ஆண்டவன் ஒரு நாள் கடைவிரித்தான் அதில் ஆயிரம் ஆயிரம் பொருள் குவித்தான் அவரவர் நிலைமைக்கு விலையைச் சொன்னான் அவரவர் தேவைக்கு வாங்கச் சொன்னான் ..... இதயம் என்பதை விலையாய்த் தந்து அன்பை வாங்க எவருமில்லை ! என்ற வாலி அவர்கள் எழுதிய பழைய பாடல் ஞாபகம் வந்தது . ஏனெனில் எல்லோரும் பூஜை என்றாலே செல்வம் திருமணம் குழந்தை இதையே அடிப்படையாகக் கூறுகிறார்களே இறைவா நீ வேண்டும் என்று வரம் கேட்டால் நன்றாக இருக்குமே என்று எனக்குத் தோன்றும் . நம் இதயத்தை அவனிடம் கொடுத்து அவனை (அவனும் அன்பும் ஒன்று ) வாங்க வேண்டும் . அவன் கிடைத்துவிட்டால் எல்லாம் தானே பின்னால் அதுவே வரும்
@psvindhyasivan-tj4ik Жыл бұрын
Super🎉🎉
@nandhadurga2105 Жыл бұрын
Unmai nanum avarin aasirvadhathai ye vendugiren
@murugadossramalakshmi7102 Жыл бұрын
Good msg👌
@dearuniverse1176 Жыл бұрын
😂 இறைவனே வரமாக வாழ்க்கையாக வேண்டும் என்று கேட்டு பல ஆண்டுகள் ஆயிற்று. இன்னும் அனதையாக தனியாக இருக்கிறேன்.. physically mentally economically periya richness varala.
@priyavasanth970510 ай бұрын
👌🏻அருமை
@SpiritualwithRaji3 ай бұрын
சகோதரிக்கு வணக்கம் அரளி பூவிற்கு தெய்வீக சக்தி இருக்கிறது உண்மைதான் ஆனால் அதில் விஷத்தன்மையும் இருக்கிறது பாதுகாப்பாக செய்யவும்
@dharma781 Жыл бұрын
அக்கா நீங்க குடுத்த குறிப்புகள் எல்லாம் ரொம்ப முக்கியமானது நான் இதையெல்லாம் தினமும் பின் பற்றுவேன் வாழ்க வளமுடன் ❤❤❤😊