வீட்டில் இயங்கும் சபை வேதத்தின்படியா? இது ஏன் முக்கியமானது?Why church at home? (TAMIL)

  Рет қаралды 25,661

DAYofLORD Jesus

DAYofLORD Jesus

Күн бұрын

Why do we need the church at home?
Open Heavens troop Inauguration speech on 24th Aug 2017 (TAMIL) by Bro.C.Umashankar IAS.,
What is the difference between the Troop church which is run from homes and the house churches / regular Sunday building churches?
Is the Troop church Biblical?
ஓபன் ஹெவன்ஸ் என்ற 6வது அணி சபையின் முதல் நாளான 24-8-2017 அன்று முதல் வார செய்தியை சகோ உமாசங்கர் இ.ஆ.ப வழங்கினார்.
இந்த செய்தியில் கீழ்க்கண்ட முக்கியமான கேள்விகளுக்கு வசன ஆதாரத்துடன் விளக்கமளித்தார்.
1) அணி சபைகளுக்கும் தற்போதுள்ள ஞாயிற்றுக்கிழமை கட்டிட சபைகளுக்குமுள்ள வித்தியாசங்கள் என்ன?
2) அணி சபையின் வேதாகம அடிப்படை என்ன?
3) மணவாட்டி சபைக்கு இயேசுவின் பிள்ளைகளை எடுத்துச் செல்வது கட்டிட சபையா அல்லது அணி சபையா?
4) தற்போதைய ஞாயிற்றுக்கிழமை கட்டிட சபை இயேசு தமது சபைக்குத் தந்துள்ள மத்தேயு 28:18-20 சுவிசேஷக் கட்டளைகளில் 4ல் ஏதாவது ஒன்றையாவது கடைபிடிக்கிறதா?
5) பழைய ஏற்பாட்டுக்கற்பனைகளை முறைமைகளை இயேசு புதிய ஏற்பாட்டு சபைக்கு அனுமதித்துள்ளாரா? வேத சத்தியம் என்ன?
6) தசமபாகம் என்ற பழைய ரசம் புதிய ஏற்பாட்டு சபைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதா?
7) காணிக்கை என்பது புதிய ஏற்பாட்டு சபைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதா?
8) அணி சபையில் ஏன் காணிக்கை மற்றும் தசமபாகம் என்பது அனுமதிக்கப்படவில்லை?
9) ஒரே நபர் வாழ்நாள் முழுவதும் ஒரே கூட்டத்திற்குப் போதித்துக் கொண்டிருக்க வேதத்தில் அனுமதி உள்ளதா?
10) இயேசுவின் சபை என்பது எபிரெயர் 10:24-25ன்படி ஒரே நபர் மற்றவர்களுக்குப் புத்தி சொல்ல ஏற்படுத்தப்பட்டதா அல்லது ஒருவருக்கொருவர் கவனிக்க மற்றும் புத்தி சொல்ல ஏற்படுத்தப்பட்டதா?
11) சபை கூடுதல் எதற்காக? ஆராதனை செய்வதற்காகவா அல்லது சுவிசேஷம் சொல்லப் புறப்பட்டுப்போக பயிற்சி எடுப்பதற்காகவா?
கூடுதல் விபரங்கள் More resources:
1) TEACHING: Saul or David - (TRUE CHURCH OR FAKE CHURCH) decide today! 3rd-7th Feb 2016-“How long will you falter between two opinions? - Follow Jesus or the serpent controlled fake church. Either one only. Don’t be a Jonathan!
drive.google.c...
2) TEACHING What is the meaning of gathering of ourselves ENGLISH EDITION 16th July 2017 (PDF)
drive.google.c...
TAMIL VERSION:
drive.google.c...
3) TEACHING Disobedient church - English version- should we call it true church or fake church
docs.google.co...
TAMIL VERSION:
drive.google.c...
4) TEACHING: 11th-23rd March 2016-The Biblical church vs the fake church: Part 3 - Home gatherings are the true Biblical churches.
docs.google.co...
5) TEACHING: 26th Feb 2016 Part 1-The Biblical church vs the fake church: Church means the saints living in a town.
docs.google.co...
For free counselling / prayers: ஜெப உதவிக்கு / வேத ஆலோசனைக்கு
Bro.C.Umashankar IAS., Chennai: 9444300123 சகோ உமாசங்கர் இஆப
Sis.Surya Umashankar 9444025493 சகோதரி சூர்யா உமாசங்கர்.

Пікірлер: 79
@jonathanjairam3132
@jonathanjairam3132 4 жыл бұрын
Super to Holy Spirit which he is revealed all the secret in bible , but in churches still they focus in tithes and offerings for building , God bless you brother.
@dayoflord
@dayoflord 4 жыл бұрын
Amen. Glory to Jesus who has revealed everything for His end time church. Amen
@georgevincent7723
@georgevincent7723 2 жыл бұрын
Amen Amen Amen
@dayoflord
@dayoflord 2 жыл бұрын
Amen. Thank you Jesus
@bhakthsinghfellowshipsongs5733
@bhakthsinghfellowshipsongs5733 Жыл бұрын
Apart from that your ministry is great
@dayoflord
@dayoflord Жыл бұрын
What do you mean by apart? Do you know a person named HOLY SPIRIT. His other name is Jesus?
@dayoflord
@dayoflord Жыл бұрын
The blind people (building churchgoers) believe that church or gathering of saints is equivalent to church building and its pastor. In the Bible gatherings had taken place in houses and streets. Not in independent buildings. The blind will never see this. The Bible gathering should be as per Matthew 18:19-20. This is the primary authority for gathering of the saints. Not Heb 10:24-25. Again the blind will dispute this. The blind should know that the words spoken by Jesus alone constitute the Bible to be followed. His Spirit gives reminder of what He had said. The blind should read John 14:25-26 to understand this absolute truth.
