Thanks brother, enaku hair fall adigama iruku because of thyroid problem aduku remedy solungo pls
@nextday3602 ай бұрын
Will upload soon...
@punithaCoimbatore11663 ай бұрын
🎉🎉Nice pa😊
@nextday3602 ай бұрын
Thanks pa
@eshwareshwaran2519Ай бұрын
அண்ணா எனக்கு சாதம் வடித்த கஞ்சி பயன் பயன்படுத்துனால் முடி ரொம்ப வறண்டு போகுது முடி செம்பட்டையா ஆகுது. நான் என்ன பண்ணலாம் ப்ளீஸ் ரிப்ளை பண்ணுங்க அண்ணா.முடி வளரவும் இல்லை 3வருசம்மா முடி வளர்ச்சி இல்லாமலும் அடர்த்தி இல்லாமலும் இருக்கு. முடியும் அதிகம் கொட்டுது
@nextday360Ай бұрын
உப்பு போடாத சாதம் வடித்த நீரை தான் பயன்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்திவிட்டு சீயக்காய் தேய்த்து குளித்தவுடன் அடுத்த நாள் தேங்காய் எண்ணெய் வைக்கவும்.உனக்கு தேவையான கருவேப்பிலை நெல்லிக்காய் உணவில் அன்றாட சேர்த்துக் கொள்ளவும்.தேவையான அளவு விட்டமின் டி கிடைக்க தினமும் காலை வெயிலில் நிற்கவும் வாரத்தில் ஒரு நாள் தலைக்கு நல்லெண்ணெய் வைத்து குளிக்கவும். இவற்றைத் தொடர்ந்து ஒரு ஆறு மாத காலம் முயற்சி செய்யுங்கள் நல்ல பலன் கிடைக்கும்