இவர் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை எங்கள் வீட்டில் எப்போதும் கரையான் வந்ததில்லை திடீரென்று கரையான் புற்று துணி வைத்துள்ள இடத்தில் பின்புறத்தில் இருந்தது அதனால் வீட்டில் உள்ளோருக்கு செலவு அதிகமாக இருந்தது தேவையற்ற செலவுகள் உடல் உபாதைகள் சச்சரவு எல்லாம் இருந்தது நாங்கள் ஒரு கோவிலுக்கு போய்விட்டு வந்தோம் படுத்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று ஒரு புடவையை எடுக்க வேண்டும் என்று தோன்றியது எடுக்கும்பொழுது அது கரையான் பற்றி இருப்பதை அப்போது தான் பார்த்தேன் எல்லா துணிகளையும் இறக்கி பார்க்கும்போது பின்புறத்தில் கரையான் புற்று இரண்டு இடத்தில் இருந்தது கிச்சன் மூலையிலும் இருந்தது அதை ஒரு வழியாக எல்லாவற்றையும் கிளீன் செய்துவிட்டு மருந்து அடித்து பின்பு வெகு மாதங்களுக்கு முன்பு மலைக் கோவிலுக்கு போகவேண்டும் என்று நினைத்த காரியம் தடைபட்டுக் கொண்டிருந்தது இந்த கரையான் புற்று நீக்கிய பிறகு கோவிலுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது அதனால் எப்பொழுதும் வீட்டை சுத்தமாக மூலைமுடுக்குகளில் எல்லாம் செய்ய வேண்டும் துணி வைக்கும் இடத்தில் அவ்வப்போது இடம் மாற்றி வைக்க வேண்டும் வேண்டாத பொருட்களை வீட்டில் வைக்கக் கூடாது ஆன்மீகத்துடன் அறிவியலின் சேர்த்து பார்க்கும் பொழுதுதான் இந்து மதத்தில் கூறியுள்ள அர்த்தங்கள் புரியும்
@jaivandsАй бұрын
Tqvm ayya from Malaysia..
@jsrsanro282818 күн бұрын
Karaiyan mugathil putru kattuvathu pol kannavu vanthal nanmaiya theemaiya
@arivangangai83532 жыл бұрын
Ottu vetil mele ullamarakatayil narayan pitithal enna seivathu solunka
@boopathiharshavardhan60983 ай бұрын
Ayya Yen muthukgil pooran kutti ooriyathu itharuku yenna artham ayya
@pandiselvi25462 жыл бұрын
Kulavi kudu kattalamma ayya.
@jananis44202 жыл бұрын
தட்டான் பூச்சி வந்தால் என்ன பலன் தயவு செய்து சொல்லுங்கள்