நீங்கள் கொடுக்கும் யுத்திகள் புதிதாக வீடு கட்டும் எங்களுக்கு பயனாக உள்ளது.
@user-ew9dj7qx2l Жыл бұрын
Fantastic attitude towards your work sir, God bless you.
@aarudraenterprise9798 Жыл бұрын
Agricultural farm house குறித்து சொல்லுங்க sir.. குறிப்பாக vaastu பாக்கணுமா?
@ksgkovai3655 Жыл бұрын
Hello Sir, May I know which material is good for basement wall rise olden days Rockstone wall are new age bricks please suggest both quality and cost effective aspects . Thankyou ,
@IPPADIKKUISLAM Жыл бұрын
Sir sand alave jalli podranga. Ketaa jalli adhigama irundha veliya theriyum paravalaya nu solranga. Idhu sariya?
@ManojKumar-il2pt Жыл бұрын
Square feet ku evlo kasu neenga vangureenga ah eppo
ஐயா நான் சென்னையில் சைட் என்ஜினீயர் ஆக பணி புரிகிறேன். வேலை நேரங்களில் குறிப்பாக ரூஃப் ஜெல்லி போடும் போது போலீஸ் அதிகாரிகள் அந்த நாளில் மட்டும் 2 அல்லது 3 முறை பணம் கேட்டு வருகிறார்கள், நாம் பணம் குடுப்பதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்..