நிறை குறைகளை சொல்லி என்னை தொடர்ந்து இன்னும் சிறப்பாக இயங்க வைக்கும் அனைவருக்கும் நன்றி.! 🙏
@s.sudhakarsingaravel580424 күн бұрын
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் பின்னருல்ல தருமங்கள் யாவும் பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல் அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்ற பொற்சொல்லுக்கேற்ப நின் பயணம் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா 💐💐💚