🍄வீட்டிலேயே காளான் வளர்ப்பது எப்படி🍄களானின் A to Z தகவல்கள்🙌 இலவச காளான் வளர்ப்பு பயிற்யுடன்

  Рет қаралды 2,112,256

SENGAL VARAYAN

SENGAL VARAYAN

Күн бұрын

காளான் வளர்ப்பு இலவச பயிற்சி வகுப்புகள் வரும் மே மாதம் முதல் நமது பண்ணையில்
இடம்: ராய வேலூர், வேலப்பாடி, சாஸ்திரி நகர் -02

Пікірлер: 769
@Vadakari535
@Vadakari535 Жыл бұрын
இதுதன் மனசு 😍😍 சூப்பர் தம்பி சொல்லி குடுக்கக்கூடாதுன்னு நனைக்கறவங்களுக்கு ஒரு செருப்படி சூப்பர் தம்பி நீ நல்லவருவ
@muthuselvi8094
@muthuselvi8094 5 ай бұрын
2 years ah kalan valarppu pathi vedios pathutu iruken ivlo clear ah details yarum solala bro ur great
@sakthiranganathanranganath6611
@sakthiranganathanranganath6611 Жыл бұрын
தம்பி உங்க மனசு நல்ல மனது எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.நிறைய புதிய தகவல்கள் சொல்லி நீங்க வீடியோ போட்டு இருக்கீங்க அடுத்த வீடியோ எதிர்பார்க்கிறோம் விரைவில் போடுங்கள்
@NKR-pm6tv
@NKR-pm6tv Жыл бұрын
30 நிமிடமும் நல்ல பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள் தம்பி.🎉🎉🎉
@BenSai-kq3eo
@BenSai-kq3eo Жыл бұрын
Avlo nallavana nee fraud
@agriculturaltips5449
@agriculturaltips5449 Жыл бұрын
Super bro
@muruganmurugan2202
@muruganmurugan2202 11 ай бұрын
@muthukumarv6208
@muthukumarv6208 10 ай бұрын
​@@agriculturaltips5449p
@Tamilaus
@Tamilaus 10 ай бұрын
youtube.com/@Life_in_Aus?si=P6E24AxEiCltnaLY
@arunaraman-hk1ot
@arunaraman-hk1ot Жыл бұрын
நன்றி தம்பிஉண் நல்ல மனசுக்கு என்று நீண்ட ஆயுள் வெற்றி பெற்று வாழ்த்துகள்
@selvaraj1122
@selvaraj1122 7 күн бұрын
நான் இன்று தான் என் மகனிடம் காளான் வளர்ப்பு பற்றி கலந்துரையாடி யுடியூப்பில் உங்கள் பேச்சைக் கேட்டு மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி வாழ்த்துக்கள் 🙏
@sivagnanamvenkatachalam2461
@sivagnanamvenkatachalam2461 3 ай бұрын
உண்மையை உணர்த்திய உத்தமர் நீங்கள் மிக்க நன்றி நான் பாரம்பரிய சித்த மருத்துவராக உள்ளேன் காளான் மிக நல்லது ❤
@dspbirds
@dspbirds Жыл бұрын
Sema lengthy video bro camera quality is also super ❤
@sengalvarayan2508
@sengalvarayan2508 Жыл бұрын
Yeah thanks
@successselvamurugan9253
@successselvamurugan9253 9 ай бұрын
பயனுள்ள தகவல்கள் இப்போழுது நானும் காலான் வளர்க்கலாம் என சிந்திக்கிறேன் நன்றி வாழ்க வளமுடன் நண்பரே பயணங்கள் தொடரட்டும்
@successselvamurugan9253
@successselvamurugan9253 7 ай бұрын
அருமை
@Svk.Kumaran
@Svk.Kumaran Жыл бұрын
அருமையான பதிவு நானும் காளான் வளர்க்க இப்போதுதான் ஆரம்பித்துள்ளேன் நீங்கள் சொல்லும் ஒரு சில நுணுக்கங்கள் எனக்கும் பயனுள்ளதாக உள்ளது மிக்க நன்றி😊
@Ya_Rahuman
@Ya_Rahuman 9 ай бұрын
Bro unga number
@AB-ry2pp
@AB-ry2pp 3 ай бұрын
Ainka sales painnanum
@selvisubramani3607
@selvisubramani3607 6 ай бұрын
அருமை அருமை அருமையான பதிவு நன்றி இதுபோல் விளக்கமளித்தார் நன்றி
@shereefajabeen5386
@shereefajabeen5386 Жыл бұрын
God bless him for his success n hard work . Thanku for this video 👍
@sakthikitchen879
@sakthikitchen879 7 ай бұрын
அருமையான உபயோகமான பதிவு. சுய தொழில் செய்ய விரும்புவோர்க்கு நல்ல வழி காட்டல்.
@vivekanandan6820
@vivekanandan6820 Жыл бұрын
உங்க தகவல்கள் மிகவும் முக்கியமாக இருந்தது. மிகவும் நன்றி...
@HariHaran-wx8lo
@HariHaran-wx8lo 11 ай бұрын
Last 2 minits speech it's very spiceal really thanks to you anna your the great heart person ❤
@tiruvannamalai6638
@tiruvannamalai6638 Жыл бұрын
நீங்கள் சொன்ன விஷயங்கள் அனைத்தும் காளான் பண்ணையாளர்களுக்கு நல்ல ஒரு விஷயமாக இருக்கும் காளான் எப்படி மார்க்கெட்டிங் பண்ணுவது என்று சொன்னீர்கள் நிச்சயமாக அது அப்படி தான் செய்ய வேண்டும் அப்படி செய்தால்தான் மார்க்கெட்டிங் பண்ண முடியும் ரொம்ப நன்றி உங்களுக்கு
@vengatpriyan7653
@vengatpriyan7653 Жыл бұрын
Unmaiyave intha video Romba Useful ah irunthuchi Brother... Unga manasu romba super 👍👌
@m.shajahanshaje1053
@m.shajahanshaje1053 Жыл бұрын
நல்ல மனது ,நல்ல முயற்சி ,வாழ்த்துக்கள்...
@MurugananthamMurugananth-bw9kn
@MurugananthamMurugananth-bw9kn 5 ай бұрын
தெளிவான விளக்கம் மிக்க நன்றி
@uvarajuvaraj920
@uvarajuvaraj920 9 ай бұрын
Super solikudukurigan valka valamudan date solukan katukidalam
@user-zr7jm1pe1i
@user-zr7jm1pe1i 7 күн бұрын
Bro very use fulla irunthuchu❤thanks bro
@saradhamuthusamy9408
@saradhamuthusamy9408 Жыл бұрын
தான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் எனும் தங்கள் எண்ணமே உங்களை உயர்த்தும். வாழ்க வளமுடன். தயவு செய்து திருச்சியில் காளான் விதைகள் கிடைக்கும் இடம், பயிற்சி நடைபெறும் இடங்களை தெரியப்படுத்தவும்.
@rockyrk6
@rockyrk6 Жыл бұрын
kzbin.info/www/bejne/ZpildmCJhsZjlbs
@itsrdxcreates2477
@itsrdxcreates2477 Жыл бұрын
Bro super ❤ 30 minutes worth video keep going bro 🎉❤my mom inspired your video all the best Anna
@vigneshbba5544
@vigneshbba5544 9 ай бұрын
Good Business💯 Good product💯 Healthy Food💯
@user-lq2cb3xn9o
@user-lq2cb3xn9o Жыл бұрын
தெளிவான விளக்கத்திற்கு நன்றி bro
@SenthilKumar-eh9kl
@SenthilKumar-eh9kl 9 ай бұрын
Your good👍 heart will give you good 👍life bro true soul bro jai hind
@chandrasekark2244
@chandrasekark2244 Ай бұрын
அருமை அருமை....நல்ல எண்ணம் வாழ்க....மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் ❤
@muhammadyaseer8025
@muhammadyaseer8025 3 ай бұрын
உங்களுக்கு நல்வாழ்த்துக்கள், உங்கள் வணிகம் நாளுக்கு நாள் வளரட்டும். இந்த வீடியோவையும் உங்கள் குணத்தையும் நான் விரும்புகிறேன்- From Sri Lanka watching from Saudi Arabia
@selvi.thenu999
@selvi.thenu999 7 күн бұрын
Super bro ..nice explanation... hard-work won't loss ..all the best bro
@aadhivigneshkumarmuruganka5175
@aadhivigneshkumarmuruganka5175 Жыл бұрын
Brother thanks so much brother . Neega innum neraya periya yeadaththukku pooga and innum neeraya valara yennodaiya manam mardha valthukal anna
@user-zl3zw4wh6e
@user-zl3zw4wh6e Жыл бұрын
அருமை பயன் உள்ள பதிவு
@saimurugansaimurugan678
@saimurugansaimurugan678 Жыл бұрын
Hi sir ovvoru thozhil um namma valara vidama pandrathukku niraya kootam irukura intha worldla neenga pandra thozhil maththavangalukkum sollikudukknum ivlo detailed ah cleara points + unga anubavam ellathayum intha vediola sollirkeenga Romba nandri 🙏 🙏🙏 ungal thozhil menmelum valara vaazhthukkal sir & enakum intha kaalan valarpu thozhil panlaamnu idea iruku so niraya KZbin paathen ungalthu romba best ta irukku free class edukka poratha sonneenga online sollithara mudiyumaanu konjam sollunga sir pls
@vennilaponuswamy4935
@vennilaponuswamy4935 Жыл бұрын
இன்றைய இளைஞர்களுக்கு முன்னேற்றத்திற்கு ஒரு நல்ல வழியாக இருக்கும். நல்லது.
@AbC-hk8me
@AbC-hk8me 8 ай бұрын
நல்ல பதிவு நண்பா சொல்வதை ரொம்ப தெளிவா சொல்றீங்க செம்ம
@aadhisankari4628
@aadhisankari4628 4 ай бұрын
Vanakam tholar nala pathivu 🎉❤, we need this training to our women farmers in ramanathapuram district Tamilnadu kindly share ur contacts to brief about it
@pavithrabalakrishana5001
@pavithrabalakrishana5001 Жыл бұрын
👌👌வாழ்த்துகள் தம்பி. பயனுள்ள தகவல் 👌👌
@tn61_express
@tn61_express Жыл бұрын
நீங்க என்ன பண்றீங்க
@johncharles7620
@johncharles7620 9 ай бұрын
Thanks thambi thaan kathukkittatha innaikki solli kudukkura manasu ellaarukkum varathu intha manasukkaakave neengan nalla varuvinga
@santhinymegam5742
@santhinymegam5742 Жыл бұрын
Way of talk and explain..... ❤❤❤ Rmbo nala iruku
@nafeesquiyum8946
@nafeesquiyum8946 14 күн бұрын
Nalla explain panni irukinga .thank u
@jahirhussain8087
@jahirhussain8087 Жыл бұрын
அருமையான. பதிவு.சகோ எல்லா புகழும் இறைவனுக்கே.
@kavi1190
@kavi1190 Жыл бұрын
இனி காளான் சாப்பிட வேண்டுமா என்ற எண்ணம் வந்து விட்டது 1. Formolin கொண்டு அந்த இடத்தை சுத்தம் செய்வது சரியான முறையா என தெரியவில்லை ஆனால் formolin உண்ண கூடிய பொருட்களில் உபயோகிக்க கூடாது என நினைக்கிறேன். 2. வைக்கோல் பை போடும் போதும் Dettol கொண்டு கை கழுவுவதும், காளான் பையில் infection ஏற்பட்டால் Dettol தொட்டு வைக்க சொல்கிறீர்கள். நாம் உண்ணும் உணவில் Dettol சேர்ப்பது சரியாக இருக்குமா என தெரியவில்லை.
@Channel-bu1nk
@Channel-bu1nk Жыл бұрын
Brinjal cultivation panrapothu use panra chemical pathigana Brinjal pathale odirivinga Ella chemical lum very harmful but worm control Panna Atha use Panna vendum
@kalaivillage_vaathi3619
@kalaivillage_vaathi3619 Жыл бұрын
@kavi...neenga ippo sapdura ellame poison tha.....rise sapduvingala....😊athukku evlo poochikolli ,kalai kolli adipanga theriuma
@thamizhanvillupuram8094
@thamizhanvillupuram8094 Жыл бұрын
​@@kalaivillage_vaathi3619 good reply
@Thirupathiyarvlogs
@Thirupathiyarvlogs Жыл бұрын
காளான் இலவச பயிற்ச்சில் கலந்துக்கொள்ள விருப்பங்கள் உள்ளது...
@gomathiy3937
@gomathiy3937 11 ай бұрын
Yes
@_appu0273
@_appu0273 Жыл бұрын
Proper video 💯❤️
@pravingandhi1527
@pravingandhi1527 6 ай бұрын
தெளிவான விளக்கம் உள்ளது நன்றி நண்பா ❤
@sivaprakasam4688
@sivaprakasam4688 2 ай бұрын
தெளிவான உச்சரிப்பு.வாழ்த்துக்கள்
@moseskepha381
@moseskepha381 2 ай бұрын
Super❤❤🎉🎉
@KK_C_2004
@KK_C_2004 Жыл бұрын
I am from ANDHRA bro super bro sollithan tha thuku⭐⭐⭐⭐⭐
@sivarajk9347
@sivarajk9347 Жыл бұрын
Wow super thala. Superb
@yourvideos723
@yourvideos723 Жыл бұрын
விதைகளை எங்கு வாங்குவது?
@gauthamankalamegam6923
@gauthamankalamegam6923 Жыл бұрын
Nice. Learnt something new. Curious to know, will there be only one or two stalks of mushroom frommeach bag despite spreading seeds all through the bag?
@sakkaravarthik7258
@sakkaravarthik7258 3 күн бұрын
Very useful video Sir 💐
@Blacky_dancing_doll07
@Blacky_dancing_doll07 3 ай бұрын
Freeya training tharenu solringa.but intha video full training mathiri irukku bro.just video parkkalanu tha think panninen.ana ippo mushroom valarkalanu ninaikiren bro
@muthupandi6860
@muthupandi6860 4 ай бұрын
Super bro and thank you
@BindhulekhaD
@BindhulekhaD Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🙏 God bless you 🙏❤
@akshaya1545
@akshaya1545 Жыл бұрын
Very useful Bro interested to join in ur class pls update the upcoming class information
@SekarKarthik-ko5uh
@SekarKarthik-ko5uh 4 күн бұрын
Your video is very useful and clear ha irunthathu bro. Florida white seed enga kedaikum bro, konjam details thara mudiyuma
@jaigoutham9130
@jaigoutham9130 Жыл бұрын
The inhalation of formaldehyde gas in even small quantities is followed by bronchitis and pneumonia. Pneumonia is due to the inhalation of the gas and not to secondary infection. 2. Formalin belongs to that rare group of poisons which are capable of producing death suddenly when swallowed.
@sangeethan6457
@sangeethan6457 Жыл бұрын
உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு.
@vendamplipzzzu3914
@vendamplipzzzu3914 Жыл бұрын
Heads of bro🙋....neenga romba super ahh explain panninga 🤗
@mjshaheed
@mjshaheed Жыл бұрын
Hats off
@rajanbabu5718
@rajanbabu5718 Жыл бұрын
I am from chennai, Video super
@EllaiyaraniEllaiyarani
@EllaiyaraniEllaiyarani Ай бұрын
சிறப்பான செயல். வாழ்துகள்.
@vellingiris5763
@vellingiris5763 Жыл бұрын
இனிமையான விளக்கம்
@rockey4579
@rockey4579 10 ай бұрын
Super machi nalla sollirukku Best wishes from KERALA🎉
@VetriVel-pc7zi
@VetriVel-pc7zi 4 ай бұрын
Super na✨
@ningallukuorukuttystory6935
@ningallukuorukuttystory6935 9 ай бұрын
Good explanation and details Anna, well-done Anna,god blessings Anna,❤
@prakashdurai4649
@prakashdurai4649 Жыл бұрын
Your communication skill is good bro
@bluelilly22222
@bluelilly22222 3 ай бұрын
Ippo thaan unga video paathen, are you still classes yedukkareengala!!!! I'm from Coimbatore.
@vittaladoss
@vittaladoss Жыл бұрын
You are a great person. God bless you. Where to get the seeds ?
@bhuvi_edit
@bhuvi_edit 6 ай бұрын
supper bro vera level more videos podunga
@vanijanika
@vanijanika 5 ай бұрын
Worth watching the video... Very useful informations.. I would like to join the training session..
@RaviS-rv4zs
@RaviS-rv4zs 3 ай бұрын
Un nallamanasukku nee nallaerukanum god bless bro 😊
@01thiru
@01thiru Жыл бұрын
அருமையான கானொளி
@vallarasum3798
@vallarasum3798 Жыл бұрын
Supper sago supper tips innum intamarthri use full tips poduga
@madankumar-vt1ej
@madankumar-vt1ej Жыл бұрын
Hi I am Madan from karnataka. I like your videos and reel very much. This video will help to start this work. In this work I am zero,but this video will give 100% hope to start. Thank you. Also I like the biriyani you make, but I can't buy from karnataka.
@Arun1234viha
@Arun1234viha 3 күн бұрын
Useful video
@allenjoseblessy
@allenjoseblessy 15 күн бұрын
Super bro. Congratulations🎉❤
@anandanpalani2928
@anandanpalani2928 8 ай бұрын
Bro, Simply you are great, you are challenging openly. Thanks a lot for your wonderful video and crystal clear explanation. Wishing you all very best..
@user-nx3es4ls5c
@user-nx3es4ls5c 8 ай бұрын
😊😊😊
@priyas4414
@priyas4414 10 күн бұрын
Bro kaalan valarupu ku Florida white vithai enga kidaikkum . Cover bag pathi konjam solunga
@mohanapriya6631
@mohanapriya6631 2 ай бұрын
Bro button mushroom pathi sollunga please nanu vitula first valathtu adtha motivation edthutu na business start panuva 🙏🏻
@rockysri2515
@rockysri2515 Жыл бұрын
Sir i inspired ur video about growing mushroom i want mushroom seeds for grow them
@nathiyar1024
@nathiyar1024 Жыл бұрын
Super brother congratulations
@moonlubie560
@moonlubie560 9 ай бұрын
Anna first of all hats of ur way to thinking ❤
@omarsait9083
@omarsait9083 Жыл бұрын
Super bro
@muniswaran4138
@muniswaran4138 Жыл бұрын
நல்ல தகவல் ..... வாழ்த்துக்கள் சார்.....
@nagaraja7490
@nagaraja7490 Жыл бұрын
Super broo all the best you will reach heights for your good heart
@sengalvarayan2508
@sengalvarayan2508 Жыл бұрын
Thank you brother
@user-rl4bs1xw4o
@user-rl4bs1xw4o 11 ай бұрын
Ippothum ilavasa payirchi ullatha unkalai eppadi contact seivathu
@dhanalakshmis4682
@dhanalakshmis4682 Жыл бұрын
Thanks thambi. Usefull video .vazhga valamudan
@AppuAmmu-sw1yf
@AppuAmmu-sw1yf 5 ай бұрын
Super bro ega appa na chinnada iruku podu inda kallan busness vettla panaga.....ipo ega appa illa
@yuvikarthi
@yuvikarthi Ай бұрын
Super bro ..Grt heart
@prathapand596
@prathapand596 Жыл бұрын
Super bro ..❤ clear explanation 🔥👏👏.
@Kiruthigatamil
@Kiruthigatamil Ай бұрын
Other variety of kaalan valarppu videos um podunga please❤
@RMRR306
@RMRR306 Жыл бұрын
நல்ல முயற்சி
@selviarul543
@selviarul543 Жыл бұрын
Detail explanation thank u
@vijayalakshmig4120
@vijayalakshmig4120 6 ай бұрын
❤ very useful tips thanks a lot.
@ningallukuorukuttystory6935
@ningallukuorukuttystory6935 9 ай бұрын
அருமை அருமை சகோதரரே❤
@balajijamuna7465
@balajijamuna7465 Жыл бұрын
Super
@nagarajpriya1159
@nagarajpriya1159 5 ай бұрын
Last 2 menit super speech❤❤❤
@gopinath1413
@gopinath1413 Жыл бұрын
வாழ்த்துக்கள் ❤ MG FARMS ( GINGEE )
@lakshmipriya4744
@lakshmipriya4744 Жыл бұрын
Fumigation இல் எவ்வளவு potassium permanganate சேர்க்க வேண்டும்? ஒரு pocket என்றால் எவ்வளவு கிராம் என்று சொல்லுங்கள் அண்ணா 🙏
@VijaySoorya-lq4iy
@VijaySoorya-lq4iy Жыл бұрын
Kmno4 10mg +pharmalin 20ml
@user-zg3nr8bg6u
@user-zg3nr8bg6u Жыл бұрын
Super miga alakaga dhelivaga sonninga
@sujikumar2907
@sujikumar2907 6 ай бұрын
very useful musroom bussiness tips
Turning a BLOB into PURE GOLD!
18:11
Modern Goldsmith
Рет қаралды 16 МЛН
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 703 М.