வாகன ஓட்டிகளே உஷார்! - புதிய அபராத விவரங்கள் இதோ! | TN Govt | Motor Vehicles Act | ThanthiTV

  Рет қаралды 907,076

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

Buy Traditional Sweets and Snacks Online: CLICK www.sweetkadai...
வாகன ஓட்டிகளே உஷார்! - புதிய அபராத விவரங்கள் இதோ! | #TNGovt | #MotorVehiclesAct | #ThanthiTV
Uploaded On 20/10/2022
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV KZbin PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 1 600
@jebasteenmuthuswamy4409
@jebasteenmuthuswamy4409 Жыл бұрын
60 பேர் பயணிக்க கூடிய அரசு பேருந்தில் 100 பேர் வரை பயணம் செய்கிறார்கள் இதற்கு என்ன அபராதம்....
@bwsts7434
@bwsts7434 Жыл бұрын
Lanjam than ,root vangura apo kudurangaley athan private bus
@vickysaravanan6875
@vickysaravanan6875 Жыл бұрын
Unmai
@phyliscardoz6944
@phyliscardoz6944 Жыл бұрын
Good question.
@vasankrishnaswamy2606
@vasankrishnaswamy2606 Жыл бұрын
@@amanullaashiqn6797 உங்க அம்மா வயதுக்கு வரவில்லை யாரை கேட்க வேண்டும் மத்திய அரசாங்கத்தை உங்கள் மகள் வயதுக்கு வரவில்லை என்ன காரணம் ஒன்றிய அரசாங்கம் ஒகே ஒகே
@manirahuman5223
@manirahuman5223 Жыл бұрын
@@amanullaashiqn6797 etha onnum centre goverment podaliea sate goverment potanga ok
@rajan4216
@rajan4216 Жыл бұрын
இது எல்லோருக்கும் பொருந்தும் ஆனால் போலீஸ் க்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும் வாழ்த்துக்கள் 💐💐💐
@chinnakannan4991
@chinnakannan4991 Жыл бұрын
இத‌ எல்லோக்கும் பொறுத்தும் ஆனோல் போலீஸ் மட்டும் பெறுந்தும்
@user-xy1wp6yp9r
@user-xy1wp6yp9r Жыл бұрын
விளக்கு அல்லவிலக்கு
@Sathiskumarrevathidheshwin
@Sathiskumarrevathidheshwin Жыл бұрын
Ithu panakaranukum, arasiyal viyathikalukum porunthathu. Pongada
@vkgroups3352
@vkgroups3352 Жыл бұрын
400 தின கூலிக்கு செல்லும் மக்களுக்கு செல்லும்......
@m.h.mohamedfarookalifarook5705
@m.h.mohamedfarookalifarook5705 Жыл бұрын
பெரும் பணம் படைத்த பணக்காரர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பெரிய ரவுடிகளுக்கும் இந்தச் சலுகை உண்டு
@prabapraba4049
@prabapraba4049 Жыл бұрын
ஆம்புலன்ஸ் போகும் போது ரோடு சரியாக இல்லை என்றால் அரசுக்கு என்ன தண்டனை
@vkiyertnj2862
@vkiyertnj2862 Жыл бұрын
👌 அருமை
@karuppayal1280
@karuppayal1280 Жыл бұрын
சபாஷ் சரியான கேள்வி
@vasuk6571
@vasuk6571 Жыл бұрын
Vidiyalukku sothanai
@PrakashPrakash-fi1kh
@PrakashPrakash-fi1kh Жыл бұрын
சுப்பர்நணபா
@s.venkatachari2487
@s.venkatachari2487 Жыл бұрын
கண்டமேனிக்கு பேசி தூக்கம் தொஸைக்க வேண்டும்
@jessysrealestate8717
@jessysrealestate8717 Жыл бұрын
சாலைகளை சரி செய்யாத அமைச்சர்களுக்கும் அபராதம் விதிக்கலாமே
@dragonbooster4054
@dragonbooster4054 Жыл бұрын
இதை கேட்டக எந்த நாய்யும் இல்லை
@samuvel1409
@samuvel1409 Жыл бұрын
👏👏👏👏👏
@manoharanmanoharan7549
@manoharanmanoharan7549 Жыл бұрын
ரோடு சரியில்லை என்றால் கவேர்மெண்டுக்கு எவ்வளவு பைன்???
@sadagopansanthosh6743
@sadagopansanthosh6743 Жыл бұрын
Super ji
@jagajagadeesh2274
@jagajagadeesh2274 Жыл бұрын
Anna suppr neenga nalla erukkanm.anna
@priyarajan4734
@priyarajan4734 Жыл бұрын
வழி தடம் ( ரோடு ) சரியில்லை என்றால் அரசுக்கு என்ன தண்டனை அதையும் கூற வேண்டும் அல்லவா...
@reshmap9519
@reshmap9519 Жыл бұрын
Correct question... Inimel road tax cancelnu new act poda sollanum
@elumalaika9887
@elumalaika9887 Жыл бұрын
தின கூலி வேலை செய்து பிழைக்கும் மக்களின் நிலையை கானோலியில் பேசிய உங்கலுக்கு மிகவும் நன்றி இதை உயர் அதிகாரிகள் புரிஞ்சி உதவினா ரெம்ப மகிழ்ச்சி ஐயா
@ilanchekar5912
@ilanchekar5912 Жыл бұрын
KOLAIKARAN EPS ATCHI PORTKALAM
@prabapraba4049
@prabapraba4049 Жыл бұрын
போலீசாருக்கு சரியான வேட்டை
@akvadhan87kumar43
@akvadhan87kumar43 Жыл бұрын
Inniki oru pudi...
@seenisrinivasan8169
@seenisrinivasan8169 Жыл бұрын
Correct💯
@IQ999_YT
@IQ999_YT Жыл бұрын
@@akvadhan87kumar43 🤣🤣😉🤣
@beast-bz2fi
@beast-bz2fi Жыл бұрын
🤔ராத்திரி முழுக்க இனி விடிய விடிய கண்ணு முழிக்கிறோம் செம்மையா பண்றோம் 😁😀😁😀😁😀
@karthikeyanddgroup6294
@karthikeyanddgroup6294 Жыл бұрын
🤣🤣🤣🤣💞
@marimeenakchi3000
@marimeenakchi3000 Жыл бұрын
எங்கள் கஷ்டத்தையும் சேர்த்து சொன்னது சூப்பர் சார்
@crjoshva8163
@crjoshva8163 Жыл бұрын
முடிஞ்ச வரைக்கும் மக்கள் பணத்தை சுரண்டி எடுத்துடனும் தரமான ரோடு இல்லை 100 மீட்டருக்கு ஒரு சிக்னல் டிராபிக் இதெல்லாம் சரி செஞ்சுட்டு அப்புறம் அபராதம்போட்டாலும் பரவால்ல ஒரு நாளைக்கு சென்னையில் மட்டும் பத்தாயிரம் வண்டி ரெஜிஸ்ட்ரேஷன் ஆகுது அப்புறம் எப்படி ரோடு காலியா இருக்கும் ஆம்புலன்ஸ்க்கு வழி விட முடியும் நானும் ஒரு ஓட்டுநர் தான் அந்த கஷ்டம் எனக்கு தெரியும் இந்த சின்ன ரோட்ல இத்தனை ஆயிரம் வண்டி பயணிக்கிறது அதற்கு எந்த முடிவும் இல்லை இப்படி இருக்கும்போது எப்படித்தான் வானத்தை ஓட்ட முடியும் ஒரு மணி நேரம் போகும் இடத்துக்கு மூன்று மணி நேரம் ஆகுது அரசு உயர் அதிகாரிகள் வந்து ரோட்ல இறங்கி பாக்கணும் எவ்வளவு டிராபிக்ல எவ்வளவு மக்கள் வேதனைப்படுகிறார்கள் என்று இதெல்லாம் சரி செஞ்சுட்டு அப்புறம் அபராதம் போட்டோ ரொம்ப நல்லா இருக்கும்
@kganeshk7019
@kganeshk7019 Жыл бұрын
ஐய்ய்யா ஜோஷ்வா உள்ளதை உள்ளபடி சொன்னால் சிலருக்கு மட்டும் இனம் புரியாத கோபம் ஆத்திரம் ஆக்ரோஷம் வருவது எதற்க்காக யாருக்காக இப்படி இந்த தமிழக திமுக வின் ஆட்சி க்கு வந்து ஐநூறு நாட்கள் கடந்து விட்டது இதுவரை எந்தவொரு விடியலும் கிடைக்காமல் பாவமய்யா தமிழக மக்கள் மின் கட்டணம் உயர்வு வீட்டு வரி உயர்வு இப்போது இந்த வாகன அபராதம் பல மடங்கு அதிகமாக உயர்த்தப்பட்டது எதற்க்காக யாருக்காக எங்கே பார்த்தாலும் பள்ளங்கள் தோண்டப்பட்டு கான்கிரீட் கலவை போடும் பணிகள் மிகவும் மோசமான் நிலைமையில் ‌மிகவும் தாமதமாக மிகவும் மெத்தனமாக அக்கறை இல்லாமல் அசால்டாக பொறுப்பில்லாமல் நடக்கிறது சாலைகள் பராமரிக்க படாமல் தினந்தோறும் நடக்கும் சாலை விபத்துகள் எத்தனை எத்தனை மரணங்கள் இதெல்லாம் என்னய்யா இந்த தமிழக திமுக வின் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் நடக்கும் அவலங்களையும் அநியாயங்களை அக்கிரமங்களை அராஜகங்களை தோலுரித்து காட்டுவதற்கு யாருய்யா இருக்கிறார்கள் பாவமய்யா தமிழக மக்கள்
@RajaKumar-um7uk
@RajaKumar-um7uk Жыл бұрын
ஸ்டாலின் தான் வந்தாரு , தலையில் மண்ணள்ளி போட்டாரு , இனிதான் மக்களுக்கு கண்ணீரு
@thangaraja8678
@thangaraja8678 Жыл бұрын
Yes
@EM-tn5cn
@EM-tn5cn Жыл бұрын
🤣🤣🤣🤣👌
@tindumon3565
@tindumon3565 Жыл бұрын
CENTRAL GOVT POTA SATTAM, AANA MODI ROMBA NALLAVARU, UTHAMARU
@dineshkumarkumar1009
@dineshkumarkumar1009 Жыл бұрын
சூப்பர்
@RajaKumar-um7uk
@RajaKumar-um7uk Жыл бұрын
@@tindumon3565 மத்திய அரசாங்கம் இந்த சட்டத்தை கடந்த ஆட்சியிலேயே கொண்டு வந்தாங்க ஆனால் எடப்பாடி அதை தமிழ் நாட்டில் அமுல் படுத்தவில்லை . மத்திய அரசு MBBS படிக்க நீட் எக்ஸாம் எழுத சொன்னா கேட்க மாட்டாங்க , இந்தி படிக்க சொன்னா கேட்க மாட்டாங்க ஆனால் இந்த சட்டத்தை உடனே அமுல் படுத்தவாறு . கேட்டா , இந்த சட்டம் மத்திய அரசாங்கம் கொண்டு வந்தது. ஸ்டாலின் தான் வந்தாரு மது குடிக்க சொன்னாரு அப்புறம் போலீஸ் கிட்ட அபராதம் கட்ட சொன்னாரு இனி தான் மக்களுக்கு கண்ணீரு
@freehit5983
@freehit5983 Жыл бұрын
சாலைகள் மிகவும் மோசமாக உள்ளதே அதற்கு நெடுஞ்சாலைத்துறைக்கு எவ்வளவு அபராதம்?
@s1aravana671
@s1aravana671 Жыл бұрын
சட்டம் போடறது இருக்கட்டும், ரோடு எப்ப போடுவீங்க, ரொம்ப உருஞ்சாதீங்கடா ரத்தம் வந்துரும்
@esakkipandi8595
@esakkipandi8595 Жыл бұрын
இது அரசாங்கமே இல்லை இது வந்து வேற மாதிரி இருக்கு .மக்களின் குறைகளை தீர்க்க வேண்டிய அரசு மக்களிடம் வரி என்ற பெயரில் பணத்தை புடுங்குவது அரசு கிடையாது...
@psmuthupsmuthu3490
@psmuthupsmuthu3490 Жыл бұрын
காவலர்கள் ஹெல்மெட்‌,லைசன்ஸ், R.cபுக்,இல்லாமல் சென்றால் எவ்வளவு அபராதம் இவர்களுக்கு யார் அபராதம் விதிப்பார்கள்
@justfun1542
@justfun1542 Жыл бұрын
0 rupee fine
@sivadassksiofpolice4881
@sivadassksiofpolice4881 Жыл бұрын
Overload bus yahi mudhalil fine podungeh
@omagnibagavaa5941
@omagnibagavaa5941 Жыл бұрын
பிச்சை வேணுமா கேளுங்க தருகிறோம்.. அதற்காக இப்படியா? 10-மடங்காக அதிகரிப்பு
@samuvel1409
@samuvel1409 Жыл бұрын
Super
@kameshdkameshd9441
@kameshdkameshd9441 Жыл бұрын
மாசம் வாங்கும் சம்பளம் 15000 இதுலம் கட்டின 10000 வைத்து எப்படி குடும்பம் நடத்துவது?
@SankarSankar-wx2tv
@SankarSankar-wx2tv Жыл бұрын
அதிகமாக பயின் போட்டால் பழைய வாகனங்கள் வைத்திருப்பவர்கள் வாகனத்தை விட்டுட்டு போயிடுவாங்க.
@muthu9108
@muthu9108 Жыл бұрын
Super 😀😀
@prasads5008
@prasads5008 Жыл бұрын
Apathan new cycle vaguvaga athanala Pana vekam oyarum
@danielpramekumar1577
@danielpramekumar1577 Жыл бұрын
ஒவ்வொரு டாஸ்மாக் கடையைச் சுற்றி நின்றால் போதும் ஏகப்பட்ட வருமானம் போலீஸ் மூலம் அரசுக்கு கிடைக்கும்.
@tysonbalaji9325
@tysonbalaji9325 Жыл бұрын
முதல்வர் ஸ்டாலின் கூறியதுபோல் மாதம் மகளிருக்கு ஆயிரம் தரும் திட்டத்தை தொடங்குவதற்காக இதை மக்களிடமே வசூலிக்கும் திட்டமாக இதை நாங்கள் பார்க்கிறோம் ......seat belt podalana 1000fine ha Elmet podalana 1000fine ha......விடியாத ஆட்சி
@yesammalebenezar3741
@yesammalebenezar3741 Жыл бұрын
Super.அப்ப தான் எல்லாரும் பாதுகாப்பாக செல்வர்.
@mathanm1791
@mathanm1791 Жыл бұрын
Stalin tha vararu vidiyal tharaporarunu soneenga ethu pearu tha vidiyal aa
@jothimsw
@jothimsw Жыл бұрын
@@mathanm1791 follow traffic rules
@aravinthsamy6867
@aravinthsamy6867 Жыл бұрын
This is central government rules
@lovewithcare
@lovewithcare Жыл бұрын
தல அதற்கான வசூல் இல்லை. பேனா கட்ட நடக்கும் வசூல்.
@balakannanp9758
@balakannanp9758 Жыл бұрын
எல்லாம் நல்ல சட்டம் தான். ஆனால் இது ஏழைகளுக்கு மட்டுமே பொருந்தும் எனபது தான் கொடுமை...
@abfashok1085
@abfashok1085 Жыл бұрын
மது விக்கிறவனுங்களுக்கு என்ன அபராதம் ???
@ArulPalanisamy
@ArulPalanisamy Жыл бұрын
Liquor is not a banned one...
@Raj9969
@Raj9969 Жыл бұрын
விக்கிறவனே முதல்வர் தானே
@SELVAMG6385
@SELVAMG6385 Жыл бұрын
அமைச்சர் பதவி தான் அபராதம் நண்பரே...
@ponnusamy3284
@ponnusamy3284 Жыл бұрын
oru cutting🥃🥃🥂🥂
@MuniRani1856
@MuniRani1856 Жыл бұрын
அவங்களுக்கு பாதுகாப்பு தருவாங்க எங்க ஊர்ல இது தான் நடக்குது
@amcnambikkai6224
@amcnambikkai6224 Жыл бұрын
10 வருடம் கழித்து வந்த நிலையில் இனி 50 ஆண்டு ஆனாலும் வரமுடியாது
@arun_003
@arun_003 Жыл бұрын
😂😂😂
@Meez490
@Meez490 Жыл бұрын
மிகச்சரியாக சொன் னீர்கள்
@bhuvaneswari4372
@bhuvaneswari4372 Жыл бұрын
Yov
@kartikkarthik1008
@kartikkarthik1008 Жыл бұрын
Sariya ans ine evanuku yarum podamatanga
@drajs6203
@drajs6203 Жыл бұрын
கேட்பதற்கு யாரும் இல்லை. இது மக்கள் ஆட்சியா இல்லை மன்னர் ஆட்சியா
@ggggty5417
@ggggty5417 Жыл бұрын
மன்னர்.ஆட்சி.எவ்வளவோ..தேவலாம்
@SelvamSelvam-sr2bq
@SelvamSelvam-sr2bq Жыл бұрын
இது ஸ்டாலின் ஆட்சி இப்படிதான் இருக்கும்.
@saranya.ksaranyakoteeswara9878
@saranya.ksaranyakoteeswara9878 Жыл бұрын
முதல்ல அரசாங்கத்தை ஒழுங்காக நடத்துங்க
@muthu9108
@muthu9108 Жыл бұрын
Amanga kedu ketta arasu
@dineshkumarkumar1009
@dineshkumarkumar1009 Жыл бұрын
ஒலுங்காதான் வசூல் பாக்கராங்க
@vetrivela7258
@vetrivela7258 Жыл бұрын
Saikel,a
@sangilinathansangilinathan4537
@sangilinathansangilinathan4537 Жыл бұрын
உண்மைதான் சார் சாதாரண மக்களின் நிலமையை எடுத்து கூடியதர்க்கு நன்றி 🙏
@gopalshanumugam9214
@gopalshanumugam9214 Жыл бұрын
அரசுப் பேருந்துகளில் அளவுக்கதிகமாக ஆட்களை ஏற்றிச் செல்கிறார்கள் மழைக்காலங்களில் பேருந்துக்குள்ளேயும் மழை பெய்கின்றது இது போன்ற வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதில்லையா அரசாங்கம்
@aruljeevagaspar
@aruljeevagaspar Жыл бұрын
மக்களுக்கும் காவல் துறைக்கும் சண்டையை எதிர்பார்க்கலாம்
@SankarSankar-wx2tv
@SankarSankar-wx2tv Жыл бұрын
தமிழக அரசுக்கு வேற வருமானம் வல்லயா
@asirperinroy3363
@asirperinroy3363 Жыл бұрын
Super.
@singlegamingyt4731
@singlegamingyt4731 Жыл бұрын
Central govt bro
@monieshrajs5217
@monieshrajs5217 Жыл бұрын
Mutta kalutha ithu central government rules. Kalutha kalutha
@shakthidharan3768
@shakthidharan3768 Жыл бұрын
Yes all are beggers
@anandanp8561
@anandanp8561 Жыл бұрын
Yes..tasmark
@madchigaming4692
@madchigaming4692 Жыл бұрын
இவ்வளவு பைன் தேவை இல்லாதது இதனால் விரும்பதகாத சம்பவங்கள் பொதுமக்களுக்கும் போலீஸ்க்கும் ஏட்படும் இதை அரசு பரீசீலனை செய்ய வேண்டும்
@user-jz9ol2jo9z
@user-jz9ol2jo9z Жыл бұрын
மது விற்கின்ற அரசுக்கும், அரசு பேருந்தில் 60 நபருக்குள்ளாக பயணிக்க வேண்டிய சட்ட திட்டத்தில், 100 நபர்களுக்கும் மேலாக பயணம் செய்கிறார்களே? இந்த அரசுக்கும் விதி மீறல் கட்டணம் பொருந்துமா?
@samathanauliyangal7392
@samathanauliyangal7392 Жыл бұрын
அருமை அற்புதம் மிக அருமையாக பாமர மக்களின் டூவீலரை பயணிக்கும் அன்றாட மக்களின் பிரச்சினையை அழகாக எடுத்துரைத்த தந்தி TV க்கு பொதுமக்களின் வாழ்த்துக்கள் 💐
@ShahulHameed-pk2db
@ShahulHameed-pk2db Жыл бұрын
ஸ்டாலின் அவர்கள் ஒரு சுயநலவாதிகாரர்
@gobi3783
@gobi3783 Жыл бұрын
Thirudarrrrr.
@amcnambikkai6224
@amcnambikkai6224 Жыл бұрын
சொன்ன வாக்குறுதி நிறைவேற்றுவோம் சொல்லாததையும் நிறைவேற்றுவோம் அது இதுவா
@s.a.n8328
@s.a.n8328 Жыл бұрын
மதுக்கடைகளில் மது கடைகள் அருகில் உள்ள பார் இழுத்து மூடிவிட்டு சட்டத்தை போடுங்கள்
@venusachita
@venusachita Жыл бұрын
சாலை குண்டும் குடிமாக பழுதாக இருந்தால் அதற்கு அரசாங்கத்திடம் பொதுமக்கள் அபராதம் வாங்கலாமா?
@selvaselva9995
@selvaselva9995 Жыл бұрын
சாராயம் மட்டும் விக்களாம் அது தப்பு இல்ல ல 👏👏👏👏
@ssdepartmentssdepartment4838
@ssdepartmentssdepartment4838 Жыл бұрын
பாமரமக்கள் கேட்டது 100% நியாயமான கோரிக்கை ஐயா.... 🙏
@johnsamuel4280
@johnsamuel4280 Жыл бұрын
E
@davidlivingston3462
@davidlivingston3462 Жыл бұрын
காவல் துறை நமது நண்பர்கள்!! துறையில் இருப்பவர்கள் தப்பு பண்ணலாம் நாம் பண்ணக்க கூடாது, கட்சித் தலைவர்கள் நம்மில் ஒருவரே!!! இது தான் நமக்கு நாமே திட்டம் சம்பளம் வாங்கி, முலுவதுமே அரசுக்கு குடுத்திடனும்!! ஆக - சட்டம் ஒரு இருட்டறை
@brokailakasuilla
@brokailakasuilla Жыл бұрын
சட்டத்தை வந்து பொதுமக்கள் மதிக்கவில்லை என்று காவல்துறையினர் சொல்கிறார்கள் ஆனால் காவல்துறையினர் சட்டத்தை கடைப்பிடிப்பதில்லையே கம்ப்ளைன்ட் கொடுக்கும் வரும் பெண்களிடம் தவறாக நடந்து கொள்வார்கள் அவர்கள் தொலைபேசி எண்ணை எடுத்து அவர்களிடம் பேசுவார்கள்
@seyedomer3452
@seyedomer3452 Жыл бұрын
அதிவேகத்தில் செல்பவர்களையும் சைலன்சரின் வடிவமைப்பை மாற்றி காது கிழியும் அளவுக்கு இறைச்சலுடன் செல்பவர்களையும் தண்டனை க்கு உட்படுத்த வேண்டும்
@cselvakumar7639
@cselvakumar7639 Жыл бұрын
Unaku poga bayama iruntha orama nillu...
@seyedomer3452
@seyedomer3452 Жыл бұрын
@@cselvakumar7639 நான் ஓரமாக போய் கொள்கிறேன் நீ வேகமாக போய் அடுத்தவர்களையும் சாகடித்து உன் தாய் தந்தை மனைவி மக்களை பரிதவிக்கவிடு
@cselvakumar7639
@cselvakumar7639 Жыл бұрын
@@seyedomer3452 ok boomer omar
@shaikabdulkadhar573
@shaikabdulkadhar573 Жыл бұрын
Athumatumeanmudiathu
@vino1165
@vino1165 Жыл бұрын
ஆமாம், இத காவல் துறையினர் ஹே கடைப்பிடிக்கவில்லை அப்ரம் எப்படி மக்கள்????
@kumarktw
@kumarktw Жыл бұрын
சாலையைமுறையாக அமைக்கவும் பின்பு வசூல் வேட்டை ஆரம்பிக்கலாம்
@kulothkuloth8135
@kulothkuloth8135 Жыл бұрын
ஒவ்வொரு முறையும் மக்கள் மீது திணிக்கும் அத்தனையும் நியாயமா இப்படி அபராதம் விதிக்கும் இந்த அரசாங்கம் காவல்துறை மற்றும் சரியான சாலை உள்ளதா என்று சற்று யோசிக்க வேண்டும்
@SivaKumar-cv5rd
@SivaKumar-cv5rd Жыл бұрын
போக்குவரத்து துறை டிராபிக் கிளீன் பண்ண சொல்லுங்க சார்
@saravananparasuraman2158
@saravananparasuraman2158 Жыл бұрын
சட்டத்தின் மீது பயம் வருவது இருக்கட்டும் இது போன்ற பயத்தை சிறுவர்கள் மீது வன்புணர்வு மற்றும் கொல்லுவது சிறுவர்களை மீது நடக்கும் வன்கொடுமை பெண்கள் மீது நடக்கும் அத்துமீரல்கள் செய்பவர்கள் மீது சட்டத்தின் பெயரால் கொடுக்கப்படும் தண்டனைகளை கடுமையாக்கி குற்றவாளிலிகளுக்கு பயத்தை உண்டாக்கட்டும் அரசு செய்யுமா......
@gunasekaransubbaiah3449
@gunasekaransubbaiah3449 Жыл бұрын
ஐயா பாமரமக்கள் தான் பாதிக்கபடுகின்றனர் இந்த சட்டத்தின் அடிப்படையில் .
@frozkhan2104
@frozkhan2104 Жыл бұрын
பாமரமக்கள் யான் பாதிக்க படுவர்கள் fine இப்படி இருத்தல்தன் மக்கள் சரியாக விதிமுறைகளை மதிபர்கள் ஆபத்து யதும் இன்றி 100 ரூபாய்க்கு பதில் 1000 ரூபாய் என்றால் ஒழுக்கமாக செல்வார்கள்
@munikrishnak240
@munikrishnak240 Жыл бұрын
Yess
@sathishmba8126
@sathishmba8126 Жыл бұрын
மக்களுக்கான அரசாங்கம் இல்லை, அரசாங்கத்திற்காக தான் மக்கள் .
@prakashravi52
@prakashravi52 Жыл бұрын
ஆம்புலன்ஸ்க்கு வழிவுடனும் என்பது தான் எங்களுடைய நோக்கம் அதற்கு வழி விடும்பொழுது சிக்னலை மீறியதற்கு அபராதம் போடுவார்களா இந்த குழப்பம் இருக்கிறது
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள் சலீம் அண்ணாசரியாக சொன்னீர்கள் சலீம் அண்ணா பொதுமக்கள் கோரிக்கை உயர் அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும்
@shivasiva6346
@shivasiva6346 Жыл бұрын
அன்று : ஹெல்மெட் அபராதம் 100ரூபாய்! காவல்துறை : 😃கண்ணா லட்டு தின்ன ஆசையா இன்று : ஹெல்மெட் அபராதம் 1000ரூபாய் காவல்துறை : 😃கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா 😂
@admkmk
@admkmk Жыл бұрын
10 லட்டு தின்ன ஆசையா
@arulV1993
@arulV1993 Жыл бұрын
10
@aksarumugamarumugam6860
@aksarumugamarumugam6860 Жыл бұрын
முதல்ல நம்ம சரியாக நடக்கலாமா அரசாங்கம் சொல்றது நம்ம மதிக்கிறோம் நம்ம பாதுகாப்பு நம்ம கையில தான் இருக்கு நம்ம எல்லாம் ஆவணத்தையும் சரியாக வைத்திருந்தான் நமக்கு என்ன பிரச்சனை ஏழையா இருக்கட்டும் பணக்காரன் ஆக இருக்கட்டும் எல்லாரும் மடையா நடந்தா எல்லாத்துக்கும் நம்ம கரெக்டா போனால் எதிரில் வரும் நம்ம சரியா இருந்தா பத்தாது மற்றவர்களுக்கு எதுவுமே இல்லாம வண்டி ஓட்ட தெரியாம பகுதி எல்லாம் ஓடிட்டு வருவான் இப்படி நிறைய தவறுகள் நம்மிடம் இருக்கும் அதை நம்ம சரி பண்ணா போதும் அரசாங்கத்தையே மற்றவர்களையோ நாம் எதுக்கு குறை சொல்லணும்
@adolfkums2948
@adolfkums2948 Жыл бұрын
Police Ku romba santhosama tha irukum innum neraya kimbalam varum 💥💥💥
@holly2kollyfail961
@holly2kollyfail961 Жыл бұрын
Bro I will share my recent experience.. I was riding on Selayur to Medavakkam route (Chennai), if you know the road will be superb.. At a signal, I did not notice properly and accidently jumped the signal due to misjudgement.. Along with me 2 others to did the same..!! The Orange light was very quick, so I missed.. The Traffic cops stopped us immediately.. I knew I made the mistake, so I immediately asked "Sorry sir", my fault.. But the other bikes, started to argue..!! Then we were asked to show the documents.. I had all updated and showed them all, I also was wearing helmet.. But with the other two bikers, one had all documents and other had just the license but both were not wearing helmets too.. In another 10 minutes, I was let to go with just an warning, while others two had to pay fine.. Indha story yen nu purunja seri..
@murugananthamparimanam1195
@murugananthamparimanam1195 Жыл бұрын
அருமையான வசூல். நல்ல மாடல் அரசு.
@vadapoche3611
@vadapoche3611 Жыл бұрын
என்ன சார் கொடுமை. சார் ஆம்புலன்ஸ் 🔥 தீயணைப்பு வண்டிக்கு வழி விடலை என்றால் அபராதம் அது சரி. இதை கடைபிடிக்க நம் சாலைகளை அதற்கு ஏற்ப தயார் செய்யுங்கள்.
@timepass4417
@timepass4417 Жыл бұрын
சாலை விபத்துகளில் மரணமடைந்த பாதசாரிகளின் எண்ணிக்கை ? அதாவது, சராசரியாக ஒவ்வொரு நாளும் 56 பாதசாரிகள் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள். சாலை சரியாக இருக்க வேண்டும்.
@AnishBabu-jy8vg
@AnishBabu-jy8vg Жыл бұрын
அரசுபஸ்களுக்கு....இந்த சட்டம்.. பொருந்துமா
@user-ij3py5tu5c
@user-ij3py5tu5c Жыл бұрын
ஆம்புலன்சை தடுத்து நிறுத்தி சென்ற அமைச்சருக்கு என்ன அபராதம் தடுத்து நிறுத்திய அந்த காவல்துறை அதிகாரிக்கு என்ன அபராதம்?
@nagendranrajendran4659
@nagendranrajendran4659 Жыл бұрын
இந்த திருத்தத்தின் பாதிக்கப்படுவது பாமர மக்கள் தான்
@elangovanm750
@elangovanm750 Жыл бұрын
ஐயா இந்த உத்தரவு மக்களுக்கு மட்டுமா இல்லைனா போலீஸ்காரங்களுக்கும் இந்த உத்தரவு செல்லுமா
@raja.rajaguru7804
@raja.rajaguru7804 Жыл бұрын
இதற்கு! வாகனங்களை வைத்திருந்தால்!! அபராதம்! என்று சட்டம் இயற்றுக!...
@arokiasamy18
@arokiasamy18 Жыл бұрын
😖😁
@raja.rajaguru7804
@raja.rajaguru7804 Жыл бұрын
@@arokiasamy18 என்னா bro ❓❓ ethum thappana karutha!!???
@Chennai...
@Chennai... Жыл бұрын
அதிவேகத்தில் வாகனத்தில் பயணம் செய்யும் நபர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் தண்டம் உயர்த்தியமைக்கு நன்றி...
@ksks8312
@ksks8312 Жыл бұрын
TTF VASAN SIR Avana onum Panama 😎 coola veita nalla yallarukum paiyam poju
@saranya.ksaranyakoteeswara9878
@saranya.ksaranyakoteeswara9878 Жыл бұрын
ஒழுங்காக ரோட்ட போடுங்க
@lovecricket3979
@lovecricket3979 Жыл бұрын
எந்த ஆதாரம் இல்லாமல் பிடிக்கக்கூடாது 🙏🙏🙏🙏🙏🙏🙏
@dvrtravelsdrivers1380
@dvrtravelsdrivers1380 Жыл бұрын
இதுல என்ன தெரியுது கோவெர்மென்ட் தான் வருமானம்.. போது மக்கள் தான் பாவம்.. லஞ்சம் வாங்காத போலீஸ் சொல்லுங்க சார்?
@gopalkrishnan409
@gopalkrishnan409 Жыл бұрын
அரசு பேருந்துக்கு இது பொறுந்து மா
@ravisasthatravels1227
@ravisasthatravels1227 Жыл бұрын
நாடு நாட்டின் மக்களுக்கு நாசம் போகட்டும்
@mathewparamasivam9412
@mathewparamasivam9412 Жыл бұрын
அரசு பேருந்துகளுக்கு insurance இருக்கா?
@PtkcoconutsMpt
@PtkcoconutsMpt Жыл бұрын
அபராதம் போடுறது சரி.அத போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் கேக்க வேண்டும்.என சட்டம் போட வேண்டும்.இல்லையெண்றால் டுபாகூர் போலீஸ் காரர்களுக்கு சரியான வேட்டை
@MuthuKumar-ho2jn
@MuthuKumar-ho2jn Жыл бұрын
அரசு அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இது பொருந்துமா... வாழ்க தமிழகம்
@murugananthamp8297
@murugananthamp8297 Жыл бұрын
இதுக்கு மக்கள் போராட வேண்டும்
@s.narayanamoorthys.narayan9744
@s.narayanamoorthys.narayan9744 Жыл бұрын
மக்களின் பாதுகாப்புக்காக இப்படி சிறு தவறுகளுக்கெல்லாம் இப்படி பைன் போடுகிற அரசு, சாலை போடுவதில் ஊழல் செய்யக்கூடாது, பைன் போடுவதிலும் வசூல் வேட்டை நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எப்படி இருந்தாலும் இவையெல்லாம் அதிகபட்ச தண்டனை.
@mike-ks7uh
@mike-ks7uh Жыл бұрын
டாஸ்மாக் பாரில் வாந்தி எடுத்தால் 1000 ரூபாய் பைன்.
@SUNDAR_LUCK
@SUNDAR_LUCK Жыл бұрын
எந்த திட்டத்தின் முழு உதொலைபு மாதம் 8000 முதல் 12000 வரை சம்பளம் வாங்கும் மக்கள் (தமிழ் நாட்டின் 60% இருக்கலாம்)
@SridharSm
@SridharSm Жыл бұрын
காவல் துறையினர் மட்டும் லஞ்சம் வாங்களாம் அதுக்கு உங்கள் கவர்மென்ட் எந்தா தடையும் போடமாட்டாங்கா
@sidhanselvan1743
@sidhanselvan1743 Жыл бұрын
சிறுவர்கள் சர்வசாதாரணமாக பெரிய பெரிய பைக்குகள முக்கிய சாலைகளில் ஓட்டி அப்பாவி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துறாங்க. பல பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு டூவீலரில் தான் வருகிறார்கள். இதற்கும் அதிகபட்ச அபராதம் விதிக்க வேண்டும்
@SenthilKumar-eg6lj
@SenthilKumar-eg6lj Жыл бұрын
நீ முதல்ல ஒழுங்கா வண்டி ஓட்டுவியாடா?
@SenthilKumar-eg6lj
@SenthilKumar-eg6lj Жыл бұрын
மகன்
@SenthilKumar-eg6lj
@SenthilKumar-eg6lj Жыл бұрын
உண்பதன் படிக்களையா?
@bwsts7434
@bwsts7434 Жыл бұрын
En bike second hand la vithaa kooda avolo rate pogathey daa
@s1a1j1
@s1a1j1 Жыл бұрын
Fine போட்டு receipt தர வில்லை என்றால் அவருக்கு என்ன அபராதம்??🤔
@kanagaraj7447
@kanagaraj7447 Жыл бұрын
முதல்ல ரோடு ஒழுங்கா போட சொல்லுங்க அப்புறம் அபராதம் தாத்தா அதிகப்படுத்துங்கள்... சாமானிய மக்கள் மிகவும் பாதி ப்பார்கள்... செய்தியாளர் கடைசியில் சொல்வது 100% உண்மை.... காரில் செல்பவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை டூவீலரில் செல்பவர்களுக்கு தான் பிரச்சனை....
@rajmugam1
@rajmugam1 Жыл бұрын
உண்மையை உரக்க கூறினீர்கள்.பாமர மக்களுக்கு பங்கம் வராமல் இருந்தால் சரி.
@rexrex7471
@rexrex7471 Жыл бұрын
அரசியல் வாதிகள் ஊழல் செய்தால் அவர்களுக்கு என்ன தண்டனை ?
@covaibestcars457
@covaibestcars457 Жыл бұрын
Indian Government will be rich. Proud being Indian citizen. Jai hind Average monthly salary of a family in India is 15000 Any one of a family member caught and fined means. Whole family will be affected. It has to be considered. A good lawyer has to take in note and he has to stand against this law.
@sesuraj9563
@sesuraj9563 Жыл бұрын
சாதாரண மக்களுக்கு மட்டும் தான் உங்களது சட்டம் என்று இல்லாமல் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக செயல்பட்டால் நல்லது
@aravindns6315
@aravindns6315 Жыл бұрын
காவல்துறை இநருகு இனி சேம வேட்டை தான் .... 😅🤣🤣🤣🤣👏👏👏
@ramalingamtagaduri5609
@ramalingamtagaduri5609 Жыл бұрын
தமிழர்களே தமிழர்களே என்னை கடலில் தூக்கி போட்டாலும் என் வாரிசு மூலமாக லஞ்சம் வாங்குவேன்
@chennai5606
@chennai5606 Жыл бұрын
😒😒இப்போ என்ன நடக்க போகுது இதை வைத்து போலீஸ் பணத்தை அபகரிக்க போறாங்க
@dharkumar3420
@dharkumar3420 Жыл бұрын
50 வயதுக்கு மேல் ஹெல்மட் போடுவதை தவிர்க்க சட்ட சலுக்கை வழங்க வேண்டும் ஏனெனில் அவர்களுக்கு குடும்ப பொறுப்புகள் அதிக ம் மேலும் வயது முப்பின் காரணமாக போக்குவரத்து சட்டத்தை மதிக்க வேண்டிய காட்டாயித்திற்க்கு கடமைபட்டுள்ளனர் ஆகவே ஐம்பது வயது தாண்டியவர்களுக்கு ஹெல்மெட் அணிவதற்கு அரசு விலக்களிக்க வேண்டும்,
@venkatesanrajagopalan2350
@venkatesanrajagopalan2350 Жыл бұрын
மொபைல் பேசிக்கிட்டு வண்டி ஓட்டுபவர் விதிகள் படி ஓட்டுகிறார்?
@arulpk1791
@arulpk1791 Жыл бұрын
அபராதம் எல்லாம் சரிதான்...... ஆனால் இது அபராதம் போல் அல்ல வழிப்பறி கொள்ளை போல் இருக்கு....இதை விட பெரிய தவறுகள் நாட்டில் அதிக மாக இருக்கு... அதை தடுக்க‌ ,கண்டுப்பிடிக்க ஏதாவது வழிகள் செய்தால் நல்லா இருக்கும்....
@cocopollachi2018
@cocopollachi2018 Жыл бұрын
First RTO va road la vanthu check panna sollunga....AC room la commission vankitu erukama
@shiya8714
@shiya8714 Жыл бұрын
ஏன் மது கடை அரசாங்கம் நடத்துகிறது இதனால் பொது மக்கள் பாதிக்க படுகிறார்கள் இதனால் தான் குடித்து வண்டி ஓட்டி accident நடக்கிறது இதற்கு யார் பொறுப்பு ஏற்பது
@selvamtamil1548
@selvamtamil1548 Жыл бұрын
அரசியல் வாதிகள் (அரசு) செய்தால் குற்றம் இல்லை.பொதுமக்கள் எதை செய்தாலும் தவறு தான்.
@bakkiyamganapathy2492
@bakkiyamganapathy2492 Жыл бұрын
இத்தனை கட்டுப்பாடுகளுக்கு மற்றும் ஒட்டுமொத்த தவறுகளுக்கும் காரணமான மதுவை எடுத்துவிட்டால் தமிழக மக்கள் குடும்பங்கள் சுபிட்சமாக வாழும் இதையடுத்து செய்வீங்களாப்ளீஸ்அரசே
@malinikannan8068
@malinikannan8068 Жыл бұрын
ரோடுகளை முதலில் சரி செய்யுங்கள்.
@mahendhranmahendhran6873
@mahendhranmahendhran6873 Жыл бұрын
சாராயம் விற்பதும் நீங்களே அதை குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் பிடிப்பதும் நீங்களே அருமையான அரசு
@Paul-to1ph
@Paul-to1ph Жыл бұрын
Government has to change the board on the highway: " Don't drink and drive" 😂
@noormohamed5824
@noormohamed5824 Жыл бұрын
போலீஸ்காரன் ஒரு மாமா பசங்க லஞ்சம் கொடுத்தால் சரியாகிவிடும்
@raniv6681
@raniv6681 Жыл бұрын
அப்பாவ மிஞ்சும் மகன் அவர் 25 '50'100''200' என்று போட்டு மோட்டார் தொழிலை ஒரு வழி ஆக்கினார் இவர் ?
@ramshankarinfo
@ramshankarinfo Жыл бұрын
Ippo ivar 2000, 4000, 6000, 8000, 10000 pimpilike pilape.
@murugesanvetri2961
@murugesanvetri2961 Жыл бұрын
இவருக்கு கணக்கே தெரியாது 100 க்கும் 1000 க்கும் வித்தியாசம் தெரியாத முதல்வர்
@jabalevi4349
@jabalevi4349 Жыл бұрын
எப்படியோ போக்குவரத்து காவல் துறைக்கு கொண்டாட்டம்தான்.
@balasubramaniambala4892
@balasubramaniambala4892 Жыл бұрын
Wine shop வாசலில் அவ்வளவு bike நிற்கிறதே?
@amirthams7406
@amirthams7406 Жыл бұрын
அபராதம் என்ற பெயரில் அவன் வீடு வாசல் எல்லாத்தயும் புடிங்கிட்டு அவன அம்மணமாக்கிருங்க தமிழக அரசே
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 46 МЛН
Why not Print more Rupee and make INDIA Richer ? | Tamil | Israel Jebasingh
19:29
Israel Jebasingh Ex IAS
Рет қаралды 108 М.
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 354 М.
Is Solar really beneficial comparing with EB bill?
10:58
Engineering Facts
Рет қаралды 1 МЛН