No video

வாங்க சார் ... கே.எம்.சி.எச் போவோம்.. நான் குடிக்கலன்னு நிரூபிக்கிறேன்..போலியான ப்ரீத் அனலைசர்..!

  Рет қаралды 386,510

Polimer News

Polimer News

Жыл бұрын

வாங்க சார் ... கே.எம்.சி.எச் போவோம்.. நான் குடிக்கலன்னு நிரூபிக்கிறேன்..போலியான ப்ரீத் அனலைசர்..! அம்பலப்படுத்திய வாகன ஓட்டி
#police #checking #car #drunks #chennai #viralvideo
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 832
@kuppusamy205
@kuppusamy205 Жыл бұрын
எப்படி எல்லாம் பிச்சை எடுக்கறானுக பாருங்க மக்களே
@pksindias
@pksindias Жыл бұрын
பிச்சை கேட்டல் கூட போடலாம் , இப்படி மிரட்டி புடுங்கிறாங்க
@kuppusamy205
@kuppusamy205 Жыл бұрын
@@pksindias தவறு தான் என்னத்த சொல்ல
@singsongc4016
@singsongc4016 Жыл бұрын
Antha machinela yum uuuzhal pannittaningala pangu?
@kuppusamy205
@kuppusamy205 Жыл бұрын
@@singsongc4016 பண்ணினாலும் பண்ணிருப்பாயங்க பங்கு
@sekarkulandaivelu8012
@sekarkulandaivelu8012 Жыл бұрын
சீரியஸாக வழக்கு பதிய வேண்டுமென
@uniquecreations8619
@uniquecreations8619 Жыл бұрын
தீபக் அவர்களுக்கு வாழ்த்துகள் ... இதுபோன்ற தவறான வழக்குகள் ஒரு மனிதனின் வாழ்க்கையையே சீர்குலைத்து விடும்
@user-ie2zy6cn8b
@user-ie2zy6cn8b Жыл бұрын
கேடுகெட்ட காவல்துறை ஊழியர்கள் என்னவென்று சொல்வது 😭😭😭😭😭
@GS-ej1jo
@GS-ej1jo Жыл бұрын
மேலதிகாரி சரி இல்ல ..
@rmanikandan369
@rmanikandan369 Жыл бұрын
Dai,, pana soldra thu govt.. Da, vanum na anga poitu kelu da
@divinesiddha4823
@divinesiddha4823 Жыл бұрын
இதேபோல் எத்தனை பேரை மிரட்டி பணம் பறித்தனரோ😮
@kuppusamy205
@kuppusamy205 Жыл бұрын
நீதி மன்றத்தில் வழக்கு போடுங்கள்
@rajsekar3311
@rajsekar3311 Жыл бұрын
அந்த போலீசாரை பணி நீக்கம் செய்யவேண்டும்
@vigneshvicky5664
@vigneshvicky5664 Жыл бұрын
காவல் துறை மேல் வழக்கு பதிவு செய்ய வேண்டும்...🙄🙄🙄
@sasikumar.p2554
@sasikumar.p2554 Жыл бұрын
தீபக் அவர்களின் செயலும், அதை மக்களிடம் கொண்டு சேர்க்க உதவிய பாலிமர் டிவிக்கும் நன்றி.
@puthiyasinthanai
@puthiyasinthanai Жыл бұрын
குடிக்காமல் காரில் வந்தாதனால் தப்பித்தார் இதுவே ஆட்டோவிலோ... லாரியிலோ வந்திருந்தால்.. DD கேஸ் உடன் 5அடியும் கிடைத்திருக்கும்...
@pksindias
@pksindias Жыл бұрын
உஷாரா பேசி இருக்காரு வீடியோ வோட இல்லைனா உள்ள வெச்சு உசுரே போயிருக்கும்
@thambiraj8324
@thambiraj8324 Жыл бұрын
True...
@jamuchinna-ed1lk
@jamuchinna-ed1lk Жыл бұрын
@@pksindias வேற ஒருத்தர வீடியோ எடுத்ததால் தப்பித்தார், அவர் மட்டுமே எடுத்து இருந்தால் போனை தட்டி விடுவாங்க
@jeganathankandaswamy1305
@jeganathankandaswamy1305 Жыл бұрын
தீபக் அவர்களால் பிரச்சனைக்கு தீர்வு.அவருக்கு நன்றி.
@Yamihgk
@Yamihgk Жыл бұрын
காவல்துறை அமைச்சருக்கு பாராட்டுகள்
@pksindias
@pksindias Жыл бұрын
அதுக்கு ஒரு அமைச்சர் இருகுகிறாரா முதலில் , நிறைய புகார் வருதே
@jeganathankandaswamy1305
@jeganathankandaswamy1305 Жыл бұрын
எதுக்கு? டப்பா மெசின் கொள்முதலுக்கா?
@chitharanjandlux
@chitharanjandlux Жыл бұрын
That waste minister is none other than m k stalin... Totally useless with no administrative capacity...
@bluebook6881
@bluebook6881 Жыл бұрын
Yow enna takkaraa tulabadhy yaa sollraa
@aravind1739
@aravind1739 Жыл бұрын
cm தான் அமைச்சரே 😂😂
@kannanvijay9418
@kannanvijay9418 Жыл бұрын
காவல் துறை அல்ல ...கல்ல துறை
@kethurajaraja5666
@kethurajaraja5666 Жыл бұрын
கள்ளாபட்டி துறை
@user-db5kx7dr5e
@user-db5kx7dr5e Жыл бұрын
மக்களின் சாபம் உம் மக்கள் மிக கொடுரமாக இறப்பர் இதேபோல் மனவேதனை கொண்டோர் எத்தனை யோ
@TN-60msk
@TN-60msk Жыл бұрын
அந்த அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுத்தது அரசு. ???
@dhanapalpoosari5037
@dhanapalpoosari5037 Жыл бұрын
அரசு பாரபட்சம் இல்லாமல் செயல் பட்டாள் நல்லது. Salute to Polimer 🎉
@kumard2061
@kumard2061 Жыл бұрын
Hats off TN police👌 Working based on target assigned by your boss.monthly 1000 cases. 100 case with receipt 900 case without receipts இப்படித்தான் தீயா வேலை செய்யணும் குமாரு.
@jesg5612
@jesg5612 Жыл бұрын
ஓடாத machinela எத்தன பேருக்கு bill போட்டு குடுத்தானோ? 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan Жыл бұрын
இவ்வளவு தொகை அபராதமாக வசூல் செய்து அரசுக்கு செலுத்த வேண்டும் என்று இலக்கு வைத்தால் இப்படியெல்லாம் தான் நடக்கும். நாட்டில் இத்தனை குற்றங்கள் நடக்க வேண்டும் என சொல்வது போல் இருக்கிறது.
@RamachandranK-xo5cx
@RamachandranK-xo5cx Жыл бұрын
Police doesn't even has the basic courtesy to apologize to the harassed citizen.
@pksindias
@pksindias Жыл бұрын
வீடியோ வை டீவில பார்த்து தான் அவர்களுக்கே தெரியும் . இது மாதிரி நிறய நடந்து இருக்கும் .
@GS-ej1jo
@GS-ej1jo Жыл бұрын
தண்ட சோறுங்க.. உழைச்சு சம்பாதிச்சா தானே அறிவு வர ..
@sasikumar470
@sasikumar470 Жыл бұрын
Same like pondicherry kulla eruka 2 km kottakuppam police summa fine poduraga .... Summa license check panura nu license vagitu fine podurga.. enga poi complaint panurathu nu theriyala .. worst
@kumard2061
@kumard2061 Жыл бұрын
10, 12 standard police will speak like that only... Hey, vaa, po,
@manoharanmanoharan2726
@manoharanmanoharan2726 Жыл бұрын
@@sasikumar470 Complaint to your S.P., CM Cell & Lt. Governor.
@kvlpandian
@kvlpandian Жыл бұрын
சாராயமும் விற்போம், அபராதமும் போடுவோம், என்ன மாடலோ
@poongavanam5679
@poongavanam5679 Жыл бұрын
சட்டம் தன் கடமையை செய்கிறது என்று சொல்லும் காவல்துறை ஏன் அவர் கூப்பிடும் இடத்திற்கு செல்ல மழுப்புகிறது அது மட்டுமல்ல நான் ஏன் வர வேண்டும் என்று கேக்கிறது காவல்துறை
@karthikkarthik7913
@karthikkarthik7913 Жыл бұрын
நம் மீது தவறு இல்லை என்றால் அனைவரும் தைரியமாக கேள்வி கேட்க வேண்டும் வாழ்த்துக்கள் தீபக் சார்
@videofever6886
@videofever6886 Жыл бұрын
செந்தில் பாலாஜி குரூப்ஸ் 😂😂 தமிழ் நாடு போலீஸ்
@girigiri7715
@girigiri7715 Жыл бұрын
ஒரு பக்கம் குடும்ப தலைவிக்கு ஆயிரம் ரூபாய் மறுபக்கம் குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் அபராதம் ஆயிரம் ரூபாய் கை மாற்றி விடுகிறார்கள்
@dongmin8113
@dongmin8113 Жыл бұрын
குடித்துவிட்டு 😮வண்டி ஓட்டினா 1000 இல்ல சார் 10000....
@swapnanaresh5703
@swapnanaresh5703 Жыл бұрын
EXCELLENT MR.DEEPAK SIR! HATS OFF TO YOU 🙏🙏🙏🙏🙏
@palanisamy305
@palanisamy305 Жыл бұрын
வழக்குத் தொடுத்தது அந்த அதிகாரியை மன்னிப்பு கேளா வையுங்கள்
@sarumugam7916
@sarumugam7916 Жыл бұрын
கேடு கட்ட உலகம் 😭😭😭 எப்படி எல்லாம் பாமர மக்களை முடக்க நினைத்து செயல் படுகிறது இந்த காவல் . என்பதை நினைக்கும் போது மனசு பதறுது 😭
@muruganmurugan590
@muruganmurugan590 Жыл бұрын
உண்மையான ஆண்மகன் வாழ்த்துக்கள்
@muruganmurugan590
@muruganmurugan590 Жыл бұрын
வழிபறி செய்வதே இவர்கள் வேலை. அரசு தான் காரணம்
@chennaimastermechanic914
@chennaimastermechanic914 Жыл бұрын
மக்கள் 50 100க்கு எவ்வளவு கஷ்டப்படுறாங்க நீங்க இந்த மாதிரி பண்ண எப்படி இந்த மாதிரி பணம் எல்லாம் நிக்காது
@somas8763
@somas8763 Жыл бұрын
அருமையான விழிப்புணர்வு செய்தி., சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக பதிலளிக்க செய்யததர்க்கு சேனலுக்கு மிக்க நன்றி..
@avanthika8962
@avanthika8962 Жыл бұрын
தீபக் சார் சூப்பர்...பண்ணாத தப்பை ஒப்புக் கொள்ளனும் என்று எந்த அவசியமும் இல்லை...👏👏👏👍
@deepaks9181
@deepaks9181 Жыл бұрын
Nanri sister
@e.s.k.chennal2542
@e.s.k.chennal2542 Жыл бұрын
Perfect Master Deepak ...Super Super
@hi5892
@hi5892 Жыл бұрын
Police yen ipdi kevalama poreenga😅
@pksindias
@pksindias Жыл бұрын
நீங்க இன்னும் ஸ்டேஷன் பக்கம் போனது இல்ல போல , ரொம்ப கேவலமா இருக்கும்
@sakthisureshbabu9213
@sakthisureshbabu9213 Жыл бұрын
@@pksindias Naan poiruken. Case eeh kudukama thirumbi vantharlaam nu thonum. Already depression la irrupom, athu illama romba kevalama thituvanga. But problem solve aagathu. I faced the situation during my college time and we all finally gave up.
@pksindias
@pksindias Жыл бұрын
@@sakthisureshbabu9213 உண்மை . அதே காலேஜ் நேரம் தான். எங்க அப்பா எங்க எல்லாரையும் வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டார் , காலேஜ் பணம் கட்ட வில்லை. என்ன வெளிய அனுப்பிடங்க . எங்க அப்பா கிட்ட கெஞ்ச போனேன், அவரு அடிக்க வந்திருக்காங்க னு போலீஸ் ல புகார் கொடுத்துடரு . போலீஸ் எங்களை மிரட்டி அனுப்பி விட்டார்கள். அப்புறம் உறவினர்கள் உதவி செய்து படிக்க வெச்சங்க . கேடு கெட்ட கும்பல் அந்த போலீஸ் .
@user-of5ep6jv1i
@user-of5ep6jv1i Жыл бұрын
இது தான்டா விடியா அரசு.
@pksindias
@pksindias Жыл бұрын
காவல் துறை அமைச்சர் வேலை செய்கிறாரா இல்லையா ? . அதுக்கு ஒரு அமைச்சர் இருகுகிறாரா முதலில் , நிறைய புகார் வருதே
@selvam5866
@selvam5866 Жыл бұрын
enna ulkuthaa pesura maari irukuthe yaarunu sollungalen paapom.
@sahulhameed5850
@sahulhameed5850 Жыл бұрын
அந்த அமைச்சர் தான் நமது மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள்
@manjunathan4923
@manjunathan4923 Жыл бұрын
​@@sahulhameed5850 ஆக ஆக
@GS-ej1jo
@GS-ej1jo Жыл бұрын
என்னாது .. முதலைக்கு அமைச்சரா ..
@rocky5414
@rocky5414 Жыл бұрын
Avaru gym ku poi video poduvaru... Ilana cycling povaru....
@g-pay3503
@g-pay3503 Жыл бұрын
காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஸ்டாலின் ஐயா அவர்கள் தப்பாக நடக்கும் இது போல காவலர்கள் மீது நடவடிக்கை எடுத்து தமிழ்நாட்டுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.
@robertreboot563
@robertreboot563 Жыл бұрын
😂😂😂😂
@rajagopal9061
@rajagopal9061 Жыл бұрын
திராவிட கழகத்தினரிடம் நீதியையும்.நேர்மையையும் எதிர்பார்க்கலாமா?காவல்துறையை கட்டுபாட்டில் வைத்திருக்கும் முதல்வரிடம் நீதியை எதிராபார்க்கலாமா?
@ramasamynainappan2587
@ramasamynainappan2587 Жыл бұрын
சுடலை தெலுங்கன் தமிழன் மேல் எப்படி அக்கறை வரும்
@SAMPATHSHRI
@SAMPATHSHRI Жыл бұрын
கூட்டியும் கொடுப்போம்.. காட்டியும் கொடுப்போம்... ஏனெனில் எங்கள் மாடல் அப்படி!!
@GKannapiran-lr5oz
@GKannapiran-lr5oz Жыл бұрын
காவல் துறை மிகவும் மோசமாக நடந்து கொள்கிறது
@sureniss8196
@sureniss8196 Жыл бұрын
குடிக்க 50000 கோடி இலக்கு குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவரை புடிக்க 1000 வழக்கு இலக்கு என்னடா இது தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை
@GS-ej1jo
@GS-ej1jo Жыл бұрын
சுந்தர தெலுங்கு சோதனை
@ramasamynainappan2587
@ramasamynainappan2587 Жыл бұрын
தெலுங்கன் சுடலை ஆட்சியில் இது சாதாரணம்
@thiyagarajandurairaj3694
@thiyagarajandurairaj3694 Жыл бұрын
மான நஸ்ட வழக்கு போடுங்க. 1 கோடி இழப்பீடு கேளுங்க.
@mandodari4037
@mandodari4037 Жыл бұрын
இதெல்லாம் ஒரு பொழப்பு வழக்கு போடுங்க சகோதரா மான நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்ற வழக்கு பதிவு செய்யுங்கள் 👍👍👍👍
@senthilkumarfes5895
@senthilkumarfes5895 Жыл бұрын
Tamilnadu police... Very good service..keep continuing
@jeevananthamratha2664
@jeevananthamratha2664 Жыл бұрын
இவை அனைத்திற்கும் காரணம் படிப்பறிவு இல்லாததே. உயிரைக் காப்பாற்றும் மருத்துவர்களுக்கு கடுமையான தேர்வுகள் நடக்கும் பொழுது நாட்டைக் காப்பாற்றும் காவல்துறைக்கும் அரசியல்வாதிகளுக்கும் மிகக் கடுமையான தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் அதன் பின்னரே காவல்துறை குற்றங்கள் குறையும்
@educatedediots
@educatedediots Жыл бұрын
IAS IPS படிச்சாலும் obey the ஆடர் தான்
@krishnamurthye2152
@krishnamurthye2152 Жыл бұрын
மிகவும் சிறப்பான பதிவு. அரசியல்வாதிகளுக்கு குறைந்த பட்ச கல்வித்தகுதி ஏதாவது ஒரு பட்டப்படிப்பு வைக்க வேண்டும். காவலர்களுக்கும் அதேபோல் ஒரு தகுதியை நிர்ணயிக்க வேண்டும்
@GS-ej1jo
@GS-ej1jo Жыл бұрын
சூப்பர்.. அதே போல் பைக் .. கார் லைசன்ஸ்.. ஃபிட்னஸ் போல ப்ரெதலைசர் எப்ப வாங்கினது .. பராமரிப்பு என்ன.. ஸ்டாக் எங்க இருக்கு.. ட்ராஃபிக்கா.. சட்டம் ஒழுங்கா ..
@kumard2061
@kumard2061 Жыл бұрын
10,12 standard police அப்படித்தான் இருப்பாங்க....... அவங்ககிட்ட doctors, engineers, scientists, PHD doctorate, charted account specialist, economic specialist..... எல்லாரும் கை கட்டி பயந்து தான் பேசணும்.... இல்லனா அரசு ஊழியரை வேலை செய்ய விடாமல் தடுத்தீங்கன்னு சொல்லி கேஸ் போட்ருவாங்க...
@saranbala4946
@saranbala4946 Жыл бұрын
Correct point
@sakthimurugan3158
@sakthimurugan3158 Жыл бұрын
இப்படி ஒரு சில அதிகாரிகள் இருக்குறாதான் அவமானமாக இருக்கிறது அந்த துறை க்கே🙄
@kuppusamy205
@kuppusamy205 Жыл бұрын
டேய் நீங்க எல்லாம் உண்மையில் படித்து போலீஸ் ஆபீஸர் ஆகி இருந்தால் அவர் கூப்பிட்டப்பவே கேஎம்சிஎச் போயிருக்கனும்டா
@suresh2311
@suresh2311 Жыл бұрын
தீபக்கின் தைரியத்திற்கு எனது பாராட்டுக்கள்
@mandodari4037
@mandodari4037 Жыл бұрын
பாலி உன்னை எப்படி பாராட்டுவது தைரியமா வீடியோ போடறே👌👏👏👏👏👏💐💐💐💐💐💐
@akilangames
@akilangames Жыл бұрын
அந்த ஓட்டை மிஷன் வைத்து எவ்வளவு வசூல் செய்தார்களோ 😢
@Staargk
@Staargk Жыл бұрын
வழிப்பறி கொள்ளை 😢😢
@anandbala349
@anandbala349 Жыл бұрын
வழக்கை எதிர்க்க தெரியாத சாமானிய இளைஞன் குற்றவாளியாகிவிடுகிறான்..தீபக் சார் க்கு நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@vggopivijey989
@vggopivijey989 Жыл бұрын
Must 1000 வழக்கு பதிவு எதஇற்கு , தவறு செய்யவில்லை என்றால்,இதை மாற்ற வேண்டும்.அரசு அரசாணை வெளியீடு செய்ய வேண்டும்
@catscrazylife1406
@catscrazylife1406 Жыл бұрын
Just think as how many public people's should have been threatened to accept the it.. @deepak Hats off for your brave argument with that bunch of police who will not accept opposition party's argument... It's there attitude... Police target of 1000 case.. We are living in the country were government sale liquor and the same government has a target to catch the drink n drive....
@arularul8281
@arularul8281 Жыл бұрын
Police farud
@muneeshkumar8747
@muneeshkumar8747 Жыл бұрын
Polimer news... Super... இது போன்ற அயோக்கிய காவல்துறையினரை கண்டிப்பாக தண்டிக்க வேண்டும்
@vperiyasamy1980
@vperiyasamy1980 Жыл бұрын
தீபக் அண்ணா. நீங்கள் தான் நிஜ ஹீரோ 💐💐💐💐👌👌👌👌👌
@karthickbook4906
@karthickbook4906 Жыл бұрын
Higher officials please try to understand public.. we are not toys ok we are public.. There is a limit to our patience
@vadivelkasinadhan6687
@vadivelkasinadhan6687 Жыл бұрын
நீங்களே மதுக்கடை நடத்தி குடிக்க வைப்பீங்க, குடிச்சுட்டு வந்தா வழக்கு போடும் அரசு, இது என்ன நியாயம் வேண்டாமா, மனசாட்சி இருக்கா இல்லையா
@rajamanickam3397
@rajamanickam3397 Жыл бұрын
அரசே மதுவிப்பாங்களாம், பிறகுகுடிபோதையில் உள்ளார்கள் என்று தினசரி1000கேஸ்போட்டு பத்து லட்சம் ஒரு காவல்அதிகாரி வசூல் செய்ய வேண்டுமாம், என்னடா இது பகல் கொள்ளை, எங்கபோய் முடியுமோ,???
@asalvijay9597
@asalvijay9597 Жыл бұрын
What a superb Govt and police...👏
@rajendranrajendran318
@rajendranrajendran318 Жыл бұрын
இவர்களுக்கும் வழி பரி கொள்ளைர்களுக்கும் என்ன வித்தியாசம் 😡
@BabuKanniah
@BabuKanniah Жыл бұрын
மான நஷ்ட வழக்கு போட சட்டத்தில் இடம் உண்டு.
@devag2612
@devag2612 Жыл бұрын
we support 💪 bro
@movieravi9856
@movieravi9856 Жыл бұрын
So only inteligent person can survive....others ....
@deepanchakravarthy3776
@deepanchakravarthy3776 Жыл бұрын
police kevalama panuraga oru sila police panurathanunala whole department a kelamana nambikaivaruthu ipo ..... superb bro nega unga side full confidence nd faithful iruntha kandipa win panalam athulaium ethu oru example bro 🎉
@arulselva2907
@arulselva2907 Жыл бұрын
தயவுசெய்து நீங்கள் கொடுக்கும் ஆயிரம் ரூபாய் ஃப்ரீ எங்களுக்கு வேணா ஃப்ரீ பஸ் எங்களுக்கு வேணாம் ஆனா இந்த மாதிரி போலீஸ் வச்சுக்கிட்டு எங்களிடத்தில் வசூல் பண்ணாதீங்க தயவு செய்து உங்களுக்கு கேட்டுக்கொள்கிறேன்
@christenglishpractice6262
@christenglishpractice6262 Жыл бұрын
Good argument video. Thank you.
@tutor6740
@tutor6740 Жыл бұрын
Poli challan book,next to poli breath analyser😅😊😊😊 ahhh😂😂😂😂,t n process very good😂😂😂😂
@manikandan-uh2lh
@manikandan-uh2lh Жыл бұрын
Super polimer news God bless you
@ppn6260
@ppn6260 Жыл бұрын
Arrest the Inspector using not analysed equipment
@ItsMeNimesh
@ItsMeNimesh Жыл бұрын
பணிநீக்கம் செய்யப்பட்டு குறைந்தது ஒருவருட சிறை தண்டனை கொடுக்கணும் இந்த அராஜக காவல் அதிகாரிக்கு
@selvamsilaki1744
@selvamsilaki1744 Жыл бұрын
ஒருத்தனுக்கு வேலையை கொடுத்தாய் இப்படித்தான் ரொம்ப ஆக்டிவா இருப்பாங்க அவருக்கு ஏதாவது ஆள் குடுங்க?
@sasikumar470
@sasikumar470 Жыл бұрын
Same like pondicherry kulla eruka 2 km kottakuppam police summa fine poduraga .... Summa license check panura nu license vagitu fine podurga.. enga poi complaint panurathu nu theriyala .. worst
@knowyourfraudster2049
@knowyourfraudster2049 Жыл бұрын
Guys, if you face the same issue, ask the police officer to take the test on the same machine for himself and his colleagues
@tradeandinvestor8049
@tradeandinvestor8049 Жыл бұрын
Epudra !!
@jayakumarm1044
@jayakumarm1044 Жыл бұрын
WELL DONE MAN SUPER WE SALUTE YOU IRRESPONSIBLE INEFFICIENT TAMILNADU POLICE😳🤬😰🥵
@elangorajasekaran7871
@elangorajasekaran7871 Жыл бұрын
The dignity of a perfect man should never be spoiled by such officers even if they are police. The police will put a false case and the individual has to prove non guilty with another case means that is not correct. Keep in mind it is not easy for an individual to prove he is genuine when a police officer is stern to prove that the person is guilty by any means.
@arumugamr3173
@arumugamr3173 Жыл бұрын
மான நஷ்ட வழக்கு போலீஸ் மீது போடுங்க சார்!!
@madasamyvijay8551
@madasamyvijay8551 Жыл бұрын
இதே வேலை தான் போல
@chidambarams1094
@chidambarams1094 Жыл бұрын
அருமை பிரதர் 👌👌👌
@anandhans7324
@anandhans7324 Жыл бұрын
மார்க் ஆண்டனி: மைண்ட் வாய்ஸ் இவங்களே பாம்ம.... வெப்பாங்களா.....ம் அப்புறம் இவங்களே பாம்ம..... கண்டுப்புடிச்டுவாங்களாம்........
@saikuttydogs2752
@saikuttydogs2752 Жыл бұрын
ஆய்வாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.
@sabariguru.a8987
@sabariguru.a8987 Жыл бұрын
வாகன ஓட்டிகளுக்கு எதிரான இவ்வரசு மீண்டும் வர அனுமதிக்க கூடாது,
@user-rs8qb4ze8t
@user-rs8qb4ze8t Жыл бұрын
Yenna tha irunthalum.....polimer ku...தைரியம் அதிகம் தா.....😊
@electricalengg2534
@electricalengg2534 Жыл бұрын
Super Thalaivar வழிப்பறி கொள்ளை தினசரி வருமானம் வேலை செல்லும் பொது மக்களின் வலி எப்படி தெரியும்
@sabarisai2710
@sabarisai2710 Жыл бұрын
ஒழுங்கே இல்லாத மனிதர்களிடம் சட்டம் ஒழுங்கு சூப்பர்..... பலே
@sakthivelsubramaniam2949
@sakthivelsubramaniam2949 Жыл бұрын
காவல்துறை மக்களுக்கு நண்பனா எதிரியா அவர்கள் செயல்பாடு மக்களுக்கு வெறுப்பைதான் வளர்கிறது
@Vicky-sb7oq
@Vicky-sb7oq Жыл бұрын
சட்டம் ஒழுங்கு போலீசார் சூப்பர் சார்
@subramanianmudaliar9630
@subramanianmudaliar9630 Жыл бұрын
🙏வணக்கம் 🌹சூப்பர் தீ ப் ப க் 👌
@user-yu1dg5wr7d
@user-yu1dg5wr7d Жыл бұрын
இந்த அரசாங்க குற்றவாளிகளை எல்லாம் எந்த நீதிமன்றம் தண்டிக்கிறது? இவர்களெல்லாம் காவலர்கலா?
@venkatesangreata
@venkatesangreata Жыл бұрын
தமிழக காவல்துறையின் செயல்பாடு மிகவும் மோசமாக உள்ளது.... வருந்ததக்க விடயம்.....
@sekarkulandaivelu8012
@sekarkulandaivelu8012 Жыл бұрын
தானே முன்வந்து கோர்ட் வழக்கு பதிய வேண்டுமென/ அல்லது மாவட்ட judicial முன்வர வேண்டுமென மனுதாரரின் நகலையும் பெறவும் தகுதியான தண்டனையாக முன்மாதிரியாக இருக்க வேண்டுமென
@sakthivel0111
@sakthivel0111 Жыл бұрын
புதுமையான கண்டுபிடிப்பு இனிமேல் குடிக்கவில்லை என்றால் வாயில் ஊற்றி அபராதம் போடப்படும்
@g.s.mahalingam7669
@g.s.mahalingam7669 Жыл бұрын
Target based punishment. Should be condemned. Dravidian stock model administration should change their attitudes.
@allen1907
@allen1907 Жыл бұрын
Tn police be like : adhalam kedaiyadhu nanga enga Monthly Target Achieve panrathuku roatla cycle la poravan mela kuuda seatbelt podalanu case poduvom. (Enna nanga romba strictu )
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 Жыл бұрын
போராட்ட குணம் இருந்தால் மட்டும் இருந்தால் மட்டுமே இந்த பூமியில் வாழ முடியும்
@aravindraj8786
@aravindraj8786 Жыл бұрын
இது போன்ற சம்பவம் எனக்கும் நடந்துள்ளது
@banukumarp345
@banukumarp345 Жыл бұрын
இன்றைய மக்கள் நிலை
@Krish-hq8zj
@Krish-hq8zj Жыл бұрын
அந்த போலீஸ் தான் குடிச்சிருப்பான்....அந்த வாசத்த அந்த மெசின் காட்டுது அவ்வளவுதான்...
@krishnamurthye2152
@krishnamurthye2152 Жыл бұрын
அப்படிக் கூட இருந்திருக்கலாம்
@robertleo2065
@robertleo2065 Жыл бұрын
Well done Deepak ஒரு நல்ல பாடம் காவலருக்கு
@selvamraj2293
@selvamraj2293 Жыл бұрын
Thalaa super😂
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 10 МЛН
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 2,5 МЛН
ТЫ С ДРУГОМ В ДЕТСТВЕ😂#shorts
01:00
BATEK_OFFICIAL
Рет қаралды 10 МЛН
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 10 МЛН