நன்றி நான் ஏற்கெனவே ஒருநாள் காலை 6.00_6.00 மாலை வரை திங்கள் கிழமை தோறும் ஃபோன் ஆஃப் பண்ணிட்டு இருந்திருக்கிறேன். ஆனால் பல காரணத்தால் தொடரமுடியவில்லை. நீங்கள் சொல்வது போல் நாளை முதல் மீண்டும் தொடர்கிறேன். நன்றி
Respected Sir Vanakkam...... இந்த வீடியோவை என் மனதில் நிலைநிறுத்த கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் மறுபடியும் மறுபடியும் கேட்டேன்...... அந்த அளவுக்கு அருமையான motivational speech..... ஏனென்றால் நீங்கள் இதில் கூறிய மாதிரி நேர்மறை எண்ணங்கள் இருக்க வேண்டும் என்று ஒவ்வொன்றிலும் கஷ்டப் பட்டு இருப்பேன்..... இப்போது தான் புரிந்தது..... இன்னமும் இது தொடர்பான வீடியோக்கள் இருந்தால் அனுப்புங்கள் Sir...... நன்றிகள் பல கோடி......
@ramalingamthirumaran63598 ай бұрын
கண்டிப்பாக கடைபிடிக்கிறேன் அருமையான பதிவு வாழ்த்துக்கள் மிக்க நன்றி சார் 🌈🙏🙏🙏
@FathimaFathimabegam9 күн бұрын
நான் நிம்மதியாய் இரு கேன் நான் உநர் தன
@girijasathya10254 ай бұрын
Very good speech Very very useful to everyone
@bairavikittappa85378 ай бұрын
கோடி நன்றிகள் அண்ணா Thank you so much UNIVERS
@vijivijay77348 ай бұрын
குருவே சரணம் ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏🏻
@augustinechinnappanmuthria70428 ай бұрын
❤❤❤❤Super Augustine violinist from Malaysia Malaysia
@navanavamani53885 ай бұрын
சார் உங்களுடைய வீடியோவை எல்லாமே நான் பாத்துட்டு இருக்க நானும் அமைதியாக உட்கார்ந்து தியானம் பண்ணிக் கொண்டுதான் இருக்கிறேன் இரண்டு நாட்களுக்கு முன்னாடி மன அழுத்தங்கள் வந்துச்சு கரெக்டான நேரத்துல உங்களோட வீடியோவை பார்த்த பிறகு அதை கடைப்பிடித்தேன் மன அழுத்தங்கள் குறைந்தது இன்னும் மௌன விரதம் இருக்க சொல்லி இருக்கிறீங்க அதையும் கண்டிப்பாக கடைப்பிடிப்பேன் தேங்க்யூ சார் வெரி வெரி தேங்க்யூ
@KavithaKavitha-lf7oy8 ай бұрын
Nandri universe 🙏
@Revathicovering3698 ай бұрын
I just start yesterday sir ... Thank you
@fathimapadmanathan41038 ай бұрын
Thanku thanku thanku for everything...
@onlycommerceandaccountsbyd72938 ай бұрын
THANK YOU VERY MUCH FOR YOUR GREAT WORDS SIR
@Thiruthuvamary-wz1yp8 ай бұрын
Nan try panren unga video romba pedikku manasu kasdama irunthathu universal enakaka kodutha video thank you sir thank you universal thank you God 🙏🙏🙏🙏
@pushkalaomprakash81927 ай бұрын
Thank you sir vazha valmudan 🎉
@Gsuresh-bu6bg6 ай бұрын
வணக்கம்
@Gsuresh-bu6bg6 ай бұрын
இந்தமுன்றுபுக்ஸ்வேண்டும்ஐயா
@nurfaridah67358 ай бұрын
நன்றி ஐயா
@ramanathancanagasuriyam97698 ай бұрын
It’s really a wonderful feeling and worthy guidance. Thank you so much. Thank you universe
@VijayaraghavanK-e9y8 ай бұрын
நன்றி வாழ்கவளமுடன்
@Amanda123vi088 ай бұрын
மிக சரியாக சொன்னீர்கள். நன்றி
@poongkodia24266 ай бұрын
Good sir
@marunkumar828 ай бұрын
Thank you sir super message at right time
@subamplatha83127 ай бұрын
Vanakkam sir. V useful video want to talk to u? I pray to universe to make it possible. 🙏🙏God
@balasubramaniamsethuraman98338 ай бұрын
Thank you 🙏
@LeelaDevi-i5f8 ай бұрын
Thank you brother ❤❤❤❤❤
@sundarsundar-wk7pj8 ай бұрын
arumai
@sivasatheesh83758 ай бұрын
Thank you so much brother❤
@kalpanapandurangan7418 ай бұрын
Superb thank you so much.
@kharthyramasamy20478 ай бұрын
Thanks universe ✨🙏
@JeevaKumari-l4l8 ай бұрын
Thank you sir 🎉🎉
@gopikrushnan-qx7lo8 ай бұрын
Can we use 555 and 369 technique as simultaneously?
@dhivyajayamani96638 ай бұрын
நன்றி
@selvamuruganabi8 ай бұрын
Thanks
@chithra135 ай бұрын
Job kadaika epdi manifest pannanu soluga sir
@padminimini43648 ай бұрын
Thank u Sir
@chennaikkuvaada1328 ай бұрын
Super 😊
@thalaiyattisiddharvaasiyog40558 ай бұрын
what about dum deaf always in silent will he get all things in the world
@NagaSaraswathi-lu1kx8 ай бұрын
Your silence, will answer this question
@thalaiyattisiddharvaasiyog40558 ай бұрын
@@NagaSaraswathi-lu1kx pls never be in false thought that universe will help. What is fate you have to accept. These poeple making the public in false thought. Ramakrishnar,Jesus, ramanar, yogi ramsuratkumar itself not able to free from fate. Kindlt think and goahead.
@rebel60428 ай бұрын
@@thalaiyattisiddharvaasiyog4055but they handled their fate well Reason is self realisation For which we need to be silent and observe in calm and peace
@thalaiyattisiddharvaasiyog40558 ай бұрын
@@rebel6042 மௌனம் என்பது ஒரு பயிற்ச்சி அல்ல மௌனம் என்பது ஒரு அனுபவத்தின் வெளிப்பாடு இதை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் இன்றைய காலத்தில் மௌன விரதங்கள் கடைபிடிக்கப்படுகின்றது ஆனால் அவையெல்லாம் உபயோகம் அற்றது உண்மை புரிந்தவர்களுக்கு இது விளங்கும்.
@gowthamgowtham1007 ай бұрын
Head set mathunga Bro
@amuji-me1tb8 ай бұрын
அமைதியா, மௌனமா இருந்தா வாழ்க்கை நாசமா போயிரு...😢😢😢
@tulsisastitulsi66785 ай бұрын
hi
@jayanthijaina72928 ай бұрын
Namma pesama irunthaulu venumnu pesa vekkiranga illa adikkiranga
@shyamprasath28007 ай бұрын
😂😂😂
@geekysukila75308 ай бұрын
என் மகள் ஆசை நிறைவேற நான் இதை practice செய்யலாமா ....அல்லது என்னுடைய பிரச்சனைக்கு மட்டும்தான் நான் செயலாபடமுடியுமா....pls reply me ...pls