@bharathidasankanagasabai7727
@bharathidasankanagasabai7727 3 жыл бұрын
ஆமென் ஏசுமகாராஜா
@dayoflord
@dayoflord 3 жыл бұрын
ஆமென். இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக.
@issacarulraj594
@issacarulraj594 2 ай бұрын
Lord Jesus Christ is the same yesterday today and forever. I believe knowing God is one is eternal life. Then why disciples are not given one baptism in father, son & holy spirit bible. God bless you.
@dayoflord
@dayoflord 2 ай бұрын
Stop bothering about the disciples and stop airing stupid questions like this. Go out and do what Jesus has said. Dont think I have time for answering stupid and sight-seeing questions.
@philomena6421
@philomena6421 3 жыл бұрын
Amen 🙏
@kumarkpkpkumar8664
@kumarkpkpkumar8664 3 жыл бұрын
Jesus
@rameshr5655
@rameshr5655 6 жыл бұрын
Amen Thank you Jesus Christ
@sampaths6710
@sampaths6710 7 жыл бұрын
புதிய அணி சபைக்கு எங்கள் நாகர்கோவில் அணி சபையின் வாழ்த்துக்கள் uncle keep it up god blessed too you all amen
@dayoflord
@dayoflord 7 жыл бұрын
நன்றி சகோதரரே
@நானும்என்வீட்டாரும்
@நானும்என்வீட்டாரும் 7 жыл бұрын
in nagercoil where..
@sampaths6710
@sampaths6710 7 жыл бұрын
plz cont my num 9943753719
@bharathidasankanagasabai7727
@bharathidasankanagasabai7727 3 жыл бұрын
ஆமென் ஏசுமகாராஜா
@ajinmilton5582
@ajinmilton5582 Ай бұрын
Hi your contact number
@uvdon
@uvdon 7 жыл бұрын
Praise the Lord. Amen
@bhakthsinghfellowshipsongs5733
@bhakthsinghfellowshipsongs5733 Жыл бұрын
If your words are true there will be no hospitals indeed
@dayoflord
@dayoflord Жыл бұрын
Read the four gospels. You will become sane brother.
@dayoflord
@dayoflord Жыл бұрын
Jesus is the LIGHT. Anyone follows the old testament (building church goers) follows the darkness because they do not know the light (the four gospels of Jesus). John 8:12 Then Jesus spoke to them again, saying, “I am the light of the world. He who follows Me shall not walk in darkness, but have the light of life.” John 11:9 Jesus answered, “Are there not twelve hours in the day? If anyone walks in the day, he does not stumble, because he sees the light of this world. 10. But if one walks in the night, he stumbles, because the light is not in him.” OLD TESTAMENT LOVERS (CHURCH GOERS) DO NOT KNOW WHERE THEY ARE GOING John 12:35 Then Jesus said to them, “A little while longer the light is with you. Walk while you have the light, lest darkness overtake you; he who walks in darkness does not know where he is going.
@goodthings8168
@goodthings8168 6 жыл бұрын
Praise the Lord Jesus I also need the fruits and gifts of holy spirit please pray for Me
@dayoflord
@dayoflord 6 жыл бұрын
If you want the gifts, step out and speak about Jesus. Automatically the power will start manifesting. Please read Mark 16:20 and also Matthew 28:20b to understand this statement.
@dayoflord
@dayoflord 2 жыл бұрын
@@botanyteacher6748 If you start following the gospels of Jesus, the gifts will start working immediately. Abiding in the old testament will get nothing but curses.
@vijayalakshmip6112
@vijayalakshmip6112 4 жыл бұрын
Praise the LORD JESUS, Brother, Any Troop Church in Coimbatore, Ganapathy.
@dayoflord
@dayoflord 4 жыл бұрын
I will connect you with the Coimbatore team. We have a good women's disciple team in Coimbatore. Pl connect with me on WhatsApp 9444300123 We allow people who have disconnected from the false building church. I hope you have already disconnected from the building church
@paulrajkanche7614
@paulrajkanche7614 3 жыл бұрын
நான் ஏசுவின் சீடன் என்று மார்தட்டி சோல்லும் அலவுக்கு.இருக்கு
@dayoflord
@dayoflord 3 жыл бұрын
Amen. Glory to Jesus alone.
@arivazhaganarivu9646
@arivazhaganarivu9646 4 жыл бұрын
Amen amen
@pastorjeevanandamadvocate.3226
@pastorjeevanandamadvocate.3226 4 жыл бұрын
Excellent|God bless you abundantly
@messiahdeliveranceministry6418
@messiahdeliveranceministry6418 5 жыл бұрын
thanks bro
@dayoflord
@dayoflord 5 жыл бұрын
Amen. Glory to Jesus
@jeevathipathigospelministr7619
@jeevathipathigospelministr7619 2 жыл бұрын
அன்புள்ள சகோதரன் அறிவது லூக்கா 18:10,12, வாசித்து அறிந்து எனக்கு விளக்கம் தாருங்கள்
@dayoflord
@dayoflord 2 жыл бұрын
கேள்வி : “லூக்கா 18:10,12, வாசித்து அறிந்து எனக்கு விளக்கம் தாருங்கள்” (பரிசேயன் மற்றும் ஆயக்காரன் ஜெபம் என்ற இயேசுவின் உவமை. தமபாகம் கொடுத்தேனே என்று பரிசேயன் ஜெபம் செய்தான். இழந்து போனான் என்று இயேசு காட்டியுள்ளார். நியாயப்பிரமாணம், தசமபாகம் ஒன்றுக்கும் உதவாது, யாரையும் அது நீதிமானாக்காது என இயேசு இந்த உவமையில் கூறியுள்ளார்) 1) அன்புள்ள சகோதரரே நீங்கள் எருசலேம் தேவாயலத்துக்குள் அந்த உவமையில் இயேசு கூறியுள்ள பரிசேயன் போல செல்ல முடியுமா? உங்களை எருசலேம் தேவாலயத்துக்குள் அனுமதிப்பார்களா? அப்படி அனுமதியில்லாமல் தேவாலயத்துக்குள் உங்களைப் போல புறஜாதியான் எவனாவது சென்றால் அவனை யூதர்கள் கொன்று போடமாட்டார்களா? இது குறித்து உங்கள் நியாயப்பிரமாண அறிவு என்ன? 2) பவுல் ஒரு புறஜாதியானை தேவாலயத்துக்குள் கூட்டிச் சென்று விட்டான் என்று எண்ணி யூதர்கள் அவனைப்பிடித்து கொலை செய்ய முயன்றார்கள் என்ற விஷயத்தை அப்போஸ்தலர் 21:27-31ல் நீங்கள் எப்போதாவது படித்துள்ளீர்களா? 3) யூதனல்லாத ஒருவன் தான் யூதன் (தசமபாகம் நமக்கும் உண்டு என்று சொல்கிறவன்) என்று சொன்னால் அவன் பிசாசின் கூட்டம் என்று இயேசு வெளி. 3.9ல் கூறியுள்ளதை நீங்கள் எப்போதாவது படித்ததுண்டா? அதன் அர்த்தம் என்ன என்று தெரிந்து கொண்டீர்களா? 4) இயேசு பூமியில் சுவிசேஷம் கூற வந்தது யூதர்களுக்கு மாத்திரமா அல்லது புறஜாதிகளுக்குமா? இது குறித்து உங்கள் வேத அறிவு என்ன? 5) இயேசு நியாயப்பிரமாணத்தின் கீழ்பிறந்த யூதர் (தேவாலயத்துக்குள் போக உரிமை உள்ளவர்) என்று பவுல் கலாத்தியர் 4.4-5ல் கூறியுள்ளதை நீங்கள் படிக்கவில்லையா? அதன் அர்த்தம் உங்களுக்குப் புரியவில்லையா?
@dayoflord
@dayoflord 2 жыл бұрын
6) இயேசு சிலுவையில் உயிரைக் கொடுத்து அதன் பின் அப். 10.44ல் புறஜாதிகளுக்கு முதல் முறையாக பரிசுத்த ஆவியைக் கொடுக்கும் வரை புறஜாதியாகிற நாம் நம்பிக்கையில்லாதவர்களும் தேவனற்றவர்காளவும் இருந்தோம் என பவுல் எபே.2.12ல் கூறியுள்ளதை ஒருபோதும் நீங்கள் படிக்கவில்லையா? 7) இயேசு நம்மை மன்னித்து அப். 10.44ல் புறஜாதியாகிய நம்மோடு ஒப்புறவாகும்வரை நாம் தேவனுக்கு சத்துருக்கள் என்று பவுல் ரோமர் 5.10ல் கூறியுள்ளதை நீங்கள் படிக்கவில்லையா? 8) நான் புறஜாதிகளுக்காக வரவில்லை என்று இயேசு கானானியப் பெண்ணிடம் கூறியதை நீங்கள் படிக்கவில்லையா? (மத்தேயு 15.24-26). 9) மேசியா என்ற இயேசு யூதர்களுக்கு மாத்திம் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவர் என்று உபாகமம் 18.18-19ல் தேவன் கூறியதை நீங்கள் படிக்கவில்லையா? 10) தசமபாகம், ஓய்வுநாள், விருத்தசேதனம் போன்ற எந்த நியாயப்பிரமாணமும் புறஜாதிகளாகிய நமக்கு ஒருபோதும் தரப்படவில்லை என்று பவுல் ரோமர் 9.4ல் கூறியுள்ளதை நீங்கள் படிக்கவில்லையா? 11) தசமபாகம் என்ற நியாயப்பிரமாணம் புறஜாதியாகிய உங்களுக்கு உண்டு என்று நீங்கள் நம்பினால் அந்த முழு நியாயப்பிரமாணத்தையும கைக் கொள்ள வேண்டும் எனப் பவுல் கலாத்தியர் 5.3ல் கூறியுள்ளான். இதன்படி நீங்கள் பழைய ஏற்பாட்டின் முழு நியாயபப்பிரமாணத்தையும் கைக் கொள்ள தயாரா? 12) யூதர்களாலே நியாயப்பிரமாணத்தை கைக்கொள்ளமுடியவில்லை என்று பேதுரு கூறியதை நீங்கள் படிக்கவில்லையா? தசமபாகம் உண்டு என்று கூறி தேவனை சோதிக்கக் கூடாது என்று பேதுரு எச்சரிக்கவில்லையா? (அப். 15.10). இதே அதிகாரத்தில் அப்போஸ்தலனாகிய யாக்கோபு, நியாயப்பிரமாணம் (என்ற தசமபாகம்) புறஜாதிகளுக்கு உண்டு என்று கூறி “புறஜாதிகளில் தேவனிடத்தில் திரும்புகிறவர்களைக் கலங்கப்பண்ணலாகாதென்று” கூறியுள்ளதை நீங்கள் படிக்கவில்லையா?
@dayoflord
@dayoflord 2 жыл бұрын
13) யாக்கோபு 2.10ல் ஒரு எச்சரிக்கயை ஆவியானவர் தந்துள்ளார். அதை நீங்கள் ஒருபோதும் படிக்கவில்லையா? (எப்படியெனில், ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான்). 14) கலாத்தியர் 3.10ல் தசமபாகம் கொடுக்கும் நியாயப்பிரமாண கிரியைக்காரர்கள் சாபத்துக்குள்ளானவர்கள் எனவும் இவர்கள் புத்தியில்லாதவர்கள் எனவும் (வசனம் 1) பவுல் கூறியுள்ளதை நீங்கள் படிக்கவில்லையா? 15) தசமபாகம் என்ற நியாயப்பிரமாணத்தைப் பின்பற்றினால் அவர்கள் கிறிஸ்துவை விட்டுப் பிரிந்து கிருபையிலிருந்து விழுந்து போய் விட்டார்கள் என்று பவுல் எச்சரித்துள்ளதை கலாத்தியர் 5.4ல் நீங்கள் படிக்கவில்லையா? 16) கடைசியாக, இயேசு இந்த பூமியில் நடமாடிக்கொண்டிருந்தபோது அவர் யூதருக்கு ராஜாவாகவும் (மத். 2.1-2, இஸ்ரவேலின் தேவன்) மனுக்குல இரட்சகராகவும் (லூக்கா 2.10) சுற்றித்திரிந்தார் என்ற சத்தியம் உங்களுக்குத் தெரியுமா? யூதர்கள் அவரது ராஜாவாகிய இஸ்ரவேலின் தேவனைத்தான் சிலுவையில் அறைந்து கொலை செய்தார்கள் என்ற விபரம் உங்களுக்குத் தெரியுமா இல்லையா? (யோவான் 19.7,19). யூதருக்கு ராஜாவாக அவர் நியாயப்பிரமாணத்தின் அடிப்படையில் பேசிய எதுவும் புறஜாதியாகிய நமக்கு சற்றும் சம்பந்மில்லாதது என்ற அடிப்படை சத்தியம் உங்களுக்குத் தெரியுமா? இதற்கு பதில் தாருங்களேன்.
@dayoflord
@dayoflord 2 жыл бұрын
#2 சுவிசேஷப் புத்தகத்தில் இயேசுவின் இரண்டு முகங்கள் (roles) - 1) மனுக்குல இரட்சகர் (பாவங்களை நீக்க) 2) யூதர்களின் ராஜா (நியாயப்பிரமாணத்தை முடித்து வைக்க). The two faces of Jesus in the gospel books, Redeemer of mankind (to pay price for our sins) and King of Jews/Messiah (to fulfill the Law). இந்த இரண்டு முகங்களையும் (roles) தெரிந்து கொண்டால்தான் நாம் வஞ்சனைகளிலிருந்து தப்பிக் கொள்ள முடியும். இயேசு மனுக்குல இரட்சகர் என்ற அடிப்படையில் கூறியுள்ளது யூதர்களுக்கும் பொருந்தும், புறஜாதிகளுக்கும் பொருந்தும். ஆனால் இயேசு தாம் யுதர்களுடைய ராஜா என்னும் நிலையில் யூதர்களுக்குக் குறிப்பிட்டுள்ளது எதுவும் நமக்குப் பொருந்தாது. அதாவது புறஜாதிகளாகிய நமக்குப் பொருந்தாது. நியாயப்பிரமாணத்தின்படி இயேசு யூதர்களுக்குத் தெரிவித்துள்ளது புறஜாதிகளாகிய நமக்குப் பொருந்தாது. இந்த வித்தியாசத்தை நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். kzbin.info/www/bejne/rl66aWyIj7mCldE Coimbatore, 9th Jan 2019. Day #1 (Gospel to the Roman Catholics) 57 min. (Tamil)
@dayoflord
@dayoflord 2 жыл бұрын
இயேசு-யூதருக்கு ராஜா + மனுக்குல இரட்சகர் (Tamil) Jesus is the King of Jews & Redeemer of mankind (Tamil) kzbin.info/www/bejne/n4PbmoyrZZqCnas 44.12 minutes (Tamil) இயேசு இந்த உலகத்தில் மனிதனாக நடமாடிக்கொண்டிருக்கும்போது அவர் இரண்டு வேலைகளைச் செய்தார் - 1 யூதருக்கு ராஜா, அதாவது மேசியா 2) மனுக்குல இரட்சகர், அதாவது பூமியிலுள்ள மனிதர்கள் அத்தனைபேருடைய பாவங்களையும் மன்னிப்பதற்காக வந்த மனுக்குல இரட்சகர். இயேசுவின் இந்த இரண்டு முகங்களை சரியாகப் புரிந்து கொள்ளாதவன் சுவிசேஷப்புத்தகத்தைத் தவறாகப் புரிந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது. அதாவது இயேசு, தாம் யூதருக்கு ராஜாவாகத் தெரிவித்த கட்டளைகளைத் தங்களுக்கு அறிவித்ததாகப் புறஜாதிகளாகியா நாம் எடுத்துக் கொண்டால் வஞ்சிக்கப்பட்டு விடுவோம். யூதருக்கு ராஜவாக இயேசு யூதர்களுக்கு மட்டும் தெரிவித்தது நியாயப்பிரமாணத்தின்படி அவர்களுக்கு மட்டுமே செல்லும். (உபாகமம் 18:18-19) புறஜாதிகளாகிய நமக்கு செல்லாது. நியாயப்பிரமாணம் சிலுவையில் நிறைவேறிவிட்டது அது இனி யாருக்கும் செல்லாது என்பது நமக்கெல்லாம் தெரியும். (ரோமர் 10:4, எபேசியர் 2:14-15, கலாத்தியர் 5:4,9) மலைப்பிரசங்கத்தில் இயேசு தமது சீஷர்களுக்கும் பொது ஜனங்களுக்கும் பிரசங்கித்த சத்தியம் மனுக்குலம் முழுமைக்கும் இப்போது செல்லும். அதுதான் புதிய ஏற்பாட்டு சபைக்கு முக்கியமான கட்டளைகளாகும். இயேசு மனிதனாக நடமாடிக்கொண்டிருக்கும்போது மலைப்பிரகங்கத்திலுள்ள அத்தனை கட்டளைகளும் யூதர்களுக்கு உடனுக்குடன் அமலுக்கு வந்தது. புறஜாதிகளாகிய நமக்கு அப்போஸ்தலர் 10ம் அதிகாரத்தில் முதன்முதலில் புறஜாதிகளுக்கு ஒரு சபை உருவாகியபோது புறஜாதிகளுக்கும் சேர்த்து இந்தப் புதிய பிரமாணம் அமலுக்கு வந்தது. பழைய ஏற்பாட்டுக் கட்டளைகளை அனைத்தும் இயேசுவினால் மேம்படுத்தப்பட்டுவிட்டன அல்லது நிரந்தரமாக தள்ளப்பட்டு விட்டன. எனவே பழைய ஏற்பாட்டைக்காட்டி தசமபாகம் உண்டு என ஏமாற்றுவது இயேசுவுக்கு செய்யும் துரோகமே. (லூக்கா 5:36-39, மத்தேயு 9:16-17, மாற்கு 2:21-22). பழைய ஏற்பாட்டை அதிலுள்ள பொக்கிஷங்களை எடுத்து உபதேசிக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும் என இயேசு கட்டளையிட்டுள்ளாரே. (மத்தேயு 13:52) இன்று பரிசேயர், சதுசேயருக்குச் சொன்ன மத்தேயு 23:23 எங்களுக்கும் பொருந்தும் என ஏமாற்றுக்காரர்கள் பொய் சொல்லப் பார்க்கிறார்கள். தசமபாகம் என்பது யூதர்களுக்கு மட்டுமே பொருந்தும். புறஜாதிகளுக்கு தசமபாகம் என்ற நியாயப்பிரமாணக் கட்டளை ஒருபோதும் செல்லாது. இயேசு யூதர்களுக்கு ராஜாவாக, யூதர்களுக்கு மட்டும் தந்துள்ள நியாயப்பிரமாணத்தின் அடிப்படையிலான கட்டளைகள் எதுவும் தற்போது யூதர்களுக்கும் பொருந்தாது, புறஜாதிகளுக்கும் பொருந்தாது. இதனை யாரும் கட்டிட சபைகளில் கற்றுத் தருவது கிடையாது. இதைக் கற்றுக் கொடுத்துவிட்டால் விசுவாசிகளின் கண்கள் திறக்கப்பட்டுவிடும். தசமபாகம், காணிக்கை, பொருத்தனை, ஒய்வுநாள் என்பது புதிய ஏற்பாட்டு சபைக்குக் கிடையாது என்பதை விசுவாசிகள் உடனே புரிந்து கொண்டு விடுவார்கள். தசமபாகம் மற்றும் காணிக்கை பொடுப்பதை நிறுத்திவிடுவார்கள். பொருத்தனைக் காணிக்கை என்பது பொய் என்பது தெரிந்தவுடன் பொருத்தனை செய்த காணிக்கைகளையும் நிறுத்திவிடுவார்கள். எனவே இது குறித்த சத்தியத்தை கட்டிட சபைகளில் ஒரு போதும் சொல்லித் தர மாட்டார்கள். சத்தியம் என்னவென்று தெரியாமல் தொடர்ந்து தசமபாகம் கொடுத்து சாபத்தை வாங்கிக் கொண்டிருப்பவர்கள் உடனடியாக அந்த சாபத்திலிருந்து மீண்டு வரவேண்டும். இதை ஆவியானவர் எதிர்பார்க்கிறார். எனவேதான் இந்த சத்தியம் நமக்கு நன்கு விளங்கவேண்டியது அவசியம். ஆவியானவர் இதற்காகவே இந்தப் படிப்பினையை மறுபடியும் மறுபடியும் விளக்குகிறார்.
@manickarasump6321
@manickarasump6321 4 жыл бұрын
Amen
@indrajith5306
@indrajith5306 6 жыл бұрын
Sir, I am Indrajith from Melayur-poompukar,camp Muscat, indeed I love you,
@dayoflord
@dayoflord 6 жыл бұрын
Thank you brother. Glory to Jesus. Amen.
@kumarkpkpkumar8664
@kumarkpkpkumar8664 3 жыл бұрын
Aman
@godwinsupermarket
@godwinsupermarket 7 жыл бұрын
I am your sister Anna I have watched forgiveness and reconciliation Msg by. Sister Angelica Please forgive me Anna I am vijila Thank you Anna Lord Jesus Christ bless you Anna and your ministry
@dayoflord
@dayoflord 2 жыл бұрын
Saw this now only sister. I forgive and bless you in Jesus name. Jesus loves you.
@bhakthsinghfellowshipsongs5733
@bhakthsinghfellowshipsongs5733 Жыл бұрын
Brother have all the diseases been healed. It cannot be done.... They were only to proclaim that He is the Son of God....
@dayoflord
@dayoflord Жыл бұрын
If you are illiterate I can help. But you seem to read and write. Read Mark 16:17-18. Also Matthew 12:28. If you do not heal the sick and cast out demons, you do not have the spirit of God in you. That is what Jesus says through Matthew 12:28. One need not heal all the diseases. As per the anointing and will of God one can heal. We are healing in Jesus name everyday. No offerings or contributions allowed. Stop reading and following the old testament pl. Become sane today by reading and following the life giving words of Jesus. Read John 6:63 and understand
@RobertRamasamy
@RobertRamasamy 11 ай бұрын
😂😢
@manoharang396
@manoharang396 2 жыл бұрын
no
@dayoflord
@dayoflord 2 жыл бұрын
கீழ்க்கண்ட ஏதாவது ஒரு பகுதியாவது புதிய உடன்படிக்கை சபையில் (வேதத்தில்) இருக்கிறதா என்று ஆய்வு செய்யுங்கள். 1) ஆராதனை செய்வதற்கு என்று நிரந்தரமாக ஒரு ஆராதனைக் கூட்டத்தை வைத்து பாட்டுப்பாடி ஆராதனை செய்வது 2) பாட்டுப்பாடி / காணிக்கைப் பெட்டி வைத்துக் காணிக்கை எடுப்பது 3) பத்து சதவீதம் மாத வருமானப் பணத்தை பழைய ஏற்பாட்டு வசனத்தைக் காட்டி சாபம் வந்துவிடும் என்று பொய் சாெல்லித் தசமபாகம் வாங்குவது 4) தனிக் கட்டிடத்தை சர்ச் அல்லது தேவாலயம் என்று கூறி வாராந்திர சபை கூடுதல் நடத்துவது 5) ஞாயிற்றுக்கிழமைகளில்தான் சபை கூடுதல் நடத்துவது என்பது 6) பாஸ்டர் என்ற கேரக்டர் புதிய உடன்படிக்கை சபையில் யாராவது ஒருவரை பைபிளில் காண்பியுங்களேன்! 7) அதேபோல பாஸ்டர் என்ற கேரக்டர் வாரா வாரம் வேதத்தைப் பிரசங்கம் பண்ணுவது 8) அதுவும் பழைய ஏற்பாட்டைப் பிரசங்கம் பண்ணுவது 9) பாஸ்டர் அவரது குடும்பத்தை மட்டும் மேடையில் ஏற்றுவது 10) சபை கூடுதலில் மேடைபோட்டு புல்பிட் போட்டு பேசுவது 11) சபையைத் தனது காலத்துக்குப் பிறகு தனது மகன் அல்லது மகளுக்குச் சொத்தாக விட்டுப்போவது 12) கிறிஸ்மஸ் விழா, நியூயியர் விழா, ஈஸ்டர், குட் பிரைடே நாள் 13) சபையில் கல்யாணம் நடத்தி வைப்பது 14) சபையில் இறந்தவர்களை அடக்கம் பண்ணுவது. சபை கல்லறைத் தோட்டத்தைத் துவக்கி நிர்வகித்து வருவது 15) சபையில் பிறந்த பிள்ளைக்கு சைல்ட் டெடிக்கேஷன் செய்வது 16) லென்து நாள் உபவாசம் 17) கிறிஸ்துமஸ் கேரல் 18) இறந்தவர்கள் நாள் 19) மாதாந்திர (புளித்த பழைய ஏற்பாட்டு வசனத்தை வைத்து) வாக்குத்தத்தம் கொடுப்பது - *இதில் ஏதாவது ஒன்று பைபிளில் இருக்கிறதா என்று முதலில் ஆய்வு செய்து வசனத்தோடு எனக்குப் பதிவிடுங்கள்.* *நான் வீட்டில் கூடும் சபை குறித்து உங்கள் கேள்விகளுக்குப் பதில் தர தயாராக இருக்கிறேன்.*
@dayoflord
@dayoflord 2 жыл бұрын
கேள்வியும் பதிலும்: சபை கட்டிடத்தில் ஆராதிக்கக் கூடாதுன்னனா, (நீங்கள் சபைகூடுதல் நடத்தும்) வீடும் கட்டிடம் தானே (அப்படின்னா உங்கள் வீட்டில் கூடும் சபைக்கு வருகிறவர்களும் சபிக்கப்பட்டவர்களா?) The critical question: Your church at home is also operating from a building. So, what is so special about it? Is it also not a cursed one? 1st Nov. 2019. docs.google.com/document/d/1uQFBRRvFJ7mrJ9nxVif_h-xc4k8LiXvGg06RfkYrmTw/edit?usp=sharing
@dayoflord
@dayoflord 2 жыл бұрын
*1. வீட்டில் கூடும் இயேசுவின் சபையில் பாஸ்டர் கிடையாது, காணிக்கை கிடையாது, தசமபாகம் கிடையாது. பணம் கொடு என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. வீட்டுக்கு வருகிற அத்தனை பேரும் யாருக்கும் விசுவாசிகள் அல்ல அவர்கள் எங்களுக்கு விருந்தாளிகள் - சகோதர சகோதரிகள், பிள்ளைகள்.* *2. எங்கள் பாத்ரூம்தான் அவர்களுக்கும் பாத்ரூம். அத்தனை பேருக்கும் விருந்தினர் என்ன ஸ்டேட்டஸ்.* *3. வருகிற விருந்தாளிகளுக்குப் பணம் தேவை என்றால் கொடுத்து அனுப்புகிறோம்* *4. எங்கள் வீடு எப்போதும் வீடுதான் - இது ஒருபோதும் சபைக்கட்டிடமாக மாறுவது இல்லை.* *5. சபைகூடுதலுக்கு வருகிறவர்கள்தான் தேவ செய்தி கொடுக்கிறார்கள், ஆராதனை நடத்துகிறார்கள், விடுதலை ஜெபத்தைத் தலைமை ஏற்கிறார்கள்.* *6. பாடல் ஆராதனையை சபை கூடுதலுக்கு வருகிறவர்கள்தான் தலைமை தாங்கி நடத்துகிறார்கள். சிறு குழந்தைகளும் (6-8 வயது) மைக் பிடித்து ஆராதனையில் தலைமை தாங்குகிறார்கள். சன்டே ஸ்கூல் கிடையாது.* *7. வியாதியஸ்தர்களைக் குணப்படுத்தும் விடுதலை ஜெபத்தை சபை கூடுகையில் பங்கு பெறுகிவர்கள்தான் தலைமை தாங்குகிறார்கள். இவர்களுக்கு நாங்கள் பயிற்சி காெடுக்கிறோம். இயேசு குணப்படுத்துகிறார்.* *8. உறுப்பினர்களுக்கு இருக்கும் வியாதியை இயேசு உடனடியாகக் குணப்படுத்துகிறார்.* *9. இரவு 12 - 2 மணி வரை வசனத்தில் கூறியுள்ளபடி ஒருவருக்கொருவர் புத்தி சொல்வது கவனிப்பது நடைபெறுகிறது.* *10. பங்குபெறும் தம்பதியினருக்கு அத்தனை பேருக்கும் கிறிஸ்தவத் திருமண அறிவுரை கொடுக்கிறோம். கணவனும் மனைவியும் இயேசுவுக்கு அடுத்ததாக ஒருவரையொருவர் நேசிப்பதற்குக் கற்றுக் கொடுக்கிறோம் - வசன அடிப்படையில்.* *11. எங்கள் வீட்டு சபை 10 வாரங்களுக்கு மட்டுமே. பத்து வாரங்கள் முடிந்தபிறகு உறுப்பினர்கள் தங்கள் வீட்டில் சபை கூடுதலை ஆரம்பிக்க வேண்டும். இவர்கள் வளர்ந்த இயேசுவின் பிள்ளைகள். இவர்கள் மேயப்பனாகும் தகுதியைப் பெற்றவர்கள். இவர்கள் யாருக்கும் அடிமையாக இருக்கக் கூடாது. அனுமதியில்லை (1 கொரி. **7:23**)* *12. எங்கள் வீட்டில் கூடும் சபைக்கு நாங்கள் ஆட்களை அழைப்பது கிடையாது.* *13. இயேசுவின் நாமத்தில் சுவிசேஷம் கூறி வியாதியஸ்தரைக் குணப்படுத்த அத்தனை பேருக்கும் அரசாங்க ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று குணமாக்கும் பயிற்சி அளிக்கிறோம். ஒவ்வொரு வாரமும் 500 முதல் 700 நோயாளிகளுக்கு இதுபோல் சுவிசேஷம் கூறி வியாதி குணமாவதற்கு வலி குணமாவதற்கு ஜெபம் செய்யப்படுகிறது. அனேகருக்கு வியாதி/வலி உடனே குணமாகிறது. இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக! இதுபோல் தமிழ்நாட்டில் இதர பகுதிகளிலும், சில வெளிநாடுகளிலும் இந்த வீட்டு சபைகூடுதலில் இணைந்துள்ள தமிழ் சீஷர்கள் செயல்படுகிறார்கள்.* *14. வீட்டில் கூடும் சபை உறுப்பினர்களுக்கு தரித்திரருக்கு உதவுவதற்கும், தேவையுள்ளவர்களுக்கு லூக்கா **6:30**-38படி கொடுப்பதற்கும், பசியுள்ளவர்களுக்கு மத்தேயு **25:34**-46படி ஆகாரம் கொடுக்கவும் அவ்வப்போது பயிற்சி காெடுக்கப்படுகிறது.* *15. முடிவாக: எங்கள் வீடு எப்போதும் வீடுதான்! எங்கள் வீடு ஒருபோதும் சர்ச் அல்ல. அது சர்ச் கட்டிடமும் கிடையாது. இதேபோல் எல்லா பாஸ்டர்களும் சபையை நடத்தத் தயாரா? இயேசுவுக்குக் கீழ்ப்படியத் தயாரா?*
@dayoflord
@dayoflord 2 жыл бұрын
*1. வீட்டில் கூடும் இயேசுவின் சபையில் பாஸ்டர் கிடையாது, காணிக்கை கிடையாது, தசமபாகம் கிடையாது. பணம் கொடு என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. வீட்டுக்கு வருகிற அத்தனை பேரும் யாருக்கும் விசுவாசிகள் அல்ல அவர்கள் எங்களுக்கு விருந்தாளிகள் - சகோதர சகோதரிகள், பிள்ளைகள்.* *2. எங்கள் பாத்ரூம்தான் அவர்களுக்கும் பாத்ரூம். அத்தனை பேருக்கும் விருந்தினர் என்ன ஸ்டேட்டஸ்.* *3. வருகிற விருந்தாளிகளுக்குப் பணம் தேவை என்றால் கொடுத்து அனுப்புகிறோம்* *4. எங்கள் வீடு எப்போதும் வீடுதான் - இது ஒருபோதும் சபைக்கட்டிடமாக மாறுவது இல்லை.* *5. சபைகூடுதலுக்கு வருகிறவர்கள்தான் தேவ செய்தி கொடுக்கிறார்கள், ஆராதனை நடத்துகிறார்கள், விடுதலை ஜெபத்தைத் தலைமை ஏற்கிறார்கள்.* *6. பாடல் ஆராதனையை சபை கூடுதலுக்கு வருகிறவர்கள்தான் தலைமை தாங்கி நடத்துகிறார்கள். சிறு குழந்தைகளும் (6-8 வயது) மைக் பிடித்து ஆராதனையில் தலைமை தாங்குகிறார்கள். சன்டே ஸ்கூல் கிடையாது.* *7. வியாதியஸ்தர்களைக் குணப்படுத்தும் விடுதலை ஜெபத்தை சபை கூடுகையில் பங்கு பெறுகிவர்கள்தான் தலைமை தாங்குகிறார்கள். இவர்களுக்கு நாங்கள் பயிற்சி காெடுக்கிறோம். இயேசு குணப்படுத்துகிறார்.* *8. உறுப்பினர்களுக்கு இருக்கும் வியாதியை இயேசு உடனடியாகக் குணப்படுத்துகிறார்.* *9. இரவு 12 - 2 மணி வரை வசனத்தில் கூறியுள்ளபடி ஒருவருக்கொருவர் புத்தி சொல்வது கவனிப்பது நடைபெறுகிறது.* *10. பங்குபெறும் தம்பதியினருக்கு அத்தனை பேருக்கும் கிறிஸ்தவத் திருமண அறிவுரை கொடுக்கிறோம். கணவனும் மனைவியும் இயேசுவுக்கு அடுத்ததாக ஒருவரையொருவர் நேசிப்பதற்குக் கற்றுக் கொடுக்கிறோம் - வசன அடிப்படையில்.*
@dayoflord
@dayoflord 2 жыл бұрын
*11. எங்கள் வீட்டு சபை 10 வாரங்களுக்கு மட்டுமே. பத்து வாரங்கள் முடிந்தபிறகு உறுப்பினர்கள் தங்கள் வீட்டில் சபை கூடுதலை ஆரம்பிக்க வேண்டும். இவர்கள் வளர்ந்த இயேசுவின் பிள்ளைகள். இவர்கள் மேயப்பனாகும் தகுதியைப் பெற்றவர்கள். இவர்கள் யாருக்கும் அடிமையாக இருக்கக் கூடாது. அனுமதியில்லை (1 கொரி. **7:23**)* *12. எங்கள் வீட்டில் கூடும் சபைக்கு நாங்கள் ஆட்களை அழைப்பது கிடையாது.* *13. இயேசுவின் நாமத்தில் சுவிசேஷம் கூறி வியாதியஸ்தரைக் குணப்படுத்த அத்தனை பேருக்கும் அரசாங்க ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று குணமாக்கும் பயிற்சி அளிக்கிறோம். ஒவ்வொரு வாரமும் 500 முதல் 700 நோயாளிகளுக்கு இதுபோல் சுவிசேஷம் கூறி வியாதி குணமாவதற்கு வலி குணமாவதற்கு ஜெபம் செய்யப்படுகிறது. அனேகருக்கு வியாதி/வலி உடனே குணமாகிறது. இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக! இதுபோல் தமிழ்நாட்டில் இதர பகுதிகளிலும், சில வெளிநாடுகளிலும் இந்த வீட்டு சபைகூடுதலில் இணைந்துள்ள தமிழ் சீஷர்கள் செயல்படுகிறார்கள்.* *14. வீட்டில் கூடும் சபை உறுப்பினர்களுக்கு தரித்திரருக்கு உதவுவதற்கும், தேவையுள்ளவர்களுக்கு லூக்கா **6:30**-38படி கொடுப்பதற்கும், பசியுள்ளவர்களுக்கு மத்தேயு **25:34**-46படி ஆகாரம் கொடுக்கவும் அவ்வப்போது பயிற்சி காெடுக்கப்படுகிறது.* *15. முடிவாக: எங்கள் வீடு எப்போதும் வீடுதான்! எங்கள் வீடு ஒருபோதும் சர்ச் அல்ல. அது சர்ச் கட்டிடமும் கிடையாது. இதேபோல் எல்லா பாஸ்டர்களும் சபையை நடத்தத் தயாரா? இயேசுவுக்குக் கீழ்ப்படியத் தயாரா?*
@gopalc5024
@gopalc5024 2 жыл бұрын
Eduvea puthiya erpattu sabai
@dayoflord
@dayoflord 2 жыл бұрын
Amen. This is indeed the real church of Jesus. ஆம். இதுதான் இயேசு தந்துள்ள உண்மையான புதிய உடன்படிக்கை சபை கூடுதல். (மத். 18.20)
@georgevincent7723
@georgevincent7723 2 жыл бұрын
Amen Amen Amen
@bharathidasankanagasabai7727
@bharathidasankanagasabai7727 3 жыл бұрын
ஆமென் ஏசுமகாராஜா
@bharathidasankanagasabai7727
@bharathidasankanagasabai7727 3 жыл бұрын
ஆமென் ஏசுமகாராஜா
@bharathidasankanagasabai7727
@bharathidasankanagasabai7727 3 жыл бұрын
ஆமென் ஏசுமகாராஜா
@bharathidasankanagasabai7727
@bharathidasankanagasabai7727 3 жыл бұрын
ஆமென் ஏசுமகாராஜா
@nalilasnekalet8533
@nalilasnekalet8533 5 жыл бұрын
Amen Amen Amen
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 24 МЛН
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 26 МЛН
கிராம ஊழியம் | Village Gospel | #graceprayerministries
1:53
GRACE PRAYER MINISTRIES - கிருபையின் ஜெப ஊழியம்
Рет қаралды 2,6 М.
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 24 МЛН