கூடுவாஞ்சேரி இரட்டை என்கவுண்டர் என்ன நடந்தது? | உடைக்கும் க்ரைம் செல்வராஜ் | Aadhan Tamil

  Рет қаралды 137,473

Aadhan Tamil

Aadhan Tamil

11 ай бұрын

GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in.
Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
கூடுவாஞ்சேரி இரட்டை என்கவுண்டர் என்ன நடந்தது? | உடைக்கும் க்ரைம் செல்வராஜ்| Aadhan Tamil
#crimeselvaraj #aadhantamil #encounter
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 213
@saravananrkarthik1478
@saravananrkarthik1478 11 ай бұрын
இவர் நேரில் பார்திருபார் போல ... நீதி மன்றம் இவரை EYE WITNESS ஆக விசாரிக்க பட வேண்டும்.
@Jawahar-is1uj
@Jawahar-is1uj 11 ай бұрын
செல்வராஜ் சார் நீங்க நீண்ட நாள் ஊடகளாளர்.எண்கவுன்டர் எப்படி நடக்கும் என்று தெரியாதவர் போல பேசுகிறீர்கள்.போலீஸ் சொல்றததான் நீங்க சொல்றீங்க. இது மக்களுக்கு ஏற்கெனவே தெரியும்.
@mariakumar1286
@mariakumar1286 11 ай бұрын
Setha saavayum
@madansamy5535
@madansamy5535 11 ай бұрын
​@@mariakumar1286என்கவுண்டர் என்பது தவறுக்கு தண்டிக்கபடுவதற்க்காக மட்டும் நடத்தபடுவதில்லை,, சில விசயங்கள் வெளியே தெரியாமல் இருக்கவும்,, சிலர் மாட்டாமல் தப்பிக்கவும் இதை பயன்படுத்துகிறார்கள்,,,,
@mahimahendran5331
@mahimahendran5331 11 ай бұрын
மகிழ்ச்சி ஆன செய்தி bike வந்தாலே போலீஸ் மாமூல் வாங்குறாங்க அவுங்களை என்ன பண்ணலாம்
@to-kt9og
@to-kt9og 11 ай бұрын
என் கவுன்டர் ஏன் செல் போன் விடியோ எடுக்க வில்லை ஐய்யா
@comments_videos
@comments_videos 11 ай бұрын
எப்ப சார் உண்மையை‌ பேசுவிங்க
@vetrivel-
@vetrivel- 11 ай бұрын
ஊக்க தொகை நிறுத்த படும்போது. 😂😂😂😂😂
@sattamainthan-302
@sattamainthan-302 11 ай бұрын
நீங்க சொல்ற கதை சூப்பரா இருக்கு
@advocate5225
@advocate5225 11 ай бұрын
போலீஸ் சொல்ல சொன்ன கதையை அருமையாக சொல்லி விட்டீர்களா.... திட்டமிட்டபடி என்கவுன்ட்டர் நடந்தது என்று கூறினால் நாளை மனித உரிமை ஆணையம் கேள்வி கேட்க நேரிடும் அதனால் உங்கள் முலமாக கதை சொல்ல படுகிறது.... ( விக்ரம் வேதா _ டயலாக் ஒரு கதை செல்லட்டுமா சார்)
@bdgkvalli5929
@bdgkvalli5929 11 ай бұрын
😂😂😂
@comments_videos
@comments_videos 11 ай бұрын
இது போல கதைகள் எங்களுக்கே சலிப்பாக உள்ளது ரொம்ப வருஷமா கேக்குற‌ உங்களுக்கு?
@to-kt9og
@to-kt9og 11 ай бұрын
ஐம்பது வழக்கு உள்ள போது காவல்துறை நீதித்துறை எல்லாம் நிரந்தரமாக விடுப்பில் இருந்தது போல உள்ளது ஐய்யா பதிவு
@saravanank5524
@saravanank5524 11 ай бұрын
அண்ணன் பத்திரிகை தொழிலை விட்டுவிட்டு சினிமாவுக்கு திரைக்கதை வசனம் எழுதலாம் 😅😅
@rajajrs6301
@rajajrs6301 9 ай бұрын
என்கவுண்டர் பன்னுனது சந்தோஷம்.என்ன பன்றது கொலைகாரனுக்கும் ரவுடியோட உயிருக்கும் மனித உரிமை சப்போர்ட் பன்றதாலா இந்த மாதிரி என்கவுண்டர்க்கு அரைமணிநேரம் கதை சொல்ல வேண்டிய நிலை போலிஸ்க்கு
@thangampandian6829
@thangampandian6829 11 ай бұрын
Pakka police politics..... It's not an encountered
@GgGg-vu8wq
@GgGg-vu8wq 11 ай бұрын
Police kadaiya vida un kadhadhan perusaa irukkuya
@lewycr9102
@lewycr9102 11 ай бұрын
Selvaraj always wrote best screenplay even the victims doesn’t what happened really but he knows 😂
@thamizhansudip6644
@thamizhansudip6644 11 ай бұрын
இரவு நேரத்தில் மட்டும் அல்ல, பகலிலும் machine gun oda பொலிஸாரை அனுப்புங்கள். போலீஸ் அதாவது head constable Kum machine gun குடுங்க sir
@stepaheadboldalways244
@stepaheadboldalways244 11 ай бұрын
திரைக்கதை அருமை, அண்ணன் கூலா சேர் போட்டு பாத்ததிருப்பார் போல
@ashokmaligai9266
@ashokmaligai9266 11 ай бұрын
அண்ணே உங்கள் போலீஸ் ஸ்டோரி அருமை... தொடர்ந்து உருட்டவும்...
@srikumaranstudio6556
@srikumaranstudio6556 11 ай бұрын
😂😂
@anbarasuj
@anbarasuj 11 ай бұрын
😂😂😂
@praveenv407
@praveenv407 11 ай бұрын
Polapu nadatha venama Content venama. He deserves award for narrating the story 😅😅
@mohamedazarudeenmohamedaza4837
@mohamedazarudeenmohamedaza4837 11 ай бұрын
Super anna
@ratnasingamsivaganesh9129
@ratnasingamsivaganesh9129 11 ай бұрын
😂😂😂
@MyKaleel
@MyKaleel 11 ай бұрын
Super story
@NeverGiveUp-ng1pu
@NeverGiveUp-ng1pu 11 ай бұрын
Athu eppadi encounter forest la mattum natakkuthu😂
@devidaxavier3327
@devidaxavier3327 11 ай бұрын
Crime Selvaraj கதை சொல்லும் போது தூக்கம் தான் வருது
@kvgpkv13522
@kvgpkv13522 11 ай бұрын
They look like decent peoples.... police story is not tallying 😢
@muniappankumaran1799
@muniappankumaran1799 11 ай бұрын
Ethuvaraikum SI gun vachi non paarthaa elaa...nala uruturaaru..apadiya erunthalum epadi soli vachaa maathri sutangaa..epadio encounter nadathi mudichitangaa...
@kvgpkv13522
@kvgpkv13522 11 ай бұрын
He is creating scene as standing in that place
@dhanasekarant4527
@dhanasekarant4527 11 ай бұрын
அண்ணன் கிரைம் செல்வராஜ் அவர்களுக்கு பல்வேறு ஊடகங்களில் பதிவு செய்ய வேண்டும் காவல்துறை அதிகாரிகள் அவர்களுக்கு நன்றி தமிழ்நாடு முழுவதும் ரவுடி ஒடுக்க வேண்டும்
@madansamy5535
@madansamy5535 11 ай бұрын
என்கவுண்டர் விசயத்திலும் மோசடி,,,என்கவுண்டர் என்பது தவறு செய்வதால் மட்டும் நடப்பதில்லை தவறு செய்ய சொன்னவன் மாட்டாமல் தப்பிக்கவும் நடத்தபடுகிறது
@murralias694
@murralias694 11 ай бұрын
Selvaraj oru Nadar jathiveryan. He is from South tamil nadu. He's support south tamil Nadu Peoples and Routies
@gowthamr8922
@gowthamr8922 11 ай бұрын
Epo intha othavatha aatchi mudium nu iruku. Police are not feeling safe. They itself saying this. How poor govt is this
@dspringmediatamil7422
@dspringmediatamil7422 11 ай бұрын
செல்வராசா இல்லை செல்லாக்காசா? இதெல்லாம் ஒரு பொழப்பா உனக்கு?
@ananthram2465
@ananthram2465 11 ай бұрын
நீ பாத்த 😂🤣😂🤣😂👌
@to-kt9og
@to-kt9og 11 ай бұрын
அந்த பெரிய புள்ளி பிஸ்னஸ் மேன் யார் யார் என இனம் காட்ட வேண்டும் ஐய்யா அப்போது தான் தான் இது படுகொலை யா என்கவுண்டரா என்று
@thamizhansudip6644
@thamizhansudip6644 11 ай бұрын
Yen nee போயி மாமூல் கேக்கவா
@to-kt9og
@to-kt9og 11 ай бұрын
@@thamizhansudip6644 பாவப்பட்ட பணத்தை ஒரு போதும் பரதேசி கள் கையேந்தி பிச்சை கேட்பது இல்லை ஐய்யா.
@sarav759
@sarav759 11 ай бұрын
Sir dont talk kambi katra kadhai please , everyone knows this, this setup is to avoid legal issues, actually, they will do this very peacefully with a proper plan, those rowdies blindfolded and murdered and then they just do the setup like a cinema then the police will call the Velraj the news agent
@shafiullahmohammedali5981
@shafiullahmohammedali5981 11 ай бұрын
வாயை தொறந்தாலே இவன்ட்ட பொய் தான் அடேய் 😅
@rameshnatarajan9611
@rameshnatarajan9611 11 ай бұрын
இப்போதான் ஒரு நல்ல காரியம் போலீஸ் பண்ணிருக்காங்க 🙏👍
@udayau4685
@udayau4685 11 ай бұрын
Please see Jana gana Mana.. movie police encounter normal poor people's biggest dowdy's remain in huge political and financial background..
@user-hr3zc9yy5j
@user-hr3zc9yy5j 11 ай бұрын
Kathai, thiraikathia arumai sir 🎉
@krsubramanian452
@krsubramanian452 11 ай бұрын
How these types of history shelters are out in open.whereas ordinary people who simply tweet are arrested and not given bail.
@vasanthraj1869
@vasanthraj1869 11 ай бұрын
If u have money in ur hand u get bail as simple as that
@karthiksathish1204
@karthiksathish1204 11 ай бұрын
Uratal selvage nee karumpulli
@jagadeeshmuthuram6877
@jagadeeshmuthuram6877 11 ай бұрын
நல்ல கதை
@kkannan6344
@kkannan6344 11 ай бұрын
கத்தி கொண்டு வந்தவங்க இறந்துட்டாங்க!! வெட்டு பட்டு கிழ விழுந்தவங்க எழுந்து சுட்டுட்டாங்க தெலுங்கு படம் பார்த்தா மாதிரி இருக்கு.
@jaisankarr1157
@jaisankarr1157 11 ай бұрын
Puducherry vankka iyya
@kalai0369.
@kalai0369. 11 ай бұрын
சோடிக்கபட்டது
@pubgmobilegaminglitenormal1604
@pubgmobilegaminglitenormal1604 11 ай бұрын
Superb story..... Veerapanukum ipadi tanae sonenga
@nnbalamanian7197
@nnbalamanian7197 11 ай бұрын
Make your video short. Too much. Vala. Vala vala
@selvamariyaputhiran8877
@selvamariyaputhiran8877 11 ай бұрын
Nalla Uruturaan da yeppa..Enga than aataya podran nu therilaa
@vijaytalksspoof6730
@vijaytalksspoof6730 11 ай бұрын
Story romba nalla irukku 😅
@jp7387
@jp7387 11 ай бұрын
செல்வதை செல்லும் கிளிபிள்ளை ,உருட்டு........ ..
@ramgopalsurya1063
@ramgopalsurya1063 11 ай бұрын
Nalla screen play, ithula mattum Rajini nadicha padam hot airum. In India also producers should pay for screenplay writers to get good movies
@chidambaramkumar1815
@chidambaramkumar1815 11 ай бұрын
எண்கவுண்டர் வேண்டாம்!! லஞ்சம் வாங்யாத போலீஸ் வேண்டும்
@ArunKumarSelvam
@ArunKumarSelvam 11 ай бұрын
❤❤❤❤❤🎉🎉🎉❤❤❤❤❤❤
@indpopeye4086
@indpopeye4086 11 ай бұрын
What ever this is want public third class rowdy this is the right direction keep going on 🙏 pls
@srinivasanm-pt5mh
@srinivasanm-pt5mh 11 ай бұрын
போலீஸ் பிராடு வெட்டுனாகல தப்பிக்க சுட்டகல கதையா
@karthirobot7987
@karthirobot7987 11 ай бұрын
Welcome to crime selvaraj sir❤❤
@maliswaminathan475
@maliswaminathan475 11 ай бұрын
One more thing you have not revealed. Vellai Durai, ADSP (encounter specialist) still in KPM and CPT Dist
@boyraja7487
@boyraja7487 11 ай бұрын
Vehlehh dorai sir... really good sharp shooter 🏍️✴️🗯️🥻🐾✌️
@babu32290
@babu32290 11 ай бұрын
Good story
@travellermani3337
@travellermani3337 11 ай бұрын
I learnt car driving in that road. I am from urapakkam. Urapakkam rowdy area
@ramakrishnanvaratharajan7022
@ramakrishnanvaratharajan7022 11 ай бұрын
கொலை கா ட்டுக்குல் நடந்தது போல் உள்ளது. இன்னும் உருட்டலாமே!😂
@Iloveindia6
@Iloveindia6 11 ай бұрын
இப்போ தான் புரியுது.. நீங்க இவளோ நாள் உருட்டுனது எல்லாம் செம உருட்டுன்னு... கதை சொல்லி தான் காலத்தை ஒடுறீங்க போலவே!!!
@sarathm247
@sarathm247 11 ай бұрын
Super police
@muralivijay1021
@muralivijay1021 11 ай бұрын
Settha naainga Rowdy Porukki Naainga ...Ennamo Samooga Sevagargal Ah Encounter panna maari comments la nakkitu kadakudhunga Kanja Kudikki Naainga....Hats Off Policemens...Do more like this Encounters ...Apa than Crime Rate Kurayum...
@saravanakumarsenthurpandi1376
@saravanakumarsenthurpandi1376 11 ай бұрын
exactly bro , urappakam and guduvancheri la rowdys issue romba start aaga arambichathu crct aana time la encounter nadanthuruku ipo than intha area people happy a irupanga i am also living here only (sakkarapandi is our friend only he is the perrson who got attack from these rowdies)
@muralivijay1021
@muralivijay1021 11 ай бұрын
@@saravanakumarsenthurpandi1376 Take Care bro ..🤗
@robertgeorge758
@robertgeorge758 11 ай бұрын
இந்த விஷயத்தை 10 நிமிஷத்தில் பேசி முடித்திருக்கலாமே....
@karthickSekar-mx4rv
@karthickSekar-mx4rv 11 ай бұрын
Good story sir 😂
@anand5452
@anand5452 11 ай бұрын
கழிவறையில் வழக்கி கைகால் உடைந்த கதைபோல் ,திரு செல்வராஜ் அவர்கள் காவலர் சார்பாக செய்தி கூறியுள்ளார்.
@karthickkeyan9187
@karthickkeyan9187 11 ай бұрын
6:30 Chengalpattu GH Hospital..Police admitted in Chromepet GH..
@pramodhgovindan8579
@pramodhgovindan8579 11 ай бұрын
Good job TN police
@christuraja8321
@christuraja8321 11 ай бұрын
இவரும் ஸ்டாலின் மாதிரி எழுதி கொடுத்தால் படிப்பார்
@christuraja8321
@christuraja8321 11 ай бұрын
வெஸ்ட் மனிதர்
@raomsr8576
@raomsr8576 11 ай бұрын
To my knowledge normal in case police are in trouble in this kind of situations they should shoot only under the knee, in what circumstances these police officials can shoot directly on body (chest). Apart this as per the statement given these 2 rowdies how and why the police has not taken serious action after a minimum dacoity/attempt to murder/murder cases at the earlier stages itself ?.
@gmchander142
@gmchander142 11 ай бұрын
Why should they shoot under the knee ? Don't have misplaced sympathy with the depredators who operate with such impunity as committing 50 murders. They are really not required to live in this World. Just put yourself in the place of the victims then you will realize as to how necessary it is to do away with them.
@joghhj
@joghhj 11 ай бұрын
@@gmchander142 what you sayoing now get lost
@gmchander142
@gmchander142 11 ай бұрын
@@joghhj Oho. You belong to the bandwagon of their supporters. It is you who should get lost.
@LOKESHP-fv6ec
@LOKESHP-fv6ec 11 ай бұрын
​@@gmchander142what 50 murders haaa🙄🙄🙄
@swithinimmanuelvictor5883
@swithinimmanuelvictor5883 11 ай бұрын
Great salute to the police team.
@maduraivajravelu1142
@maduraivajravelu1142 11 ай бұрын
ஏன் சார் சமீபத்தில் செங்கல்பட்டில் என்கவுன்டர் நடந்ததை மறந்துவிட்டீர்களா?
@thainaduendurum1001
@thainaduendurum1001 11 ай бұрын
இப்படித்தான் என்கவுண்டர் நடந்ததுன்னு போலீஸ் அப்டியே இந்த கதையை சொல்லி தப்பித்து கொள்ளலாம்
@nprakash8281
@nprakash8281 11 ай бұрын
அண்ணனே சொல்லிட்டாரு DMK பிரமுகர் மிரட்டுனதா... 8.21 எங்கயோ இடிக்குதே ?!
@Boomerang-707
@Boomerang-707 11 ай бұрын
Anga barrygade ah ellaiyae 😂
@sagariga4002
@sagariga4002 11 ай бұрын
போலீஸ் சொல்லும் கதையை 100% நம்ப முடியாது
@tourvlogbibishalu739
@tourvlogbibishalu739 11 ай бұрын
இவன் pension கட் பண்ணுங்க police dept
@hemanathans3885
@hemanathans3885 11 ай бұрын
Power of DMK Encounter. 1. Don't touch politicians 2. Rich person 3. Child and girl's .
@thamizhansudip6644
@thamizhansudip6644 11 ай бұрын
Child & girls good right. Hey idiot the one got encountered was not a freedom fighter ...y de hell u support A+ rowdies
@kksfox9890
@kksfox9890 11 ай бұрын
Intha alavuku mutala irukadha It's planned murder
@balavenkatesh6388
@balavenkatesh6388 11 ай бұрын
They are brutal murders, It's good news for Urapakkam mates. They even kidnapped my neighbours son and blackmailed for money.
@pachai3638
@pachai3638 11 ай бұрын
Ethu thodara vendum districkku 4
@anandanmg9151
@anandanmg9151 11 ай бұрын
Police do very good duty yours Ex army my experiyans jai hind
@sivakumar-jr6cr
@sivakumar-jr6cr 11 ай бұрын
if police officers strict department will good bot in tamilnadu police department criminals and terrorists working in all station most of the officers womaniser and beggar
@yesudassjothiyesudassjothi6762
@yesudassjothiyesudassjothi6762 11 ай бұрын
Super comide story 😂😂😂🎉
@saradhagopalan7217
@saradhagopalan7217 11 ай бұрын
இன்னும் பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வரவில்லை அப்போது பயணிகளுக்கும் பாதுகாப்பு குறைவு
@saravananp2853
@saravananp2853 11 ай бұрын
நல்ல கதாசிரியர் ஒரு. பிசுரு கூட பிழைஇல்லாமல் எப்படி நீங்க. படம் எடுத்துருங்க
@ragoophadam8662
@ragoophadam8662 11 ай бұрын
He is good script writer
@ronalfo63
@ronalfo63 11 ай бұрын
Ena Kayta antha 4 no potu irukanum
@vijaywildcat9962
@vijaywildcat9962 11 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 good joke 2023
@OhWowww
@OhWowww 11 ай бұрын
dei anchor ah maathunga da.. kaduppa eruku!
@gopalakrishnankalyanaraman3803
@gopalakrishnankalyanaraman3803 11 ай бұрын
Out Tamil cinema badly needs him..... Interview on the next day itself.....Really funny....
@balavenkatesh6388
@balavenkatesh6388 11 ай бұрын
They are brutal murders, It's good news for Urapakkam mates. They even kidnapped my neighbours son and blackmailed for money.
@user-vl4og2oo5t
@user-vl4og2oo5t 9 ай бұрын
Olu kadhai selvaraj6
@kidoo1567
@kidoo1567 11 ай бұрын
Directed by Selvaraj 😅 but good job by police...
@user-ok8ki8gz2f
@user-ok8ki8gz2f 11 ай бұрын
Taking Funny
@AlexAlex-ns5pq
@AlexAlex-ns5pq 11 ай бұрын
Nalla vidayam seythirukkinrargal
@jeganjegan9561
@jeganjegan9561 11 ай бұрын
Appavikala konudu urudu katai
@puratchiamma
@puratchiamma 11 ай бұрын
பொரிக்கிகள் சுட்டு கொன்றதை வரவேற்கிறேன்.
@ponssap
@ponssap 11 ай бұрын
😅😅😅
@suriamurthy4486
@suriamurthy4486 11 ай бұрын
This is a North Indian Sanghi Channel .we can not expect day today activities like Manipur discussion
@BalamuruganP-iw1lx
@BalamuruganP-iw1lx 11 ай бұрын
அய்யா, எனக்கு தெரிஞ்சவரை வாகன சோதனையில் போலீஸ் துப்பாக்கி வைத்து நான் பார்த்தது இல்லை. Questions from my side, 1. Before this incident, did the police fix the same spot for vehicle checking? 2. In general, guns are must be in police station without loading. Is it possible to use loaded gun in public spot.? 3. Inspector with gun and sub-inspector with gun 😂 but this unplanned and self defend encounter.. ??? I am not saying encounter is right or wrong? But don't make us fool by saying this kind of stories
@SathishKumar-tb3ik
@SathishKumar-tb3ik 11 ай бұрын
Police story குட இவளோ உருட்ட மடங்காக ப்ரோ. நீங்க சொல்றது பொய் நு வீடியோ பக் ரவங்க ஒபென தெறித்து. But accust all most களை எடுக்கனும்
@rvvinothkumar626
@rvvinothkumar626 11 ай бұрын
Encounter and severe punishment are needed to control Rowdism
@cpet396
@cpet396 11 ай бұрын
🤔🤔. .Why these Honest Police Vehicles is Not using a simple DASH CAM (which is really Not So Expensive) during these Crucial Police operations to Record the incidents. .!!??
@thamizhansudip6644
@thamizhansudip6644 11 ай бұрын
Y u want proof for killing A+ rowdies. In fact , tbey are completely a burden to earth.
@nareshnareshkumar2034
@nareshnareshkumar2034 11 ай бұрын
Sir i know this is kambi katra kathai😁 i watched more than 50 video's of you 🥺 now my doubt is 🤔 ithu mattum than kambi katra kathaiya 😲 50 video ellame kambi katra kathaiya 🤪
@user-dj7lw1hk8h
@user-dj7lw1hk8h 11 ай бұрын
அவருக்கும் ஜான் வயிறு உள்ளது என்ன செய்ய.
@tamilj6546
@tamilj6546 11 ай бұрын
ஜி நம்பரமாதிரியா இருக்கு
@selwynsam3221
@selwynsam3221 11 ай бұрын
Soo dmk killed him
@robertgeorge758
@robertgeorge758 11 ай бұрын
பல கொலை செய்த குற்றவாளி தண்டிக்கப்படும் காலம் என்பது தொலைதூரத்தில் இருக்கும் என்ற நிலையில், அவனை 'முடித்து விடுவது' தான் சுலப தீர்வு. இதற்காகவே என்கவுண்டர் என மக்கள் நினைக்கிறார்கள்.
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 92 МЛН
Final muy increíble 😱
00:46
Juan De Dios Pantoja 2
Рет қаралды 54 МЛН
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН