மிகவும் நெகிழ்ச்சியான வாழ்க்கை அனுபவம். வாழ்த்துகள். வியாபாரத்தில் வெற்றி பெற்றாயிற்று. உங்கள் வெற்றிக்கு, திரு மோகன் லால் உதவியது போல, பிறருடைய வெற்றிக்கு நீங்கள் மோகன் லாலாக இருங்கள். உங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டமாக, பலரை தொழிலதிபர்களாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள். அதிலும் வெற்றி பெற வாழ்த்துகள். பணம் மட்டுமே வாழ்க்கையன்று, மற்றவர்களை தூக்கி விடுவதும் சிறந்த வாழ்க்கையே.
@m.s.pauljayaraj364 Жыл бұрын
1/9/23 அன்றைய தினம் திருச்சியில் தங்களை (சகோதர்கள் இருவரையும்)நேரில் சந்தித்த போது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது🎉❤
@sridharazhagarsamy8819 Жыл бұрын
Yes super sir thank you for good
@gnanasekaranebinezar7199 Жыл бұрын
It's really inspiring to watch . He is pragmatic in his speech. His speech touches all of our hearts. He respects all. He talks about human values, joint family, respect to all, and down to earth. It is rare to see humbleness, gentleness, magnanimous, and calmness in big shot.
@satyamkrm2264 Жыл бұрын
வணிகர்கள் அனைவருக்கும் வழிகாட்டும் பாதையாகவும் உரை அமைந்துள்ளது. பதிவுக்கு வாழ்த்துக்கள். Satyamurthi KRM Lakshmangudi.
@sasikala-bv7ie3 ай бұрын
Whole family including their children are down to earth..they are not only a good entrepreneur but good parents too