Mothathula evangaluku Vara marumagaluga tha pavam 😮😮😮
@hihello233615 сағат бұрын
I don't think so. Indha payan nalla paathukuvaanga nu thonuthu. Oru ponnuku husband support irundha marriage life nalla irukum.
@ungaltamilan454115 сағат бұрын
Nega solrathu carect tha ana perumbalana angal than manaivi pakkam nayam eruthalum avaluku sport panna mataga
@hihello233614 сағат бұрын
@@ungaltamilan4541 that's what I'm saying, husband support thaan mukkiyam. He seems like outspoken and straightforward. So avanga wife ah paarthukuvaanga enbathu pola therihirathu.
@ungaltamilan454114 сағат бұрын
En mamiyar 👹 athai merugangalodu kuda oppida mudiyathu yena enna mosamana merugama eruthalum than pasikaga than kuttye sapdathu ana mamiyar than Magan kastta pathalum parava ellai aana marumaga nadutherula nekkanum apdigara ennam ethanaikum en husband ore pagan than avaraye avuga valathala ethuku nama selavu panni padika vekkanumnu avuga paati veetula vetutaga ye husbandku avuga Ammavu suthama pudikathu ya ennai pen parka kuda avuga Ammavu kutitu varala athalavuku Ammava pudikathu ana kalyanam mudujathuku apram ye Amma tha mukkiyam avuga unna konnalu na keka matenunu sonnaru Na Ella amblaigalu apadinu sollale almost paathi angal appadithan
@benedictjoseph38326 сағат бұрын
@@hihello2336its an arranged drama.. 😂 both mom and son won't come to show otherwise 😂
@gunasekaransubbaiah344914 сағат бұрын
அம்மா புள்ளைன்னா இப்படில்லோ இருக்கணும்.
@mohamedganigani96247 сағат бұрын
அதிகமான மீம்ஸ் போடறதால நிகழ்ச்சிய ரசிக்க முடியல...
@kulukulupepriСағат бұрын
உண்மை
@Aravi82441 минут бұрын
Thambi nee yengaiyo poga pora level pagutharivu pa 🙏💐🤗👏
@BOSS-uh1tp16 сағат бұрын
அவன் பொருளை எடுத்து அவனையே போடுறது என்ற தருணம் இதுதான்😂😂😂 பிசினஸ் போச்சு அம்மா😅😅
@sigawise-l9zКүн бұрын
😂 too much payana solli solli kayapaduthranka
@thalakuttythala438112 сағат бұрын
டேய் பைய யரா அந்த பையன் என்ன இருந்தாலும் அவங்க உங்க அம்மா டா பெத்த அம்மாவை சபையில இப்பிடி பேசக்கூடாது... பேசிட்ட ......😮😮 But still ne வீட்டுக்கு போயிட்டு மன்னிப்பு கேளுடா பையா ❤😂😊😊😊😊
@justinrajapandian796211 сағат бұрын
தினமும் அந்த அம்மாவிடம் படும் பாடு அந்த மகனுக்கு தான் தெரியும்.
@madeswaranvarudappan53873 сағат бұрын
இரண்டு வெவ்வேறு நம்பிக்கைகளுக்கு இடையேயான போராட்டம். எனினும் பாசம் பெரிது எனும் உண்மை!
@SAbinesh-s5g14 сағат бұрын
Super 💯 தம்பி
@RamKumar-s9z5y12 сағат бұрын
காசு இருந்தா சாமி இல்லை காசு இல்லைனா சாமி இருக்கு அவலவுதான்.. காசு போனபின் சாமி நம்பிக்கை அதிகமா வரும்😅😅😅
@DanielRaj-i4s3 сағат бұрын
😂😂😂😂😂😂😂100%உண்மை தம்பி
@Mr.tamil-tamil13 сағат бұрын
விழிப்புணர்வு இளைஞர்
@harshinilingam201212 сағат бұрын
இது எல்லா வீட்டிலும் நடக்கிற விஷயம் தான் இதை வந்து வெளியில வந்து சொல்றது அவங்களுக்கு தான் அசிங்கம் அம்மா மேல நம்பிக்கை இல்ல எங்க இருந்து கடவுள் மேல நம்பிக்கை வர போகுதுப்பா உனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை உனக்கு புடிக்கலைன்னா கூட நாலு பேர் முன்னாடி அம்மாவை அசிங்க படுத்தாத நாலு பேரு முன்னாடி அம்மா பிள்ளையை திட்டினா அது கண்டிப்பதற்கு அர்த்தம் ஆனா பிள்ளை அம்மாவா தவறா பேசினா அந்த கெட்ட பேரும் அம்மாக்கு தான் வரும்
Anthe ammavin pasam rompa perusu pa anaa rompa pirpokkuthanama irukku
@Ezhil-f1c13 сағат бұрын
Super bro 🥰
@varmanvarman322315 сағат бұрын
இவன்தான் டா உண்மையானவன்.. அம்மா னு கூட பாக்காம உண்மைய பேசினான் பாரு..
@MariChithra-o4u15 сағат бұрын
ஏய் குறுக்க குறுக்க ஏன்டா விளம்பரம் போடுற
@selwyninbaraj899915 сағат бұрын
வீட்டில் உள்ள ஒருத்தரும் கேட்க மாட்டார்கள் . ஊருல உள்ளவர்கள் கேட்க வேண்டுமா ??
@SIVARAMGOKUL10 сағат бұрын
பிள்ளைகளும் அந்த குடும்பமும் நன்றாக இருப்பதற்கு அம்மாவின் பக்தியும் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று எப்போதும் மனதில் கடவுளிடம் மனதிற்குள்ளேயே நினைத்து வேண்டிக்கொண்டே இருப்பாள் அதன் பலனாகவே குழந்தைகள் வாழ்க்கை நன்றாக இருக்கும் அதை அறியாத இந்த மாதிரி பகுத்தறிவு குழந்தைகள் அம்மாவையும் மதிப்பதில்லை கடவுளையும் மதிப்பதில்லை ஒரு குடும்பத்தில் ஒருவர் கடவுளை மனதார வணங்கினாலே அந்த குடும்பமே நிறைவான வாழ்க்கை வாழும் உதாரணம் முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் மனைவி தூர்க்கா அவர்களே
@mrarabianhacker44 минут бұрын
New latest version of periaar.
@cutebabies-h8k4 сағат бұрын
சின்ன பையன்😂 அம்மா மேல avvalo வெறுப்பு
@pravinsengottaiyan924418 сағат бұрын
Son is great but stuck with different family.
@krishlinga403812 сағат бұрын
Give ur daughter and take him
@manojrajendranr822019 сағат бұрын
The boy is great
@harshinilingam201210 сағат бұрын
தம்பி மருத்துவர் கூட கடைசி கட்டத்தில் சொல்ற ஒரே வார்த்தை கடவுள் தான் காப்பாத்தணும் அப்படிப்பட்டவங்க கூட கடைசியில வரும்போது medical miracle கடவுள் இருக்கிறாரு சொல்லுவாங்க 😊
@hellowhellow550110 сағат бұрын
அந்த தம்பி எங்கே கடவுள் கிடையாது என்று சொல்கிறார் ? 🤔 தமிழ் புரியும் தானே ? வீடியோவை முதலில் இருந்து முழுமையாக பாருங்கள்.
@harshinilingam20129 сағат бұрын
மாரியாத்தா காளியாத்தா இருக்கட்டும் மருத்துவர் தான் காப்பாற்றினார் சொல்லும்போதே தம்பிக்கு சாமி பக்தி இல்லைன்னு தெரியலையா அம்மா கடவுள் நம்பிக்கை தான் காப்பாற்று சொல்லலையே வீடியோவை நீங்க நல்லா பாருங்க தமிழ் புரியும் தானே உங்களுக்கு
@hellowhellow55019 сағат бұрын
@@harshinilingam2012 அந்த தம்பி காப்பாற்றப்பட்டது கோவிலிலா இல்லை மருத்துவமனையிலா? 🤔 நான் Examplekku சொல்கிறேன். நீங்க பள்ளி படிக்கும்போது அரையாண்டு தேர்வு வெற்றி பெற்றீர்கள் . அதற்கு காரணம் நீங்க படித்ததாலா இல்லை கடவுளா ? இதற்கு காரணம் படித்தது என்று கூறுபவங்க எல்லாம் கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் கிடையாது. உண்மையை சொன்னாலே போதும் . அதைத் தான் கடவுளும் எதிர்பார்ப்பார் 👍.
@govadeva161515 сағат бұрын
என் சின்ன மாமியார் கூட அப்படித்தான் வேண்டுதல் என்று என் மாமனார் மற்றும் பையன்களுக்கு மொட்டை அடிப்பார் ஆனால் அவர் மட்டும் மொட்டை போட மாட்டார்கள்
@snowqueensnowqueen445323 сағат бұрын
2:43 moment😂😂😂😅
@KarthickMeenakshisundara-ci1bb13 сағат бұрын
Super mom
@RanjaniP-e1x9 сағат бұрын
1.53 sec 😢😂😂😂😅😅 2.44😂😂😂😂mudiyala samy......
@vil9386Күн бұрын
Excellent young man. I wish him the best. May the mother start looking at the world scientifically.
@rudranravi133412 сағат бұрын
6:27 Yaru da ivan comali 😜😜😁
@anbuanbalagan25214 сағат бұрын
அந்த பூகுழியை நீ இரங்குறன்னு வேண்டு
@Ibrahim111Ibrahim1111 сағат бұрын
தக்காளி டாக்கா டம்மிய டுப்😂😂😂😂
@marthal230318 сағат бұрын
Exactly correct Anna👍
@aarthimuthukrishnan600123 сағат бұрын
Happa.. intha generation avuthu theliva irukae nu santhosama iruku.. innum evolo days ku oora eamaathavangalo Sami pera solli.. yaru namaku nallathu panrangalo, avanga tha namaku Sami❤ vice versa..
@NiroshaRanjith-s2w11 сағат бұрын
ப௧ூத்தறிவு உள்ள பிள்ளை....
@gkmwinJalaluddinjalal13 сағат бұрын
தாயை கேவலபடுத்த தனையன்!அசிங்கம்😮
@anbuanbalagan25214 сағат бұрын
Correct point
@revathip124211 сағат бұрын
Super son🎉🎉🎉🎉🎉🎉🎉
@chitraramani691112 сағат бұрын
Full episode no podunga please. Fulla pakkanum.
@manujuliet607113 сағат бұрын
Super thumb nalla question
@Jain-d8h13 сағат бұрын
இந்த தம்பி மாதரி எல்லாம் இந்திதால் தமிழ் நாட்டில் அண்ணபூரனி மாதரி சாமியார்களை தேடமாட்டார்கள் இந்த உலகத்தில் ஏதோ ஒரு சக்தி இருக்கு ஆணால் கல்லூ. மணிதனை கும்பிடுவது தவரு
@sivaranjaniv64166 сағат бұрын
Amma is important. Don't blame like others. U r the son of ur mother. U will understand one day. Before that don't blame.
Dei troll videos limita podu,,,appothan video nalla irrukum
@AnitterAAlvin11 сағат бұрын
3:48 self declaration..😮
@ezhilswetha108510 сағат бұрын
கொடும கொடும கொடும
@HameemShameem-h1t8 сағат бұрын
Sethandaaa😂😂😂
@balemurupi65915 сағат бұрын
புல்லையா😂😂
@Chanvee64Күн бұрын
Yow olunga video poda eluna podu illana podatha summa edit panni naasam panni vaikama noi noi nu kuruka meme video va edit panni vachiruka
@balasubramanianchinnathamb9451Күн бұрын
😅😅😅😅😅😅😅😅😅man thank you indan people
@விவசாயிபிள்ளைகள்8 сағат бұрын
நமக்கு மிஞ்சிய சக்தி உலகத்தில் பல உள்ளன டாக்டர் சொல்லும் வார்த்தை என்னால் முடிந்த வரை முயற்சி செய்து விட்டேன் இனிமேல் கடவுள் தான் என் மனைவிக்கு நடந்து இறைவனை நம்பினேன் இன்று எனக்கு இரண்டு குழந்தைகள் ❤❤❤❤
@madeswaranvarudappan53873 сағат бұрын
பாதி பீஸ் உங்களுக்கு, பாதி கடவுளுக்கு என்று டாக்டர்கிட்ட சொல்லிப் பாருங்களேன் 😆!
@gokulvijai588914 сағат бұрын
Humanity, love to poor and kindness...is God
@tharasagusakthi69829 сағат бұрын
Doctor kaivittalum kadavul kaivida matar
@krithikam878917 сағат бұрын
Mosamaana thai😢. Paiyan romba thelivu, good
@maniboopathi679211 сағат бұрын
Amma na nallavagatha br.un amma mosamaana thai erukkagannu matha thai mosam sollatha br.
@Tamilselvan-dy2gb10 сағат бұрын
Ammavala thaa Avan ipadi aitaan
@ssmylov198113 сағат бұрын
நிகழ்ச்சி பெயர்
@kibh149 сағат бұрын
Antha amma vali enaku theriyum.. my still 6 years old we are waiting for his speech.. mudiyala
@santhoshsheela53576 сағат бұрын
Correct brother good
@annadurai993015 сағат бұрын
சிறப்பு தம்பி . . .
@shivaniincrop572014 сағат бұрын
Super Amma but his son making fun mixing super Natural power with science, he face problem.
@DineshDavid-qc6tn13 сағат бұрын
Education helps humans to come out from the Blind superstition. 1 தீமோத் 2:4 எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறா 1 Timothy 2:4 God wants all people to be SAVED and to come to a knowledge of the TRUTH John 8.32 “You will Know the truth, and the Truth Will Set You Free”
@umakumar44944 сағат бұрын
Amen 🙏🙏🙏
@Maathi_yosi_00713 сағат бұрын
நானும் இப்படி சொல்லிட்டு தான் திரிந்தேன் அம்மா எப்ப பார்த்தாலும் முருகா முருகான்னு சொல்லுவாங்க சிரிப்பேன் நீயே முருகன் குடுத்த பிள்ளை ஏழு மாசத்துல பிறந்த இப்போ இப்படி வாய் பேசுறன்னு எனக்கு பிரசவத்தின்போது வாந்தி குளிர்காய்ச்சல் எந்திரிக்க முடியல ஆப்பரேஷன் பண்ணனும்னு சொல்லிட்டாங்க அம்மா கோவிலுக்கு வான்னு கூப்பிட்டு போனாங்க நடக்க முடியாம போய் கோவில்ல படுத்துட்டேன் அம்மா சாமி பக்கத்தில் உட்கார்ந்து அழுதுட்டு இருக்காங்க என்மேல வயிற்றில் பாம்பு ஏறி இறங்குது அத பார்த்து எழுந்து ஓட ஆரம்பிச்சிட்டேன் 10நிமிஷத்தில் என் பையன் பிறந்தான் உங்களுக்கும் நம்பிக்கை வரும் எல்லாம் அவன் செயல்.
@revathijr13147 сағат бұрын
Chii
@GujaratTamilan5 сағат бұрын
கிருக்குப் 🌸 ண்ட மவன 😂
@VanithaS-z2b5 сағат бұрын
Unmaiya
@madeswaranvarudappan53873 сағат бұрын
🤔 🤪 !
@Maathi_yosi_0072 сағат бұрын
@@VanithaS-z2b yenga ithula yarum poi sollamatanga
@sigawise-l9zКүн бұрын
Super payan he is right
@sasikalaprabhu811149 минут бұрын
God is first man next
@PrabuF-uz5lw15 сағат бұрын
Entha Ammavukku counseling thevai...paavam...that boy is good.
@KalaDaniel-c8w13 сағат бұрын
Super thampi❤❤❤
@devi920215 сағат бұрын
Only problem with this boy, is he thinks he is too brilliant.
@NandhaKumar-i8i15 сағат бұрын
He is speaking fact...
@exploresciencewithanto62810 сағат бұрын
Ithu brilliant illa avan ethartha tha pesuraan
@sngarsangar874911 сағат бұрын
சாமி இருக்கு ப்ரோ
@arivuarivu504417 сағат бұрын
கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு கடவுள் உண்டு இல்லாதவர்களுக்கு தெரியாது கண்ணதாசனை விடவா இந்த தம்பி நாத்திகன் கண்ணதாசன் கடவுளைப் பற்றி நன்கு உணர்ந்தவர் இவனும் புரிந்து கொள்ளும் நாள் விரைவில்
@umamaheswari60414 сағат бұрын
Correct
@x.santha356613 сағат бұрын
Yes உண்மையான கடவுள் ஒருவரே. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராகவே இருக்கிறார் என்று புரிந்துகொள்ளும் நாள் வரும்.