வாடிக்கையாளர்கள் தான் எங்களின் தெய்வம்! - MCR Brothers-ன் Success Story!

  Рет қаралды 112,642

Nanayam Vikatan

Nanayam Vikatan

2 жыл бұрын

#MCRSuccessStory #BusinessSuccessStory #MCRDhoties
Description link:
skybroking.com/skyclass/?refe...
வேஷ்டி தயாரிப்பில் தமிழகத்தில் மிகச் சிறந்த நிறுவனமாக வளர்ந்துள்ளது MCR டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தின் தலைவர் எம்.சி. ராபின், நிர்வாக இயக்குநர் எம்.சி.ரிக்ஸன் இருவரும் இணைந்து தங்கள் பிசினஸ் பயணத்தை இந்த வீடியோவில் அழகாக எடுத்துச் சொல்கிறார்.
In this video Mr.M.C.Robin, Chairman & Mr.M.C.Rixon, Managing Director, MCR, elaborately explains about their business journey.
Interview: S.Karthikeyan
Videographer: Muthukumar A. & Suresh Krishnan
Editing: Lenin Raj

Пікірлер: 50
@sathiyamoorthi7908
@sathiyamoorthi7908 2 жыл бұрын
அண்ணா உங்களுடைய கடின உழைப்பு இப்போ வளர்ந்து வரும் இளைஞர்கள் முன்னுஉதாரணம் 🙏
@kamallict2286
@kamallict2286 2 жыл бұрын
இயல்பான பேச்சு. வாடிக்கையாளரை கடவுளாக பாவிப்பது என்பது சேவையின் உச்சகட்டம். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்பது இந்தப் பேட்டி மூலம் நாம் உணரலாம்.
@drsenthilkumar7415
@drsenthilkumar7415 2 жыл бұрын
அபூர்வ சகோதரர்கள், வேலை செய்பவர்களை சகோதரர்களாக கருதுவது மிக அருமை, கடந்துவந்த பாதை கரடு முரடானதாக இருந்தாலும் உங்களது வாழ்க்கை முறை இளைய தலைமுறைக்கு ஒரு எடுத்துக்காட்டு. மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
@drtamizharasisenthilkumar4436
@drtamizharasisenthilkumar4436 2 жыл бұрын
சினிமாவில் தான் ஒரு பாடலில் ஒருவர் பெரிய வெற்றியை அடைந்தது போல் காண்பிப்பார்கள். ஆனால் உண்மையில் எத்தனை வருடங்கள், சிரமங்கள், அவமானங்களை தாண்டி நீங்கள் மேலே வந்திருப்பதை பார்த்தால் மிகப் பெருமையாக இருக்கிறது. மன்னித்தலே மிகப் பெரிய பழிவாங்குதல் என்ற அம்மாவின் யுக்தி போற்றக் கூடியது. மேலும் மேலும் புதிய வளர்ச்சி சிகரத்தை எட்டி நிறைய குடும்பங்களுக்கு வாழ்வளிக்க ஆண்டவர் அருள் புரிவாரக. 🙏🙏🙏
@premapriya4741
@premapriya4741 2 жыл бұрын
வருங்கால தலைமுறையினர் வாழ்க்கையின் வலி நிறைந்த பாதைகளை கடந்தால் எந்த நிலைக்கு உயர முடியும் என்பதற்கு தங்களின் அனுபவங்களே மிகச் சிறந்த எடுத்துக் காட்டாக உள்ளது. மேலும் தொடரட்டும் தங்களின் வெற்றிப் பயணம் ........
@sanjitmahesh
@sanjitmahesh 2 жыл бұрын
எங்களை போல தொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்களுக்கு தங்களின் வாழ்க்கை ஊக்க சத்தி. தெரடரட்டும் உங்கள் வெற்றிப் பயணம்.
@ezhilvananmc465
@ezhilvananmc465 2 жыл бұрын
Congratulations sir
@sanjaymuthukumar17
@sanjaymuthukumar17 2 жыл бұрын
எத்தனையோ அவமானங்கள்.. உங்கள் அப்பாவிற்கு தலை வணங்குகிறேன் ..
@srinivasaraghavan2278
@srinivasaraghavan2278 2 жыл бұрын
ஒரு தொழிலை வெறும் சென்டிமென்டாக பேசும் அபூர்வ சகோதரர்கள்
@diosabi5106
@diosabi5106 2 жыл бұрын
Who is come after Theneer Idaivelai 😊
@thejas16496
@thejas16496 2 жыл бұрын
வாழ்க்கையில் முன்னேற விடா முயற்ச்சி மற்றும் தன்னம்பிக்கை அவசியம் என்பதை எங்களுக்கு உணர்த்தும் தங்களின் கடின பாதை.
@somassundar8376
@somassundar8376 2 жыл бұрын
நன்று. அடுத்த தலைமுறை இளைஞர்களை ஊக்குவிக்கும் பாடமாக அமைந்துள்ளது உங்களின் வளர்ச்சி.
@NaveenKumar-qq4pi
@NaveenKumar-qq4pi 2 жыл бұрын
Ella pasangaluku ammadha backbone.
@premalathaperiyasamy7525
@premalathaperiyasamy7525 2 жыл бұрын
Rexin and rexin bro இருவருக்கும் என் அன்பாா்ந்த நல்வாழ்த்துக்கள் ரொம்ப happyயாக உள்ளது all the best
@nandhinimuthusamy9396
@nandhinimuthusamy9396 2 жыл бұрын
Good to see this video... Really it's a inspirational speech...If they launch new vestis for girls I'm really proud to wear MCR product...
@actorprinceooty
@actorprinceooty 2 жыл бұрын
Best of luck Rixon sir. God bless u all…..Prince Ooty.
@naagapriya8192
@naagapriya8192 2 жыл бұрын
Inspiring speach sir..
@jancytu4949
@jancytu4949 2 жыл бұрын
👌👌, congratulations BROTHERS, may GOD bless you. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
@JB-kj6hu
@JB-kj6hu 2 жыл бұрын
Money making is an art...but you people proved it's a mixture of unity, forgiveness , truthfulness and keeping the ordinary people or the middle class as ur king....may god bless these brothers and their family
@davidrajrayappan4989
@davidrajrayappan4989 2 жыл бұрын
அருமையான பதிவு
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 10 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 63 МЛН
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 6 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 10 МЛН