Vannadhasan Documentary - Nathiyin Padal (நதியின் பாடல்) - Full Version

  Рет қаралды 13,273

Selventhiran Kathiresan

Selventhiran Kathiresan

Күн бұрын

THIS IS THE COMPLETE VERSION OF DOCUMENTARY OR A BIO-SKETCH OF 'VANNADHASAN - NATHIYIN PADAL' . PRODUCED BY VISHNUPURAM ILAKKIYA VATTAM.
DIRECTION: SELVENTHIRAN
CAMERA: SUN KEERTHI
MUSIC: ARUN

Пікірлер: 26
@ATHIRIPUTHIRI2621
@ATHIRIPUTHIRI2621 6 ай бұрын
ழ்...உச்சரிப்பை முன்னேற்றிக்கொள்ள வேண்டும் தம்பி...
@shafikahmed6889
@shafikahmed6889 10 ай бұрын
ஹரி பிரசாத் சாராசியா புல்லாங்குழல் இசை 👌👌👌
@malaiyyappan2438
@malaiyyappan2438 5 жыл бұрын
_மென்மையாக மனதை_ _மேன்மையாக்க வேண்டுமா_ *வண்ணதாசன்* _வாசியவர்_ _வரிகளை சுவாசி........_
@shanmugampn4571
@shanmugampn4571 2 жыл бұрын
சிறந்த எழுத்தாளர்களை ஆவணப்படுத்தும் முயற்சி தொடரட்டும் செல்வேந்திரன்! வாழ்க. வெள்ளை வேட்டியில் கறுப்பு புள்ளியை மட்டுமே பார்க்கும் பண்டிதர்களை கடந்து செல்லவும்.
@anithab9681
@anithab9681 4 жыл бұрын
😊💐 kadaisila vara padal vari madhiri dhan indha nerkanal niraivu agiruka vendam nu thonudhu.
@ranjanibasu5195
@ranjanibasu5195 7 жыл бұрын
வண்ணதாசனின் வார்த்தைகளின் வழியே அவரது 54 ஆண்டுகால எழுத்தின் பயணத்தை உணரச் செய்திருக்கிறீர்கள். அடுத்து வரும் 50 நிமிடங்கள் எப்படி இருக்கப் போகிறது என்பதை முதல் ஒரு நிமிடக் காட்சிகள் உணர்த்தி விட்டன.. அவரது படைப்புகளைப் போலவே 50 நிமிடம் முடிந்ததும், தாமிரவருணியின் குளிர் காற்று மனதில் படர்கிறது... மனமார்ந்த பாராட்டுகள்... வாழ்த்துகள்!!
@ganavigneshganavery7778
@ganavigneshganavery7778 5 жыл бұрын
Nanum ungal rasigan aiya
@skpkaruna
@skpkaruna 7 жыл бұрын
வண்ணதாசனின் உலகின் ஒரு சிறு விள்ளலை விண்டு கொடுத்தமைக்கு விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் நண்பர்களுக்கு நன்றி. செல்வேந்திரன் தனது கேள்விகளால் மோந்து எடுத்து வந்த பதில்கள், நாம் சரியாகத்தான் வண்ணதாசனை வாசித்திருக்கிறோம் என்ற திருப்தியை அளிக்கிறது. தமிழ் இலக்கியத்துக்கு இந்த குறும்படம் ஓர் கொடை. அனைவருக்கும் வாழ்த்துகள். -எஸ்கேபி. கருணா
@ganeshank5266
@ganeshank5266 3 жыл бұрын
Sri.Selvendran, thanks for this interview. I am lucky to hear this interview with sir vannadasan sitting in my village. It's also good to know his childhood with his father, village experiences, his interests in Russian literature especially Turgnev, Tolstoy, Dostoevsky, Anton Chekhov. His talks on various trees,plant, birds, village nativity dialogues recollects my own childhood experiences at my village. I like his poet especially "Kattraip parththen Endru Sonnen....Let his insight creates more and more creations and gives immense happinness ceaselessly.
@periyardhasankayal1046
@periyardhasankayal1046 2 жыл бұрын
மூத்த கவிஞர் வண்ணதாசன் அவர்களின் அருமையான பேச்சு.
@mohanajaganathanjaganathan434
@mohanajaganathanjaganathan434 5 жыл бұрын
உண்மையில் உங்கள் பதிவுகள் இளம் வயதினரை பார்த்து வியக்கும் வைத்திருக்கும்
@s.balamurugan2690
@s.balamurugan2690 3 жыл бұрын
அருமையான பதிவு ❤❤❤❤🌼🌺🌺❤❤🌼🌺🌺❤🌼🌺🌺🌺🌺
@shannantha
@shannantha 7 жыл бұрын
Thank u so much Mr. Selventhiran... It is really impressive filming.. thank u so much for posted..
@vijayasakthi7514
@vijayasakthi7514 2 жыл бұрын
ஒரு நட்சத்திரத்தின் பெயரைக் கூட எனக்குச் சொல்லத் தெரியாது இந்த வானத்தின் கீழ்தான் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்து வருகிறேன். நட்சத்திரம் தெரிவதற்கு, தெரியவேண்டியது இல்லை நட்சத்திரத்தின் பெயர். * கல்யாண்ஜி
@kartinet2007
@kartinet2007 2 жыл бұрын
நன்றி.... 🙏
@sjbalajsbala8824
@sjbalajsbala8824 3 жыл бұрын
வாழ்த்துகள் செல்வா
@thalirvanam392
@thalirvanam392 3 жыл бұрын
வீட்டை மட்டுமல்ல என்னையும் Organized ஆக்கி இருக்கிறது என்னும் மனைநலம் யதார்த்தம் 🙏
@thalirvanam392
@thalirvanam392 3 жыл бұрын
அற்புத படைப்பு 👌🙏
@ramjiYahoo
@ramjiYahoo 7 жыл бұрын
TN 72 E- 5680 - பல படைப்புகளில் வந்த கதா பாத்திரம் - அதுவும் குறிப்பாக ரயில் பயண பதிவுகளில், அந்த மதிய நேர கதைகளில்.
@s.balamurugan2690
@s.balamurugan2690 3 жыл бұрын
அருமை
@ramallways6321
@ramallways6321 5 жыл бұрын
அழகு....
@Kumarshanmugam5
@Kumarshanmugam5 2 жыл бұрын
❤️🙏
@vijayalakshmid.7773
@vijayalakshmid.7773 4 жыл бұрын
Pls do one such documentary with vannanilavan sir also
@GaneshKumar-zd5jb
@GaneshKumar-zd5jb 4 жыл бұрын
❤️
@TeaKadaiChair
@TeaKadaiChair 3 жыл бұрын
சூப்பர். புத்தகத் திருவிழாவில் ஐயாவின் பேச்சு. kzbin.info/www/bejne/g5PWY4h6bbtrj7c
Padithathil Pidithathu - Tamil Writer, Vannadasan | 20 Sep 2017
23:51
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 16 МЛН
Alat yang Membersihkan Kaki dalam Hitungan Detik 🦶🫧
00:24
Poly Holy Yow Indonesia
Рет қаралды 11 МЛН
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20
Writer Balakumaran Interview Part 1 | Bharathi Baskar | Tamil The Hindu
36:36