Рет қаралды 9,120
வாசகசாலை வழங்கும்
முப்பெரும் விழா
ஐந்து நூல்கள் வெளியீட்டு விழா
தமிழ் இலக்கிய விருதுகள் - 2019
ஐந்தாவது ஆண்டு விழா
-----------
அமர்வு 1 | ஐந்து நூல்கள் வெளியீட்டு விழா
நூல்களை வெளியீட்டு சிறப்புரை
எழுத்தாளர் பாஸ்கர் சக்தி
-----------
எழுத்தாளர் பாரதி மணியின்
பாட்டையாவின் பழங்கதைகள் - கட்டுரைத் தொகுப்பு
நூல் அறிமுகம் : எழுத்தாளர் சுகா
-----------
கவிஞர் யாத்திரியின்
காதலே கதிமோட்சம் - கவிதைத் தொகுப்பு
நூல் அறிமுகம் : கண்மணி பாண்டியன்
-----------
கவிஞர் ஜான்ஸி ராணியின்
ஈஸ்ட்ரோஜன் கவிதைகள் - கவிதைத் தொகுப்பு
நூல் அறிமுகம் : கவிஞர் தேவசீமா
-----------
பிரவின் குமாரின்
திலக்கியா - சிறுகதைத் தொகுப்பு
நூல் அறிமுகம் : தோழர் செல்வா
-----------
கவிஞர் நறுமுகை தேவியின்
மலையடிவாரத்தில் பிறந்தவள் - கவிதைத் தொகுப்பு
நூல் அறிமுகம் : சுபஸ்ரீ முரளிதரன்
/// ---- ///
அமர்வு 2 : வாசகசாலையின் ஐந்தாம் ஆண்டு விழா
வாழ்த்துரை : கவிஞர் அகர முதல்வன்
/// ----------- ///
வாசகசாலை வழங்கும்
தமிழ் இலக்கிய விருதுகள் - 2019
சிறந்த நாவல்
எழுத்தாளர் கரன் கார்க்கி - மரப்பாலம்
-----------
வாசகசாலை வழங்கும்
தமிழ் இலக்கிய விருதுகள் - 2019
சிறந்த கவிதைத் தொகுப்பு
கவிஞர் ச.துரையின் 'மத்தி'
-----------
வாசகசாலை வழங்கும்
தமிழ் இலக்கிய விருதுகள் - 2019
சிறந்த சிறுகதைத் தொகுப்பு
எழுத்தாளர் நரன்
'சரீரம்'
------------
வாசகசாலை வழங்கும்
தமிழ் இலக்கிய விருதுகள் - 2019
சிறந்த மொழிபெயப்பு நாவல்
தீக்கொன்றை மலரும் பருவம் - அபுபக்கர் ஆடம் இப்ராஹிம்
தமிழில் : லதா அருணாச்சலம்
------------
வாசகசாலை வழங்கும்
தமிழ் இலக்கிய விருதுகள் - 2019
சிறந்த கட்டுரைத் தொகுப்பு
எழுத்தாளர் ஜெயராணி
'உங்கள் குழந்தை யாருடையது ?'
'எது நடந்ததோ அது நன்றாக நடக்கவில்லை'
--------------
வாசகசாலை வழங்கும்
தமிழ் இலக்கிய விருதுகள் - 2019
சிறந்த அறிமுகப் படைப்பாளி
இறக்கென இருத்தல் தொகுப்பு - கவிஞர் செ.கார்த்திகா
-----------
வாசகசாலை வழங்கும்
தமிழ் இலக்கிய விருதுகள் - 2019
சிறந்த சிறார் இலக்கியம்
எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் - ஒற்றைச் சிறகு ஓவியா
-----------
வாசகசாலை வழங்கும்
தமிழ் இலக்கிய விருதுகள் - 2019
சிறந்த மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு
சுழலும் சக்கரங்கள் - ரியுனொசுகே அகுதாகவா
தமிழில் : கே.கணேஷ்ராம்
This video made exclusive for KZbin Viewers by Shruti.TV
Follow us : shrutiwebtv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Mail id : contact@shruti.tv
WhatsApp : +91 9444689000