No video

🥰வாங்க உகாண்டாவின் கிராமத்து வீட்டை பார்ப்போம்|Tamil Travel Vlog|Africa|Villge House||Uganda Village

  Рет қаралды 403,977

Venmai Kitchen

Жыл бұрын

Hi Friends
Welcome to Venmai Kitchen
In this video we will see very interesting video in Tamil. I visited one beautiful village in Uganda.There are many houses and many gardens in that beautiful village. I will share all my experience and show the village houses and gardens. I met African village people and they liked us very much.
Ok friends I know you will like this video very much so please share this video to your friends and families and support and subscribe my channel venmai kitchen.
Thanks friends
Deepika Kalidoss
#tamil
#village
#hometour
For Uganda Ankole cows
kzbin.info/www/bejne/nKCkdYWvbMqLraM
For Uganda Food
kzbin.info/www/bejne/pnPdmHR_qdJni8k
For tamil pesum african
kzbin.info/www/bejne/nIeUlp5obNajgtk
For Uganda School
kzbin.info/www/bejne/ipTUp6uJr9GbhJI
For Uganda shopping market
kzbin.info/www/bejne/mGPUo6GuZbeCosU
Follow
Instagram: venmai_kitchen
facebook: venmaikitchen

Пікірлер: 309
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 Жыл бұрын
ஒற்றை நிமிடத்தில் உள்ளங்கையில் உலகத்தை அடக்கி கொடுத்த தங்கைக்கு கோடி வணக்கங்கள் அனைத்து காணொளியும் அருமை
@ramakrishnanpitchai1306
@ramakrishnanpitchai1306 Жыл бұрын
எங்கெங்கு பார்த்தாலும் பசுமை நிறைந்துள்ள கிராமம் அருமையாக உள்ளது.தமிழ்நாடு போலவே உகாண்டா உள்ளது. பதிவிற்கு நன்றி.🎉
@jesusismysaviour3360
@jesusismysaviour3360 Жыл бұрын
நம்ம ஊரை விடவும் மிகவும் ஆழகாக உள்ளது இந்த கிராமம் ❤❤❤
@kgftamilgaming3620
@kgftamilgaming3620 Жыл бұрын
தீபிகா பாக்க நம்ம ஊர் மாதிரியே இருக்கு. மிகவும் அழகாக இருக்கிறது. 😊👌
@balas200
@balas200 Жыл бұрын
உகாண்டா ஒரு ஆப்ரிக்க நாடு. அங்கே எப்பவுமே குளிரும் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது.
@aksami8288
@aksami8288 Жыл бұрын
நம்ம ஊர் மாதிரியே இருக்கும்மா. அப்படியே கண் முன் கொண்டு வந்து காட்டிவிட்டீர்கள். பாசமிகு மக்கள். கூட்டு குடும்பம். நீர் வளம். நில வளம். உதவும் குணம். அருமையான இயற்கை எழிலுடன் கூடிய கிராமம். மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. அன்புடன் உங்கள் சகோதரன் கிருஷ்ணசாமி கரூர்.
@hemilarevinald8218
@hemilarevinald8218 Жыл бұрын
உகண்டா கிராமம் அருமை பிறருக்கு கொடுக்கும் பழக்கம் உள்ள மக்கள் சந்தோசம் வாழ்த்துக்கள்
@sahayaohri3391
@sahayaohri3391 Жыл бұрын
மிக நன் று
@podhigai1881
@podhigai1881 Жыл бұрын
பழந்தமிழர்கள் போலவே
@silambarasancm3587
@silambarasancm3587 Жыл бұрын
Pppp! a@ 6😊.lm.. Mj
@shanmugamyohanandan5903
@shanmugamyohanandan5903 Жыл бұрын
யாதும் ஊரே யாவரும் கேளீர.அன்பே எங்கள் உலக தத்துவம்..🇱🇰🇮🇳🇺🇬
@kathiresanvalasai9929
@kathiresanvalasai9929 Жыл бұрын
இயல்பான இயற்கையான வாழ்க்கை அவர்கள் அப்படியே இருக்கட்டும் நலமுடன்
@edwardraj3434
@edwardraj3434 11 ай бұрын
அழகான தமிழ் அருமையான வர்ணனை நன்றி தங்கை வாழ்த்துக்கள்
@maruthapillaiathiyaman1158
@maruthapillaiathiyaman1158 11 ай бұрын
மிகச் சிறப்பான பதிவு. மக்களின் இயல்பு நிலை,அனைத்தும் சிறப்பு. தெளிவான விளக்கம்.குரல் வளம் அருமை!! தமிழக கிராமத்தோடு ஒத்து போகின்றது. பாராட்டுக்கள்!!
@peermohamedpeermohamed7747
@peermohamedpeermohamed7747 Жыл бұрын
கறுப்பர்கள் மிகஅழகாகஇருக்கிறார்கள்.கிராமங்களும் மிகஅழகாகஇருக்கிறது.
@Kaliamman884
@Kaliamman884 2 ай бұрын
தமிழ்நாட்டைவிட உகாண்டா நன்றாக பசுமையான தோற்றம் உள்ளது
@edwinjebaraj9480
@edwinjebaraj9480 Жыл бұрын
What a beautiful country Uganda
@saifdheensyed2481
@saifdheensyed2481 8 ай бұрын
நல்ல பதிவு சகோ👍
@kannappandharmalingam713
@kannappandharmalingam713 Жыл бұрын
I liked the video and presentation thank you Mrs. Deepika & Mr. Kalidoss.
@krishipalappan7948
@krishipalappan7948 Жыл бұрын
மிக மிக அருமையான பதிவு 💞💞 💞 நல்லாவே இருக்குங்க👏👏👏மிக்க நன்றிங்க 💖💖💞🙏🙏🙏
@sulaimalebbeabdulmajeed435
@sulaimalebbeabdulmajeed435 2 ай бұрын
மிகவும் சிறப்பான பதிவுகள்
@venmaikitchen
@venmaikitchen 2 ай бұрын
நன்றி
@tamilanelctech3865
@tamilanelctech3865 Жыл бұрын
❤❤❤ இயற்கையின் வரப்பிரசாதம்
@Veeratamilanda-yu6bw
@Veeratamilanda-yu6bw Жыл бұрын
அருமையான பதிவு சகோதரி 🙏👍👏🌹🌺👌
@chanderanchanderan5160
@chanderanchanderan5160 Жыл бұрын
Semmaya erukku very nice beautiful ❤️❤️❤️
@TamilinParis
@TamilinParis Жыл бұрын
அருமையான பதிவு பார்க்கவே அழகாவும் குளிர்ச்சியாகவும் இருக்கு 👌👌👌
@krishhub.3724
@krishhub.3724 Жыл бұрын
அருமை வாழ்த்துகள் சகோ💐👍
@Moon_editor_
@Moon_editor_ Жыл бұрын
நம்ம ஊர் ஏற்காட்டு பூ நம்ம ஊர் போர் பைப் பார்த்ததும் எனக்கு மகிழ்ச்சி சகோதரி 👌
@Kaliamman884
@Kaliamman884 2 ай бұрын
வீடு நன்றாக உள்ளது எனக்கு உகாண்டா பார்க்க போல உள்ளதுதமிழச்சி
@kanagarasug3183
@kanagarasug3183 Жыл бұрын
அனைத்தும் அருமை பதிவு நன்றி
@user-rd9jw2vj5n
@user-rd9jw2vj5n Жыл бұрын
உகாண்டா வை காண்பித்தற்க்கு மிக நன்றி வேலூர் Vit காலேஜில் நிறையபேர் படிக்க வந்துள்ளனர் காபி விதைகள் நன்றாக காயவைத்து வேர்கடலை வறுப்பது போல்தான் வறுத்து மிக்ஸியில் அரைத்து நர்சுஸ் காபி போல் இருக்கும் பில்டர் காபி போடலாம்❤
@JamuChinna
@JamuChinna Жыл бұрын
நான் கூட காட்பாடி VIT கல்லாரி எதிர்ல தான் உள்ளேன்
@user-st3to2by7m
@user-st3to2by7m Жыл бұрын
சூப்பரான உகாண்டா கிராமத்து வர்ணனை.வாழ்த்துக்கள்.🎉
@muthulakshmip2941
@muthulakshmip2941 Жыл бұрын
Nice venmai village trip
@BM-cw7nh
@BM-cw7nh Жыл бұрын
Super பதிவு 👏👏👏👏👍🏻👌.
@soundarrajan1155
@soundarrajan1155 Жыл бұрын
Excellent! Great! Wonderful!
@kirubakirubakaran1223
@kirubakirubakaran1223 Жыл бұрын
மிக அருமை உங்கள் காணெளி
@baskaranviji1246
@baskaranviji1246 Жыл бұрын
Super village madam Fully Green and Natural atmosphere very Very nice to see this village and the children's
@PanneerSelvam-cj3es
@PanneerSelvam-cj3es Жыл бұрын
நன்றி சகோதரிக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@Sekar545
@Sekar545 11 ай бұрын
சகோதரியின் யதார்த்தமான பேச்சு.நடை பாவனை என அனைத்தும் எங்களை உகாண்டா சென்று வந்ததுபோல் இருந்தது.
@Kaliamman884
@Kaliamman884 2 ай бұрын
உகாண்டா என்றால் வரண்ட பிரதேசமாக இருந்தேன் ஆனால் வளமான உள்ளதுடன் ஜனங்களும் நல்லவர்களாக உள்ளனர்தமிழச்சி
@ravisuppan3533
@ravisuppan3533 Жыл бұрын
Arumai.neutral always 💯👍🙏🙏🙏
@vejayaletchumeewiresingam1659
@vejayaletchumeewiresingam1659 Жыл бұрын
Unga veedu kattunga.uganda people really friendly .
@world-wideentertainment5122
@world-wideentertainment5122 Жыл бұрын
Village circumstances are looking plenty of greenery and natural .... building constructed well.. entire locality feeling amaze...Nice village vlog... 👍
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
Thanks
@schitra340
@schitra340 Жыл бұрын
பசுமை அருமை..உகாண்டா
@Vi2ThottamSathya
@Vi2ThottamSathya Жыл бұрын
Super Akka thank you for sharing the video
@prvvishanth4840
@prvvishanth4840 Жыл бұрын
So beautiful video namma oor mathiriye iruku 👍👍👍
@m.s.s.9072
@m.s.s.9072 Жыл бұрын
அருமையான சூப்பர் வீடியோ
@venisfact4449
@venisfact4449 Жыл бұрын
So beautiful wonderful Uganda village life
@mohammedhaniff9839
@mohammedhaniff9839 Жыл бұрын
Super vill. Akka.
@jsjames5332
@jsjames5332 Жыл бұрын
Appreciate your today's efforts madam. Many many thanks 🌹
@sivakumarv3203
@sivakumarv3203 Жыл бұрын
Super video. Informative.
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 Жыл бұрын
இந்த கிராமம் மிக அழகா இருக்கிறது. சந்தோஷம்.
@masilamanicharlesraj1285
@masilamanicharlesraj1285 Жыл бұрын
Super ma vazhththukkal magaley 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@santhakumar1270
@santhakumar1270 Жыл бұрын
சுப்பர்
@indram3967
@indram3967 Жыл бұрын
அருமை 👌 பாசமுள்ள மக்கள்
@ABD-eu3hl
@ABD-eu3hl Жыл бұрын
அருமைவாழ்த்துக்கள்
@art05
@art05 Жыл бұрын
Migavum nandru 👌🏼🔥👍🏼😍❤️
@sriramanr3786
@sriramanr3786 Жыл бұрын
இந்த கிராமத்தை பார்த்தால்,""காந்திமகான்தான்"" நினைவுக்கு வருகிறார்... காரணம், ஒரு நாட்டின் முதுகெலும்பை படம்பிடித்து காட்டுகிறாய் தங்கையே...!!!
@nanthansekar2886
@nanthansekar2886 Жыл бұрын
Village lifestyle super 👌 akka
@avanorvlog3103
@avanorvlog3103 Жыл бұрын
நான் நோர்வே க்கு ( 30 வருடங்களுக்கு முன்பு) வந்தபோது கிராமத்தில் தான் முதலில் வசித்தேன் அங்கு என்னை அதிசயமாக பார்ப்பார்கள்,என்னையும் இப்படியான ( பொட்டு, arrange marriage ) கேள்விகளை தான் கேட்டார்கள். ஆஃப்ரிக்கா என்றாலே நிச்சயமாக குழந்தைகள் அதிகமாக தானே இருப்பார்கள். நல்ல ஒரு பதிவு, நன்றி சகோதரி 🙏
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
நன்றி அக்கா 🙏
@sayedalipasha7807
@sayedalipasha7807 Жыл бұрын
Very nice information thanks madam
@nithilnithil4047
@nithilnithil4047 Жыл бұрын
Hearts of you mam.. Nice video
@sayedalipasha7807
@sayedalipasha7807 Жыл бұрын
Very Very super information thanks madam
@logusamyl7549
@logusamyl7549 Жыл бұрын
அருமை
@annatheresealfredelourdesr6529
@annatheresealfredelourdesr6529 Жыл бұрын
நல்லா இருக்கு இந்த ஊர்❤
@parandjodyparandjody9467
@parandjodyparandjody9467 Жыл бұрын
Very beautiful i like to visit oneday
@rmarimuthu4736
@rmarimuthu4736 Жыл бұрын
Tamil. Ucharippu mika arumai Sister🎉
@gunasekaran2723
@gunasekaran2723 Жыл бұрын
சகோதரி உகாண்டா என்றாலே எனக்கு இடிஅமீன் தான் ஞாபகத்திற்கு வருகிறார் வரலாறு பாடத்தை அதிகம் படித்ததால் வந்தது சகோதரி உங்களது வீடியோ அருமை
@ramsam9167
@ramsam9167 Жыл бұрын
Welcome sister super 😊
@bossbaskar865
@bossbaskar865 Жыл бұрын
Arumai sister🎉
@rajshekarbp5625
@rajshekarbp5625 Жыл бұрын
அருமையான உகாண்டா...குழந்தைகள் மிகவும் அழகு
@loosu_paiyale_143
@loosu_paiyale_143 10 ай бұрын
அருமையான புரிதல்
@Ajay-dw2yi
@Ajay-dw2yi Жыл бұрын
Appreciation
@VaraLakshmi-qt5vz
@VaraLakshmi-qt5vz 11 ай бұрын
I like this village suoera irrukku
@krishnaprasad9743
@krishnaprasad9743 Жыл бұрын
Best vidio. We want more vidioes
@senthilkumarkasinathan5613
@senthilkumarkasinathan5613 Жыл бұрын
இந்த கிராமம் பார்ப்பதற்கு நம் நாட்டில் கேரளாவில் உள்ள வயநாடு மாவட்ட கிராமங்கள் போலவே உள்ளது! உங்க ஊர் குறிச்சி கிராமத்திலும் பொக்காலி என்னும் இடத்தில் பனை மரங்கள் நிறைந்து காணப்படும்!
@rengamanieugene5768
@rengamanieugene5768 Жыл бұрын
Thanks a lot for sharing
@user-sb3qh7ro4z
@user-sb3qh7ro4z Жыл бұрын
இந்த கிராமம் மிக நன்றாக இருக்கிறது. நம்ம ஊர் போலவே இருக்கிறது.
@podhigai1881
@podhigai1881 Жыл бұрын
Yes
@ibunasalimohamad-og8go
@ibunasalimohamad-og8go Жыл бұрын
உண்மையை‌சொல்லனும்னா. நாங்கள் எல்லாம் உகான்டாவை போய் பார்க முடியாது நீங்கள் அங்கு இருக்கின்றீர்கள் கானொளி எடுத்து ‌அனுப்புகின்றீரகள்உங்களின்மூலாமாக பார்க இயல்கின்றது நன்றி சகோதரி
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
நன்றி 🙏
@villagethunder7122
@villagethunder7122 Жыл бұрын
நல்லா பச்சை பசேலென அழகான கிராமம்.
@hyddavid
@hyddavid Жыл бұрын
Very nice village. The way you narrated is good. We are learning lot from your videos. Thanks a lot Sister.
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
Thanks 🙏
@ashokg4775
@ashokg4775 Жыл бұрын
Very beautiful video I'm from pondchrry Auroville city
@marylucia2056
@marylucia2056 Жыл бұрын
பதிவற்கு நன்றி
@RajKumar-vp9bt
@RajKumar-vp9bt Жыл бұрын
Arumai ❤❤
@sumeshsreeram2788
@sumeshsreeram2788 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@Moon_editor_
@Moon_editor_ Жыл бұрын
எனக்கு இந்த கிராமம் ரொம்ப பிடிச்சிருக்கு sister👌
@uthrapathi9740
@uthrapathi9740 Жыл бұрын
super ..Good morning sister..
@SsssSsss-lq5wv
@SsssSsss-lq5wv Жыл бұрын
Cute vlog
@sundaramv5130
@sundaramv5130 Жыл бұрын
I like and watch your videos with your unique voice ex-teacher 🎉
@balachandransomasundaram5675
@balachandransomasundaram5675 10 ай бұрын
I like your speech and smile. congratulations sisters.
@m.manikandan9574
@m.manikandan9574 Жыл бұрын
First time watching ur video. And I subscribed 🙏
@kalavani2738
@kalavani2738 Жыл бұрын
Look beautiful
@lakshmilakshmikanesan5714
@lakshmilakshmikanesan5714 7 ай бұрын
Super.sister
@daisyp1121
@daisyp1121 Жыл бұрын
Very nice tq.....❤
@pandians4424
@pandians4424 Жыл бұрын
கிராமம் என்றாலே அழகு தான். இந்த மிகவும் சிறப்பு.
@kdgamer7814
@kdgamer7814 Жыл бұрын
Hi iam from Tamil Nadu your vlog is super 👌
@muruganarumugam3863
@muruganarumugam3863 Жыл бұрын
Super namma Ooru mathiri irukku
@manjulamanjula6702
@manjulamanjula6702 Жыл бұрын
Super sister
@venkatachalapathibakthavac5468
@venkatachalapathibakthavac5468 Жыл бұрын
உகாண்டா கிராமங்கள் பிரமாதம்
@inoonmisriya4670
@inoonmisriya4670 Жыл бұрын
ரொம்ப நன்றி உகண்டா நாட்டு கிராமத்தை காட்டியமைக்கு அருமை அருமை
@mannaichozhan4325
@mannaichozhan4325 Жыл бұрын
சகோதரி மொழி, இனம் கடந்த ஊரில் போய் குடியிருக்கிறீங்க ரொம்ப த்ர்லிங்கா இருக்கு. அங்கு பாதுகாப்பெல்லாம் எப்படிம்மா இருக்கு. என்னதான் இருந்தாலும் நம்ம ஊரில் இருக்கும் ஒரு சுகம் அங்கே இருக்காது. பரவாயில்லைம்மா ஜாக்கிரதையா இருங்க. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@rengamanieugene5768
@rengamanieugene5768 Жыл бұрын
Great
@69channl68
@69channl68 Жыл бұрын
Super
@mosesgrona8620
@mosesgrona8620 Жыл бұрын
New subscriber for Uganda ❤️ also neengalum namma ooru ponnu la❤️💞
@mohammadharhaanghani2774
@mohammadharhaanghani2774 Жыл бұрын
Sis unga home tour podunga
@balakrishnan5108
@balakrishnan5108 Жыл бұрын
Green Green Green
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 17 МЛН
Pleased the disabled person! #shorts
00:43
Dimon Markov
Рет қаралды 28 МЛН
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 34 МЛН
Гаджеты вредно!!! ☎️😳😡 #funny #comedy
0:26
Fast Family LIFE
Рет қаралды 750 М.
小路飞跟姐姐去哪里了#海贼王#路飞
0:45
路飞与唐舞桐
Рет қаралды 45 МЛН
Девушка ограбила мажора, но…😳
1:00
Trailer Film
Рет қаралды 7 МЛН