37 வயதில் இந்த புரிதலை கடவுள் எனக்கு கொடுத்துவிட்டார் எல்லோரும் ஒரு கட்டத்தில் உங்கள் வாழ்க்கையை புரிந்து கொள்ள வேண்டும் காலம் எல்லாவற்றையும் தகர்த்து விடும்
@RohiniP.r8 күн бұрын
இந்த பேச்சிலேயே ஞானம் கிடைத்துவிட்டது போல் தோன்றுகிறது
@charmalenealoysius44458 күн бұрын
வாழ்க்கை இரக்கமற்றது.
@ramachandrankayambu83166 күн бұрын
தமிழ் மொழியின் அழகை ஆழத்தைப் புரிந்து கொள்ளா தலைமுறை வளர்ந்து விட்டது...!😔😔
@ramalingambalaji77223 күн бұрын
இரக்கமற்றது என்ற வார்த்தைக்கு எந்த 'ர' ('ற') போடுவது, என்று கூட தெரியாத மக்கு கூட்டத்தை உருவாக்கி வைத்ததுதான் திராவிடியா சாதனை ! வெட்கம்! இவர்கள் எல்லாம் ராமகிருஷ்ணன் இன் பேச்சை ஒளிபரப்பு செய்வதுதான் வேடிக்கை
@sendhilbaluswami18444 күн бұрын
வாழ்க்கை, கடந்த காலம் பற்றிய புரிதல் பற்றிய பதிவு அருமை
@Sadagopan-v6x8 күн бұрын
ஓரு நல்ல எழுத்தாளர் ராம கிருஷ்ணன் அவர்கள் நன்றி
@chandrasivamala36597 күн бұрын
Excellent speech, very nice, congratulations sir 🎉🎉🎉
@manomano4038 күн бұрын
ஊடல் கூடல், வயது வந்த - பின்னாலும் கூடுதல், சுகமல்லவா!
@krishnamoorthypalanisamy72108 күн бұрын
வாழ்க்கை இறக்கமற்றதா? அப்படின்னா ஏற்றம் தானே! நல்லதுதானே.
@Chhatrapati6666 күн бұрын
எழுத்துப் பிழை. ஆனால் உங்கள் ரசனை சூப்பர்
@RajamaniMuthuchamyКүн бұрын
👍🏽👍🏽👍🏽👍🏽
@ganeshratnam38577 күн бұрын
Exactly
@thanabalantamilosai48805 күн бұрын
கலைஞர் உரையே சிறப்பாக உள்ளது.
@kamalhari91398 күн бұрын
😢😢😢wow super speach 😢 🎉🎉🎉
@chinnappanvicotr91878 күн бұрын
Thanks God 🙏
@DhanaLakshmi-xy1ym9 күн бұрын
நன்றி அய்யா
@vijayaragavanm56308 күн бұрын
இரக்கமற்றது... ர.... Change
@e-mallmall93614 күн бұрын
வாழ்க்கை இரக்கமுள்ளதும் கூட...
@Vijayalakshmi-zw9wk6 күн бұрын
கொடுக்கப்படும் என்பதில் துணைக்கால் இல்லை என்றால் கெடுக்கப்படும் என்றாகிறது . பொருளில் எத்தனை மாற்றம். அருமையான பேச்சு. ஆனால் தலைப்பு பிழை வருத்தமளிக்கிறது.
@marimuthun55478 күн бұрын
🎉🎉
@safetythamizha20766 күн бұрын
இதோ சிதறிக்கிடக்கிற பூக்கள் எவ்வளவு அழகாக இருக்கிறது, அவள் கட்டிய மாலையில் இருந்து உதிர்ந்தவை தான் அவள் தலையில் இருந்தும் உதிர்ந்ததை போலவே
@e-mallmall93614 күн бұрын
👍👌
@kannansundar30426 күн бұрын
இரக்கமற்ற இயற்கை தவறு. இயற்கை தன் இயல்பாக மாறிக்கொண்டிருக்கிறது. காலம் ஒரு ஊர்தீ. வாழ்கை பயணம் ஒவ்வொருவருக்கும் விதவிதமான அனுபவங்களை தரும். கடவுளை உணர்... அடுத்தவருக்கு உணர்த்த முயலாதே
@seenivasagaperumals.veluko46364 күн бұрын
LIFE IS A SYSTEM , IT IS A METHOD , SO IT COULD NOT DISCLODSE THE MERCY