இயேசு கிறிஸ்து வின் நாமத்திற்கே மகிமை உண்டாவதாக . என்னுடைய போதகர் என்னையும் என் சகோதரனையும் அந்தி கிறிஸ்து வின் ஆவி உங்களுக்குள் இருக்கிறது என்று சொன்னார் அந்த வார்த்தையை கேட்டவுடனேயே ஒரு சந்தோஷம் உண்டானது அந்த சந்தோஷம் இந்த உலகத்தில் உண்டானதல்ல என்பதை என் இருதயத்தில் உணரமுடிந்தது ஆமென்.
@dayoflord5 ай бұрын
Amen. அன்று ஆபிரகாமின் மூலம் பரலோகம் போகும் பாக்கியம் பெற்றிருந்த யூதர்கள் இயேசுவையும் அவரது ராஜ்யத்தின் உபதேசத்தையும் நிராகரித்தனர். உபா 18.18-19ல் அவர்களது மேசியா ஒரு புதிய வேதத்தைத் தருவார் என தீர்க்கதரிசனம் கூறப்பட்டதை மறுத்து - மறந்து அவர்களது மேசியாவைக் கொலை செய்தனர். இன்று இயேசுவின் சிலுவை தியாத்தின் மூலம் ஒப்புறவாக்கப்பட்ட புறஜாதிகள் அன்று யூதர்கள் செய்த அதே அநியாயத்தை செய்து வருகிறார்கள். இது உலகத்தின் முடிவின் அடையாளம். (லூக்.17.25). தேவன் நீதியுள்ளவர். இவர்களுக்கு என்ன நடக்கும் என லூக்கா 14.24ல் இயேசு தீர்க்க்தரிசனம் கூறியுள்ளார். அதையும் யாரும் கண்டுகொள்ளவில்லை. இவர்களுக்காக நாம் விண்ணப்ப ஜெபம் செய்ய வேண்டும். இவர்கள் கண்கள் திறக்கப்பட வேண்டும். வெளி. 3.15. உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும். 16. இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன். 17. நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும் சொல்லுகிறபடியால்; 18. நான்: நீ ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்வஸ்திரங்களையும் என்னிடத்திலே வாங்கிக்கொள்ளவும், நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்குக் கலிக்கம்போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன். 19. நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு. 20. இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.
@sharonleela81852 жыл бұрын
Arumai Arumai Arumai Arumai Arumai yesu maga Rajavukku ♥ 👍 👌 magimai Undavadaga Amen Hallelujah 🙏 🙌 👏 👍 👌
@DevaIndhu-y1f Жыл бұрын
இயேசுக்கு மகிழ்மை ஆமென்
@rockjoe9283 жыл бұрын
இயேசுவுக்கே மகிமை🙏
@dayoflord3 жыл бұрын
Amen
@subasree34293 жыл бұрын
Amen. Thank-you Jesus and thank-you for your message.
@dayoflord3 жыл бұрын
Amen. Glory to Jesus alone. Let us follow His counsel through Matthew #25 dear sister.
@waytonewlife2 жыл бұрын
Thank you JESUS Amen Amen Amen....❤️❤️❤️🙏🏼
@dayoflord2 жыл бұрын
Amen. Thank you Jesus
@Janetevansashok3 жыл бұрын
Yes uncle... I'll do the kingdom work... happy for you ...may our lord and savior Jesus Christ strengthen you and your family... Amen
@dayoflord3 жыл бұрын
Amen. I bless you dear daughter. You can always ping me to get support for the disciple work. 24/7 support is available to the disciples against satanic backlash.
@Janetevansashok3 жыл бұрын
@@dayoflord Thank you so much uncle;All I'm waiting is my medical postgraduate entrance exam to get over in a month so that I can enter into god's work full fledged and I'll be greatly needing guidance and fellowship of true disciples of Jesus like you uncle! deeply burdened and yearning to get into apologetics ministry ;all the more submitting and seeking the face of our Lord for guidance . Watching you standing up for Jesus , pleasing God and not men, through the years is inspiring in Christ ,just like Paul inspired young Timothy!Grace and peace of Jesus Christ be with you and your family uncle!Keep burning brighter for Christ for the lord is rising up young vibrant souls all through the nations through His ministers like you uncle!
@dayoflord3 жыл бұрын
Nice to see your zeal for Christ dear daughter. Now the NEET exam is over, you can start the Kingdom work. You are free to connect with me on whatsapp for discipleship guidance. - 9444300123
@melissaelroymelissa61173 жыл бұрын
Amen.Hallelujah Thank you Jesus .
@dayoflord3 жыл бұрын
Amen
@isaacpandianisaacpandian56083 жыл бұрын
AMEN Hallelujah Thank you Jesus 🌺
@dayoflord3 жыл бұрын
Amen
@manoharan84643 жыл бұрын
Thank you brother.praise the Lord Jesus Christ ✝️🙏
@dayoflord3 жыл бұрын
ஆமென். இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக.
@villagenatural18513 жыл бұрын
ஆமென் இயேசுவே
@sharonleela81852 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை
@chantalmanicom1390 Жыл бұрын
Thank you brother
@anockjayakumar48263 жыл бұрын
Hallelujah
@dayoflord3 жыл бұрын
Amen.
@matthewsnachimuthu72613 жыл бұрын
It's a refreshing and revealing teachings..Glory to the Lord
@dayoflord3 жыл бұрын
Amen. Glory to Jesus. Become a full disciple and do His Kingdom work brother.
@alicealice81603 жыл бұрын
@@dayoflord ķķļĺ
@jeevaanandhan75373 жыл бұрын
நமது தேவை அறிந்த வார்த்தை
@dayoflord3 жыл бұрын
Amen
@deepthavijaykhumar3 жыл бұрын
Thank you Father Jesus
@dayoflord3 жыл бұрын
Amen.
@lawrenceantony60063 жыл бұрын
Glory be to god. Thank you for your wonderful message god bless you pastor Plese pray for my court case thank you lord
@dayoflord3 жыл бұрын
Amen. Read the gospels and follow Jesus. Stop following the false pastors of the building church. Do work of the Kingdom. God will take care of your court cases. Matthew 6:33
@36yovan3 жыл бұрын
*✝️💟Not everyone can accept these teachings except those who are chosen according to His divine plan.!👍💐*
@dayoflord3 жыл бұрын
Amen. Well said brother.
@SureshKumar-vc8wv2 жыл бұрын
💙❤💚🙏 Jesus's
@vijaynetlonfixingchennai13593 жыл бұрын
ஆமேன்
@prabhugunseelan71613 жыл бұрын
Praise the lord.
@dayoflord3 жыл бұрын
Amen
@kumarpatricia89233 жыл бұрын
Praise the Lord. Very nice message brother May God bless you. Amen.
@dayoflord3 жыл бұрын
Amen. Glory to Jesus. Let us do the Kingdom work brother - non stop.
@vinothjannat90163 жыл бұрын
Praise the Lord Jesus
@dayoflord3 жыл бұрын
Amen
@caracailouis29553 жыл бұрын
Amen praise the Lord Jesus
@dayoflord3 жыл бұрын
Amen
@juliakt.joseph88863 жыл бұрын
Good
@dayoflord3 жыл бұрын
Amen. Glory to Jesus
@chitragovinda46193 жыл бұрын
Amen ..All Glory belongs to the Almighty God Jesus Christ alone..Thank you Holy Spirit for the revelation of the secret in heaven.. Thank you so much dear brother for sharing this wonderful messages to glorify our God Jesus Christ.. Jesus bless you & your family abundantly brother..😍🙏🏻🙏🏻🙏🏻
@dayoflord3 жыл бұрын
Amen. Glory to Jesus alone. Pl do disciple work. Stop patronising Sunday building church. Stop respecting the building church pastors. Follow Jesus who is found in the gospels. Jesus will honour you.
@chitragovinda4619 Жыл бұрын
Amen Halleluyah 🙏
@marykamalam21373 жыл бұрын
Nalla puriyera maathiri sollithareinga brother super speech and thank you Holy Spirit from trichy Sri rangam
@dayoflord3 жыл бұрын
Amen. Glory to Jesus alone. He alone is the Teacher, not me.
@dayoflord3 жыл бұрын
You are welcome to connect with me on whatsapp for discipleship guidance. - 9444300123
@marykamalam21373 жыл бұрын
Amen thank you Jesus and thank you Holy Spirit from trichy Sri rangam
@dayoflord3 жыл бұрын
Amen.
@praneswaran45213 жыл бұрын
எழுத்து கொள்ளுகிரது ஆவி உயிர்ப்பிக்கிறது,,2கொரிந்தியர் 3:6,,,,, கடைசி காலம்,, இந்த கடைசிகலத்தில் வெளிப்பத்தார்,, பரிசுத்த ஆவியாய் நமக்குள் இருக்கு
@dayoflord3 жыл бұрын
ஆமென்
@georgestephen63483 жыл бұрын
🙏 PRICE THE LORD 🛐
@dayoflord3 жыл бұрын
Amen. Glory to Jesus
@bhakyavijaya14863 жыл бұрын
Glory to God YAHoshuah MessiYAH.Amen to the prophecy of End time World in Mathew 24 and all GospelsMaranatha,Shalom. Bhagya Kala Glory.Mdu
@dayoflord3 жыл бұрын
Amen. Glory to Jesus alone.
@dayoflord3 жыл бұрын
You are welcome to connect with me on whatsapp for discipleship guidance. - 9444300123
@Legend_YT9893 жыл бұрын
Amen 🙌
@prisibala3 жыл бұрын
Amen.
@br.mosesmurugan.thrissur7183 жыл бұрын
🙏🙏
@johnthomas66783 жыл бұрын
Thank god for the same gospel mindset ppl as the early apostles did.let us keep plundering ,ppl,from darkness to kingdom of god. The attack today is on god,jesus holyspirit, from the nonchristians and muslims. May god strengthen us to take the gospel ,by demolishing the opponents thoughts and bringing it to the thought of jesus christ.
@dayoflord3 жыл бұрын
The attack is not from outside. Just like Jesus was attacked by His own people, now the (building) church has been crucifying and killing Him. The building church is the anti Christ now, opposing the Kingdom. We need to pray for the complete destruction of the religion called, Sunday building church and its pastors. That is the prophecy also. After the destruction of the false church, the end harvest will take place. It is impossible to make the pastors follow Jesus. They are beyond redemption, just like the Pharisee Jews. So, Jesus has started doing the weeding out operation. Many pastors are dying.
@susanmathew71023 жыл бұрын
Powerful word. Please kindly pray for us Brother. Thankyou
@dayoflord3 жыл бұрын
Dear sister, one cannot eat for you. Similarly one cannot pray for your salvation. Do it yourself. Do the Kingdom work. Matthew 6:33 - everything will be added unto you. Stop this slavery now! You are also a child of the Most High God, Jesus. Royal priesthood.
@iamhost665 Жыл бұрын
Your what's app group la eppadi join pannuradhu ?
@rohinipavi84503 жыл бұрын
Amen
@ganapriya90183 жыл бұрын
Amen....
@tsblast73973 жыл бұрын
Bro I am a 16 year boy i wear spectacles and have high power,My friends, Small children ,Even my family members(father) say me spectacles(in tamil) in a teasing way that hurts me a lot. So please pray for me that my eyes could me normal like the parimanue korudan so please pray for me.
@dayoflord3 жыл бұрын
Sure, my dear son. Read the gospels - one chapter a day. Speak to Jesus. You will get immediate response from Jesus. If you want to call, call me. I will also do a prayer for you. 9444300123
@tsblast73973 жыл бұрын
@@dayoflord brother my name is Bennett Joshua enkaga prayer panuga right eye la -3.50 and left eye la -3.00
@dayoflord Жыл бұрын
ஆமென்.
@joyceruby81132 жыл бұрын
I'm wondering. how do u get this knowledge. no one teach me like this...
@dayoflord2 жыл бұрын
I am an ordinary person. The Holy Spirit who has called me is the real Teacher. He does the teaching. I am only a servant. You can also do this with the power of Holy Spirit. As long as we do not corner His glory but give all the glory to Jesus, He will continue to work through us. Jesus is the Master who can make a zero person into 100% Our shortcomings are not a problem for Him.
@mranonymous1221123 жыл бұрын
Brother can we take covid vaccine.? Lot of pressure from the workplace management. They are threatening pay cut. In a great dilemma.
@dayoflord3 жыл бұрын
Taking Covid 19 vaccine does not make you anti Christ. It is NOT a sign of anti Christ. But going to the building church is the real anti Christ. Anti Christ spirit controls the building church. Stop patronising it.
@mranonymous1221123 жыл бұрын
@@dayoflord Thanks for your reply Brother
@kamali98982 жыл бұрын
கட்டட சபைக்கு போற எல்லா மே நரகம் சபைக்கு பபோவது பாவமா
@dayoflord2 жыл бұрын
கீழ்ப்படியாத கட்டிட சபை பாஸ்டர்கள்/விசுவாசிகள் முழுமையாக (100%0 இயேசுவின் வருகையில் கைவிடப்படுவார்கள் என்று இயேசு எச்சரித்துள்ளார். (லூக்கா 14:24) kzbin.info/www/bejne/p6PUlZutZbKWh7c T#18-All the disobedient church pastors and their believers (100%) would be left behind in the Second Coming of Jesus, warns Jesus Christ. (Luke 14:24) Great Tribulation series - 322JAN2022#2(8) 1 min
@jacobraj32513 жыл бұрын
Am humble before God, he has revealed such truths through u. Thank u Jesus .
@dayoflord3 жыл бұрын
Glory to Jesus alone brother.
@antos75493 жыл бұрын
இந்த சபை எங்கே இருக்கிறது ஐயா
@dayoflord3 жыл бұрын
சபை கட்டிடம் எதுவும் கிடையாது. எங்களுடைய வீட்டில் வரவேற்பு அறையில் வாரந்தோரும் வியாழக்கிழமை அன்று நடைபெறுகிறது. 10 வாரங்களுக்கு மட்டுமே வருவதற்கு அனுமதி உண்டு. அதன்பின் அவரவர்கள் வீட்டில் இதுபோன்ற சபையை நடத்த வேண்டும். எல்லோரும் இயேசவின் நாமத்தில் வியாதியஸ்தரைக் குணப்படுத்த வேண்டும். எல்லோரும் தரித்திரருக்கு சாப்பாடு கொடுக்க வேண்டும். இதற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. காணிக்கை தசமபாகம் பங்களிப்பு எதுவும் கிடையாது. பணம் கொடுக்க அனுமதி கிடையாது.
@premaraju38583 жыл бұрын
Iam from telugu...I wanted sir messages in English i search lot videos ...But I didn't understand
@dayoflord3 жыл бұрын
Will send the English message links. I regularly write in English. I will send such teachings also. Pl connect on whatsapp. 9444300123 If you are ready to work as a disciple, pl contact me. Church goers are NOT allowed to connect with me. Pl understand.
@premaraju38583 жыл бұрын
@@Anand-k5b Thank you Brother
@Arulphilip-g6e3 жыл бұрын
இருவர் மூவர் என் நாமத்தில் எங்கு கூடினாலும் அங்கு நான் இருக்கிறேன் என்று இயேசு கூறுகிறார் வீட்ல மட்டும் என்பதல்ல
@dayoflord3 жыл бұрын
சரியாகச் சொன்னீர்கள். அப்படியானால் கட்டிடத்தில் கூடும் போலி சபை கூடுதலுக்குச் செல்வதை நிறுத்தி விட்டிர்களா? இயேசுவுக்குக் கீழ்ப்படியத்துவங்கிவிட்டீர்களா? தசமபாகம், காணிக்கை என்ற பழைய உடன்படிக்கை கட்டளைகளைக் கைக் கொள்வதை நிறுத்தி விட்டீர்களா? மத்தேயு 25:31-46 வசனங்களில் இயேசுவுக்குக் கொடுப்பது எப்படி (பசியுள்ளவனுக்கு ஆகாரம் கொடுப்பது) என்று கூறியுள்ளாரே! அதைப் பின்பற்றத் துவங்கிவிட்டீர்களா? மத்தேயு 28:18-20 வரையுள்ள வசனங்களில் இயேசு கொடுத்துள்ள சுவிசேஷக் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து சுவிசேஷம் கூறி ஞானஸ்நானம் கொடுத்து சீஷர்களை உருவாக்கத் துவங்கிவிட்டீர்களா?
@sharonleela81853 жыл бұрын
Arumai Arumai glory to Jesus Amen
@dayoflord3 жыл бұрын
Amen. Glory to Jesus
@svikramgates3 жыл бұрын
Only we have to follow Lord Jesus Teachings and the Apostle's Teachings if we accept Lord Jesus is our Lord and Christ. Those who follow Jesus and Apostles Teachings are for all True Christians. We could not eliminate the Old Testament to know all prophecy about CHRIST JESUS and his Second Coming. But WE SHOULD FOLLOW JESUS TEACHINGS. Thoughts?
@dayoflord3 жыл бұрын
For Second Coming we have to look at ONLY Jesus teachings. Not the old testament prophecies.
@lavakusa78963 жыл бұрын
Brother pls share. The writing s that Israel knew Lord Jesus as Messiah ,eager to know ,Also your. Teachings. are. Very Enlightening ,Tnanks a lot to Lord Jesus Christ 🔥 One doubt brother,,,Jesus. அறியாத. மற்ற மதத்தினர் நிலை. என்னாகும் ?? ப்தில தரவும்
@dayoflord3 жыл бұрын
These teachings are right now open only for the disciples. When it comes in video, (if the Holy Spirit permits), the text teaching also would be shared. Pl let me know whether you are doing any work for the Kingdom or you are a church goer only!
@ssk33693 жыл бұрын
ஐயா ஒரு குழப்பம் ஞானஸ்நானம் இயேசுவின் நாமத்திலா அல்லது பிதா குமாரன் பரிசுத்த ஆவி நாமத்திலா . எது சரியான ஞானஸ்நானம்
@dayoflord3 жыл бұрын
இரண்டும் சரியே
@maduraiviji3 жыл бұрын
Halleleuah
@a.subbuesther7658 Жыл бұрын
வீட்டு கூடுகை தூத்துக்குடியில் இருக்கா
@dayoflord Жыл бұрын
முதலில் உங்கள் புரபொபைலில் உள்ள இயேசு படத்தை நீக்குங்கள்.
@rebeccastalin26233 жыл бұрын
Brother, People will comment or have some doubts on your preaching/teaching, and if you not interested on replying them then you can leave it unanswered instead dont block them or block their comments permanently. You will receive positive comments and sometimes negative comments, you can block awkward comments but its not fair to block questions or doubts we raise!!! Praise the Lord and God Bless you.
@dayoflord3 жыл бұрын
Stupid comments are removed. Any comment without Bible verse support especially new covenant verse support is an utter nonsense. This page is not meant to be used by fraudsters and deceivers. All comments based on the word of God (new covenant) are welcome. They are not deleted. (Ask yourself a question whether the person (deceived one) whom you have in mind is manifesting the signs of a believer as per Mark 16:17-18. I can assure you that person is devoid of any signs of the Holy Spirit. Only such people contest the teachings of the Holy Spirit through this channel. Pl get back if you have contrary views. I do healing the sick and casting out demons including removal of witchcraft bondage on day to day basis. I don't receive offerings or gifts. Freely I receive and freely I give. Can the deceived one who wishes to contest this teaching say this and prove this? Take a look at the following sample: Jesus Healing Miracles @ Mussoorie, LBS (IAS) Academy -June 2018. முசோரி ஐ ஏ எஸ் அகாடமியில் இயேசு செய்த அற்புதங்கள். (ஜூன்-2018) kzbin.info/aero/PLOW2MfOIuVcUqSzYR-A9zHysTitIEVl6u 60 videos. Someone who does not have the Holy Spirit in this manner (Matthew 12:28) should quietly follow the Holy Spirit teachings through this channel.
@ajifernando81413 жыл бұрын
Brother, What should a new born again Christian should basically do to become a real disciple of JESUS?
@dayoflord3 жыл бұрын
Read the four gospels again and again. Do the praising and warfare prayer. You need to call the name of Jesus and pray. Do the duty towards your wife. Honour her and love her. The Holy Spirit will speak to you easily and He will use you in His Kingdom.
@ajifernando81413 жыл бұрын
@@dayoflord Thank You Brother
@dayoflord3 жыл бұрын
Standard guideline for successful life - A checklist வெற்றிகரமான வாழ்க்கைக்கு வழிமுறைகள் -(VER3)ஒரு செக்லிஸ்ட் 8th Jan 2021.pdf drive.google.com/file/d/18J6MJZuGErEnaFeHWIJAXOj8oTJKWg5p/view?usp=sharing
@ajifernando81413 жыл бұрын
@@dayoflord thanks Brother
@ArockiaDass-f2x Жыл бұрын
Aft church
@joshuajoseph763 жыл бұрын
Hebrews -11 is mostly old testament - to show the faith of Old Testament saints to New Testament believers who were Jewish
@joshuajoseph763 жыл бұрын
3. விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டதென்றும், இவ்விதமாய், காணப்படுகிறவைகள் தோன்றப்படுகிறவைகளால் உண்டாகவில்லையென்றும் அறிந்திருக்கிறோம். 4. விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான்; அதினாலே அவன் நீதிமானென்று சாட்சிபெற்றான்; அவனுடைய காணிக்கைகளைக்குறித்து தேவனே சாட்சிகொடுத்தார்; அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான். 5. விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணத்தைக் காணாதபடிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டபடியினாலே, அவன் காணப்படாமற்போனான்; அவன் தேவனுக்குப் பிரியமானவனென்று அவன் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னமே சாட்சிபெற்றான். 6. விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும். 7. விசுவாசத்தினாலே நோவா தற்காலத்திலே காணாதவைகளைக்குறித்து தேவ எச்சரிப்புப்பெற்று, பயபக்தியுள்ளவனாகி, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டுபண்ணினான்; அதினாலே அவன் உலகம் ஆக்கினைக்குள்ளானதென்று தீர்த்து, விசுவாசத்தினாலுண்டாகும் நீதிக்குச் சுதந்தரவாளியானான்.
@joshuajoseph763 жыл бұрын
8. விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சுதந்தரமாகப் பெறப்போகிற இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்போனான். 9. விசுவாசத்தினாலே அவன் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திலே பரதேசியைப்போலச் சஞ்சரித்து, அந்த வாக்குத்தத்தத்திற்கு உடன் சுதந்தரராகிய ஈசாக்கோடும் யாக்கோபோடும் கூடாரங்களிலே குடியிருந்தான்; 10. ஏனெனில், தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு அவன் காத்திருந்தான். 11. விசுவாசத்தினாலே சாராளும் வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவரென்றெண்ணி, கர்ப்பந்தரிக்கப் பெலனடைந்து, வயதுசென்றவளாயிருந்தும் பிள்ளைபெற்றாள். 12. ஆனபடியால், சரீரஞ்செத்தவனென்று எண்ணத்தகும் ஒருவனாலே, வானத்திலுள்ள பெருக்கமான நட்சத்திரங்களைப்போலவும் கடற்கரையிலுள்ள எண்ணிறந்த மணலைப்போலவும், மிகுந்த ஜனங்கள் பிறந்தார்கள். 13. இவர்களெல்லாரும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளை அடையாமல், தூரத்திலே அவைகளைக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள்.
@joshuajoseph763 жыл бұрын
17. மேலும் விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சோதிக்கப்பட்டபோது, ஈசாக்கைப் பலியாக ஒப்புக்கொடுத்தான் 18. ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று அவனோடே சொல்லப்பட்டிருந்ததே; இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்களைப் பெற்றவன், மரித்தோரிலிருந்து எழுப்ப தேவன் வல்லவராயிருக்கிறாரென்றெண்ணி, 19. தனக்கு ஒரேபேறானவனையே பலியாக ஒப்புக்கொடுத்தான்; மரித்தோரிலிருந்து அவனை பாவனையாகத் திரும்பவும் பெற்றுக்கொண்டான். 20. விசுவாசத்தினாலே ஈசாக்கு வருங்காரியங்களைக்குறித்து யாக்கோபையும் ஏசாவையும் ஆசீர்வதித்தான். 21. விசுவாசத்தினாலே யாக்கோபு தன் மரணகாலத்தில் யோசேப்பினுடைய குமாரர் இருவரையும் ஆசீர்வதித்து, தன் கோலின் முனையிலே சாய்ந்து தொழுதுகொண்டான். 22. விசுவாசத்தினாலே யோசேப்பு இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்தைவிட்டுப் புறப்படுவார்களென்பதைப்பற்றித் தன் அந்தியகாலத்தில் பேசி, தன் எலும்புகளைக்குறித்துக் கட்டளைகொடுத்தான்.
@joshuajoseph763 жыл бұрын
23. மோசே பிறந்தபோது அவனுடைய தாய்தகப்பன்மார் அவனை அழகுள்ள பிள்ளையென்று கண்டு, விசுவாசத்தினாலே, ராஜாவினுடைய கட்டளைக்குப் பயப்படாமல் அவனை மூன்றுமாதம் ஒளித்துவைத்தார்கள். 24. விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்து, 25. அநித்தியமான பாவசந்தோஷங்களை அநுபவிப்பதைப்பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டு, 26. இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான். 27. விசுவாசத்தினாலே அவன் அதரிசனமானவரைத் தரிசிக்கிறதுபோல உறுதியாயிருந்து, ராஜாவின் கோபத்துக்குப் பயப்படாமல் எகிப்தைவிட்டுப் போனான். 28. விசுவாசத்தினாலே, முதற்பேறானவைகளைச் சங்கரிக்கிறவன் இஸ்ரவேலரைத் தொடாதபடிக்கு, அவன் பஸ்காவையும் இரத்தம் பூசுதலாகிய நியமத்தையும் ஆசரித்தான். 29. விசுவாசத்தினாலே அவர்கள் சிவந்த சமுத்திரத்தை உலர்ந்த தரையைக் கடந்துபோவதுபோலக் கடந்துபோனார்கள்; எகிப்தியர் அப்படிச் செய்யத்துணிந்து அமிழ்ந்துபோனார்கள். 30. விசுவாசத்தினாலே எரிகோ பட்டணத்தின் மதில்கள் ஏழுநாள் சுற்றிவரப்பட்டு விழுந்தது. 31. விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரரைச் சமாதானத்தோடே ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படியாதவர்களோடேகூடச் சேதமாகாதிருந்தாள்.
@dayoflord3 жыл бұрын
Yes, you are right. The book of Hebrews was written for the Jewish believers. We are not Jewish people. The name of the book itself is "Epistle to the Hebrews" We can pick up only the treasures and not the entire book of Hebrews. We are gentiles. We should remember that all the time.
@Yesub83 жыл бұрын
Nice teaching brother amen
@dayoflord3 жыл бұрын
Amen. Glory to Jesus. Let us do the Kingdom work - non stop.
@Yesub83 жыл бұрын
@@dayoflord yes brother I preaching christion friends circle
@dayoflord3 жыл бұрын
Hope you are out of the false building church and its demonic pastors. A disciple is not a building church goer.
@charlespeter1321 Жыл бұрын
கட்டட சபை பிசாசு அதை இடிப்போம். வீடும் கட்டடமே ஆனபடியினாலே சுவிசேஷம் மாத்திரமே சபைக்கு கொடுக்கப்பட்ட ஊழியம் என்று தெரிகிறது. தெருக்களில் சென்று சுவிஷேசம் அறிவிப்பது ஆகச் சிறந்தது. கட்டட சபை வேண்டாம் என்று சொல்லிவிட்டு வீட்டு கட்டிடங்களில் உட்கார்ந்து கொண்டிருப்பது சரியல்ல. சிலர் வீடு கட்டட சபையை விட பெரிதாக உள்ளது. மேல் வீட்டரையில் 150 பேர் கூடினது போல. நாம் இயேசு கிறிஸ்துவினுடைய கடைசி வார்த்தைகளை நாம் நிறைவேற்றுவோம். நாம் உலகமெங்கும் போய் சுவிசேஷத்தை அறிவிப்போம். வேலை செய்வோம். இன்று கட்டடம் என்று பேசிவிட்டு நாமும் வீட்டு கட்டடத்திற்குள்ளாக உட்கார்ந்து கொண்டு நாம் அந்தி கிறிஸ்துவாக மாற வேண்டாம். மற்றபடி தங்கள் போதனை சிறப்பாக உள்ளது தேவ ஆவியானவர் ஏவினதாய் உள்ளது. வீட்டு கட்டடமும் ஆலய கட்டடமும் இல்லாத சபை நாங்கள். இப்படிக்கு கடைசிகால கிறிஸ்துவின் சுவிஷேச ஊழியங்கள். ஆலயம் மற்றும் வீட்டு கட்டடத்தை விட்டு வெளியே வாருங்கள். எங்களோடு இணையுங்கள். தங்களைப் போன்ற தெரிந்த வெளிப்பாடை பேசுகின்றவர்கள் தேவை.
@dayoflord Жыл бұрын
சீஷர்கள் கூடுகை அவசியம். இயேசுவின் புறப்பட்டுப் போகும் ஊழியங்களை செய்கிறவர்கள் மாத்திரம்தான் சீஷர்கள் கூடுகையில் அனுமதிக்க வேண்டும். அவர்களது கனிகளாலே அவர்கள் அறியப்பட வேண்டும்.