Today special ghee rice 🍚 || pepper chicken 🍗😍 best combination 😎

  Рет қаралды 59,360

kaakaikutom

kaakaikutom

11 ай бұрын

varsha vlog's
/ @varsha_r2000
#trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
instagram
invitescon...
kitchen tour
• வாங்க பார்க்கலாம் என் ...
எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
• எங்கள் வீட்டின் குட்டி...
ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
• ஆடி கொண்டாட்டம் || தேங...
Sunday special vlog
• sunday special vlog fr...
my embroidery blouse work
• my embroidery blouse c...
சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
• சோழர் படையில் இருந்த ந...
Pooja room tour
• என் பூஜை அறையை பார்க்க...

Пікірлер: 112
@nirmalamohan1873
@nirmalamohan1873 11 ай бұрын
எங்கள் வீட்டிலும் இந்த கொடி சம்பங்கி இந்த சீசனில் நிறைய பூக்கும் 👍👍
@lakshmisankarandampalayam7562
@lakshmisankarandampalayam7562 11 ай бұрын
Super family sumathi neegal and yr family member migavum ethartham vaalga valamutan
@RevathiV-iz8mp
@RevathiV-iz8mp 11 ай бұрын
Akka blouse dediyal sollunga stitch pandidu eampraid poduvingala enna nu sollunga
@srini2435
@srini2435 11 ай бұрын
Hi, where to buy sandhagai machine wall mounted ?
@rajeswarielangovan6474
@rajeswarielangovan6474 11 ай бұрын
Antique design always best
@subaraninataraj8796
@subaraninataraj8796 11 ай бұрын
உங்கள் புடவைகள் அனைத்தும் சூப்பர் எனக்கு மிகவும் பிடிக்கும்
@sudhag2887
@sudhag2887 11 ай бұрын
Nice combo... Pepper chicken and ghee rice. Your saree super
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 11 ай бұрын
Thank you
@shanthakumari8495
@shanthakumari8495 11 ай бұрын
Your selection all super beautiful
@chitrafoodrecipes
@chitrafoodrecipes 11 ай бұрын
Hi sistar புடவை கலர் சூப்பர் சிஸ்டர் பேப்பர் சிக்கன் சூப்பர் சிஸ்டர்❤🎉 👍🤗🙏💐
@jagadeeshvenkatesh
@jagadeeshvenkatesh 11 ай бұрын
சுமதி அக்கா உங்க சாரி and பிளவுஸ் டிசைன் நல்லா இருக்கு புது வீடு சூப்பர் கா
@raduvedi
@raduvedi 11 ай бұрын
Thanks for sharing. Plz show the design little closer if you don’t mind
@karthikmuthuraj8688
@karthikmuthuraj8688 11 ай бұрын
சேலை அழகாயிருக்கு .அந்த சேலை விலை? .உங்களுக்கு அழகு.
@nirmalamohan1873
@nirmalamohan1873 11 ай бұрын
நெய் சாதத்திற்கு ரம்பை இலை சேர்த்து சமைக்கும் போது மணமும் சுவையும் கூடும் 👍👍
@vasantharvasantha7592
@vasantharvasantha7592 11 ай бұрын
Supera செய்ரீங்க
@sumathipalanivel6880
@sumathipalanivel6880 11 ай бұрын
Your video’s r super sister baby corn gravy posing a😊
@crestjewels3870
@crestjewels3870 10 ай бұрын
What brand vessel is that?
