рет қаралды 8 МЛН
Choose a phone for your mom
0:20
ChooseGift
Рет қаралды 7 МЛН
Игровой Комп с Авито за 4500р
1:00
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 2,2 МЛН
WATERPROOF RATED IP-69🌧️#oppo #oppof27pro#oppoindia
0:10
Fivestar Mobile
Рет қаралды 19 МЛН