பிரம்ம முகூர்த்ததில் நடக்கும் அதிசயம் உண்மையா? Benefits Of Bramma Muhurtham| 4.00 AM Secrets

  Рет қаралды 218,890

The M Show - (Formerly Eppo Varuvaro)

The M Show - (Formerly Eppo Varuvaro)

Жыл бұрын

பிரம்ம முகூர்த்ததில் நடக்கும் அதிசயம் உண்மையா? Benefits Of Bramma Muhurtha Time | 4.00 AM Secrets | Muthukumar Kannappan
Subscribe Premium Courses Online:
learn.evonline.in
Join Our WhatsApp update: +91 962 9090 789
Follow us on Social Media
-----------------------------------------
Subscribe on KZbin: / @themshowtamil
Telegram: t.me/eppovaruvaroofficial
Facebook: / eppovaruvaro
Twitter: / eppovaruvarotv
Useful Play Lists:
----------------------------------------------------------------------------------------------------------
Law of attraction in Tamil: • Law Of Attraction in T...
Sub-Conscious Mind Power: • The Power Of Your Sub-...
Tamil Motivational Speech: • Tamil Motivational Speech
Stress Management Techniques: • How To Reduce Stress |...
MuthuKumar Kannappan Playlist: • MuthuKumar Kannappan
Inner truth (Brintha & Raj Prabhu) Playlist: • Inner Truth
Dr. Srinivasan Sir Playlist: • Dr. Srinivasan Psychia...
Indian Institute of mind power playlist: • MANOSAKTHI MASILAMANI...
Paguth Chandru ji playlist: • Pagutthar Videos
-------------------------------------------------------------------------------------------------
#4am #tamil #lawofattraction #manifest #motivational #money #attract #journal #writing

Пікірлер: 299
@mala4385
@mala4385 7 ай бұрын
உண்மையில் நினைப்பது அனைத்தும் அபரிமிதமாக நடக்கிறது ❤❤❤
@sathiyamoorthy9345
@sathiyamoorthy9345 Жыл бұрын
நான் காலை 4.30 மணிக்கு எழுந்தேன் அன்று வாசலில் நின்று கொண்டு தெருவில் வீடுகளுக்கு பல மின்சார இணைப்புகள் கொடுத்திருப்பதை பார்த்து இவற்றை ஒரு வீட்டிற்கு ஒரு இணைப்பு மட்டும் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன்.. மறுநாள் பத்திரிக்கையில் வீடுகளுக்கு பல இணைப்புகளை ஒரே இணைப்பாக்க வேண்டும் என்று செய்தி வந்தது...
@user-jh6rf3hb5y
@user-jh6rf3hb5y Жыл бұрын
உண்மைதான் 😊
@sakthidurgasprmkt3342
@sakthidurgasprmkt3342 Жыл бұрын
ஒரு வீடு ஒரு இணைப்பு என்றால் என்ன வென்று தெளிவு படுத்த வேண்டும் ஐயா
@josephilanthendral3264
@josephilanthendral3264 Жыл бұрын
சுய ஒழுக்கம் நம்மை பெரிதாக சாதிக்க வைக்கும்
@srimahaswamigalbrindhavanam
@srimahaswamigalbrindhavanam Жыл бұрын
மிகச்சரியான விளக்கம். அருமை. அதிகாலையில் நம் உடலுக்கும், மூளைக்கும் தேவையான சக்தியை கொடுக்கும் ஆக்ஸிஜன் தூய்மையாகவும், இரட்டிப்பானதாகவும் இருக்கும். அந்த வேளையில் நாம் மூச்சுப்பயிற்சி செய்யும்பொழுது அந்த நாள் முழுவதும் தேவையான சக்தியை அது நமக்கு கொடுக்கும். நம் எண்ணங்களை ஒருமுகப்படுத்தும். பின் அது சாதனையாக மாறும்.
@S.INDIRANI7433
@S.INDIRANI7433 Жыл бұрын
அப்படியா???
@veerammalv70
@veerammalv70 Жыл бұрын
நன்றி
@user-rn1jz8rb9b
@user-rn1jz8rb9b 7 ай бұрын
Please
@annalkanimozhi7220
@annalkanimozhi7220 9 ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் நான் அதிகாலையில் எழுந்து இறைவழிபாடு செய்வேன் ஆனால் நீங்கள் சொன்னது போல இந்த மூச்சு பயிற்சி செய்தது இல்லை உடல்நலம் சார்ந்த நிகழ்வுகள் தாங்கள் சொல்வது போல் இருக்கும் இனி தாங்கள் சொல்வது போல் தினமும் செய்கிறேன் பிரபஞ்ச தெய்வீக சக்தி என்னுல் பெருகட்டும் நன்றி நன்றிகள் கோடி ஐயா
@v.subramanian448
@v.subramanian448 Жыл бұрын
👉எண்ணம் போல் 👈 (செயல் அதுவே) 👉வாழ்க்கை👈
@s.niranjana7558
@s.niranjana7558 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரா🌹 வாழ்க வளமுடன் எல்லோருக்கும் மிகவும் அருமையான வீடியோ 👌💯 கடந்த பத்து வருடங்களாக அலாரம் இல்லாமல் நான்கு மணிக்கு எழுந்து கொள்கிறேன் யோகா கிளாஸ் சென்றதால் எங்கள் குருவின் ஆசீர்வாதத்தால் எழுந்து கொள்கிறோம் தீட்சை வாங்கியிருப்பதால் மந்திரம் சொல்கிறேன் பாபாவின் நாமாவளி சொல்கிறேன் எல்லோரையும் வாழ்க வளமுடன் என்று வாழ்துகிறேன் தேவையானவர்களுக்கு பிரார்த்தனை செய்கிறேன் 🙏 காலை வணக்கம் ஒரு நல்ல தகவல் போடுகிறேன் உறவினர்களுக்கும் என் தோழிக்கும் பல நன்மைகள் பிரபஞ்சம் எனக்கு கொடுத்திருக்கிறது நாள்தோறும் நன்றி சொல்கிறேன்🙏 God bless you and your family, always 🙏
@vishvakumar7669
@vishvakumar7669 Жыл бұрын
பிரபஞ்சமே கோடான கோடி நன்றிகள்
@vishvakumar7669
@vishvakumar7669 Жыл бұрын
பிரபஞ்சமே தீபா என்னுடன் பேசுவதற்காக கோடான கோடி நன்றிகள்
@user-jh6rf3hb5y
@user-jh6rf3hb5y Жыл бұрын
😂😂😂
@vanitha528
@vanitha528 10 ай бұрын
😂😂😂😂
@goodweb123
@goodweb123 11 ай бұрын
அன்பு சகோதரர் அவர்களே இங்கே சொல்லுகின்ற விஷயம் அனைத்தும் இஸ்லாம் மதத்தில் 1400 வருடங்களுக்கு முதல் சொல்லப்பட்ட விஷயம் முற்றிலும் உண்மை நீங்கள் தேடிப் பார்க்க வேண்டும்
@mathivathana2732
@mathivathana2732 Ай бұрын
இந்து மதத்தில் 10 000 வருடங்களுக்கு முன்பே கூறப்பட்டது நானா
@ranjan.r7199
@ranjan.r7199 Жыл бұрын
it's true Sir, I meditate and affirming about my goal in 4 -5 Am , that thoughts are coming in mind full day
@g.balaji6547
@g.balaji6547 Жыл бұрын
எண்ணங்களை positive ஆக நினைக்க வைப்பதுதான் நம்வேலை..
@Rabiya196
@Rabiya196 4 ай бұрын
💯
@maheswarankandiah8897
@maheswarankandiah8897 Жыл бұрын
Fantastic very fine clear explanation fully understand thank you so much
@prashikajanshika
@prashikajanshika 6 ай бұрын
அருமை அண்ணா நன்றி 🙏🙏🙏🙏🙏 பிரபஞ்சத்திற்கு நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
@trnataraj
@trnataraj Жыл бұрын
சிறந்த பதிவு வாழ்க வளமுடன்
@naturestrength1971
@naturestrength1971 Жыл бұрын
Valuable information 👌 👍100% true 👍
@ananthithiruvengadam8233
@ananthithiruvengadam8233 Жыл бұрын
அற்புதமான வீடியோ
@beybladebusttamiltoys6465
@beybladebusttamiltoys6465 Жыл бұрын
மிக்க நன்றி.
@brhamabuilders6726
@brhamabuilders6726 Жыл бұрын
Thank you universe
@radhekrishnameenu685
@radhekrishnameenu685 Жыл бұрын
Guruvey saranam Radhe Krishna Thank you Anna 🙏👌
@khajamohideen2462
@khajamohideen2462 Жыл бұрын
I received such a beautiful msg from Universe through you. In this time it is important for me. Thanks lot Jii.
@aljtech
@aljtech Жыл бұрын
awesome content sir.Thanks... Good video
@kalpanaratnakumar8263
@kalpanaratnakumar8263 Жыл бұрын
Thankyou very much.
@osro3313
@osro3313 Жыл бұрын
மிக மிக சிறந்த அதிகாலை🙏 பதிவு நன்றி 🦋
@alphonsecatherine6616
@alphonsecatherine6616 Жыл бұрын
Thank you Universe, I love you Universe.
@LeeLee-ih3bi
@LeeLee-ih3bi Жыл бұрын
அதிகாலை எழுந்திரிக்க அருமையான ஆலோசனை கொடுத்த சகோவிர்க்கு நன்றி. அருமையான பேச்சாற்றல். எப்படின்னா நடைமுறை வாழ்க்கையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமா கொண்டு போய், வாழைப் பழத்தில் ஊ சி ரற்றுவது போல அதிகாலை எழுதல், பிரபஞ்ச ரகசியம் அனைத்தையும் மிக நைசாக புரிய வைத்து பயன்படுத்தவும் அறிவுறுத்திய விதம் மிக அருமை.
@rithicorner9195
@rithicorner9195 Жыл бұрын
Mikka nandri ayya vazhga valamudan
@anjaneyasaravana358
@anjaneyasaravana358 11 ай бұрын
Super iya xlnt nanri iya am blessed
@jj.julionjulion2243
@jj.julionjulion2243 Жыл бұрын
Thank you very much dear brother. I'm doing this . I'm getting everything what I want. I've to tell you a lot about this. ❤❤ Thank you very much. I love this Universe .
@jasonjaybee2694
@jasonjaybee2694 Жыл бұрын
Superb idea brother,thank you for your sincere sharing 😊
@dhanapal9664
@dhanapal9664 Жыл бұрын
நன்றி
@nalininalini8538
@nalininalini8538 Жыл бұрын
நன்றி சார்.
@kaladevi3176
@kaladevi3176 Жыл бұрын
Arputhamana message nandri
@prakashsivam9358
@prakashsivam9358 Жыл бұрын
நல்ல தகவலுக்கு நன்றி வாழ்க வளமுடன்
@rathamudayarkulam9111
@rathamudayarkulam9111 Жыл бұрын
Congratulations 🎊 thanks sir thank u universe
@atshayamohan6636
@atshayamohan6636 Жыл бұрын
Thank you for the guidance
@prakashmc2809
@prakashmc2809 Жыл бұрын
Super information sir. Thank you🌹🌹🌹🌹
@t.antonyGracy-yd9in
@t.antonyGracy-yd9in 7 ай бұрын
Vaazhga valamudan Nalamudan
@nagalingam7939
@nagalingam7939 3 ай бұрын
Super super brother very good advice valka valamudan anbe sivam
@vetriligamvetrilingamnadar7171
@vetriligamvetrilingamnadar7171 Жыл бұрын
அருமை 🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள்
@thiru786
@thiru786 Жыл бұрын
நன்றி வாழ்க வாழ்க வளமுடன்
@kga27
@kga27 Жыл бұрын
Thank you so much
@selvidhiya7003
@selvidhiya7003 Жыл бұрын
மிக்க நன்றி அண்ணா. 🙏
@pradeepkavi4479
@pradeepkavi4479 Жыл бұрын
Thank you sir unmai 💯
@t.rajalkshmit.rajalakshm-pv7cj
@t.rajalkshmit.rajalakshm-pv7cj Жыл бұрын
Thank you 🙏 thankyou universe 🙏
@thiruppathigovindasamy3717
@thiruppathigovindasamy3717 Жыл бұрын
Thank you sir
@mahadevamahindaraj9724
@mahadevamahindaraj9724 Жыл бұрын
சிறப்பான பதிவு👍
@user-ou1qu9by2d
@user-ou1qu9by2d 8 ай бұрын
Really amazing 👏 Thank u Thank u
@moorthyt6431
@moorthyt6431 Жыл бұрын
சந்தேகமே வேண்டாம் நாம் நினைத்தது 100%நடக்கிறது....என்அனுபவ உண்மை...5 விளக்குகள் ஏற்றி கடவுளை வேண்டுங்கள்.... வாழ்க்கையில் மாற்றம் உண்டாகும்.😊
@prabhupv1020
@prabhupv1020 Жыл бұрын
😤
@futurebanker9375
@futurebanker9375 Жыл бұрын
@@prabhupv1020 try pannunga bro first Most of the people ku idha panna somberi thanam
@pravinkumara2500
@pravinkumara2500 Жыл бұрын
Bro ethittu thoongalamaa
@thulasi_08
@thulasi_08 Жыл бұрын
உண்மை தான் எனக்கும் அது நிகழ்ந்திருக்கிறது நான் அதிகாலை எப்போதும் 3. 30 எழுந்து விடுவேன் எல்லா வேலைகளையும் செய்து குளித்து விட்டு 4.30மணிக்கு விளக்கு ஏற்றி விடுவேன் என் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் அந்த பிரபஞ்சம் எனக்கு கொடுத்திருக்கிறது 💯 💯 இது உண்மை
@noidea6713
@noidea6713 Жыл бұрын
​​@@pravinkumara2500 adei😂 bro pray pana wish Ku work pananum
@dukebalakrishnan1666
@dukebalakrishnan1666 Жыл бұрын
நன்றி சகோதரரே. நீங்கள் சொல்வதை கடைபிடிக்கிறேன். வாழ்க வளமுடன்.
@veerammalv70
@veerammalv70 Жыл бұрын
நன்றி ஐயா
@kathirvelanrs2106
@kathirvelanrs2106 8 ай бұрын
Unga msg romba romba pidichi irukku iyya thank u so much my god neengal
@kindkavikutty9600
@kindkavikutty9600 Жыл бұрын
Vazhga valamudan 🌹🌹🌹
@veerasekaran818
@veerasekaran818 Жыл бұрын
வாழ்க வளமுடன்..🙏🙏🙏
@gokulakrishnan2440
@gokulakrishnan2440 2 ай бұрын
❤ thank you bro valga valamudan thank you universe
@DurgaDevi-dk8ck
@DurgaDevi-dk8ck 7 ай бұрын
intha pathivai ennai parkavaitha prabanjathirku nandri🙏
@jollytime9721
@jollytime9721 Жыл бұрын
Excellent speech
@kannaniyamperumal2716
@kannaniyamperumal2716 Жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா
@jayanthibalamurugan9376
@jayanthibalamurugan9376 Жыл бұрын
Thank you so much Sir
@thirupathithirupathi9223
@thirupathithirupathi9223 Жыл бұрын
நன்றி ❤😊
@krishnavenisubramaniam4908
@krishnavenisubramaniam4908 10 ай бұрын
Hello sir you giving good life energy thanks
@anjaneyasaravana358
@anjaneyasaravana358 9 ай бұрын
Xlnt iya super tq
@poovazhagipoovazhagi4243
@poovazhagipoovazhagi4243 10 ай бұрын
Thank you for this video i am going to do this
@aishuaso9683
@aishuaso9683 10 ай бұрын
Thank you sir...
@sumathikamarajan3381
@sumathikamarajan3381 2 ай бұрын
Thank you for this video.Thank you Universe. 0
@nonstopkrishnanonstopvisha5508
@nonstopkrishnanonstopvisha5508 Жыл бұрын
Thanks ji super
@jasonjaybee2694
@jasonjaybee2694 Жыл бұрын
Excellent 😊
@gomathybalasubrani6442
@gomathybalasubrani6442 18 күн бұрын
Welldone.veryvery thankyou brother.
@SivagnanamSiva-zu1gk
@SivagnanamSiva-zu1gk 19 күн бұрын
Miga arumayaana vaarththaigal Kodi nandrigal
@user-tf7jd7hw5q
@user-tf7jd7hw5q 9 ай бұрын
Thank you🎉
@vijilakshimi
@vijilakshimi 9 ай бұрын
Thanks
@jayanthiabj4244
@jayanthiabj4244 Жыл бұрын
Nan daily adhi kalaila kulithu vidu vinayakar ku temple la poi deepam poduven realy successful
@loganathanbabul3997
@loganathanbabul3997 Жыл бұрын
Super Ayya 🙏🙏🙏💐🌺🌹
@soulofkingsoulofking3850
@soulofkingsoulofking3850 Жыл бұрын
நன்றி🙏🙏🙏🙏
@geethamathy
@geethamathy 2 ай бұрын
Thamk u bro and thank u universe
@rinulawrence3721
@rinulawrence3721 Жыл бұрын
Thanks bro❤
@kavithaasivasubramaniam1408
@kavithaasivasubramaniam1408 Жыл бұрын
Super sir, arumaiya sonenga, I am in the same category, I had a guilty feeling that some days I am not able to get up by 4am due to heavy works, now after seeing this video I have got a clear idea.. Thank you so much sir for putting this video, thank you universe for clearing my guilty feeling through this video.. 🙏🙏🙏
@suganyasuganyablue2684
@suganyasuganyablue2684 Жыл бұрын
Ithapatthi konjo solreengla
@violetjacob2090
@violetjacob2090 10 ай бұрын
Thank Bless your channel
@radhajanagaraj9859
@radhajanagaraj9859 2 ай бұрын
Thank you Universe
@Sangeetha-mh8gl
@Sangeetha-mh8gl Жыл бұрын
❤❤❤❤❤ super video 🎉
@suvithababy4352
@suvithababy4352 Жыл бұрын
Thk u
@user-uj2is2ph6o
@user-uj2is2ph6o 3 ай бұрын
Thanks bro
@krishna6756
@krishna6756 2 ай бұрын
Thankyou Universe thankyou iam so happy thanksgiving
@thenmozhi7035
@thenmozhi7035 9 ай бұрын
Valgavalamudan🙏🙏🙏
@arun-en2qf
@arun-en2qf Ай бұрын
Thank you brother.
@nizamudeen2202
@nizamudeen2202 2 ай бұрын
நன்றி.
@mahalakshmip2481
@mahalakshmip2481 Жыл бұрын
Arumaiyana pathivu very useful information bro
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
*அருமையான பதிவு* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பளித்து அழகிய தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் எழுதி தமிழை சிதைத்து, கொலை செய்கிறீர்கள் ?. நன்றி.
@ShanmugavalliMeenachisundaram
@ShanmugavalliMeenachisundaram 2 ай бұрын
Thank you
@Judithladdu
@Judithladdu 6 ай бұрын
Thank you universe and thank you Anna I can understand clearly actually I think like a little fish you clear my mind thank you again Anna
@eye1991
@eye1991 9 ай бұрын
Super speech 👍👍
@sridhark510
@sridhark510 Жыл бұрын
நல்ல பதிவு...
@arivomthelivom-bm2se
@arivomthelivom-bm2se Жыл бұрын
பிரம்ம முகூர்த்ததில் எழுந்தால் உடம்பு மனதும் ஆரோக்கியமாக இருக்கும் உடம்பும் மனதும் ஆரோக்கியமாக இருந்தால் நம் வேலையை சிறப்பாக செய்ய முடியும் எந்த வேலை பார்த்தாலும் அதில் நாம் சிறப்பாக செய்ய முடியும் ஒருவர் போல் மற்றவர்கள் ஆக முடியாது அது அவரவர் திறமையை பொறுத்தே அமையும் பாக்கெட் பால் போடுற வேலை பார்த்தாலும் அதையும் சிறப்பாக செய்ய முடியும்
@tamilmomzzzchannel1553
@tamilmomzzzchannel1553 Жыл бұрын
Yes.அதிகாலையில் எழுந்து உண்மையாக உழைத்த பலர் இன்று உயர்ந்த நிலையில் இருக்கின்றனர்..இன்று உயர்ந்த நிலையில் இருக்கும் பலரது வாழ்க்கை வரலாற்றை படித்தால் தெரியும்
@kalimuthukarupaiah6328
@kalimuthukarupaiah6328 Жыл бұрын
Arumai arumai sir Thank you sir
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
*அருமை ஐயா* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பளித்து அழகிய தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் எழுதி தமிழை சிதைத்து, கொலை செய்கிறீர்கள் ?. நன்றி.
@sharmilam3143
@sharmilam3143 Жыл бұрын
👌 super 👌
@jacinthajacintha3169
@jacinthajacintha3169 11 ай бұрын
Excellent 👌👌👌 sir
@geethac.v6828
@geethac.v6828 9 ай бұрын
Nandri kodi kodi kodi.👏👏👏👏🙌🙌🙌🙌🙌👌👌👌👌👌
@RaniRani-hs3bu
@RaniRani-hs3bu Жыл бұрын
Thank you much ..innum video adikkadi podungale... Sir
@pandian280
@pandian280 Ай бұрын
நன்றி பிரதர்
@yuvarajrohith5133
@yuvarajrohith5133 19 күн бұрын
Thank you sir 🙏🙏
@nikkashthangaraj1391
@nikkashthangaraj1391 Жыл бұрын
Super bro
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 197 МЛН
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 20 МЛН
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 32 МЛН
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 28 МЛН
She bought a gift for her daughter, and dad thought for him😂😳
0:39
Senchiki_social
Рет қаралды 4 МЛН
Когда пытался заново изобрести велосипед
0:11
Короче, новости
Рет қаралды 3,5 МЛН
REAL OR FAKE?
0:10
dednahype
Рет қаралды 3,6 МЛН
Самые крутые игрушки
0:48
veloloh
Рет қаралды 1,8 МЛН
Survival Skills: SIMPLE and USEFUL #bushcraft #camping #outdoors
0:40
Adventure Skills
Рет қаралды 15 МЛН
ДОМИК ИЗ АРБУЗА #юмор #cat #топ
0:40
Лайки Like
Рет қаралды 2,4 МЛН