நாமே ஒரு குழந்தை நமக்கு எதுக்கு குழந்தை?!?!😮‍💨 | Vaa Thamizha Vaa | S -04 | Epi -03 | 4K

  Рет қаралды 52,498

Cheers Network

Cheers Network

Күн бұрын

Пікірлер: 23
@c.thampyp.chinnathampy8667
@c.thampyp.chinnathampy8667 2 күн бұрын
டாக்டர் மேடம் சொன்னது போல குறுகிய கால ப்ளேன் தான் சரியாக இருக்கும் ...ரொம்ப வருடம் தள்ளி போடலாம் என்று நீங்கள் ப்ளேன் போடும்போது நீங்கள் வாழும் விதி முடிந்து விட்டால் .....நீங்களும் ...உங்களுக்கான தொடர் சந்ததியும் அதோடு ஆட்டம் க்ளோஸ்.....எனவே ரொம்ப ப்ளேன் போடக்கூடாது.............மனிதனாக பிறந்து விட்ட நம் ஒவ்வொருவரின் அடுத்த கட்டம் .....நாமும்...நம்மை பெற்றவர்களையும்... நம்முடைய சுற்றத்தோடும் முறையோடு வாழ்ந்து ...நாம் நம்மின் அடுத்த தலைமுறை வாரிசை (முடிந்தளவு மட்டுமான பாதுகாப்பை நம்மின் வாரிசுக்கு பூர்த்தி செய்து விட்டு...) பூமியில் கொடுத்து விட்டு செல்லவேண்டும் இதுவே இறுதியானது....
@David-zm7oe
@David-zm7oe 2 күн бұрын
மரத்தை வைச்சவன் தண்ணி ஊற்றுவான், பிள்ளை பெற்றாள் வளர்க்க முடியாது என்கிற பயம் இருக்கும் போது எதுக்கு கல்யாணம் பண்ணுறீங்க
@o.anandhakumar5641
@o.anandhakumar5641 4 күн бұрын
இங்க கல்யாணத்துக்கே நிறைய பேருக்கு வழியே இல்ல அதுக்கு அப்புறம் தான குழந்தை எல்லாம்.
@muruganandhamr.9995
@muruganandhamr.9995 7 күн бұрын
வயது ஆக ஆக குழந்தை பேறு பலருக்கு எட்டாக்கனியாகி விடுகிறது எனாபதே உணாமை. கல்யாணமாகி ஒரு வருடம் காப் ஓகே. உங்கள் குழந்தைகளை செட்டில் பண்ணும் கடமையும் இருக்கிறது? ரிட்டையர்ட் ஆகும் போது குழந்தை பத்தாம் வகுப்பு படித்தால் மற்ற விஷயம் எப்படி?
@nasroonfaathima-um4xz
@nasroonfaathima-um4xz 3 күн бұрын
Emotional ah mingle aaguradhuke kulandhai venumda...
@samricherd9189
@samricherd9189 3 күн бұрын
அந்த பிரவுன் கலர் ஷர்ட் போட்டவன் நல்லாவே கூறுகிறான் அவளுடைய பொண்டாட்டி பக்கத்துல உட்கார்ந்திருக்கிற பயத்தினால்
@angel_kovai
@angel_kovai 7 күн бұрын
இரண்டு பேரும் வேலைக்கு போவதுதான் முக்கிய காரணம்.
@SeeniRama
@SeeniRama 6 күн бұрын
How does one plan life? Does one know when they will die. Go with the flow live your life to the fullest instead of living for the society because there is no such thing as society.
@RaviChandran-xm5gn
@RaviChandran-xm5gn 17 сағат бұрын
என்னா பிளானிங்கோ.அன்மேரிடுவேறயா?லைப் புளூபிரின்ட்டா?
@muruganandhamr.9995
@muruganandhamr.9995 7 күн бұрын
அதிகம் படிச்ச மூஞ்சுறு ஒன்னும் உருப்படாது. அது உண்மையாச்சு.
@NithiyaBoutique-u9z
@NithiyaBoutique-u9z 5 күн бұрын
ஏன் ஆண்வர்க்கத்திற்கு வேலைக்கும் காமத்திற்கும் பெண் கிடைக்காது என்ற பயத்தில் இந்த கருத்து சொல்றீங்களோ😂.... நீங்கள் மகளை படிக்க வைக்காமல் 16 ல் திருமணம் முடித்து வையுங்கள்😂😂
@jothiIyer
@jothiIyer 16 минут бұрын
​@@NithiyaBoutique-u9z mariyathayq peeu dee periyavanga Kitta
@thirumuruganthirumurugan-ge5xx
@thirumuruganthirumurugan-ge5xx Күн бұрын
Actually I am a child lover but I m unmarried but a child ll grow u it's fact
@yashparamasivam6634
@yashparamasivam6634 2 күн бұрын
பணம் வரும் போகும்
@harshadhasp35
@harshadhasp35 3 күн бұрын
எனக்கு 20 வயதில் திருமணம் நடந்தது 2 குழந்தைங்க இருக்காங்க பொண்ணுக்கு 10 வயது பையனுக்கு 7 வயது இப்ப எனக்கு 31 வயது ஆகுது இப்பதா கனவன் மீது அதிக காதல் அன்பு புரிதல் அதிகமாகுது பிள்ளைங்க School போறாங்க இனிமே லவ் பன்னவேண்டியதுதா லேட்டா கல்யாணம் பன்னி லேட்டா குழந்த பெத்துட்டு எப்ப உங்க ரெண்டு பேரோட வாழ்க்கைய வாழ்விங்க
@nasroonfaathima-um4xz
@nasroonfaathima-um4xz 3 күн бұрын
எம்மா,என்ன மென்டல் ப்ரஸ்ஸர்,மென்டல் ஸ்ட்ரெஸ் னு மென்டல் மாதிரி பேசிக்கிட்டு,,அது இயற்கையா வருகிற உணர்வு..யாரும் கம்ப்ரஸ் பண்ணலம்மா.
@Jothi-z2i
@Jothi-z2i 2 күн бұрын
Akka feel pannadhinga
@nilathayaparan3985
@nilathayaparan3985 4 күн бұрын
🎉🎉🎉🎉🎉
@neelajothibala4191
@neelajothibala4191 4 күн бұрын
Ippo ellam boys pathum baby ilayanu kekranga
@Vibewithvaishu_
@Vibewithvaishu_ 6 күн бұрын
Kaduvul kudumura varam atha govrt hosp la 2nd baby irutha keka mataga delivery panna time la ya family planing paniduraga 😢
@pjarun1981
@pjarun1981 7 күн бұрын
Financial la rendavathu...phsical than first nalaki prachanana. Soldravan vanthu onnum seyya porathu ille ...saththu ile ..pcod irukku overweight sugar irukkunu miscarriage aachuna yaaru papa athukaga romba time edukama short duration than best
I thought one thing and the truth is something else 😂
00:34
عائلة ابو رعد Abo Raad family
Рет қаралды 8 МЛН
The IMPOSSIBLE Puzzle..
00:55
Stokes Twins
Рет қаралды 180 МЛН