என் உயிர்கள் அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் நோய் தீரும் நல்லதே நடக்கும் நீண்ட ஆயுள் ஜெயம் வள்ளி தெய்வானை முருகன் விநாயகா போற்றி கோடி புண்ணியம் கோவிந்தா பாபா துணை வாழ்க வளமுடன் ஓம் சக்தி ஓம்
அண்ணாமலையின் ஜோதியில் அகிலம் மயங்கும் வேளையிலே அருணாச்சலனின் கண் எதிரே ஹாரா ஹாரா சிவனின் அண்ணாமலையை கிரிவலம் வந்து பாடிடுவோம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும் அருணாச்சலானை வேண்டிடுவோம் (கோரஸ்) ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஹாரா ஹாரா சிவனின் அண்ணாமலையை கிரிவலம் வந்து பாடிடுவோம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும் அருணாச்சலானை வேண்டிடுவோம் ஒளியின் வடிவாமாம் சிவனின் ரூபமே உயிரின் மூலமாம் அரனின் நாமமே வரமே......! தருமே.....! சிவமே....! (கோரஸ்) ஹாரா ஹாரா சிவனின் அண்ணாமலையை கிரிவலம் வந்து பாடிடுவோம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும் அருணாச்சலானை வேண்டிடுவோம் ஹாரா ஹாரா சிவனின் அண்ணாமலையை கிரிவலம் வந்து பாடிடுவோம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும் அருணாச்சலானை வேண்டிடுவோம் மலை அழகில் ஈஸ்வரனின் மகிமை புரிகிறதே திருவடியில் சித்தர்களின் சித்தம் படுகிறதே குருவடிவாய் ஒளிவடிவாய் ஞானம் தருகிறதே சிவன் விதியாய் தெளிவுறுவாய் புதுமை புலர்கிறதே மண்ணை தினம் காத்திடும் உண்ணாமலை நாதனின் கண்ணை தினம் காணவே அண்ணாமலை சுற்றுவோம் மலைவாழ் மாமணியை மரகத பொன் மொழியை வணங்கிட வணங்கிடவே வளம் பல கூடுமே....! (கோரஸ்) ஹாரா ஹாரா சிவனின் அண்ணாமலையை கிரிவலம் வந்து பாடிடுவோம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும் அருணாச்சலானை வேண்டிடுவோம் ஹாரா ஹாரா சிவனின் அண்ணாமலையை கிரிவலம் வந்து பாடிடுவோம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும் அருணாச்சலானை வேண்டிடுவோம் தவம் புரியும் ஜோதி மலை சிவனாய் தெரிகிறதே அதனழகில் மனம் பதிய அறிவும் தெளிகிறதே சுற்றிவரும் சுற்றினிலே சோகம் மறைகிறதே சுற்றுவதால் பற்றுகளும் சுகமாய் விடுகிறதே அஷ்டதிசை லிங்கமாய் நின்றுலவும் ஈசனை கஷ்டதிசை நீங்கவே இஷ்டமுடன் பாடுவோம் ஹாரா ஹாரா சங்கரா சிவா சிவா சங்கரா அருணாச்சல நாமம் இதுதான் இதுதானே (கோரஸ்) ஹாரா ஹாரா சிவனின் அண்ணாமலையை கிரிவலம் வந்து பாடிடுவோம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும் அருணாச்சலானை வேண்டிடுவோம் ஹாரா ஹாரா சிவனின் அண்ணாமலையை கிரிவலம் வந்து பாடிடுவோம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும் அருணாச்சலானை வேண்டிடுவோம் ஒளியின் வடிவாமாம் சிவனின் ரூபமே உயிரின் மூலமாம் அரனின் நாமமே வரமே......! தருமே.....! சிவமே....! (கோரஸ்) ஹாரா ஹாரா சிவனின் அண்ணாமலையை கிரிவலம் வந்து பாடிடுவோம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும் அருணாச்சலானை வேண்டிடுவோம் (2)
Om nama shivaya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அப்பனே ஈசனே நான் வெளிநாட்டில் வேலை செய்து இருக்கிறேன் நான் சீக்கிரமா இந்தியாவுக்கு திரும்ப வரணும் ஈசனே நீ தான் எனக்கு துணையாய் இருக்கணும் ஓம் நமசிவாய 🙏🙏🙏😭 34:00
Om nama shivaya🙏🙏🙏🙏🙏 Spb sir we all missing you ayya
@markanduramalingamjp73163 ай бұрын
❤❤Om namachevaya om om namachevaya
@muthukannu2285 Жыл бұрын
ஐயா குரல் மிகவும் அருமையான குரல்🙏🙏
@THANGARAJA6893 жыл бұрын
நான் மிகவும் வருந்துகிறேன் ஐயா அவர்கள் குரல் யாருக்கும் வராது இறைவன் திருவடி நிழலில் ஐயா அவர்கள் இருக்கிறார்கள்.ஆனால் அவர் குரல் தினம் தினம் நம் செவியில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.i miss you sir
@mohanhan412 жыл бұрын
1
@smlovegamer14322 жыл бұрын
Cccçç VM
@ssivasridivya9247 Жыл бұрын
😢😢😢
@SEKAR.M-jr6bc10 ай бұрын
ú8ú Yuh8 Yuh y7úî7û9i8 yt9hûú7897yúi I88uo IH û ohh udon't😊😮😮@@mohanhan41
@SEKAR.M-jr6bc10 ай бұрын
@@mohanhan41.😮😅😢😮😮😅
@bon2deathgaming4134 жыл бұрын
Om ha Shivaya 👌👌👌👌👌
@mangoos....mandaya37294 жыл бұрын
எல்லாம் அறிந்த சிவனே என்னையும் அறிந்த சிவனை ஓம் நமசிவாய
@magalingamfribourg56292 жыл бұрын
Good songs
@sundaresanrathinam3992 жыл бұрын
Chennai
@uomdeeksha65325 жыл бұрын
அற்புதமான சிவத் தொண்டு முதல் முறையாக பாடலாசிரியரை கண்ணியப்படுத்தி கண்ணியத்தோடு தமிழுக்கும் ஞானத்திற்கும் புகழ் சேர்க்கும் வண்ணம் பாடலாசிரியர் பெயரை ஒளித்திரையில் பதிவு செய்த சிம்போனி இசை நிறுவனத்திற்கு ஆறு கோடி தமிழ் மக்களின் சார்பாக நன்றிகளும் வணக்கங்களும் நமஸ்காரங்களும் பக்தி என்பது இறைவனை மதிப்பது மட்டுமல்ல இறைபணி செய்யும் அடியார்களை பண் சமைத்தவர்களை மதித்துப் பெருமை சேர்ப்பதே பக்தி வழிபாடு அதனைக் கருணையோடு செய்த இசை நிறுவனம் &நிறுவனர் காலம் உள்ளவரை வாழ்க என வாழ்த்துகின்றேன் சிவசேவை என்பது இதுதான் நாயன்மார்கள் பாடல்கள் மூலமாக நிலை பெற்றவர்கள் சிவம் நாயன்மார்கள் இதயத்தில் நிலை பெற்றவர் பாடல்கள் படைத்தவனை கண்ணியப்படுத்துவது சர்வ-சகல அண்டங்களையும் படைத்தளித்த சிவனைப் போற்றுவதற்கு சமம் வாழ்க நின் சிவத் தொண்டு நல்ல பாடல்கள் 20 ஆண்டுகள் அல்ல 2000 ஆண்டுகள் தாண்டியும் சிவம் வாழும் வாழவைப்பான் நன்றிகள் பணிவுடன் கணேஷ் சுந்தரேசன் பாடலாசிரியர் சிரியர் அல்ல பாடலாசரியர்
@susisusi76934 жыл бұрын
Om siva 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Om siva mayeam 🙏🙏🙏🙏🙏
@IndraniPillay-m5v8 ай бұрын
Super songs and voice of spb is soothing and pleasure of hearing thank you sir god gained 🙏 🙌 ❤️ ♥️ 💖