@jacobbernard8738
@jacobbernard8738 11 ай бұрын
👍super husbands cooking
@shubharamani2543
@shubharamani2543 11 ай бұрын
ஆஹா எனக்கு மிகவும் பிடித்த பூ இது தான்
@tamilselvip3332
@tamilselvip3332 11 ай бұрын
Super sumathi🎉
@raduvedi
@raduvedi 11 ай бұрын
Rajasekhar sir is very romantic. That is why he is goin in scooter
@umamaheswari2948
@umamaheswari2948 11 ай бұрын
புடவை கலர் டிசையன் அருமை, ஜாக்கெட் டிசையன் புதுமை அழகு, வர்ஷா தோடு, நெக்லஸ் டிசையன் சரியாக தெரியல தோழி ஆனால் பச்சை கல் சூப்பர், புது வீடு செம அழகு புதுமை, நீங்கள் ஏன் அசைவத்தை விட்டிர்கள் தோழி நீங்கள் செய்யும் போது சாப்பிட முடியவில்லையே என நான் வருத்தபடுகிறேன், உங்கள் உடம்பு இலைத்து காணப்படுகிறது அதனால் நல்ல சத்துயுள்ள உணவை சாப்பிடுங்க தோழி.
@manikkodibabu3093
@manikkodibabu3093 10 ай бұрын
Superb video Sumathi akka. Like to meet you akka. ❤️. 💜💜💜💜💜💜💜💜💜💜💜💜❤️
@gomathim7435
@gomathim7435 11 ай бұрын
Wt is the size of the vessel and capacity???
@santhadevirangarajan2555
@santhadevirangarajan2555 11 ай бұрын
Very super your dress and makup
@jayanthikm9891
@jayanthikm9891 11 ай бұрын
Unka blouse super saree super video coverage super mam
@prabhabalaji8896
@prabhabalaji8896 11 ай бұрын
Beautiful saree and blouse
@revathi9786
@revathi9786 11 ай бұрын
Sis, Salem shops pathi orifice blog podunga .
@jacobbernard8738
@jacobbernard8738 11 ай бұрын
Don't do so much of work.Take rest&sleep atleast 2 hours afternoon.take rest.thn your blouse wl bcome ok!Dr Mrs.Grace
@nishajayaraman413
@nishajayaraman413 11 ай бұрын
Sumathi mam thirusti suthi pidunga nice take care of u r health romba strain panbadhinga
@Jayam2918
@Jayam2918 11 ай бұрын
Akka ur gold jewel collection podunga
@ashalathakalyanram4896
@ashalathakalyanram4896 11 ай бұрын
Hi akka, How are you, why you become so lean, Take care akka, All your videos are super and informative. Chain super akka
@uniquerangolicrafts4103
@uniquerangolicrafts4103 11 ай бұрын
Akka jewel ketta katunga design pakkanum
@sakthihariharan348
@sakthihariharan348 11 ай бұрын
Always super sumathi akka ❤
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 11 ай бұрын
Thank you
@s.shobanasathish1092
@s.shobanasathish1092 11 ай бұрын
Take care of your health su mathi.உங்க saree own production business பத்தி சொல்லுங்க . different design rellally super.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 11 ай бұрын
Thank you கட்டாயம் நேரம் வரும்போது காட்டுகிறேன் எங்கள் தறியை
@suganthyabey7383
@suganthyabey7383 11 ай бұрын
Very Nice ❤❤❤
@vijayalakshmi1378
@vijayalakshmi1378 11 ай бұрын
Sumati sister screen super 🎉🎉🎉
@jayageetha8156
@jayageetha8156 11 ай бұрын
Saree super
@swathi.r5008
@swathi.r5008 11 ай бұрын
Always nice sumathi akka...baby corn gravy epdi seirthu nu video podunga😊
@sumithaarun5313
@sumithaarun5313 11 ай бұрын
Ungal thariyil neiyum sarees oru naal show panunga...
@sathyaarul6030
@sathyaarul6030 11 ай бұрын
சுமதி அம்மா சூப்பர்👌👌👌
@cvstrades8254
@cvstrades8254 8 күн бұрын
Super sister ❤❤❤
@tamilarasivenkatachalam2120
@tamilarasivenkatachalam2120 11 ай бұрын
பூ அழகு சுமதி❤
@ramthilakmagesh1171
@ramthilakmagesh1171 11 ай бұрын
அக்கா....சில நாட்களாகவே கவனித்தேன்...உங்கள் உடல் மிக இளைத்து காணபடுகிறீர்கள்.... நேற்று கமென்டில் பதிவு செய்தேன்... தொடர்ந்து பலரும் கேட்டு உள்ளார்கள்... இன்று நீங்களே கூறுகிறீர்கள்❤❤
@revathysrinivasan6700
@revathysrinivasan6700 11 ай бұрын
Sugar test pannungapa
@vidhyanavaneethan9482
@vidhyanavaneethan9482 11 ай бұрын
Hair loss agi iruku. Take care non veg food eduthukonga with fruits and vegetables.😊
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 11 ай бұрын
ரெகுலரா டாக்டர் செக்கப் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன் உடம்பில் எந்த தொந்தரவும் இல்லை
@rvijayalakshmi5828
@rvijayalakshmi5828 11 ай бұрын
Super
@elizabethrani464
@elizabethrani464 11 ай бұрын
You always good
@sakunthalalakshmanan4741
@sakunthalalakshmanan4741 11 ай бұрын
Hai sumathi amma saree super nanthini oru black paithiyam
@banumathib6876
@banumathib6876 11 ай бұрын
ரொம்ப இளைத்துபோனதால்உங்கள்அழகுகொஞ்சம்குறைந்துவிட்டது
@jagaeshu8142
@jagaeshu8142 10 ай бұрын
😍🤩
@welcome1905
@welcome1905 11 ай бұрын
Which place house
@rasathevyswaminathapillai6860
@rasathevyswaminathapillai6860 11 ай бұрын
👌👌👌👌🥰
@suganyathanghavel6210
@suganyathanghavel6210 11 ай бұрын
Hi mam..pls give the details of biriyani pots u have used in this
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 11 ай бұрын
இந்த பிரியாணி பார்ட் பிரஸ்டீஜ் வாங்கியது
@suganyathanghavel6210
@suganyathanghavel6210 11 ай бұрын
Both the pots how much litre capacity
@shubharamani2543
@shubharamani2543 11 ай бұрын
இதே டிசைன் எம்பிராய்டரி என் மகளுக்கு ஸ்டிச் பண்ணியுள்ளேன்
@yuvarajk2167
@yuvarajk2167 11 ай бұрын
I am banu antha poo centarla kortha nalla irukum
@PriyaDharshini-xj3mk
@PriyaDharshini-xj3mk 11 ай бұрын
Mam saree super
@UmaMageswari-ev1kn
@UmaMageswari-ev1kn 11 ай бұрын
அக்கா....சரியாக சொன்னீர்கள்...நம் கலாச்சாரத்தில் கண்ணகி,திரௌபதி,சீதா மற்றும் சில ............ வீட்டில் தான் தலை முடியை பின்னாமல் விரித்து போடுவார்கள்.... இந்த காலத்தில் அனைத்து பெண்களும் தலை விரி கோலமாக‌வே இருக்கிறார்கள் 😮
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 11 ай бұрын
ஆமாங்க கலாச்சாரமே இப்போது அழிந்து கொண்டு வருகிறது என்ன செய்வதென்றே தெரியவில்லை
@priyankaarumugam411
@priyankaarumugam411 11 ай бұрын
❤Hello aunty, please try Kori rotti with chicken curry dish #manglore dish ❤ Neenga try pana adhu neraya perku sapda thonum 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎶🍫🍫🍫🍫🎈🎈🎈🎈💓💓💓💓💓💓
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 11 ай бұрын
கட்டாயம் செய்து பார்க்கிறேன்
@shanthakumari8495
@shanthakumari8495 11 ай бұрын
Chain. It's necklace
@herbalpatti2795
@herbalpatti2795 11 ай бұрын
சுமதி மா உங்க வீடியோ எல்லாமே நான் பார்ப்பேன் சேலத்துல என்னென்ன நடக்குதுன்னு நீங்க சொல்லித்தான் எனக்கு தெரியும் நானும் சேலத்தில் தான் இருக்கேன் உடம்ப பாத்துக்கோங்க ரொம்ப நல்லா இருக்கீங்க உங்க வீடியோ எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும் டெய்லி நான் பார்ப்பேன்
@bnalini463
@bnalini463 9 ай бұрын
Why no videos now? Are you all fine? Please reply 🙏
@usharamanathan5526
@usharamanathan5526 11 ай бұрын
Veedu super.
@kavithas9607
@kavithas9607 11 ай бұрын
மிளகு தூள் செய்யும் போது காய்ந்த கறிவேப்பிலை சேர்த்து செய்தால் நன்றாக கருப்பு நிறம் வரும் அக்கா 😊
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 11 ай бұрын
S uper கட்டாயம் நானும் செய்து பார்க்கிறேன்
@kavithas9607
@kavithas9607 11 ай бұрын
@@sumathirajasekar2767 ☺️
@annapooranisundaraswamy4611
@annapooranisundaraswamy4611 11 ай бұрын
Viratham?
@amutha7632
@amutha7632 11 ай бұрын
Hai. உங்கல.றொம்ப.பிடிக்கும்
@Dhanadev74
@Dhanadev74 11 ай бұрын
வாழையிலை போட்டு தம் போட்டா மிகவும் வாசனையாக இருக்கும் மருத்துவ குணமும் கூட சுறுசுறுப்பா இருக்கீங்க சிஸ்டர் அப்படி இல்ல சிஸ்டர் சிம்ல வச்சு பொறுமையா வதக்கிட்டே இருந்து அப்புறம் மஞ்சள் தூள் எல்லாம் லைட்டா போட்டுட்டு லாஸ்ட்ல நம்ம வீட்டு பெப்பர் பவுடர் போட்டாவே கருப்பு கலர்ல தான் வரும்
@ramaaravinthan3
@ramaaravinthan3 11 ай бұрын
Unga appa ena work panraga
@LeenaMargrate-ij2gu
@LeenaMargrate-ij2gu 11 ай бұрын
Your are very beautiful ❤️ akki
@kanimozhik5567
@kanimozhik5567 11 ай бұрын
Hi sister
@sathyaelavarasan7826
@sathyaelavarasan7826 11 ай бұрын
🖐🖐
@banu6634
@banu6634 10 ай бұрын
New video enn podalai sis.I am waiting ❤
@elangovanm2525
@elangovanm2525 11 ай бұрын
சுமதி உடம்புமிகவும் மெலிந்துபோனதால் பார்க்கபாவமாக இருக்கிறது
@jamesmelitaemili435
@jamesmelitaemili435 11 ай бұрын
Mam pls care of your health
@kavithas9607
@kavithas9607 11 ай бұрын
இனிய மாலை வணக்கம் சுமதி அக்கா நீங்க அசைவ உணவுகள் சாப்பிடுவதில்லை அதனால் தான் இளைத்து போறீங்க என்று நினைக்கிறேன்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 11 ай бұрын
சாப்பிட்டால் வயிறு தொந்தரவு ஏற்படுகிறது அதனால் தான் சாப்பிட வேண்டாம் என்று முடிவெடுத்து இருக்கிறேன்
@kavithas9607
@kavithas9607 11 ай бұрын
@@sumathirajasekar2767 கொஞ்சம் உங்களை நீங்க நல்லா கவனிங்க அக்கா. வயிறு தொந்தரவு ஏன் ஆகிறது என்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது .
@moviecollection6859
@moviecollection6859 11 ай бұрын
Unga thari video podunga reply panunga enna problem endru sollalamay?
@kavithas9607
@kavithas9607 11 ай бұрын
அக்கா நீங்க கட்டியிருப்பது கோல்டு வாட்சா.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 11 ай бұрын
அடுத்து வரும் வீடியோவில் கட்டாயம் காட்டுகிறேன்
@kavithas9607
@kavithas9607 11 ай бұрын
@@sumathirajasekar2767 ☺️
@jlathajayaram5723
@jlathajayaram5723 11 ай бұрын
Good evening sumathi amma😊
@gurucharan5025
@gurucharan5025 10 ай бұрын
Sumathika anna chumma miskin maari irukkar👓
@Dhanadev74
@Dhanadev74 11 ай бұрын
வீடியோ முடியுதுன்னாவே கஷ்டமா இருக்கு சிஸ்டர்
@gayathridevi5165
@gayathridevi5165 10 ай бұрын
What happened ma, no video released after this. Hope you are keeping alright
@Mukesh.M2105
@Mukesh.M2105 11 ай бұрын
Hii Not paper chicken its pepper chicken change in title
@SudhaElango-fv8qn
@SudhaElango-fv8qn 11 ай бұрын
Hi
@kasthuriayyanar1642
@kasthuriayyanar1642 11 ай бұрын
நெய்‌சோறுக்கு தக்காளிபோடமாட்டாங்க
@yogawithshiva1775
@yogawithshiva1775 11 ай бұрын
Mam, saree online sales உண்டா
@raduvedi
@raduvedi 11 ай бұрын
Sumathi mam nice problem to have
@kumudharasu9866
@kumudharasu9866 11 ай бұрын
இரும்பு வானலியில் சமைத்தால் கருப்பாக வரும் சுமதி சிக்கன்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 11 ай бұрын
இரும்பு வாணலில் சமைத்தால் கருப்பாக வரும் என்பது கிடையாது பாத்திரத்தை சுத்தமாக கழுவி பயன்படுத்தினால் கருப்பாக வராது
@naturecare7805
@naturecare7805 10 ай бұрын
Why no vedios
@vanathipushparaj8911
@vanathipushparaj8911 11 ай бұрын
Where is vinisha ma
@subaraninataraj8796
@subaraninataraj8796 11 ай бұрын
ஏன் சுமதி அக்கா நீங்க சாப்பிடுங்க என்ன காரணம்
@kousalyakousi638
@kousalyakousi638 11 ай бұрын
சேலை அழகு.ஏன் இளைச்சுட்ட டியர்.உடல் நலத்தில் கவனம்ப்பா.பெப்பர் சிக்கனு மாத்துங்க.தப்பா இருக்கு
@annapooranisundaraswamy4611
@annapooranisundaraswamy4611 11 ай бұрын
Why you are not eating non veg?
@aashithasri1033
@aashithasri1033 11 ай бұрын
Vinisha pathi pesave maatreenga Eppome Varsha dhan unga Chellam ha pls dnt show partiality to kids … sure ha Na pakura ella videos laiyum varsha pathi matum dha pesareenga Ennamo but don’t loose respect as a mom I m saying ….it’s my kind requesttt as ur subscriber… that will affect kids because both ur son n Varsha r coming to video but vinisha pathi one time aachu pesinga app dhan nalla irukum
@subhaashok5985
@subhaashok5985 9 ай бұрын
Sumathi en video podrathu lla
@ajantharani9168
@ajantharani9168 11 ай бұрын
Hair style not ok
@vijayalakhsmivenugopal9656
@vijayalakhsmivenugopal9656 11 ай бұрын
Haisumathiwhatbroblum.ofyourhealth.whyareyouveryleen.takecareofyourhealth. vinisha.also.yourdaughter.aa.why.youdont.talkabouther
@user-xw1qf4bh8f
@user-xw1qf4bh8f 11 ай бұрын
Super
@rajeswarir7698
@rajeswarir7698 11 ай бұрын
Hi sister
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 75 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
Best father #shorts by Secret Vlog
00:18
Secret Vlog
Рет қаралды 22 МЛН
நெய் சோறு | Ghee rice recipe in tamil #shorts
0:59
Sakthi Kavi's Kitchen
Рет қаралды 238 М.
New kitchen tour || fridge tour || ❤️👩🏻‍🍳
25:10
kaakaikutom
Рет қаралды 170 М.
சிக்கன் சுக்கா 😋😋chicken chukka
1:00
TAMIL MESS
Рет қаралды 2,8 МЛН
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН