'வேட்டியை மடிச்சு கட்டி' தொடையை தட்டுனா 'சிங்கம் மாதிரி..என்ன மனுஷன்யா' | Captain Birthday Special

  Рет қаралды 71,653

Aagayam Tamil

Aagayam Tamil

10 ай бұрын

'வேட்டியை மடிச்சு கட்டி' தொடையை தட்டுனா 'சிங்கம் மாதிரி..என்ன மனுஷன்யா' | Captain Birthday Special
#vijaykanthbirthday #vijaykanth #captainvijayakanth #hbdcaptain
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Пікірлер: 93
@kayalvizhikarthikeyan138
@kayalvizhikarthikeyan138 10 ай бұрын
கடவுள் அருளால் மீண்டும் சத்திரியன் ஆக வருவார் தமிழ் நாட்டை ஆலுவார்
@karthikeyank2940
@karthikeyank2940 10 ай бұрын
மத்தவங்கள சாப்பிட வெச்சி அத பாத்து சந்தோச படறது....இளகின மனசுக்காரங்களுக்கு மட்டுமே உரித்தான பண்பு...❤
@sasmitharaghul8130
@sasmitharaghul8130 10 ай бұрын
தமிழ் மக்கள் போற்றப்படும் மாமனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க பல்லாண்டு
@kandasamyganesan6625
@kandasamyganesan6625 10 ай бұрын
எங்கள் சொக்கத் தங்கம்.
@weitingchannel2251
@weitingchannel2251 10 ай бұрын
இந்தியாவின் தலைசிறந்த குடிமகன் நிஜ வாழ்க்கையில் நடிக்க தெரியாதவர் வருங்கால முதல்வர் 👍 எங்கள் கேப்டனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐
@mu.saravanavelu
@mu.saravanavelu 10 ай бұрын
இனிய பிறந்தநாள் புரட்சி கலைஞர் விஜயகாந்த் மக்களுக்காக குரல் கொடுத்தார் உதவி கரங்கள் கொண்ட மனிதன் நீங்கள் உடல் நலம் தேறி வர வேண்டும் வாழ்த்துக்கள் 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂
@sasmitharaghul8130
@sasmitharaghul8130 10 ай бұрын
வாழும் காமராஜர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க
@sarathsaran515
@sarathsaran515 10 ай бұрын
பல்லாண்டு காலம் வாழனும் ஐயா துறை 🙏💓😭 என்றும் கேப்டன் 🔥🔥🔥
@devsanjay7063
@devsanjay7063 10 ай бұрын
விஜயகாந்த் சார் பல்லாண்டு வாழ்க 🙋🏻 பிறந்தநாள் வாழ்த்துக்கள் கேப்டன்
@shalinibabu2842
@shalinibabu2842 10 ай бұрын
நல்ல உள்ளம் கொண்ட மனிதர் கேப்டன்
@logeshwarans4106
@logeshwarans4106 10 ай бұрын
❤ சூப்பர் ஹீரோ விஜயகாந்த் அவர் நடித்த எல்லா படமும் சூப்பர் அவர்களுடைய பெரிய ரசிகை ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@ananthparams5321
@ananthparams5321 10 ай бұрын
The great man captain விஜயகாந்த்
@ananthparams5321
@ananthparams5321 10 ай бұрын
Captain மீண்டு வர வேண்டும்... God bless him
@palanisamys2485
@palanisamys2485 9 ай бұрын
எங்களோட உண்மையான சொக்கத்தங்கம்
@user-vk1667
@user-vk1667 10 ай бұрын
நல்ல மாமனிதர்,, கடவுள் உள்ளம் கொண்டவர்,,, அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மனசு
@newwaycomputers5425
@newwaycomputers5425 10 ай бұрын
Captain Always Great
@SathishKumar-vr1dd
@SathishKumar-vr1dd 10 ай бұрын
Captain love you
@ReverRever-xh7qp
@ReverRever-xh7qp 10 ай бұрын
கேப்டன் மீண்டு வருவார்.... மீண்டும் வருவார்.... வணங்கி மகிழ்கிறேன்
@kamalmuniyappa4654
@kamalmuniyappa4654 10 ай бұрын
Captain is the real hero🎉🎉🎉
@sriramnan2489
@sriramnan2489 10 ай бұрын
Vaalga valamudam captain
@ganeshganesh8162
@ganeshganesh8162 10 ай бұрын
கேப்டன் சுப்பர் 🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@venkipatlur3766
@venkipatlur3766 9 ай бұрын
கேப்டன் நீங்கள் தான் உண்மையான சொக்கத்தங்கம். மீண்டும் வர இறைவனை வேண்டுகிறேன். 🙏🙏🙏
@athinarayanan9894
@athinarayanan9894 10 ай бұрын
My vote only for captain
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 10 ай бұрын
அருமை அருமை பாலு. பாலு சாருக்கு மிக்க நன்றி
@anjisudha706
@anjisudha706 10 ай бұрын
happay birthday captain vijaykanthanna
@shagulm7696
@shagulm7696 10 ай бұрын
என் தெய்வத்தை கெடுத்தது மீடியா தான்
@ricky_jk
@ricky_jk 10 ай бұрын
Happy Birthday 🎂 Captain Vijayakanth sir 💐❤💙🎉
@vijayshankar1819
@vijayshankar1819 10 ай бұрын
Ppppaaaa Sema maass captain maass great 👍 👌 👏 ❤
@nedumarannedumaran3824
@nedumarannedumaran3824 10 ай бұрын
ZCmcb mm
@meenakamesh686
@meenakamesh686 10 ай бұрын
Captain 😔❤️❤️❤️
@dhanasekar8726
@dhanasekar8726 10 ай бұрын
கேப்டன் எம் குல தெய்வம் 🙏🙏🙏
@BTG9942
@BTG9942 10 ай бұрын
Real hero captan vijaykanth
@manimalan1474
@manimalan1474 10 ай бұрын
தலைவா வாழும் வள்ளலே கேப்டன் ❤❤❤❤
@bharathidasansubramani332
@bharathidasansubramani332 10 ай бұрын
என் உயிரே ..உணர்வே..
@anandlogo9606
@anandlogo9606 10 ай бұрын
மனைவி அமைவது இறைவன் தந்த வரம்
@ramamoorthy2865
@ramamoorthy2865 10 ай бұрын
I love him ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@samsundar9270
@samsundar9270 10 ай бұрын
Only Tamil people are missed the vijayakanth leadership. Great truthful man to this Tamil people
@kalanithit2494
@kalanithit2494 10 ай бұрын
God of tha world cinima captain
@palanik9860
@palanik9860 10 ай бұрын
நன்றி இன் நிகழ்ச்சிக்காக..
@karthickkarthick-wb5my
@karthickkarthick-wb5my 10 ай бұрын
நல்ல மனிதர் இன்னும் உடல் நலத்துடன் நன்றாக இருக்கவேண்டும்
@sathishkumar-tt4rk
@sathishkumar-tt4rk 10 ай бұрын
All time humble human person captain விஜயகாந்த் அண்ணா. வாழ்க வளமுடன் நலமுடன்.
@proudastamilanasweindian
@proudastamilanasweindian 10 ай бұрын
Proud to be fan of Vijaykanth Sir u are the real hero Get well soon sir
@elangulakrishnakanth8463
@elangulakrishnakanth8463 10 ай бұрын
He is a real political gem
@Person_of_Intrest
@Person_of_Intrest 10 ай бұрын
I like captain movies vanathai poley to vallarasu💯 The first mass hero of tamil cinema to take action thriller movies after Arjun..from Sri Lanka🇱🇰
@user-rj6bc3gq8t
@user-rj6bc3gq8t 10 ай бұрын
Hi I am from kerala once shooting going malapuzha palakkad we went for swimming after fishing shooting what i saw is madam shobna sitting in front seat with driver with other 4 or 5 people Vijyakant sitting behind he was a big Hero very simple humble person
@kalanithit2494
@kalanithit2494 10 ай бұрын
Real hero
@kalanithit2494
@kalanithit2494 10 ай бұрын
Thalaiva thalaiva
@saisagaram7906
@saisagaram7906 10 ай бұрын
Happy Birthday Captain Sir 🎉🎉❤❤
@josmakeover
@josmakeover 10 ай бұрын
Great person
@padmahperumal6885
@padmahperumal6885 10 ай бұрын
arumai arumai 👌❣️👌❣️👌❣️👌
@srimathivijayakumar1830
@srimathivijayakumar1830 10 ай бұрын
Great man
@kalanithit2494
@kalanithit2494 10 ай бұрын
Real hero real hero real hero real hero real hero real hero real hero real hero real hero real hero real hero real hero real hero real hero real hero real 1000000000000 times
@sathishkumar-yd9ej
@sathishkumar-yd9ej 10 ай бұрын
Happy birthday to you Thala 🎂 🎉❤
@kalanithit2494
@kalanithit2494 10 ай бұрын
Captain is true Indian fist citizen in India
@athinarayanan9894
@athinarayanan9894 10 ай бұрын
Vijayakanth
@muthuchamy7854
@muthuchamy7854 10 ай бұрын
Nalla manithan
@athinarayanan9894
@athinarayanan9894 10 ай бұрын
Captain
@tamilfamily5293
@tamilfamily5293 10 ай бұрын
Captain valga .
@shastv2650
@shastv2650 10 ай бұрын
Vijayakanth is a real hero … Vasivel is equal to drainage
@kalanithit2494
@kalanithit2494 10 ай бұрын
Captain is citizen
@kassaravanankas
@kassaravanankas 10 ай бұрын
🙏🙏🙏👌👌👌👍👍👍
@sumathiramu2941
@sumathiramu2941 10 ай бұрын
🙏🙏🙏🙏
@madheshwaran214
@madheshwaran214 10 ай бұрын
👍
@muralikrishnan9868
@muralikrishnan9868 10 ай бұрын
Ya na nga dialogue pesura nadigaroda rajni rasigar illa real superstar captain rasigar
@ASWIN_14
@ASWIN_14 10 ай бұрын
2:30 interview start --- thank me later 😅
@balasubramaniyamvendabalasubra
@balasubramaniyamvendabalasubra 10 ай бұрын
தர்மம் தலைகாக்கும் என்பது கேப்டன் விசயத்தில் பொய்யாகிவிட்டதோ என்று யாரும் சந்தேகிக்க வேண்டாம், அவருக்காக இன்று அவர் நலமடைய வேண்டி பல்லாயிரம் தொண்டர்கள் கண்ணீர் விட்டு அழுகிறார்களே அதுவே அவர் செய்த தர்மத்திற்கான பயன்தான், அவரைப் போன்றே எல்லோரும் தர்மம் செய்வோம்
@manikandans5690
@manikandans5690 10 ай бұрын
💞💞🙏
@krishnapurushoth8355
@krishnapurushoth8355 10 ай бұрын
Yes great personality vijayakanth sir but he take wrong decision in politics in 2016 due to family completion of his family's failure in politics
@SubramanianCs-iw3mu
@SubramanianCs-iw3mu 10 ай бұрын
உண்மையாக அவரு‌க்கு தலையில ஏற்பட்ட பாதிப்பு பற்றி உண்மை அறியப்பட வேண்டும்
@anbuarasan9389
@anbuarasan9389 9 ай бұрын
கனகம்பட்டி சர்குருவே அண்ணன் விஜயகாந் மீது கருணை புரியுங்கள் சாமியே சரணாலயம்
@princej295
@princej295 10 ай бұрын
The Kodaikanal Road Hotel is Hotel J.Pon( owner from Pillayanmanai, Nazareth)
@prabhakaran6651
@prabhakaran6651 10 ай бұрын
ஒரு சிலரே மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி நினைத்த இவரை ஒருவரும் கவனிக்கவில்லை. கேலி செய்து கொண்டிருந்தார்கள். இதற்கு காரணம் மக்களின் அலட்சியம்50% ஊடகம் 50%.இப்போது வருந்திக்கொண்டு இருக்கிறோம்.உலகிலேயே இந்த இருவர்கள் தான் நம் பசியை போக்கக்கூடியவர்கள் 1)தாய் 2)திரு.விஜயகாந்த் அவர்கள்.எல்லோரும் மனிதர்கள் தான்.நிச்சயம் எல்லோருக்கும் மரணம் உண்டு.ஆனால் அந்த மரணமே உங்களிடம் மண்டியிட்டு சரணடைந்து தான் உங்களை அழைத்து செல்லும்.
@aram6209
@aram6209 6 ай бұрын
who are here after captain's demise😭😭😭
@balasubramaniyamvendabalasubra
@balasubramaniyamvendabalasubra 10 ай бұрын
கடையேழு வள்ளல்கள் பட்டியலில் நம்ம கேப்டனை எட்டாவது வள்ளலாக சேர்த்துக்கலாமா என்ன சொல்றீங்க
@PATHI1705
@PATHI1705 10 ай бұрын
அதற்கு சரியான மனிதர் கேப்டன் மட்டுமே
@r.ramesh2631
@r.ramesh2631 6 ай бұрын
I see good man see the new papar 2000 to 2012 any disaster happen he gives gives money 10 laks
@arularul1565
@arularul1565 6 ай бұрын
அப்ப எங்கடா போனிங்க ஜெய ஆட்சியில்
@athinarayanan9894
@athinarayanan9894 10 ай бұрын
DMDK
@thangamuthub7914
@thangamuthub7914 10 ай бұрын
Tiru Ra
@karthikeyank2940
@karthikeyank2940 10 ай бұрын
இந்த நல்லவன் கேடுகெட்டவர்களுக்காக படைக்கப்பட்ட இப்பூமியில் தவறி பிறந்துவிட்டான்... எல்லாருக்கும் நல்லது செய்யனும்னு நினைப்பது தவறு என்பதற்கு இவரது வாழ்க்கையும் எடுத்துகாட்டு....😢
@Saamaniyan
@Saamaniyan 6 ай бұрын
வானம், ஜாதி மத பேதமின்றி எல்லா மக்களுக்கும் சூரியன் மூலம் வெளிச்சம் தருகிறது மேகம் மூலம் மழை தருகிறது நிலவின் மூலம் குளிர்ச்சி தருகிறது நம் கேப்டனும் அது போல தான். அந்த வானத்த போல மனம் படைத்த மன்னவரு
@Pandurangankannaian-er3jz
@Pandurangankannaian-er3jz 10 ай бұрын
வடிவேலு நல்லவன் இல்லை
@gopinathparthasarathi6626
@gopinathparthasarathi6626 10 ай бұрын
Dai balu intha peelalam vandam.
@muralikrishnan9868
@muralikrishnan9868 10 ай бұрын
Enna ya peela unmai sonna peela othugu
@vijayraja8633
@vijayraja8633 10 ай бұрын
Vadivelu loosu
@mariaanthony2132
@mariaanthony2132 10 ай бұрын
Enna klapporali nadu arsiyalthan
@ragavandhana2223
@ragavandhana2223 10 ай бұрын
வாழும் வள்ளல் கேப்டன் அவருக்கு இணை வேறு யாரும் இல்லை என்பது உண்மை
@kalanithit2494
@kalanithit2494 10 ай бұрын
Captain
@princej295
@princej295 10 ай бұрын
The Kodaikanal Road Hotel is Hotel J.Pon( owner from Pillayanmanai, Nazareth)
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 13 МЛН
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 5 МЛН
MEGA BOXES ARE BACK!!!
08:53
Brawl Stars
Рет қаралды 35 МЛН
Final muy increíble 😱
00:46
Juan De Dios Pantoja 2
Рет қаралды 47 МЛН
Sigma Kid Hair  #funny #viral #comedy
0:17
CRAZY GREAPA
Рет қаралды 2,4 МЛН
Парковка ТАКСИ от клоуна!
0:22
Клаунхаус Kids
Рет қаралды 4,1 МЛН
Мама хитрая😂​⁠​⁠@ladymilanapap4610
0:16
МишАня
Рет қаралды 1,8 МЛН
She saved others
0:20
V.A. show / Магика
Рет қаралды 4,4 МЛН