வீட்டிலேயே தயாரிக்கலாம் இயற்கை கண்டிஷனர் hibiscus 🌺

  Рет қаралды 61,945

kaakaikutom

kaakaikutom

Күн бұрын

varsha vlog's
/ @varsha_r2000
#trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
art and craft classes contact:
9500388691
instagram
www.instagram....
kitchen tour
• வாங்க பார்க்கலாம் என் ...
எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
• எங்கள் வீட்டின் குட்டி...
ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
• ஆடி கொண்டாட்டம் || தேங...
Sunday special vlog
• sunday special vlog fr...
my embroidery blouse work
• my embroidery blouse c...
சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
• சோழர் படையில் இருந்த ந...
Pooja room tour
• என் பூஜை அறையை பார்க்க...

Пікірлер: 131
@kalyanivadivelu797
@kalyanivadivelu797 Жыл бұрын
வாழ்கவளமுடன் உண்மையில் காக்கைகூட்டத்தின்ஸ்பெஷல்தான் காக்கைகூட்டத்தின்ஒவ்வொருவீடியோவுமே ஸ்பெஷல்தான்..எல்லாமேபயனுள்ளதகவல்தான் நன்றி நன்றி நன்றி நன்றிவாழ்த்துக்கள்
@ashalathakalyanram4896
@ashalathakalyanram4896 Жыл бұрын
Akka,, you are Mini encyclopedia,, Very talented in finding things that would be useful and vary much aware of health conscious ... Tq for sharing all..
@umamaheswari2948
@umamaheswari2948 Жыл бұрын
ஒரு சிறப்பான காணொளி தோழி செம்பருத்தி பூவில் செய்து காட்டியது சூப்பர், குடிநீர் அசத்தல் 👌👌தையில் வைக்க பூ செய்தது மிக அழகு உங்கள் ஜடியா சூப்பர் தோழி👏👏👏
@nithyasasi652
@nithyasasi652 Жыл бұрын
Hi sumathi akka, வீடியோ ரொம்ப நல்லா இருக்கு.... ஆனால் நாங்கள் சென்னையில் அபார்ட்மெண்டில் இருக்கிறோம்... அதனால் இது போன்ற இயற்கை சார்ந்த ஒரு வாழ்க்கையை பார்க்கும் போது மனசுக்கு ரொம்ப இதமாக உள்ளது 👍🏻❤️❤️❤️❤️ நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலி, தவிர இதில் உங்க உழைப்பும் இருக்கிறது... hatsoff to u 👍🏻💐💐🙏🏻🙏🏻
@gajalakshmi8559
@gajalakshmi8559 Жыл бұрын
Marketil ulla Naattu marundhu kadaigalil Roja , Chembaruthi pondra ularndha pookkal kidaikkum.
@gajalakshmi8559
@gajalakshmi8559 Жыл бұрын
Nanum chennai dhaan.
@thanukamalakkann801
@thanukamalakkann801 Жыл бұрын
சூப்பர் அம்மா பூ சூப்பர் அம்மா அடுத்து மீண்டும் ஒரு வித்தியாசமான பூ கற்றுத்தர வேண்டும்
@simblesamyalvanga.
@simblesamyalvanga. Жыл бұрын
Wallcolock arumai Magamagadhiji colock madri eruku❤
@kanimozhi7667
@kanimozhi7667 Жыл бұрын
ரொம்ப பயனுள்ள தகவல் நன்றி தோழி மருதாணி இலை எப்படி பொடி பண்ணுவது சொல்லுங்க பா
@malligav5302
@malligav5302 Жыл бұрын
சுமதி நல்ல கருத்துள்ள விஷயங்களை அறிமுகப்படுத்துகிறாய் .தினம் ஒரு குடிநீர் விஷயம் பாராட்டகூடியது.இன்னும் உன்னிடம் நிறைய எதிர்பார்க்கிறோம். மதுரை யிலிருந்து மல்லிகாம்மா
@poongodig9124
@poongodig9124 Жыл бұрын
Mam how to use chemparuthi powder on hair
@murukanthuni104
@murukanthuni104 Жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல்கள் நண்றி சிஸ்டர்
@bubsri3324
@bubsri3324 Жыл бұрын
அருமை சகோ மிகவும் அருமை நன்றி பல..ஈரோட்டில் நீங்க எங்கே இருக்கீங்க என்று சொன்னால் நாம உங்கள் வீட்டில் வந்து பார்க்கலாம் என்று நினைக்கிறேன்...வெளிநாட்டில் இருந்து வந்து உள்ளோம் சகோதரி..உங்கள் பதிவுகள் நிறைய விரும்பி ரசித்து நினைப்பதுண்டு அதனால் தான் நேரில் வந்து சந்திக்க விரும்புகிறோம்
@sathyaganesan9456
@sathyaganesan9456 Жыл бұрын
Really super idea making flower vani
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Thank you
@rifaqueen3509
@rifaqueen3509 Жыл бұрын
உங்க வீடியோ எல்லாமே பிரயோசனமாக இருக்கு தெரியாத msg தெரிஞ்சு கொள்கிறோம் sis
@s.bharanidharan9619
@s.bharanidharan9619 Жыл бұрын
Your are a good mother...
@DivyaDivya-by8bg
@DivyaDivya-by8bg Жыл бұрын
Athu enna plant cheery tommotova athu veramathi la iruku
@JegathaM
@JegathaM Жыл бұрын
Flower 🌺🌺🌺 tips super amma
@duraijagan646
@duraijagan646 Жыл бұрын
Super akka unga thottam videos patha enakku iruka santhosam apdi our santhosam enakku avlo useful tips solreenga
@renukag4553
@renukag4553 Жыл бұрын
அக்கா நீங்கள் ஒரு திறமையான ஆள் அக்கா Super
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
நன்றிங்க
@கிராமத்தின்தேவதை
@கிராமத்தின்தேவதை Жыл бұрын
Akka உங்க வீட்டு செண்பகம் செடி வீடியே போடுங்கள் அக்கா
@ssanith6193
@ssanith6193 Жыл бұрын
So sweet..nice...job..cool speech..mam
@venkatachalamgunasekaran6972
@venkatachalamgunasekaran6972 Жыл бұрын
Poo creativity Super Akka
@vijayalakshmik598
@vijayalakshmik598 Жыл бұрын
எந்த ஊரில் வசிக்கிறீர்கள்
@ismathalthaf2593
@ismathalthaf2593 Жыл бұрын
Super sis 🥰🥰🥰🥰 you all living very beautiful and nature place 🥰🥰🥰
@jvizhuthugal
@jvizhuthugal Жыл бұрын
நானும் செம்பருத்தி பூ சேர்த்து காயவைத்து இருக்கேன்.என்னோட சேனல்ல ரெசிபி நிறைய போடபோறேன்.
@annatheresealfredelourdesr6529
@annatheresealfredelourdesr6529 Жыл бұрын
Super🐕 idea ✌👌😍
@shankris888
@shankris888 Жыл бұрын
Superb sumathi it's very sweet of you to share with everyone things that you feel is beneficial to others. God bless you and your family.
@shanthiramasamy7093
@shanthiramasamy7093 Жыл бұрын
Super super
@manjusasikumar1679
@manjusasikumar1679 Жыл бұрын
அருமை சுமதி அக்கா
@sivakavithasivakavitha7371
@sivakavithasivakavitha7371 Жыл бұрын
Wow Real Real 100 percent all in all azahghu Rani than Sister neengha...👏👏👏🤝🤝🤝💐💐💐💐💐
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
😄😄😄
@anandhm1401
@anandhm1401 Жыл бұрын
Excellent creativity 🖒🖒🖒❤💛
@bhuvanasenthil4944
@bhuvanasenthil4944 Жыл бұрын
Sumi Akka வெளி ஆட்கள் வறும்போது chain உள்ள போட்டுகணும் ..கவனமாக இந்த காலத்தில் இருக்கணும் அக்கா don't mistake me..
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
கிராமங்களில் திருட்டு பயம் கொஞ்சம் குறைவு இங்கு புதிய நடமாட்டம் யார் வந்தாலும் ஊர் மக்கள் விசாரித்து விடுவார்கள் ஆதலால் புதிதாக வருபவர்களுக்கு கொஞ்சம் பயம் இருக்கும்
@shanthic3296
@shanthic3296 Жыл бұрын
@@sumathirajasekar2767 உண்மைதாங்க. அதுதான் கிராமமக்களின் அக்கறையான வாழ்க்கைமுறை. ஆனாலும் தாலி மற்றவர்கள் கண்களுக்கு தெரியற மாதிரி அணியக்கூடாதுன்னு எங்க அத்தை சொல்வாங்க. தவறா நினைச்சுக்காதீங்க.
@gajalakshmi8559
@gajalakshmi8559 Жыл бұрын
Yes , well said.
@santhadevirangarajan2555
@santhadevirangarajan2555 Жыл бұрын
Very good creative mind sister valthukkal valka valamudan
@ashuvlogs4567
@ashuvlogs4567 Жыл бұрын
Ma'am can I get 1 white rose stem plz😊
@arunbalaji948
@arunbalaji948 Жыл бұрын
🙏
@punithavijayvijay4690
@punithavijayvijay4690 Жыл бұрын
Sister நீங்க என்னராசி என்ன மோதிரம் போட்டியிருக்கிங்க சொல்லுங்க
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
ராசிக்கு எல்லாம் ஒன்றும் இல்லைங்க எங்க பாட்டி மோதிரம் அது இறந்துவிட்டதால் ஞாபகமாக போட்டு இருக்கிறேன்
@kavipriya2360
@kavipriya2360 Жыл бұрын
Super sumathi amma homemade shivakkai powder sejiu kattunga
@tamilselvikumaran4026
@tamilselvikumaran4026 Жыл бұрын
Sumi Akka super
@amuthamohankumar2490
@amuthamohankumar2490 Жыл бұрын
Sumathi handle salt eduka vandam wooden spoon use panuga sis
@shravanammadhuram8886
@shravanammadhuram8886 Жыл бұрын
any specific reason is there?
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
உப்பை கையில் எடுத்து போட்டால்தானே அளவு கரெக்டா தெரியும் ஸ்பூனில் எடுத்துப் போட்டால் அளவு சரியா தெரியாது
@rahulkannan2363
@rahulkannan2363 Жыл бұрын
Super
@indiraraghavan3632
@indiraraghavan3632 Жыл бұрын
Sonice
@shanthielango7664
@shanthielango7664 Жыл бұрын
ஆல் இன் ஆல் என் அழகு ராணியே வாழ்க வாழ்க வாழ்க அருமை சிறப்பு என் சுமதிப் பெண்ணே
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
😄😄😄
@thangamaniv1995
@thangamaniv1995 Жыл бұрын
Super Amma👍
@tilakambalu3745
@tilakambalu3745 Жыл бұрын
Super Sumathe
@rachelsudhakar5009
@rachelsudhakar5009 Жыл бұрын
உங்க பிள்ளைங்க மிகவும் கொடுத்து வச்சவங்க
@smartstore7920
@smartstore7920 Жыл бұрын
Super akka
@thenmozhimanohar6358
@thenmozhimanohar6358 Жыл бұрын
Super Mom ma neenga 💯💯😘😘😘
@muthuganesh3925
@muthuganesh3925 Жыл бұрын
Unga bangel pathi sollunga akka pls romba vithyasama irukku
@nvijaya7747
@nvijaya7747 Жыл бұрын
Sumathi ma ur sarries so beautiful
@thilagaasok1063
@thilagaasok1063 Жыл бұрын
Cherry tomatoes chedi yenga banganum ma
@sivsubramaniam2726
@sivsubramaniam2726 Жыл бұрын
super
@vathsalasathyamurthy1585
@vathsalasathyamurthy1585 Жыл бұрын
Japanese Mula ma. Sema creative 👌👌👌👍👍👍🤣🤣
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
😃😃😃
@id_name_ma
@id_name_ma Жыл бұрын
உங்க சாரீஸ எல்லாம் சுப்பர்
@Innocent__.
@Innocent__. Жыл бұрын
Kudam Puli thana
@Dharanish555
@Dharanish555 Жыл бұрын
Home tour marupatium podunga
@ramasamyk7602
@ramasamyk7602 Жыл бұрын
சகோதரி செம்பருத்திப்பூ பொடியை தனியாகவே தலைக்குத் தேய்த்துக் குளிப்பதா அல்லது சீவக்காய்த் தூளுடன் கலந்து தேய்ப்பதா?
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
இரண்டையும் கலந்தும் தேய்த்துக் கொள்ளலாம் தவறில்லை
@kirantextiles3759
@kirantextiles3759 Жыл бұрын
Super creativity sister
@poongodimurthi9109
@poongodimurthi9109 Жыл бұрын
simply super
@vijipriyasaravanan9492
@vijipriyasaravanan9492 Жыл бұрын
Akka, na ungala ukkarnthu thanni kudikka sonnen illa maranthuteengala...
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
நீங்க சொன்னத நான் மறக்கவில்லை நீங்க சொல்றதுக்கு முன்னாடியே இந்த வீடியோ எடுத்து விட்டோம் தினம் ஒரு குடிநீரில் 5 வீடியோ எடுத்து முடித்த பிறகு தான் உங்களது மெசேஜை படித்தேன் அதன் பிறகு தான் இரண்டும் அமர்ந்து குடித்து இருக்கிறேன் ஓகேவா
@SasiKala-wr8dj
@SasiKala-wr8dj Жыл бұрын
Super Sumathi ma
@munisamirtha5473
@munisamirtha5473 Жыл бұрын
பொடுகு விடியோ போடுங்க அக்கா
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
கண்டிப்பாக போடுகிறேன்
@munisamirtha5473
@munisamirtha5473 Жыл бұрын
@@sumathirajasekar2767 நன்றி அக்கா
@bhuvaniramesh8963
@bhuvaniramesh8963 Жыл бұрын
Super 👌
@indiraraghavan3632
@indiraraghavan3632 Жыл бұрын
Vowsuper
@suseela.p9602
@suseela.p9602 Жыл бұрын
Super Sister,இதே செம்பருத்தி பூ பொடியை டீ போல தயாரித்தும் பருகுகிறார்கள்,அதைப் பற்றியும் பதிவிடவும் pls.
@bhuvaneshwarirajee8429
@bhuvaneshwarirajee8429 Жыл бұрын
எந்த வேலை செய்தாலும் அதில்புதுமை தான் அனைத்து ம் நேர்த்தியாக செய்யுரிங்க
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றிங்க
@lathar4753
@lathar4753 Жыл бұрын
Very nice👍👍👍
@bhuvaneswarig992
@bhuvaneswarig992 Жыл бұрын
அக்கா நானும் மேச்சேரி தான் எரகுண்டப்பட்டி உங்கள் வீட்டிற்கு வரலாமா பதில் சொல்லூங்கள் please 🙏
@simblesamyalvanga.
@simblesamyalvanga. Жыл бұрын
Vetrilai plant Vaibhav sister
@simblesamyalvanga.
@simblesamyalvanga. Жыл бұрын
Pu ❤super ❤
@amutha7632
@amutha7632 Жыл бұрын
👌👌👌👍
@vijayak7136
@vijayak7136 Жыл бұрын
👌👌👌👌👌
@dhanushkumar9962
@dhanushkumar9962 Жыл бұрын
எங்கள் வீட்டில் இருக்கிறது செரி பழம் செடி
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Super
@shanthic3296
@shanthic3296 Жыл бұрын
இந்த வகை ரோஸ் சென்னைலே வடபழனி கோவிலில் மாலை கட்டி விப்பாங்க. ரொம்ப அழகு. பார்த்த உடனே முருகனுக்கு வாங்கி சாற்றினோம். இந்த செர்ரியும் kankeyam பக்கத்துலே ஒரு நர்சரிலே வாங்கி வச்சிருக்கோம் சுமதி. ஆனால் பழமும் புளிப்பாகதான் இருந்தது. உங்க வீடியோ பார்க்கும் போதெல்லாம் ரொம்ப உபயோகமாக இருக்கு. பயனுள்ள முறையில் நேரமும் நகரும். வாழ்த்துக்கள்.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
செர்ரி பழம் மண் வளத்தை பொறுத்து சுவை மாறுபடும் நன்றிங்க
@yescubekitchen8764
@yescubekitchen8764 Жыл бұрын
Superb sister by yescube kitchen from Abu Dhabi
@anusuyadevikannan8983
@anusuyadevikannan8983 Жыл бұрын
Neega eantha district ungaludaiyathu video always super good evening pa.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
ரொம்ப நன்றிங்க
@elavarasiselvan2093
@elavarasiselvan2093 Жыл бұрын
Super akka.
@arulselvi9717
@arulselvi9717 Жыл бұрын
Akka,indha sembhu pathiram yengae vaanguvathu??
@nirmalachandrasekar179
@nirmalachandrasekar179 Жыл бұрын
Lady super star 💓
@rselvi1239
@rselvi1239 Жыл бұрын
SUMI POO 💩 💖 SEMAAYA ERUKU MA SUPER 👌 👍
@malarlaxmi6077
@malarlaxmi6077 Жыл бұрын
Amma yanaku antha white with pink rose venum
@vennalakishore3701
@vennalakishore3701 Жыл бұрын
Akka uenakum venum namum salem dhan
@indiraniveeramani4601
@indiraniveeramani4601 Жыл бұрын
Super sister
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Thank you
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Thank you
@priyankhamurugan2554
@priyankhamurugan2554 Жыл бұрын
Nice video 💐
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Thank you
@shobanamohan5779
@shobanamohan5779 Жыл бұрын
சூப்பர் அம்மா good
@julietroseline6943
@julietroseline6943 Жыл бұрын
So talented you are pa
@sukanthar6303
@sukanthar6303 Жыл бұрын
White hair remedy age 55
@sHoBi0925
@sHoBi0925 Жыл бұрын
Hi sumathi akka
@chinthamanichokkalingam7074
@chinthamanichokkalingam7074 Жыл бұрын
இட்லி பூ என்று கூற வேண்டாம். Exzora please tell. This is the correct name sister.
@vidhya7684
@vidhya7684 Жыл бұрын
Yeah you should have given food to the cow, it would been happy rather giving money
@thenmozhijayaprakash286
@thenmozhijayaprakash286 Жыл бұрын
Hi sumathi akka from magudamchawdi
@vasanthimaths5473
@vasanthimaths5473 Жыл бұрын
I love u akka 😘
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Thank u
@indiraraghavan3632
@indiraraghavan3632 Жыл бұрын
Superpodi
@nagajothis878
@nagajothis878 Жыл бұрын
எச்சில் ஊறுது சுமதி அம்மா
@bhuvanasenthil4944
@bhuvanasenthil4944 Жыл бұрын
Akka நானும் village தான் ஆனாலும் நல்லவர்கு காலமில்லை உஷார்இருந்ததா நல்லது.. OK va..
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
ஆமாங்க நீங்க சொல்றது ரொம்ப ரொம்ப கரெக்ட் தான்
@jayalakshmiveerasamy9553
@jayalakshmiveerasamy9553 Жыл бұрын
Why do wear new saree scene
@kiruthika_n
@kiruthika_n Жыл бұрын
Hi amma hi sollunka
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Hi
@raji1458
@raji1458 Жыл бұрын
எனக்கு மட்டும் தான் எந்த செடியோ விதைகளோ தரமாட்டேங்கறீங்க
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
பொறுமை கடலினும் பெரியது
@raji1458
@raji1458 Жыл бұрын
@@sumathirajasekar2767 suuper
@nithyavenkatachalam1733
@nithyavenkatachalam1733 Жыл бұрын
Super amma 💯💯
@sHoBi0925
@sHoBi0925 Жыл бұрын
Super
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Thank you
@anbuchselvans.l.4704
@anbuchselvans.l.4704 Жыл бұрын
Super akka
@kavithar3878
@kavithar3878 Жыл бұрын
Super Akka 🥰
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Thank you
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 40 МЛН
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 8 МЛН
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 11 МЛН
Garden 🪴 tour 🥰 || my happiest place 🍀
27:22
kaakaikutom
Рет қаралды 178 М.
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 40 МЛН