No video

வாழ்கைக்கு தேவையான அபிராமி அந்தாதி 3 ஸ்லோகங்கள்

  Рет қаралды 191,354

Dhinam Oru Thagaval

Dhinam Oru Thagaval

Күн бұрын

#viral #tamil #divotional #shortvideos #trending #astrology #devotational #viralvideos #youtube#அபிராமிஅந்தாதிவிளக்கம் #அபிராமிஅந்தாதி

Пікірлер: 83
@nishaabiramalingam8401
@nishaabiramalingam8401 4 ай бұрын
ஆமாம் அம்மா நூறு சதவீதம் உண்மை❤. 92 முதல் படிக்கிறேன். நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. அபிராமி அந்தாதி முழுவதும் இப்போது எனக்கு மனப்பாடம் ஆகிவிட்டது. அன்னை அபிராமி பல அற்புதமான விஷயங்கள் நடத்தி வருகிறார் என் வாழ்க்கையில். நன்றி சகோதரி❤❤❤
@raghukrishnan1830
@raghukrishnan1830 2 ай бұрын
கி ரங்கநாதன். ரகு.
@vjsha7508
@vjsha7508 3 ай бұрын
எனக்கு ஹார்ட் ஆபரேஷன் செய்தபோது இந்த பாடலைஆஸ்பிடலில்மனதில் சொல்லி கொண்டேயிருந்தேன். கடந்த 15 ஆண்டு களாக இன்று ம் சொல்லிக்கொண்டு தான் உள்ளேன். அம்மாதான் என்னையும் என் குடும்பத்தையும் காப்பாற்றி வருகிறார்கள். 🌺🌺🙏🙏
@aahrsshkaa9227
@aahrsshkaa9227 3 ай бұрын
Hw many times tq
@perumalswamyrajan2358
@perumalswamyrajan2358 2 ай бұрын
என் கவலை தீரவேண்டுகிறான் nandry
@rsethuraman
@rsethuraman Ай бұрын
ஓம் ஶ்ரீ அபிராமி தேவியே போற்றி போற்றி சரணம் சரணம் நமஹா நமஹா 🎉🌼🌺🌹💐🙏🙏🙏🌞
@rsethuraman
@rsethuraman 4 ай бұрын
ஓம் ஶ்ரீ அபிராமி தேவியே போற்றி போற்றி நமஹா நமஹா போற்றி போற்றி 🙏🙏🙏🙏
@user-re6hd7un7i
@user-re6hd7un7i 3 ай бұрын
இந்த ஸ்லோகம் மிக அருமை
@muthulakshmiadhi371
@muthulakshmiadhi371 4 ай бұрын
My favourite paadal ennaku mikavum piditha abirami thaayaar anthaathi tq
@sekarc7861
@sekarc7861 Ай бұрын
நன்றிங்க சிவாய நம
@Jamunaprakash175
@Jamunaprakash175 3 ай бұрын
அருமையான பதிவுக்கு நன்றி
@mithularajagopal2575
@mithularajagopal2575 Ай бұрын
ஓம் சக்தி ஓம் பராசக்தி
@gaudhamkumar.k3360
@gaudhamkumar.k3360 4 ай бұрын
அருமையான பாடல்கள்..அருமையான விளக்கம்.நன்றி...அபிராமி அன்னையே போற்றி! போற்றி!!
@subashinikrishnamoorthy131
@subashinikrishnamoorthy131 4 ай бұрын
Super 👌🙏🙏
@Rajiijay
@Rajiijay 4 ай бұрын
Pls say numbers
@kandhasamypitchai6056
@kandhasamypitchai6056 4 ай бұрын
ஓம் ஶ்ரீ அபிராமி அம்மன் தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@rohinikumar7173
@rohinikumar7173 4 ай бұрын
அருமையான தகவல், நன்றி
@Maanu1111
@Maanu1111 4 ай бұрын
அபிராமிஅந்தாதிபாடல்இதுஸ்லோகம்என்றுசொல்வதைவிடபாடல்என்றுசொல்வதுசரியாகஇருக்கும்
@ramanjan46
@ramanjan46 4 ай бұрын
இது மந்திரங்கள் அடங்கிய பாடல்கள் ஆதலால் ஸ்லோகம் என்பதில் சந்தேகமில்லை. ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு பலன் அடங்கியது .
@u.angayarkanniulaganathan6662
@u.angayarkanniulaganathan6662 4 ай бұрын
Om Abirami thaye potri potri
@rajeswarik6805
@rajeswarik6805 3 ай бұрын
ஓம் அபிராமிஅம்மனின் திருவடிகள் சரணம் சரணம் சரணம் அம்மா
@vaangasamaikalamsaapidalam
@vaangasamaikalamsaapidalam 3 ай бұрын
Om sakthi thayae om sakthi thayae ❤❤❤🙏🙏🙏
@bhuvaneswarikannan2199
@bhuvaneswarikannan2199 2 ай бұрын
Jai Shree Ram. Kindly follow the guidelines which u give to people. Because people take this . As u said the three slogas u also should complete that with ஆத்தாளை song. God bless
@subhasrinivasan3405
@subhasrinivasan3405 4 ай бұрын
nantri payanulla thagaval
@mpdinesh1358
@mpdinesh1358 Ай бұрын
Om namasivaya om sakthi parasakthi om nandhikeshwaraya namo namaha shivaya namaha
@user-zo9sc9pd4g
@user-zo9sc9pd4g 3 ай бұрын
Om sri abirami thaye potri potri ❤❤🙏🙏🙏🪷🪷🪷🪷🪷
@sakthi-tq7fq
@sakthi-tq7fq 4 ай бұрын
நன்றி நற்பவி நற்பவி நற்பவி 💐🙏
@sumathikannan3340
@sumathikannan3340 4 ай бұрын
Nandri Amma
@narayanasamybalakrishnan5804
@narayanasamybalakrishnan5804 4 ай бұрын
Nandri amma.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@deepamaths2221
@deepamaths2221 3 ай бұрын
Om sree abiramai thayae thunai 🙏 ammavasai nayagiyae abirama Valli mukkaniyai tholuvarkoru theengiliyae 🙏🌕
@selvidevaraj-cj2kp
@selvidevaraj-cj2kp Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sukanyakrishnamohan6735
@sukanyakrishnamohan6735 4 ай бұрын
முதல்பாடல்-பணியேன் ஒருவரை, இரண்டாவது பாடல்-என்னே இனி உன்னை,அச்சுப்பிழை திருத்தவும்
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 3 ай бұрын
Excellent
@arumugamv4656
@arumugamv4656 4 ай бұрын
Thnx for your valuable message. Ohm Sri Maha Periyava Saranam 🙏 Sri Krishnam Vande Jagatguram 🙏
@yogarasu4509
@yogarasu4509 4 ай бұрын
நன்றி
@radhavijaykumar5892
@radhavijaykumar5892 4 ай бұрын
Abirami thunai
@kalaiabidhanu5163
@kalaiabidhanu5163 4 ай бұрын
Thanks akka
@srinivas_a.r.
@srinivas_a.r. 3 ай бұрын
Om Abirami Thaye Charanam
@muthulakshmiadhi371
@muthulakshmiadhi371 4 ай бұрын
Mikavum importenl pathivukal sakothari
@meenakshisundaramthirunavu4830
@meenakshisundaramthirunavu4830 4 ай бұрын
நூற்பயன் வரியில் பிழை உள்ளது. மூன்றாவது வரியை கீழ்க்கண்டவாறு திருத்திக்கொள்ளவும். காத்தாளை, அங்கையில் பாசாங் குசமும் கரும்பு வில்லும்
@thangamuthuveerappan8599
@thangamuthuveerappan8599 3 ай бұрын
Nantri amma🎉🎉🎉🎉🎉🎉
@sujathasreenivasan2723
@sujathasreenivasan2723 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@indranis795
@indranis795 2 ай бұрын
Ohm srì Abirami amma potri potri
@dinaharanarumugam9225
@dinaharanarumugam9225 Ай бұрын
Thank you madam but I don't have a se😢perate pooja room but I will do it from now
@UshaRani-pd6ym
@UshaRani-pd6ym 3 ай бұрын
அருமை அம்மா.
@baskersaro
@baskersaro 3 ай бұрын
Devi saranam saranam.
@raja081257
@raja081257 4 ай бұрын
பாடல்கள் 24, 25 மற்றும் 80
@Thirumagal7878
@Thirumagal7878 6 күн бұрын
Migavum magizhchi
@lsenthilkumar2327
@lsenthilkumar2327 4 ай бұрын
Good. If you tell the song number in Abirami Anthathi it will be very convenient.
@gomatiiyer1754
@gomatiiyer1754 4 ай бұрын
Very nice slogam. Thank you very much. 🙏🙏
@rajamrajalingaraja8493
@rajamrajalingaraja8493 3 ай бұрын
🙏VAAZLHA NARBAVI AMMA THANKS AMMA🙏👍👌💕
@ranganathan4286
@ranganathan4286 4 ай бұрын
ENGAL GURUJI UDAL AROKYAM MATRUM NEENDAAYULUDAN VAZHZAVENDUM AMMAM ARUL PURIYAVENDUM
@user-cy1cr5jh3u
@user-cy1cr5jh3u Ай бұрын
பணியேன் ஒருவரை என்று இருக்க வேண்டும்
@GeethaKumar-fc5si
@GeethaKumar-fc5si 3 ай бұрын
Tq
@shanthiguna8811
@shanthiguna8811 4 ай бұрын
🙏🙏🙏🙏
@thenmozhimozhi8521
@thenmozhimozhi8521 4 ай бұрын
Thank you mam 🎉
@KrishnanIyer-sx1zs
@KrishnanIyer-sx1zs 4 ай бұрын
Vaazhga valamudan
@gayathrisathyanarayanan4757
@gayathrisathyanarayanan4757 4 ай бұрын
Thank u very much
@senthilkumarp9537
@senthilkumarp9537 4 ай бұрын
Thaks madam.
@KrishnanIyer-sx1zs
@KrishnanIyer-sx1zs 4 ай бұрын
Mikka nandri
@SuperSriRanjani1
@SuperSriRanjani1 3 ай бұрын
We should chant the 108 th Slokam first and then chant the 3 slokas as you said.
@RajaRaja-vz9pz
@RajaRaja-vz9pz 3 ай бұрын
Thanksyoumam
@nalinakshis149
@nalinakshis149 2 ай бұрын
It would have helped if you explained the meaning more and spoke less repeatedly about effects of chanting
@radhasrinivasan4721
@radhasrinivasan4721 4 ай бұрын
Tq so much Mudinja yennaku 33 vadu slogam sollugha please.
@user-gp2lw2rl1p
@user-gp2lw2rl1p 4 ай бұрын
Super,thank u madam
@latha8585
@latha8585 4 ай бұрын
🙏🙏
@user-ke8dz7qd1h
@user-ke8dz7qd1h Ай бұрын
I have no happiness in my life. Recently three years ago i lost my unmarried son. So shall i say this last slogam.
@gajalakshmiasokan2320
@gajalakshmiasokan2320 4 ай бұрын
In Abirami anthathi song no. 24 , 25 , 80
@meemas9169
@meemas9169 4 ай бұрын
Omsakthipotre
@lalithabalaji1393
@lalithabalaji1393 2 ай бұрын
Romba varushama.solren
@user-cy1cr5jh3u
@user-cy1cr5jh3u Ай бұрын
ராதா‌பெங்களூரு
@heinebursch8940
@heinebursch8940 4 ай бұрын
Thank you amma
@umamaheswari6459
@umamaheswari6459 4 ай бұрын
Husband and wife two persons are always quarelling she is not interested in cooking and to do other household work she is always tension now she is carrying 3monthsold and having back pain &diabetes ithuku entha slogam solla Num she is Karthika star rishbarasi Raghu dasai please madam help me because iam 73yrold motherinlaw she went to her mother's house and please help me Madam
@raja081257
@raja081257 4 ай бұрын
90. கணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்க வருந்தா வகைஎன் மனத்தாமரையினில் வந்துபுதுந்து இருந்தாள் பழைய இருப்பிடமாக இனிஎனக்குப் பொருந்தாது ஒருபொருள் இல்லை; விண்மேவும் புலவருக்கு விருந்தாக, வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே.
@raja081257
@raja081257 4 ай бұрын
அபிராமி அந்தாதி தினமும் கேளுங்கள்.
@jeevanyaayyandurai1674
@jeevanyaayyandurai1674 4 ай бұрын
தீரா நோய் தீரும் பாட 24
@shanthisankar1703
@shanthisankar1703 4 ай бұрын
🎉என் பையனுக்கு அக்கவுண்ட் ஜாப் ல் வேலை கிடைக்க ணும் அதுக்கு எந்த ஸலோகம்
@Dhinamoruthagaval_
@Dhinamoruthagaval_ 4 ай бұрын
பதிவு போடுகிறேன் அம்மா 🙏
@maragathavalli7973
@maragathavalli7973 4 ай бұрын
மேம் பாம்பன் சாமி கள் எழு தி ய ச ஸ் திர ப தந் தம் படி யுங் க ள் 27டைம்ஸ் டெய்லி
@chandrakumarinb3655
@chandrakumarinb3655 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@kalyanisubramaniam5441
@kalyanisubramaniam5441 4 ай бұрын
🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🌸🌸🌸🌸
@nagalakshmiravishankar4004
@nagalakshmiravishankar4004 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 195 МЛН
English or Spanish 🤣
00:16
GL Show
Рет қаралды 15 МЛН
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 24 МЛН