ஓம் நமசிவாய எனக்கு சர்க்கரை இருக்கிறது சீக் கிரமாக குபைபடுத்தி விடுங்கள் சாமி என் அப்பனே என் தெய்வமே என உயிர் இறைவ எனக்கு உன்னை விட்டால் யார் இருக்கிறார் அப்பனே காப்பாற்று இறைவா
@bangalorerowdybaby10 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய அற்புதம் ஆயிரம் புரியும் என் அண்ணாமலை சிவனே போற்றி. . 🙏🙏🙏
@kopikopi23627 ай бұрын
எனக்கென்று நீ அளிப்பதும் !!! எனக்கென்று நீ தடுப்பதும் !!! எனக்கென்று ஒவ்வொன்றையும் தனித்துவமாக அருளும் உன் கருணையை எண்ணியே மெய்ச்சிலிர்க்கின்றேன் !!!🙏❤️🔱 அப்பனே அருணாச்சலா 🙏அருணாச்சலா 🔱❤️
@MeenaG-gr2bn6 ай бұрын
ஓம் நமசிவாயம் 🙏🥲 கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுமகிறோம் 🥲 உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து