வாழ்க்கை துணை…|சிந்தனைக்காக சில நிமிடம் பகுதி408|Sulthanaparveen

  Рет қаралды 48,717

Sulthana Parveen J

Sulthana Parveen J

Күн бұрын

சிந்தனைக்காக சில நிமிடம்
Playlist
• சிந்தனைக்காக சில நிமிடம்
KZbin shorts sulthana parveen playlist
• Shorts |sulthana Parve...
1.தப்ப தப்பே இல்லாம செய்தா தப்பில்லை
• தப்ப தப்பே இல்லாம செய்...
2.என்னை ரொம்ப நல்லவன்னு சொல்லீட்டாங்க
• என்னை ரொம்ப நல்லவன்னு ...
3.நல்லவன் வாழ்வான்
• நல்லவன் வாழ்வான்|sulth...
4.அடுத்த தலைமுறை வரை சொத்து வேண்டும்
• அடுத்த தலைமுறை வரை சொத...
5.சண்டை வளர்க்காதீங்க
• சண்டை வளர்க்காதீங்க| ச...
For more videos subscribe my channel ❤️
Click the bell icon 😊to see my latest updates......
அஸ்ஸலாம் அலைக்கும் நான் சுல்தானா பர்வீன்.
உங்களின் பேராதரவோடு என்னுடைய யூடியூப் சேனலில் மோட்டிவேஷன் காணொளிகளை பதிவிட்டு கொண்டிருக்கிறேன். உங்களுடைய ஆதரவு எனக்கு கண்டிப்பாக தேவை. நான் பதிவிடும் அத்துணை காணொளிகளும் ஏதோ ஒரு விதத்தில் வாழ்க்கையில் அனைவரையும் முன்னேற்ற பாதைக்கும் அழைத்து செல்லும் என்று நம்புகிறேன்.
உங்களின் தோழியாக, பிள்ளையாக என்றும் அன்புடன் நான் சுல்தானா பர்வீன். அஸ்ஸலாம் அலைக்கும்
#sulthanaparveen #sulthanaparveenj #motivationaltamil #sulthaparveenspeaker #sulthanaparveenspeech #sindhanaikagasilanimidam #motivationaltamilspeech #sulthanaparveentamil #speakersulthana #tamilspeech #tamilpattimandram #pattimandramspeaker #sulthanaparveenvideo #sulthanatamilspeech #tamilmotivationvideos #sulthanashorts #sulthanaparveenshorts #speakersulthanashorts #youtubeshortsvideo #youtubesulthanavideos #tamilvideos

Пікірлер: 108
@pradeespradees5034
@pradeespradees5034 23 күн бұрын
நீங்க சொன்ன செய்திய பத்து பேர் fallow பண்ணா கூட அது வெற்றி தான் thankyou டா
@sardar-gu4qh
@sardar-gu4qh Жыл бұрын
Life partner more importent then life good speech👌
@drchandru4529
@drchandru4529 Жыл бұрын
பல வீட்டுல்ல பய்னுடைய, அக்கா, தங்கை தான் கலக தலைவிகள் வில்லிகள்
@shivadevreddy
@shivadevreddy Жыл бұрын
எங்க டீ அம்மா இருந்த இவ்வளவு நாள் What a content!!!
@jamruthbegum7860
@jamruthbegum7860 Жыл бұрын
Sulthana Parvin Assalamualaikum Mamiyar nathanar ivarhalai samalippadhu eppadi nu oru Message podunga .... Unga karurhukkal ellame super.... Indha paniy il sirandhu vilanga Ellam valla iraivanidam vendikolhiren
@Godisgreat-g3i
@Godisgreat-g3i Жыл бұрын
Apo mamaiyar nathanar rompa kodumai panragala🤔🤔
@marsukmarsuk8072
@marsukmarsuk8072 Жыл бұрын
உக இளம கனவுகளின் முதல் இன்றுவரயான அசதும் தெளி வான பேச்சுஹல் சிந்திக்கும் தொகுப்புகள் இன்றுதான் பல காணொளிகள் பார்த்தேன் பல எல்லாமே என் ஆதன்க அவாக்களாஹவே பார்கிரேன் வாழ்க அனைத்து வால்லமைகளுடனும் இறைதுனையோடு பலரின் பிரார்தனைகளுடன் 💺💺💝💖💐💐🌹💐💰💰💰💰💎💎💍💍🎓🥇🥇🥇🥇🥇🏆🏆🏆🏆🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇯🇵💗🤝🤝👌👌💅💅💅💅💅💅💅💅💅💅💅💅( உள்ள ஹ கருத்து குறிப்புகளை உள்ளிட்டுள்ளேன் சில தொகுப்புகளில் impoten a கல்யாணம் histry reed page)
@shajahanb6580
@shajahanb6580 Жыл бұрын
Hight lighf point enaku valghai poivetathu ennai padaitha eruvaivan en uyuire eruaivena efupanfha ameen
@ZubairZubair-x8o
@ZubairZubair-x8o 9 ай бұрын
Victory
@gnanasekarang1291
@gnanasekarang1291 Жыл бұрын
சுல்தானா பர்வீன் மேடம், இனிய மாலை வணக்கம் இந்த நாள், உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கும் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள், மேடம். எல்லாரும் சிந்திக்க வேண்டிய மிக மிக அருமையான பதிவு, மிக மிக அருமையான கதை. மிக மிக அருமையான தலைப்பு, மிக மிக அருமையான விளக்கம். மிக மிக அருமையான சிந்தனை. கதை முன்னுரை மிக மிக அருமை, மேடம். மேடம்.நீங்கள் சொல்வது சரிதான், மேடம். நிபந்தனையற்ற அன்பு, நல்லொழுக்கம், இறைபக்தி இருந்தால் போதும். திருமண வாழ்வு மகிழ்ச்சியானதாக அமையும் மேடம். English subtitle சூப்பர். புன்னகையுடனும், இயல்பாகவும் பேசி,கதை சொன்ன விதமும், உங்கள் விளக்கமும் மிகவும் சிறப்பு,மேடம். வசனங்கள் சூப்பர். நீங்கள் மிக மிக அழகாக கதை சொல்லுகிறீர்கள், மேடம். சரவணன், சரவணன் பெற்றோர், அக்கா, மாமா பெண், பெண்ணின் பெற்றோர்கள் என்று அனைத்து கதாபாத்திரங்களும் அழகாக சித்தரிக்கப்பட்டு இருந்தது, மேடம். பெண் கதாபாத்திரம் மிகவும் உயர்ந்து நிற்கிறது, மேடம். நீங்கள் சொன்னது போல், எல்லோருடைய முன்னிலையும் தான் பேச வேண்டும் என்பது மிகவும் சிறப்பு, மேடம்.உங்களின் இறுதி வாக்கியங்கள் மிகவும் சிறப்பு, மேடம். மேடம், அவரவர் செயல்களுக்கு ஏற்ப, சரியான துணையை இறைவன் தேடித் தருவார். நாம் நல்லவராக மட்டும் இருந்தால் போதும். நல்ல துணையை இறைவன் நமக்கு அருளுவார். எல்லா செயலும் இறைவனால் திட்டமிடப் பட்டவையே, மேடம். உங்கள் விளக்கம் மிக மிக அருமை, மேடம் மிக்க நன்றி, மேடம். சமூக சிந்தனை உள்ள சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து, அருமையாகவும் அழகாகவும் சொல்லுகிறீர்கள். உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள், மேடம். வீடியோ மிக மிக அருமை. .நற்சிந்தனையை வழங்கியதிற்கு மிக்க நன்றி, மேடம், உங்கள் விளக்கம்,சூப்பர், மேடம். உங்கள் சேவை வளர வாழ்த்துக்கள், மேடம். 👌👌👌🙏🏼🙏🏼🙏🏼👍👍👍
@basheer-f4n
@basheer-f4n Жыл бұрын
தங்களின் பதிவு சூப்பர். நல்ல ரசனை உள்ளவர் நீங்கள். வாழ்த்துக்கள். பஷீர் - மன்னார்குடி.
@gnanasekarang1291
@gnanasekarang1291 Жыл бұрын
சார்,இனிய காலை வணக்கம். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்.உங்களின் மனமார்ந்த பாராட்டுக்கும், அன்பான பதிலுக்கும் மிக்க நன்றி.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@omomtvomom4534
@omomtvomom4534 Жыл бұрын
சலாம் அலைக்கும் 🙌🙌
@fathimamufeesha2051
@fathimamufeesha2051 Жыл бұрын
Maa sha allah.. Nalla oru thelivu.. Apdiye enakku sonna maathi irunthichi.. Manasukullla oru porattamave irunthichi epdi oru life partner a choose pantrandu. Unga speech a keta udane aaruthalavum oru guidance aavum iruku.. Jezakallah ♥️
@bassirbassir4894
@bassirbassir4894 Жыл бұрын
My love darling sulthanaparveen j ❤
@basstewart9384
@basstewart9384 Жыл бұрын
🌟yes mam...."கிடைக்கும் நினைச்சு 🙏அதிகமா expect panni கிடைக்காம☺ போச்சுனா namakku dha pain"🙅No expectation No😌worry-Masha💙allah
@mrsameersameer7717
@mrsameersameer7717 Жыл бұрын
Super😢sister😢😢😢
@mshafikmshafikhan3515
@mshafikmshafikhan3515 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் என் அக்கா மாஷா அல்லாஹ் ‌மிக பேரியவன இறைவன்
@mindeendeen
@mindeendeen Жыл бұрын
Masha Allah!... Really u are well talented I pray for you to get a good partner and he will be lucky enough.
@sivakumarkumar1475
@sivakumarkumar1475 Жыл бұрын
Really great video Mam Thank u so much Srilanka Siva 🙏💟
@abulbahar5265
@abulbahar5265 Жыл бұрын
Thanks
@JeganS-l8z
@JeganS-l8z Жыл бұрын
Good Jegan kanyakumari
@hijasjumana7747
@hijasjumana7747 Жыл бұрын
Ovvorutharukkum ennangal marupadum....ipdi pesina atha samookam thappu sollum. Sarindu solrathu karppanaiyil than.but ...👍🏻👍🏻
@sukumarsukumar795
@sukumarsukumar795 Жыл бұрын
Un smile rombbbbbbbaaaa....... Pudichirukku.parveena
@thanveersultan756
@thanveersultan756 Жыл бұрын
Aslam alaikum my dear sister Sultana Parveen iam first see then only all today missed
@RubiShanmugam
@RubiShanmugam 5 ай бұрын
🎉
@jothikani3990
@jothikani3990 Жыл бұрын
It's absolutely correct sister 👏 but ellarukum epadi thought erukumanu theriyala yae
@signtech6031
@signtech6031 Жыл бұрын
நீங்களு கிணத்துகிடவு - வா
@suriyakalakesavan7585
@suriyakalakesavan7585 Жыл бұрын
இப்படில்லாம் பேசுனா வாயாடி, ரவுடினு சொல்றாங்க....😭😭😭😭
@Godisgreat-g3i
@Godisgreat-g3i Жыл бұрын
அப்டியா 🤔🤔🤔
@suriyakalakesavan7585
@suriyakalakesavan7585 Жыл бұрын
@@Godisgreat-g3i ஆமா
@Godisgreat-g3i
@Godisgreat-g3i Жыл бұрын
@@suriyakalakesavan7585 நீங்கள் எங்கே என்ன பண்ணுறீங்க
@sankaldi
@sankaldi Жыл бұрын
@@Godisgreat-g3i India
@Godisgreat-g3i
@Godisgreat-g3i Жыл бұрын
@@sankaldi india la enke 🤔🤔🤔
@syedkabeerahmed9211
@syedkabeerahmed9211 Жыл бұрын
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். எந்த எதிர்பார்ப்பும் பலிக்காது. அதுவா அமைந்தாள் அதிர்ஷ்டசாலி
@waquarsulthana2152
@waquarsulthana2152 Жыл бұрын
I agree to ur point sister.
@barkkathnisha931
@barkkathnisha931 Жыл бұрын
Masha allah masha allah jazakkallahu hairan.
@Godisgreat-g3i
@Godisgreat-g3i Жыл бұрын
காதல் கல்யாணம் பன்னிட்டு கஷ்டமா இருக்கு 😭
@alibasha1016
@alibasha1016 Жыл бұрын
Nice topic
@qatarqatar8595
@qatarqatar8595 Жыл бұрын
Very nice
@rahamathbee4535
@rahamathbee4535 Жыл бұрын
AsalamuAlikuam🌾 AsalamuAlikuam🌾சகோதரி நல்லா அவசியமான கருத்து
@Godisgreat-g3i
@Godisgreat-g3i Жыл бұрын
எல்லோருக்கும் நல்லா மனைவி அமைவதில்லை
@sadberry7344
@sadberry7344 Жыл бұрын
Really lovely explanation alhamdhulilah 😍😍
@mohamednooruddeen9683
@mohamednooruddeen9683 Жыл бұрын
Wa alaikum salaam...
@ashikmaideen8391
@ashikmaideen8391 Жыл бұрын
காதலர் தினத்தில் பிறந்தவளே என் கனவு காதலீயாய் உள்ளவளே காலை மலராய் பூத்தவளே கண்ணீன் கருவிழீயில் என்னை அழைத்தவளே அழகான அழகே ஆசையின் உறவே உன்னை எண்ணீ பார்பதில் ஆனந்தமே ஆலம் கட்டி மழை போல் அமைந் தவளே என் அன்புக்கு என்றும் உரியவளே ஆசை கனவுகள் ஒன்றாக ஆலம் விழுதே நீழலாக ஆனந்த எண்ணத்தின் சித்திரமே என் அன்பு மனத்தின் ஒப்பந்தமே 💞
@sakthiveld8132
@sakthiveld8132 Жыл бұрын
Good comment
@sakthiveld8132
@sakthiveld8132 Жыл бұрын
Brother avaga return comment anupa maataga ,nega vera roota poi pudiga
@basheer-f4n
@basheer-f4n Жыл бұрын
இப்படி கவிதை பாடி நின்றால் காதலியும், உன்னை பைத்தியம் என் பால். உணக்கு வைத்தியம் தேவைதான். பஷீர் - மன்னார்குடி.
@ashikmaideen8391
@ashikmaideen8391 Жыл бұрын
@@basheer-f4n அப்ப கவிதை எழதியவன் எல்லா நீ தான் வைத்தியம் செய்தாயே.
@SuperSaudioger
@SuperSaudioger Жыл бұрын
All the best
@SameerSameer-hf7wr
@SameerSameer-hf7wr Жыл бұрын
nee kalarthan
@sayedalipasha7807
@sayedalipasha7807 Жыл бұрын
Very Very super message thanks madam
@kajanazubudeen7697
@kajanazubudeen7697 Жыл бұрын
Andaman kaja Masha Allah
@Ansarchannel4038
@Ansarchannel4038 Жыл бұрын
Alaikkum Salam Sulthana Parveen avargale! your speech is very usefull for me!!
@sathyamoorthy9563
@sathyamoorthy9563 Жыл бұрын
Nice
@abusameeha2002
@abusameeha2002 Жыл бұрын
Wa Alaickum Wa Salam. Sister, Good information. May Almighty Give You best of everything in your life. 🤲👏👏
@Godisgreat-g3i
@Godisgreat-g3i Жыл бұрын
Yes really true👌
@nnkmmk5478
@nnkmmk5478 Жыл бұрын
SUPERHAPPY
@حليمةحليمة-ض1و
@حليمةحليمة-ض1و Жыл бұрын
அஸ்ஸலாமுஅலைக்கும்
@Godisgreat-g3i
@Godisgreat-g3i Жыл бұрын
வளைக்கும் ஸலாம் ஹலீமா
@abdaheera143
@abdaheera143 Жыл бұрын
Assalamualaikum Amma
@Rafikrafik-cm8hz
@Rafikrafik-cm8hz Жыл бұрын
மாஷா அல்லாஹ் இது நல்லா கருத்து ஒரு இடத்தில் இரண்டு நபர் கள் இருக்கிறார்கள் இருவருக்கும் பெண் பார்க்கிறார்கள் அதில் ஒருவனுக்கு பெண் வேலைக்கு போகாத பெண் இருந்தால் போதும் என் தாய் தகப்பன் வீடு வாசல் பாத்துட்டு இருந்தால் போதும் வேறு நபரோ தன் தாய் தகப்பன் குடும்பத்தை பற்றி கவலை இல்லை வேலைக்கு போற பெண்ணை திருமண செய்து சேட்டில் ஆகிவிடணும் அவர்கள் மனதில் உள்ளது தெரிந்து கொண்டு பெண் பார்ப்பது நல்லது நாளைக்கி இது வெல்லாம் பிரச்சனை வரும் பழமொழி சொல்வார்கள் பாம்பு அடித்தால் பாம்பு சாக கூடாது கம்பு உடைய கூடாது உண்மையான வார்த்தை தான் இரண்டும் நடந்தாலும் பாதிப்பு நமக்கு தான் அவர்கள் மன நிலை பொறுத்தே அது அமைகிறது நீங்கள் சொல்வது போல் பெரியவர்கள் எச்சரிக்கை செய்கிறார் கள் நாளைக்கி அந்த பெண் அதிகம் சம்பாதித்தால் உனக்கு மரியாதை இருக்காது என் குடும்பம் வேண்டும் என்றால் வேலைக்கு போற பென்னு கட்ட கூடாது அவர் மன நிலை பொறுத்து தான் வாழ்க்கை
@abdulhameedt6731
@abdulhameedt6731 Жыл бұрын
ഹൈ 👍👍👍👍👍👍
@kidsgaming8267
@kidsgaming8267 Жыл бұрын
Walekum assalaam Mashallah
@kkuthuputheensvk5
@kkuthuputheensvk5 Жыл бұрын
Masha 🤲 Allah
@tharafarook4052
@tharafarook4052 Жыл бұрын
First view at right time❣️
@josephdaviddavid3860
@josephdaviddavid3860 Жыл бұрын
Good night bye take care
@Muhammed-gx1of
@Muhammed-gx1of Жыл бұрын
👍👍👍👍👍
@waquarsulthana2152
@waquarsulthana2152 Жыл бұрын
Asslamualikum warahmathullahi wabarkatuhu
@safiyasafiya7131
@safiyasafiya7131 Жыл бұрын
Really correct sis. Me from srilanka
@Godisgreat-g3i
@Godisgreat-g3i Жыл бұрын
Srilanka la epdi pokuthu🤔
@mohammednasurudeen0446
@mohammednasurudeen0446 Жыл бұрын
😍✌️💯
@yogenjaj8806
@yogenjaj8806 Жыл бұрын
மனைவியைக் கணவன் மதிக்க வேண்டாமா??மனைவி வீட்டாரை கணவன் வீட்டார் மதிக்க வேண்டாமா???
@manomano403
@manomano403 Жыл бұрын
ஒரு வாழ்க்கை அமையணும்ணா அமைந்தே தீரும், அதிகம் அலட்டிக்காதீங்க, கொஞ்சமும் இறங்கிப் போவாதீங்க! இறங்கிப் போனா இளக்காரமா நெனப்பாங்க, மேல ஏறிப் போய் எகிறியும் குதிக்காதீங்க, கருமம் கெட்டிடும்!! மனதில் பட்டதையெல்லாம் பட்டுண்ணு பேசினா ரொம்பத் திமிரு என்பாங்க, ஒண்ணுமே பேசாம இருந்தா சரியான நெஞ்சளுத்தக்காரின்னு சொல்வாங்க, அளவா, அடக்கமா, பேச வேண்டியபோது பேசிக்கிங்க!!! ரகசியச் சமாச்சாரங்கள் ஒன்றும் முன்னாடியே வெச்சிக்க வேண்டாங்க, முடிவெடுத்து வரட்டும், அப்புறமா தாராளமா எல்லாமே செய்யலாங்க!!!! .. 21.49
@manomano403
@manomano403 Жыл бұрын
மனிதம் அது புனிதம் ஒரு கணிதம் சொல்லுக! மாண்பே அதன் செழுமை எண்று கரங்கள் கொள்ளுக!! நல்ல தொடுகை தானே நல்ல தொழுகை எண்ணுக!!! தொழுகை தரும் நம்பிக்கை தெய்வீகமே!!! .. 21.42
@manomano403
@manomano403 Жыл бұрын
மாய மூட சிந்தனைகள் வலுவிழந்ததாக, நேய மாய நற்கருணை விதை தகர்த்து அங்கு, தூய நல்ல பயிரினங்கள் மூச்சு விடுங்காலை, முத்தமிட வருமழையாய் அங்கு அவன், வருவான்.. அருள் தருவான்.. .. 05.07
@manomano403
@manomano403 Жыл бұрын
நல்ல தச்சன் அளவெடுக்க பத்துமுறை ஆனாலும் தயங்கியதே இல்லை! ஏனென்றால், அறுத்தபின் கூடுதல் குறைதல் வந்தால் அவன் தச்சனே இல்லை!! அளந்தெடு நீ வார்த்தை, இடம் தெரிந்து இருத்து!!! தவறினால், உன் தடம் தெரியாமல் நீ இருந்த இடம் தெரியாமல் போமென்று போமே!!!! .. மழை இருட்டு வந்ததென்று மந்தி கொப்பிழந்து பாய்ந்ததில்லை! வரும் மழை தரும் முத்தம் எண்ணியே நின்றவர் ஏமாந்து போனதில்லை! காற்று வந்து கடல் உரசும் அலை எழுந்து ஆர்ப்பரிக்கும்!!! அஞ்சுதல் மடமை கெஞ்சுதல் ஏழ்மை அளந்து நட இடம் வர விலத்தி முன்னேகு!!!! .. யாரும் தருவதில்லை சுதந்திரம், தளைகளைத் தாண்டு போதும் வந்திடும்! எனக்காக எவனும் அரசியல் செய்ய வேண்டாம் வயிறு வளர்க்க எத்தனை வழிகள்!! என் வழியை நானே பார்க்கிறேன் என்றால், முட்டுக் கட்டைகள் போடுவீர்கள்!!! அதனால், உங்கள் வழியில் வருகிறேன் எனக்கான இடம் வந்து சேரும்வரை!!!! .. ஆமைகள் அலாதியாக நீச்சலடிக்கும் என்று சுல்தானின் அக்காதான் சொல்லுவா! கடலடியில் நீரோட்டங்கள் இருப்பதே ஆமைகளின் நகர்வுகளுக்கு வேகம் கூட்டத்தான்!! நீரோட்டத்தின் பாதையில் நீரோட்டம் போக கணப் பொழுதில் இடம் நகரும் ஆமை!!! குறித்த நேரம் குறித்த செயல் அது நடக்கும் மறுபடி ஆமை பயணிக்கும்!!!! .. தச்சனும் ஆமையும் கொல்லனும் கொடுமைகள் வென்றிட முயல நீயோ யோகா பயிலுவை! தவத்தினில் தன்வலி பன்மடங்காக்கியே நீ யோக முத்திரை காட்டுவை!! சித்திரை வந்திட முன்னமே மாசி இருபதில் இருபத்தி ஒன்பது காணுவை!!! நீ சர்வதேச பயிற்றுவிப்பாளர் ஆமாவா இல்லையா? .. 21.29 21.02.2023 🤙👈👉👆
@venkatesanganesan7517
@venkatesanganesan7517 Жыл бұрын
Neegal solvadhelam sari dhan but kalyanathuku piragu kala varuraga pengal
@sakthiveld8132
@sakthiveld8132 Жыл бұрын
Yega madam ungala rumpa peer love pandragale sSPJ madam yenga madam ,madam nega karuputhana mam, nega saptitu thuguga sSPJ madam,
@GulamBhai-j1z
@GulamBhai-j1z Жыл бұрын
X🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
@kaderamer7837
@kaderamer7837 Жыл бұрын
sister parvin yeppa nikkah
@ajithnisar8395
@ajithnisar8395 Жыл бұрын
நிங்க பண்றதவிடவ
@hafsaalikhan2594
@hafsaalikhan2594 Жыл бұрын
Subaru kovakkaoe
@Utubecreater
@Utubecreater Жыл бұрын
Sabaas ssgoanpomuvadi
@thoughtsofsaravanan8631
@thoughtsofsaravanan8631 Жыл бұрын
சகோதரி உங்களுக்கு எப்ப திருமணம் ?
@SameerSameer-hf7wr
@SameerSameer-hf7wr Жыл бұрын
yan life nee variya
@ponsarant7355
@ponsarant7355 Жыл бұрын
Ungala pola entha ponnum illa .All
@sabeeksa
@sabeeksa Жыл бұрын
❤️ 🤌🏻.....
@Godisgreat-g3i
@Godisgreat-g3i Жыл бұрын
Woww🥰🥰🥰
@hafsaalikhan2594
@hafsaalikhan2594 Жыл бұрын
Suna#,-'coz?
@hafsaalikhan2594
@hafsaalikhan2594 Жыл бұрын
Kalpoko
@nataraj9442
@nataraj9442 Жыл бұрын
நீங்க practical ஆகவும் பேசுவதில்லல. Instructibe ஆகவும் பேசுவதில்லல. எனவே உங்கள் கதைகள் waste
@syedsha7976
@syedsha7976 Жыл бұрын
@AAMFarhan
@AAMFarhan Ай бұрын
@aubaramaubaran5329
@aubaramaubaran5329 11 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН