ரூ. 5000 ஷூ (Shoe) 500க்கு கிடைக்கும் ரகசியம்.... | ThanthiTV

  Рет қаралды 2,368,934

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

Пікірлер: 639
@sriranganayakiag3508
@sriranganayakiag3508 2 жыл бұрын
சலீம் சார் விரிவாக செய்திகளை தொகுத்து வழங்குவதை அவர் குரலில் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள் சலீம் சார்
@FHTamilnadu
@FHTamilnadu 2 жыл бұрын
ஒரு பிரிவை மறந்து விட்டீர்கள் அது போலீசாருக்கு லஞ்சம் கொடுத்து தன் வசம் வைக்கும் பிரிவு
@kamarajv.n9481
@kamarajv.n9481 2 жыл бұрын
@Saleem's Mind நான் உங்க நூறாவது சப்ஸ்கிரைபர்💯👍
@ahamedkhan4720
@ahamedkhan4720 2 жыл бұрын
@Saleem's Mind Bhai pl give ur number
@chakkarapanip7979
@chakkarapanip7979 Жыл бұрын
@@FHTamilnadu pploollpppppppppppppppppppppppppppppppppp
@chakkarapanip7979
@chakkarapanip7979 Жыл бұрын
🔥🔥
@moorthymoorthy8318
@moorthymoorthy8318 2 жыл бұрын
எவனோ ஒரு சில பொரம்போக்குகள் செய்கிற தவறுகளினால் எல்லா ஓட்டுனர்களுக்கு அவப்பெயர் ச்சே ,அவர்களை பிடித்து கடுமையான தண்டனை அளிக்கும்படி ஓட்டுனராகிய நானே சொல்கிறேன் .
@harrykrish3095
@harrykrish3095 2 жыл бұрын
சினிமாக்களில் பெரிய திருடர்களை hero போல் காண்பிப்பதன் விளைவு..
@KDhparden
@KDhparden 2 жыл бұрын
Mankatha padathuku kedaitha vetri thiruttu 😂😂
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 8 ай бұрын
இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் -எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை
@SaranMohanraj
@SaranMohanraj 2 жыл бұрын
Director Lokesh mind voice : கைதி 2 - க்கு கதை கிடைத்துவிட்டது.
@sasisbucketlist6647
@sasisbucketlist6647 2 жыл бұрын
Hahaha
@prasaths3065
@prasaths3065 2 жыл бұрын
No bro Vada Chennai 2 paarunga
@rockyff1330
@rockyff1330 2 жыл бұрын
😆Vera level THALAIVA😇
@SenthilKumar-ms5md
@SenthilKumar-ms5md 2 жыл бұрын
😂😂
@kuttymass5696
@kuttymass5696 2 жыл бұрын
🤣🤣
@mohamedyasinali8322
@mohamedyasinali8322 2 жыл бұрын
நீங்கள் தொகுத்து வழங்கும் செய்தியை பார்ப்பதே ஒரு மகிழ்ச்சி.அதுவும் ஒரு வினாடி கூட ஸ்கிப் செய்யாமல்.
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 2 жыл бұрын
சூப்பர் விளக்கம் சலீம் அவர்களே
@krishmp9137
@krishmp9137 2 жыл бұрын
Gud news reporter 👌👏 super ra pesuranga😊
@innovativeconsultancy5018
@innovativeconsultancy5018 2 жыл бұрын
Sir , சீல் உடைக்காமல் போல்ட் கழட்டி ஷிப்பிங் கண்டைனரை ஓபன் பண்ணவே முடியாது. I have been working in port since 1997. Please do not give wrong concept as a leading channel. But I accept the theft from containers.
@obuliselvan811
@obuliselvan811 2 жыл бұрын
Then you explain bro..how it happens?
@sabaris208
@sabaris208 2 жыл бұрын
@@obuliselvan811 yepadina container door ul side la irunthu veliya open pannura pola irukum..bold kelatunaalum door open panna mudiyathu becuz apadi open panna seal side means door lock side damage agalam
@balakumar777r
@balakumar777r 2 жыл бұрын
Currect
@PJMKumar
@PJMKumar 2 жыл бұрын
கட்டிங் மற்றும் grinding மெஷின் வைத்து எளிதாக திறந்து பிறகு மூடிவிடலாம். வெல்டிங் செய்து விடுவார்கள். திறந்த மாதிரி தெரியாது. சில வருடங்களுக்கு முன்பு திருப்பூரில் இருந்து சென்னைக்கு சென்ற கண்டைனரில் நடந்த சம்பவம்!. இரண்டாம் முறை செய்யும் போது பின்னால் தொடர்ந்து வந்து பிடித்தனர்
@raaj7346
@raaj7346 2 жыл бұрын
@@balakumar777r Correct ur Currect 😀😁
@atbalanature857
@atbalanature857 2 жыл бұрын
ஒவ்வொரு நாளும் உங்கள் வார்த்தைகளுக்கு காத்திருக்கும் உங்கள் ரசிகன் சலீம் சார் உங்கள் ஊச்சரப்பு அற்புதம்
@syed101951
@syed101951 2 жыл бұрын
ஐந்தாயிரம் மதிப்புள்ள ஷூ 500 க்கு கிடைப்பது உண்மை தான் , அதுவும் நன்றாகத்தான் இருக்கிறது என்று பலரும் வாங்கி பயன்படுத்துகிறார்கள் ☝
@rafeequeahmed4878
@rafeequeahmed4878 2 жыл бұрын
இதனாலேயே சில தொழிற்சாலைகளில் அனுபவம் மற்றும் நம்பிக்கை உள்ள ஒரு நபரை லாரியில் ஏற்றி துறைமுகம் வரை அனுப்பி வைப்பார்கள்.
@ravichandran-mb6fn
@ravichandran-mb6fn 2 жыл бұрын
Good job...
@pretty7280
@pretty7280 2 жыл бұрын
😃
@kanchisundhar
@kanchisundhar 2 жыл бұрын
Driver ku 1L na, Neenga solravarku 50 k, Avlo than.
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 8 ай бұрын
சலீம் சார் செய்திகளை விவரிப்பதே ஒரு தனி அழகு எளிதாக புரிந்து கொள்ளலாம்
@amjathkhan3332
@amjathkhan3332 2 жыл бұрын
சலீம் சார் எப்போதும் தெளிவான பேச்சு தான் 👍
@mohamedeesha4508
@mohamedeesha4508 2 жыл бұрын
அஜித் நடித்த மங்காத்தா படம் பார்த்திருப்பாங்களோ
@ppergutz9095
@ppergutz9095 2 жыл бұрын
பயனுள்ள தகவல் அருமை👍👍
@SureshParvathi-yuva-shiva
@SureshParvathi-yuva-shiva 2 жыл бұрын
உங்கள் தெளிவான உரையாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் ஐயா
@johnwesley142
@johnwesley142 2 жыл бұрын
ஆனா பாவம் இவருக்கு 'ல' 'ள' 'ழ' தான் சரியா உச்சரிக்க வராது.
@ganesangovindaswamy6544
@ganesangovindaswamy6544 2 жыл бұрын
This we can make cinima.super.
@dreamzz25
@dreamzz25 2 жыл бұрын
@@johnwesley142 but he speaks well
@Vasu_Bro
@Vasu_Bro 2 жыл бұрын
One time கேட்கும் போது புரிந்து விடும் because of News Reader because of HE IS AWESOME 😎❤️👌🔥🍫
@Krishna-yp5iz
@Krishna-yp5iz 2 жыл бұрын
Brilliant No.1 reporter. one can enjoy the sweetness of oldest greatest language of the world from his presentation
@r.radhakrishnan3501
@r.radhakrishnan3501 2 жыл бұрын
His pronunciations of some of the Tamil alphabets is horrible.
@bmohammebasith9454
@bmohammebasith9454 2 жыл бұрын
நம் நாட்டின் ஏற்றுமதி நிறுவனங்கள் மீது அவப்பெயரை ஏற்படுத்தும் இது இது போன்ற குற்றச் செயல்கள் .
@Solomonnagarajan
@Solomonnagarajan 2 жыл бұрын
நீங்க சொன்ன இந்த உரையாடலையே எனக்கு ஏதோ படம் பார்த்த மாதிரி ஒரு பீலா இருக்கு சார். நல்ல ஒரு விழிப்புணர்வு வீடியோ பதிவு நன்றி தந்தி டிவி
@rajathgupta6906
@rajathgupta6906 2 жыл бұрын
This is a 25 years old trick. In mid 90s when there was an international coffee shortage, the coffee exported from India was stolen in the same style on way to Chennai Thoothukudi and Cochin ports. History is repeating!!!
@PJMKumar
@PJMKumar 2 жыл бұрын
Yes. True
@mukundann9453
@mukundann9453 2 жыл бұрын
Superb explanation Saleem sir Great commissioner
@hariharanb07
@hariharanb07 2 жыл бұрын
Fast and furious movies ah paathu impress aagi senjurupaanga pola 😂😂😂
@varsha538
@varsha538 2 жыл бұрын
அருமை அருமை 👏👏👏👏
@TIPTOPTHAMIZHAN
@TIPTOPTHAMIZHAN 2 жыл бұрын
Mr Amalraj very honest & Intelligent person
@sreenivasan3246
@sreenivasan3246 2 жыл бұрын
Yes GPS is a must for all the trucks.
@secretsnothing3798
@secretsnothing3798 2 жыл бұрын
அருமையான விளக்கம் 👏👏👏
@vishnuganeshanvishnu9646
@vishnuganeshanvishnu9646 2 жыл бұрын
🙏💓தமிழ்நாடு காவல்துறைக்கு நன்றி 💓🙏💥💥💥💥💥
@sundharumashankar2336
@sundharumashankar2336 2 жыл бұрын
Excellent explanation 👍
@HariKrishnan-vy7ws
@HariKrishnan-vy7ws 2 жыл бұрын
நமது தமிழக போலிஸ் மிகவும் திரை வாய்ந்த போலிஸ் துரை. அரசியல்வாதிகள். தலையிடு இல்லாமல் இருந்தால். இன்னும் சிறப்பாகயிருக்கும். 🙏
@sathiyanathan3070
@sathiyanathan3070 2 жыл бұрын
Correct Sir, but what about Srimathi Case
@muktharahame1710
@muktharahame1710 2 жыл бұрын
yethu thirai ya?
@adalpadaljai990
@adalpadaljai990 2 жыл бұрын
Saathiyamillai vaaai pechuku nandraga irukum
@dubaitamil7238
@dubaitamil7238 2 жыл бұрын
Enna panna dmk
@smpford5204
@smpford5204 2 жыл бұрын
commissioner sir super...ithe mathri...pothu makkal.. sadharana makkal kum neega help pananum..
@nandan183
@nandan183 2 жыл бұрын
நமது நாட்டின் மதிப்பை நமே சீரழிக்கும் வேலை இது... ஆனால் அப்படி திருடியவனை ஒன்றும் செய்யமாட்டார்கள் அவனுக்கு பின்னால் அரசியல்வாதிகளின் கை இருக்கும்.... சரியாக தண்டிக்காமல் விட்டுவிடுவார்கள் அவன் மீண்டும் இதைவிட பெரிய திருட்டை செய்வான் இப்படி தான் கடந்த 60-70 வருடமாக குற்ற வழக்குகள் கோடிக்கணக்கில் அதிகரித்துவிட்டது....
@asmabanu5707
@asmabanu5707 2 жыл бұрын
Indha theft 15 years before Vandha complaint than seal Break seyamall thiruduvadu.
@Karate.jameesha
@Karate.jameesha 2 жыл бұрын
சரியான தமிழ் உச்சரிப்பு அருமை அருமை
@ManiKandan-vs8pk
@ManiKandan-vs8pk 2 жыл бұрын
சலீம் சார் அருமையான விளக்கம்
@jenzyaruljuliet5939
@jenzyaruljuliet5939 2 жыл бұрын
Neenga pesura thamizh super ah puriyuthu sir 🙏
@pulsarpraba535
@pulsarpraba535 2 жыл бұрын
Unga voice modulation nalla irukku
@josephinej3972
@josephinej3972 2 жыл бұрын
Ur way of presenting is so nice
@vishalkannan.m6846
@vishalkannan.m6846 2 жыл бұрын
🔥🔥🔥🔥
@தீதும்நன்றும்பிறர்தரவாரா-ன5ட
@தீதும்நன்றும்பிறர்தரவாரா-ன5ட 2 жыл бұрын
தமிழ்நாடு காவல்துறைக்கு வாழ்த்துக்கள் 💐🙏
@saravananharish9275
@saravananharish9275 2 жыл бұрын
ஸ்ரீமதி வழக்கில் தமிழ்நாடு போலீஸ் என்ன
@தீதும்நன்றும்பிறர்தரவாரா-ன5ட
@தீதும்நன்றும்பிறர்தரவாரா-ன5ட 2 жыл бұрын
@@saravananharish9275 நண்பா உங்க தொலைபேசி நம்பர் பதிவிடவும்🙏
@தீதும்நன்றும்பிறர்தரவாரா-ன5ட
@தீதும்நன்றும்பிறர்தரவாரா-ன5ட 2 жыл бұрын
உங்கள் ஊர் பதிவிடவும் கண்டிப்பாக சொல்கின்றேன்
@தீதும்நன்றும்பிறர்தரவாரா-ன5ட
@தீதும்நன்றும்பிறர்தரவாரா-ன5ட 2 жыл бұрын
நீங்கள் இந்த கேள்வியை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்
@தீதும்நன்றும்பிறர்தரவாரா-ன5ட
@தீதும்நன்றும்பிறர்தரவாரா-ன5ட 2 жыл бұрын
உங்கள் போன் நம்பர் பதிவிடவும் இல்லை உங்கள் முகவரி பதிவிடவும்
@kudil724
@kudil724 2 жыл бұрын
தம்பி அது கொல்லை அல்ல கொள்ளை😂😂😂
@thamaraithamarai2772
@thamaraithamarai2772 2 жыл бұрын
உங்கள் செய்தி தெளிவாக புரிந்துகொள்ள முடியும்.
@Rawon55
@Rawon55 2 жыл бұрын
Tambaram Polish done a excellent job 👏👏👏 Hearty congratulations 💐💐💐
@vishalkannan.m6846
@vishalkannan.m6846 2 жыл бұрын
♥️♥️♥️♥️♥️♥️
@Rawon55
@Rawon55 2 жыл бұрын
Tambaram police made great job👏👏👏
@silambarasanm9933
@silambarasanm9933 2 жыл бұрын
Lovely voice an slang ♥️
@crmvasu3880
@crmvasu3880 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தந்தி டிவி க்கு
@balamuruganj9995
@balamuruganj9995 2 жыл бұрын
சலீம் சார் தினத்தந்தி என்ன புண்ணியம் பண்ணி இருக்கிறதோ உங்கள மாதிரி ஒரு சிறப்பான பேச்சாளரை வேலைக்கு வைத்துள்ளது வாழ்த்துக்கள் ரொம்ப அருமையான உங்களுடைய ஸ்பீச்
@m.s.k.thiruvidaimarudur4803
@m.s.k.thiruvidaimarudur4803 2 жыл бұрын
Super mass 🔥🔥🔥
@kaanchitamilan1089
@kaanchitamilan1089 2 жыл бұрын
Quality is Minus Percentage விலை மளிவு மளிவு விலை விளைவு அதிகம்
@mathanmathan7491
@mathanmathan7491 2 жыл бұрын
டிரைவருக்கு ஒழுங்கா சம்பளம் கொடுத்து கிடையாது எப்படி இப்படி தான் நடக்கும் 😄😄 ஒரு டிராமா பார்த்தது போல இருக்கு சலீம் டிரைவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்🙏🙏
@prabuprabu9854
@prabuprabu9854 2 жыл бұрын
Unga voice sema super
@hi-im8tj
@hi-im8tj 2 жыл бұрын
Super explain sir
@aswing1959
@aswing1959 2 жыл бұрын
Explanation like movie pakura mathiri iruku
@hajimohamed1739
@hajimohamed1739 2 жыл бұрын
நல்ல பதிவு சகோதரர் சலீம் அவர்களே
@freddy-hp7iw
@freddy-hp7iw 2 жыл бұрын
இவர் பேசுவாத்தை பார்த்தால் நல்ல crime movie எடுக்கலாம் very good வாய்ஸ் sir
@OnlineMonkey17
@OnlineMonkey17 2 жыл бұрын
நல்ல முயற்சி இதுபோன்ற நல்ல தகவல்களை பதிவிடுங்கள்!!!! வாழ்த்துகள்!!!! அப்படியே ஒரு 7 வருஷத்துக்கு முன்னால் தொலைந்து போன பண கண்டெய்னரயையும், சேலம் ரயிலில் தொலைந்து போன பணத்தையும் கண்டுபிடித்தால் நல்லாயிருக்கும்???? ஒருவேள இதையும் அதே திருடர்கள் போல்டை கழற்றி பணத்தை எடுத்திருப்பாங்களோ???? பத்திரிகை சுதந்திரத்தை மிகச்சரியாக நீங்கள் செய்திருந்தால் இந்தியா என்றோ வல்லரசு ஆகியிருக்கும்???? ஆனால் நீங்க செய்யும் வேலையை பார்த்தால் நிச்சயமாக இந்தியா படுகுழியில் கிடக்கும் என்பதே என் எண்ணம்!!!!மீண்டும் வாழ்த்துகள் செய்தி சேனலே!!!!
@haranprintersmadurai
@haranprintersmadurai 2 жыл бұрын
நம் தமிழக காவல் துறையை அரசியல் சாயத்தில் மூழ்கடிக்கும் பழக்கத்தை விடுத்து தன்னிச்சையாக செயல்படுவது போல் செய்தால் இந்நேரம் நம் சகோதரி ஶ்ரீ மதியின் மரணத்திற்கு காரணம் கண்டுபிடித்து குற்றவாளிகளை தூக்கில் ஏற்றி இருக்கலாம். வாழ்த்துகள் நம் காவல் துறை
@miltonsd2786
@miltonsd2786 2 жыл бұрын
Police department very well knew the culprits, but their hands are tied and mouth is shut.
@panneerr
@panneerr 2 жыл бұрын
Hats off to our police department
@joly852
@joly852 2 жыл бұрын
Ur styling speech super.
@amuthaamutha5908
@amuthaamutha5908 2 жыл бұрын
விலை உயர்ந்த பொருட்களை அனுப்பும் போது கம்பெனி நிர்வாகத்தின் நம்பிக்கையான நபரை ஒருவரை டிரைவருடன் அனுப்புவது நல்லது.
@BossBoss-vr9ky
@BossBoss-vr9ky 2 жыл бұрын
Salary kudukkanumilla
@riasrias6340
@riasrias6340 2 жыл бұрын
Mangkatha da💥🔥
@sivanandanchandrasekaran5943
@sivanandanchandrasekaran5943 2 жыл бұрын
உங்களிடம் பணிபுரியும் தொழிலாளர்களை முதலில் மனிதனாக உணர்ந்து அவர்களின் இன்ப துன்பங்களில் உதவுங்கள் உங்களை கோடியில் புரள வைக்க உதவுபவர்களுக்கு உதவுங்கள்
@annadasureseesuresee8571
@annadasureseesuresee8571 2 жыл бұрын
Saleem speech excellent
@tamilprakash9189
@tamilprakash9189 2 жыл бұрын
Paris corner la irukka bazar la poi parunga, ellam kidaikum
@superbeam23
@superbeam23 2 жыл бұрын
Periyar puligo always rocking 😎
@Bteam-nl7ds
@Bteam-nl7ds 2 жыл бұрын
இந்த விஷயம் எனக்கு ஏற்கனவே தெரியும்...2years முன்னாடியே ஒரு container ஒரு லட்சம் கொடுத்து வாங்குன அதுல இருக்கும் பொருள் எல்லாம் நமக்கு தான் என்று யாரோ என்கிட்ட சொன்னாங்க 🤔🤔
@viswanathan796
@viswanathan796 2 жыл бұрын
யாரு உங்கொம்மாவா இல்ல உங்கொப்பன் சுடலையா தேவிடியா பையா
@youtubeTamilan
@youtubeTamilan Жыл бұрын
B team 😂
@surij8376
@surij8376 Жыл бұрын
It was an absolute delight listening to this reporter.
@rajeshprema1547
@rajeshprema1547 2 жыл бұрын
Vanakkam sir unga speech arumaiya erukku
@joyalasir
@joyalasir Жыл бұрын
What a great story teller! Love his calm voice
@perumalnadar8321
@perumalnadar8321 2 жыл бұрын
Thanks 👍
@pskchannel866
@pskchannel866 2 жыл бұрын
Your presentation is great salim
@anandmahalingam7680
@anandmahalingam7680 2 жыл бұрын
More scrap shops on road side to be checked often ,mostly steel rods are sold at low rates
@sanjaykumar-es9zh
@sanjaykumar-es9zh 2 жыл бұрын
Kannum kannum kollai adithaal movie🍿🎥🎬 🧐
@brammanandam7335
@brammanandam7335 2 жыл бұрын
Your voice is just amazing sir..
@rolex202
@rolex202 2 жыл бұрын
Vikram movie ku adutha script ready paa.... 😂😂😂😂
@akshaykrishna2956
@akshaykrishna2956 Жыл бұрын
Agilan movie itha pathi than iruku paarunga ….na ipoveh solren , true ah iruntha like podunga
@hamidshakul9378
@hamidshakul9378 2 жыл бұрын
Unka urayadal miha miha arumay sir good
@vthulasi1137
@vthulasi1137 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@ShanumgasundharamP
@ShanumgasundharamP 2 жыл бұрын
Hook adikum Vada Chennai rajan fans sarbaga police officers ku vazhthukal❣️❣️
@vigneshkumar5468
@vigneshkumar5468 2 жыл бұрын
The basic purpose of seal is lost. The company must follow different method to prevent theft.
@jeyachandran4112
@jeyachandran4112 2 жыл бұрын
Hi Good morning Voice super sir
@UBPRAGUPRASATHS_RVSCAS
@UBPRAGUPRASATHS_RVSCAS 2 жыл бұрын
fast and furies gang ah irukkumo😆
@murugananthamg806
@murugananthamg806 2 жыл бұрын
Wow Semma team work.... Adventure....🥳
@kmuthu3838
@kmuthu3838 2 жыл бұрын
மங்காத்தா படம் போல் உள்ளது 😂
@truthfully8753
@truthfully8753 2 жыл бұрын
Mr Salim is interested in disseminating knowledge to the society. A good media personality with good intentions. Greetings.
@sakthiskeyboard6972
@sakthiskeyboard6972 2 жыл бұрын
Wow, amazing anchor
@jesusapvy
@jesusapvy 2 жыл бұрын
*⚔Sword for the day(07/09/2022)* 🛡 என்னைப் பலத்தால் இடைகட்டி, என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர் தேவனே. *📖சங்கீதம் **18:32* 🛡 The God who equipped me with strength and made my way blameless. *📖Psalms 18:32* - From Team *REVIVAL IGNITERS* Good Morning🤩
@rajarams4823
@rajarams4823 2 жыл бұрын
Christhava naaye!
@sundarambals5770
@sundarambals5770 2 жыл бұрын
Ucharipu pesum thoni super
@muruganantham.g1911
@muruganantham.g1911 2 жыл бұрын
Sir, your explanation well ❤️‍🩹❤️‍🩹 & voice ❤️❤️❤️💕 nice sir
@tncpantherlive
@tncpantherlive Жыл бұрын
இந்த தவறு நடக்காமல் இருக்க முதலில் ஓட்டுநர்கள் நல்ல மரியாதை மற்றும் சரியான ஊதியம் வழங்கப்பட வேண்டும். அதனால் அவர்கள் நிறுவனம் மீது விசுவாசத்துடன் வேலை பார்க்க முடியும். எனக்கு தெரிந்து பல cement ஆலைகளில் driver லாரி மீது மட்டுமே rest எடுக்க நேரிடும்.
@r.nandakumar8368
@r.nandakumar8368 2 жыл бұрын
நீங்கள் நன்றாக தமிழில் நன்றாக பேசுகிறார்கள்
@BossBoss-vr9ky
@BossBoss-vr9ky 2 жыл бұрын
தொழிலாளர்களுக்கு சில்லறை சம்பளம் வழங்கும் நிறுவனங்களுக்கு ஏது நடந்தா நமக்கென்ன
@kalilahmed7222
@kalilahmed7222 2 жыл бұрын
That Thirudan to anchor -- Neenga potrukingale shoe adhu anga suttadhudhan 😆
@thenmozithenmozi7012
@thenmozithenmozi7012 2 жыл бұрын
Clear voice
@srin20k
@srin20k 8 ай бұрын
Good Presentation. I like watching this news.
@kannamanoharan7503
@kannamanoharan7503 2 жыл бұрын
Yaru yarukellam shoe va partha udaney savarker nabagam vanthathu😂
@sathiyanarayanan1181
@sathiyanarayanan1181 2 жыл бұрын
💕💕🙏🏻🙏🏻 I m like saleem sir💕💕🙏🏻🙏🏻
@balanr1729
@balanr1729 2 жыл бұрын
This happens with the full connivance of container operator and the lapse of customs inspectors. As per the rules of customs, the container had to get loaded within a reasonable period of reaching the factory and has to be inspected and sealed by the customs inspector, after sealing. If it's self sealing authorized by the customs, after loading it has to be sealed and once return to the yard, the container lock will be broke open in front of customs inspector and after random verification, it will be again sealed and further formalities will be completed by the Agent. The container has to return to the yard with in 12 hours if it's within the Customs zone or 24 hours if it is away from it. So in this case the container operator might also be involved and the investigation had to imply them also in the case. The customs should also investigate as to how this could happen as the container has not been inspected by their inspectors once the container reaches the port. The names of people involved is purposely avoided. Can the people know.
@dhayanithivasant145
@dhayanithivasant145 Жыл бұрын
❤❤
@sathishkumarnithyanadham1430
@sathishkumarnithyanadham1430 2 жыл бұрын
Great tamil nadu police super 👌 👏 🎉
@kaanchitamilan1089
@kaanchitamilan1089 2 жыл бұрын
குற்றவாளிகளின் விவரங்கள்?
@vishalkannan.m6846
@vishalkannan.m6846 2 жыл бұрын
♥️♥️♥️♥️♥️
@abulshathuli5747
@abulshathuli5747 2 жыл бұрын
இந்த தொகுப்பாளர் எந்த செய்தி பேசினாலும் வீடியோ speed 2X ல தான் பார்க்கிறேன்...
@krishnakumar-jn6oe
@krishnakumar-jn6oe 2 жыл бұрын
நீங்கள் வாத்தியாராக வேண்டும்.....ஆம்ம்
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН