.அன்பும் பாசமும் அறிவும் ஞானமும் நிறைந்த அருமையான ஒரு மகனை பூமிக்கு கொடுத்த இறைவனுக்கும் இவரைப் பெற்ற தாயிக்கும் என் மனமார்ந்த நன்றிகள். God Bless son.
@SaranyaMano-qz3ur7 ай бұрын
Super sir
@valarmathivalarmathi5203Ай бұрын
Supper motivational speech sir
@MrHSRgamingtamil8 күн бұрын
🎉❤❤❤
@sofiaarockiamary71253 жыл бұрын
பணம் பணம் என்று அலையும் இந்த காலத்தில் மருத்துவமனைகளில் கன்சல்ட்டன்டாக அலையும் இந்த காலத்தில் பொதுச் சேவையில் கலந்து கொண்டு நல்ல பயனுள்ள வாழ்க்கைக்கு தேவையான கருத்துக்களை வழங்கியமைக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏
@RadhaKrishna-yw6iw2 жыл бұрын
Good. Dr. I. Wish. You. Thank. You. So. Much
@ramprasath99625 жыл бұрын
இந்த 2019 வருட சுதந்திர தின நிகழ்ச்சிகளில் மிகவும் தரமான சிறப்பான நிகழ்ச்சி இதுவே வாழ்க்கை வாழ்வதற்கே டாக்டர் அஷ்வின் அண்ணாக்கு எனது வாழ்த்துக்கள்
@malarnathan88495 жыл бұрын
நன்றி டொக்டர் உங்களைப்போல் நல்ல உள்ளங்கள் இந்த பூமியிலே எழும்பனும் சோர்ந்துபோகிறவர்களுக்கு ஊக்த்தைக்கொடுக்கிறீங்கள்,ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாரா!! வாழ்த்துக்கள்
@postdabba95605 жыл бұрын
Nandri nandri.nநல்ல பிள்ளை யை உலகுக்கு அளித்த இறைவனுக்கு ம்.உங்கள் தாய் தந்தை யார் அவர்களையும் வணங்குகிறேன்.நன்றி.
@srinivasanv83993 жыл бұрын
ethai paraittum nium nalla kuzhathai than
@buddingstar4065 жыл бұрын
Doctor's fans like here
@umamageshwari74075 жыл бұрын
Thanks
@jothijothi47915 жыл бұрын
Achoo aswin Avaloo Alazghuu.. 🌹
@Tamil6495 жыл бұрын
Great man
@gkajith32755 жыл бұрын
Guys he is fake doctor he want fake publicity from people.so don't like him
@kaliammahmeena36775 жыл бұрын
Thanks Dr
@sumathij99542 жыл бұрын
எல்லோருக்கும் நல்வழிப்படுத்த முன்வரும் டாக்டர் அவருடைய தாய் க்கும் எங்கள் அன்பான முதல் நாள் வாழ்த்து க்கள் அம்மா j s
@ganesansureshbabu3 жыл бұрын
நான் மன குழப்பத்துடன் இருக்கும்போது இன்று என் கண்ணில் பட்ட ஒரு அருமையான பதிவு. நன்றி Dr. Ashwin sir. You are simply great. நான் என் வேலையை விட்டு விட்டு நான்கு மாதம் ஆனபிறகு மீண்டும் வேலை தேடி கிடைக்காமல் விரக்தியோடும் குழப்பத்தடனும் இருக்கும் இந்த நொடி உங்கள் இந்த பதிவு ஏன் வேலையை விட்டேன் என்ற காரணத்தை இனம் கண்டு கொண்டேன். மறுபடியும் ஒரு புதிய வாழ்க்கையை பரிசளித்தமைக்கு நன்றி sir. Thank u very much.
@VijayaDhana-eb6kb Жыл бұрын
Ungaluku elavathu arivu iruku sir. Tq
@manjulalokanathan32525 жыл бұрын
உங்களுடைய speechரொம்ப அருமை மனசுக்கு ரொம்ப தைரியம் தருகிறது உங்களுடைய பேச்சு நன்றி டாக்டர்
@muthurathina33604 жыл бұрын
O
@jayanthinijeya77754 жыл бұрын
அழகு, அறிவு, மனிதநேயம் நிறைந்த மனிதனின் பேச்சு, "வாழ்க்கை வாழ்வதற்கே" என்பதை உணர்கிறோம். 👌👍🙏
@kamarajgold69465 жыл бұрын
ஜெய டிவில ஒரு உருப்படியான நிகழ்ச்சி நன்றி
@manibala81015 жыл бұрын
kamaraj Gold 😂😂
@cookwithamudha44255 жыл бұрын
Yes... Really 😂😂😂
@19rekha194 жыл бұрын
🤣🤣🤣🤣 True
@arunrakesh27463 жыл бұрын
😊😊
@rofinaamar41643 жыл бұрын
😀😀Correct bro
@likeycansan38704 жыл бұрын
பிரமாதம் சார் வாவ்.... உங்கள சென்னை வந்தா பார்க்கணும் அட்ரஸ் சார்.... சிறப்பு விளக்கம்
@MohamedMohamed-ui6wx3 жыл бұрын
அருமயான நிகழ்சி , இதை எவண்டா dislike பன்னியது
@SenthilKumar-no5jn2 жыл бұрын
அருமையான பேச்சு அதுவும் எலும்பியல் துறையில் சிறந்து விளங்கும் சிறந்த மருத்துவர்.... ஒற்றை வரியில் சொன்னால்.... இலைஞர்கள் ஆகிய எங்களுக்கு நீங்கள் மீண்டும் கிடைத்த சுவாமி விவேகானந்தர்.... நன்றி சார்
@ushaushaprasanna66582 жыл бұрын
உங்களுடைய பேச்சு உடலுக்கும் மனதுக்கும்தெம்பும் தைரியமும் அளிக்கிறது சார்.வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏
@vasudevanmagalingam63755 жыл бұрын
டாக்டர் அஷ்வின் அண்ணாவுக்கு எனது மனமார்ந்த நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறேன்.⚘🌹🌱🌴🌹
@ramasamynamanathan37393 жыл бұрын
Super
@riznaismail13403 жыл бұрын
@@ramasamynamanathan3739 122
@sahayajothi1189 Жыл бұрын
Nanti thambi
@duraisamym86095 жыл бұрын
அற்புதமான motivational speach..... Really great Dr.... வாழ வழிகாட்டும் கடவுளாக வந்த மனிதர்....🙏🙏🙏
@sivakumars68273 жыл бұрын
மிகவும் அருமை சார் தொடரட்டும் உங்கள் பணி வாழ்க வளமுடன் சிவகுமார்
@udhayakumar.r56763 жыл бұрын
21.04.2021.இன்றுதான் இதை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி. இந்த லிங்கை அனுப்பியவர்க்கு நன்றி.
@BetheChange803 жыл бұрын
Useful program on Jaya tv instead of cine artist interview and reqlity tensed shows. Follow his channel Strength India Movement Tamil
@livinggraceindia14023 жыл бұрын
Excellent sir, இதற்கு மேல வார்த்தைகள் இல்லை sir thank God Jesus Christ..,
@thiruvannamalaisjramanvasu33203 жыл бұрын
நல்ல நிகழ்ச்சியுள்ள தகல்வுகளை கொடுத்தமைக்கு dr அஸ்வின் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் நன்றி 🙏வணக்கம் வாழ்க வளமுடன் 🙏
@sadhanaperumal953 жыл бұрын
எனக்குள் உற்சாகத்தையும் தன்னம்பிக்கையும் உருவாகியுள்ளது மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻அருமையான பதிவு நன்றி வைத்தியரே!!!
@sumathianju12613 жыл бұрын
அருமையான..ஆத்மார்த்தமான...கருத்துகளைச் சொல்லி ...மனசை துலக்கி வெச்சுட்டீங்க விஜய் தம்பி💗👏👏
@nambirajan3565 жыл бұрын
காரணம், உங்கள் முன்னால் இருப்பது நிறைய இளைய தலைமுறைகள், நீங்கஞும்தான். வாழ்க, வளர்க. வாழ்த்துக்கள்
தம்பி dr சிலரை பார்த்த வுடன் காரண மே இல்லாவிட்டாலும் பிடிக்கும் அது போல உங்களை பிடிக்கிறது. தெரிந்த விஷயமாகவே இருந்தாலும் கூட தாங்கள் சொல்லும் போது fulla கேட்க வேண்டும என்று தோன்றுவது உண்மை. நிறைய vedieo useful ஆ ஒரு doctor ஆ இருந்து சேவை செய்றீங்க. உங்க அம்மாவோடு ஒரு vedieo போ ட்டு இருந்தீங்க..மிகவும் அருமை வாழ்க வளமுடன் நலமுடன் .. give more vedieos You takecare All the best வாழ்க்கை வாழத்தான்
@jahangirjinna74715 жыл бұрын
அருமை ஆனால் நாம் நன்றி செலுத்து வேண்டியது இறைவனுக்கு
@aakashyuganeswaran9325Ай бұрын
இனிய ஆழ்ந்த கருத்துக்கள்...வாழ்க வளமுடன்..மனநலம் விரும்பும் அஸ்வின் விஜய் ஐயா❤❤❤❤
@sadhasathya25365 жыл бұрын
தூங்கி எழும்போது உயிர் இருக்கு என்ற அந்தக் கருத்து சூப்பர் சார் .👍👍👌👌👌👌🍀🍀🍀🍀🍀🌾🌾🌾🌾🌾🌾🐚
@subbiahchinnaya94735 жыл бұрын
Buy@@Shruthi1990 ,Q as
@muhammadjaseel50625 жыл бұрын
Ss antha karuthu enakum mihavum piditha vartthai
@babykingsly46503 жыл бұрын
Very correct Thanks sir.
@harikarthi4562 жыл бұрын
Goosebumps 🔥🔥🔥🔥
@ravisundari88942 жыл бұрын
@@subbiahchinnaya9473 11
@mohamedbilal41213 жыл бұрын
யா அல்லாஹ் , எனது உடம்பிலும் எனது செவியிலும் எனது பார்வையிலும் எனக்கு ஆரோக்கியத்தை தருவயாக.
@sanaldassanu38395 жыл бұрын
I am from kerala...I am a big fan of aswin sir...Yesterday i miss the show....Thanks for uploading ...😍😍😍
@parvathisekar29904 жыл бұрын
Super.aswinsirsoqt
@ramyajayasurya89713 жыл бұрын
Another legend in tamilnadu Dr.sj hot tv
@jayanthijayanthi62363 жыл бұрын
Super
@SrRosi11 ай бұрын
மிகஅருமையாக பேசிஅனைவர் மனத்தையும் கவர்ந்தது இன்னும் எல்லார்ரையும் வாழ்வுக்கும் அண்ணுக்கு வாழ்த்துக்கள்.🎉😂❤❤❤❤
@kaliappan49985 жыл бұрын
வணக்கம் இந்த சமுதாயத்தை வழிநடத்துகின்ற பேராற்றல் கொண்ட உங்களுக்கு வாழ்த்துக்கள். நன்றி
@kalaiselvi46862 жыл бұрын
அனைத்து இளைஞர்களும் பார்த்துப் பயன் பெற வேண்டிய பதிவு. இந்தப் பதிவைப் பார்க்கும் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு இதைப் போட்டுக் காட்டினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மீனுக்கு மரம் ஏறத் தெரியவில்லையே என வருத்தப் படும் பெற்றோர்களும் கட்டாயம் இந்தப் பதிவைப் பார்த்துத் தெளிவடைய வேண்டும்.மிக மிகத் தேவையான கருத்துக்களை எடுத்துக் கூறிய டாக்டர் ஐயா அவர்களுக்கு மிக மிக நன்றி.வாழ்க. வாழ்க வளர்க.
@lavanyasasikumar53295 жыл бұрын
When feeling so negative. I use to watch his videos. He is full of positive energy.
@berry14523 жыл бұрын
@@DrSJHotTvOfficial CE
@berry14523 жыл бұрын
In TV
@malligailan81812 жыл бұрын
Super sir
@shanushanu21043 жыл бұрын
Nenga sollurathu 80 ℅ ennaku nadanthiruku unga video paathathuka apurama thaan romba muttala irunthirukenu unarnthuten ennalaium ea vaalkaiya maatha mudium nu nambikai iruku God bless you anna
@LondonGanesh Жыл бұрын
Very emotional speech. Made me cry. Every human being on this earth should watch this. Thank you Dr. You are Great.
@selvarajuraja83674 ай бұрын
வாழ்க்கை வாழ்வதற்கு மட்டுமல்ல....கொண்டாடுவதற்கும் கூட ஐயா..
@bhagavanamma76345 жыл бұрын
Oh my god! Doctor.Asvin!!! I like most his motivational speech!!!❤️❤️😍
@umaragu27192 ай бұрын
உங்கள் உடைய வாழ்க்கை வாழ்வதற்கே பேச்சு எனக்கு ரொம்ப பிடித்துள்ளது
@deen40625 жыл бұрын
Real inspiration .......... doctor fans like here....
@dhanaselvidn96513 жыл бұрын
நன்று
@tamilbamatamilbama5249 Жыл бұрын
நன்றி Sir❤
@kulanthaivel96855 жыл бұрын
சூப்பர் சார் உங்களுடைய அனைத்து கருத்துக்களும் வாழ்க்கைக்கு தேவையான உந்து கோலாக அமைந்தது
@lalivijayarathnam37803 жыл бұрын
வணக்கம் ஜயா நீங்கள் எங்கள் அனைவருக்கும் கடவுள் தந்த பொக்கிசம்
@subadevi94965 жыл бұрын
I join my job fast one year I lose my smile now iam ok. 👍u r great positive person sir
@5sundaram4055 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க்கை வாழ்வதற்கான ஒரு அருமையான நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அத்தனை உறவுகளும் அனைவருக்கும் எனது அன்பு கலந்த தமிழ் வணக்கம் வாழ்க்கையில் எதிர்நீச்சல் என்பது கண்டிப்பாக எல்லோருக்குமே இருக்கவேண்டும் எதிர்மறை எண்ணங்கள் அறவே ஒழிக்க வேண்டும் இது சம்பந்தமான கருத்துக்கள் அருமையான கருத்துக்கள் உங்களுடைய சேவை தமிழ் சமூகத்திற்கு ரொம்ப ரொம்ப முக்கியம் தொடர்ந்து உங்களுடைய சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வெல்க தமிழ்
@seemaramesh78615 жыл бұрын
Sir, I am very happy about your speech. Just now, I saw your vedio. Very very energetic positive & clear thoughts etc... I have no words to say. Thanks.
@jayanthip55723 жыл бұрын
Superb my dear sir the way yu laugh is so assuring and "ada ellathaiyum pathukkalam " apdi oru feeling varudhu
@parameswarin5748 Жыл бұрын
Doctors don't talk with people easily. But Dr .ashwin You give most motivational speech to people easily for the sake of our good life. Thank you very much Doctor. I will give a big gratitude to Doctor 's mother to give this great minded son to us.
@josephineflora4354 Жыл бұрын
உங்களுடைைய கருத்துக்கள் மிகவும் எளிமையாகவும் அழகானதாகவும் அனைவரும் பரிந்து கொள்ளும் விதத்திலும் உள்ளது .முதலில் உங்களுக்கு நன்றி.😊😊இன்று இந்த பேச்சை கேட்க எனக்கு வாய்ப்பு கிடைத்ததற்கு கடவுளுக்கு நன்றி.😊😊
@harikrishnan9225 жыл бұрын
Your words is like medicine sir really thanks sir god bless you sir
My hearty congratulations to you Ashwin Anna.......let's show our gratitude to what we have today....Thank u so much Anna
@sweetsweety3018 Жыл бұрын
உங்கள் புகழ். அமைதியான பேச்சு . சிரித்த முகத்துடன் பார்வை இவை எப்போதும் எனக்கு ஊக்கமளிக்கிறது.வாழ்க வள வளமுடன் டாக்டர்
@rajiraji22915 жыл бұрын
Entha mathiri life la namakkaha support panra person ketaichi life romba enimaya erukum
@sulojanapathmakumar2476 Жыл бұрын
🙏 மக்கள் எல்லோரையும் கவரும் வகையில் இப்படியான மிகச் சிறந்த பதிவினை தந்ததற்கு மிக்க நன்றி 🙏🌹🙏
@gunasurya9285 жыл бұрын
Thanks Jaya tv .. love you Ashwin Anna...
@jayalakshmi_gangavallisent6815 Жыл бұрын
ரொம்ப நன்றி டாக்டர்உங்கள்வார்த்தைகள்படிநடந்துக்கொள்கிறேன்ரொம்பநன்றி
@jayalakshmi_gangavallisent6815 Жыл бұрын
தாங்கள் கூறியதுயதபடிசெயல்கள்அன்புபன்புபடிவாழ்க்கைவாழ்வதற்கேஎன்றுகூறியதுஎன்மனம்மாரிவிட்டதுஅதன்போலவேநடந்துகொள்வேன்நன்றி
@arthithiya96655 жыл бұрын
You are born for rocking Dr..and u only deserve for tis..as ur fans we r rly happy to see ur achievements..vry useful and great message for ur followers Dr 👏👏👏💐💐💐
@gruzantony93173 ай бұрын
அருமையான கருத்துக்கள் Doctor...... நன்றி....... 🙏🙏🙏🙏🙏
@rajiraji22915 жыл бұрын
Ungala mari life partner kedaicha life excellent a erukum
@kanmania30364 жыл бұрын
Ss really PA, my life partner is also like him very caring understanding gentle pure hearted helping tendency positive thinker. I am so lucky to have him as my husband
@kalyanipalaniandy52982 ай бұрын
Iyya nenga solgira. Ovoru. Message um. An. Vallkaiku. Romba Priyozanamaga irukututu. Nandri. Sar
@sivakumar3125 жыл бұрын
START WHERE YOU ARE WITH ALL YOU HAVE IT DOESN’T MATTER WHERE YOU ARE WHAT YOU HAVE START WITH IT.
@19rekha194 жыл бұрын
Sir உங்களை பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களா Sir. எவ்ளோ அருமையான மனிதனா இருக்கிறீங்க.
@vikijahat66195 жыл бұрын
I.am from Myanmar Tamil sir ungala enakul romber pudikum Sir ninge solrethu yellammey unmmai good
@jansirani46012 жыл бұрын
மருத்துவ உலகில் புதுமனிதன். மகிழ்ச்சி.மகிழ்ச்சி.கர்மா பற்றி பேசும்போதே மதம் உடைந்து விட்டது. கோவத்தில் வருகிற வார்த்தைகளை மனதில் ரொம்ப நினைத்துக்கொண்டே இருக்க வேண்டாம். வாழ்த்துக்கள்.நன்றி.
@ajayj31315 жыл бұрын
I'm a big fan of doctor aswin vijay . God bless you Sir
@pathma31652 жыл бұрын
I am big fan doctor aswin Vijay thank you 🙏
@kalatharma87235 жыл бұрын
நன்றி உங்கள் அறிவுரைக்கும்,அன்புக்கும்்
@panjhavarnam40364 жыл бұрын
உங்கள் கறுத்துக்கு நன்றி சார் வாழ்க வளர்க
@sridevisridevi19125 жыл бұрын
Tq so mach Dr I am so happy I geting KZbin to see
@muralipasupathi10075 жыл бұрын
மிகச் சிறந்த நிகழ்ச்சி. Thanks to Ashwin Sir.
@BalaKrishnan-qu7hu5 жыл бұрын
Hats off to Dr.Ashwin sir.... u r the source of confident...i thank jaya tv for having program with dr.Ashwin sir
@umaranim74495 жыл бұрын
Manitham manathil nilaithida ungalai ponrorai kadavul anupivaithullar pola ,such a inspirational speech ,thank you dr.sir .
@vencansam5 жыл бұрын
awesome speech by this youngster.hats off to you, dr.vijay.
@MaryMagdaline-tm4js9 ай бұрын
Very good Person to all and superb speech Dr.Ashwin Vijay... May God bless you Abundantly..
@krishnavanikrishnan7424 жыл бұрын
Thank you DR.Your speech touch my heart. Very true speech.
@rizwanrizwan50334 жыл бұрын
நல்ல கருத்துக்கள் டாக்டர் ஜெயா டிவிக்கு நன்றி வாழ்த்துக்கள்
@arvindwhitee46585 жыл бұрын
MGR said this earlier ..Naadu ena seithathu namaku endru kelvigal ketpathai niruthu nee ena seithai adhuku endru purinthal nanmai unaku..
@priyaias66483 жыл бұрын
Enga Ashwin sir thangam, alagu,panivu, happiness ,great man👍👍👍
@bakavathikanna19355 жыл бұрын
Thanks Aswin sir 🙏 for your motivations
@nithiyanithiya42435 жыл бұрын
evlo aayiram videos thedi thedi nan kathukkitta China visayam evaroda speechla orey nallah sollitaru tq gga sir
@buddingstar4065 жыл бұрын
Thanks Jaya TV...... to bring our youth icon here, full of positively, much needed information for all our youngsters. I keep watching. When ever I feel down. This video help me lot
@bharathi20205 жыл бұрын
👍 👍👍
@sakthivelsm9763 Жыл бұрын
உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையும் முக்கியமானது வாழ்த்துக்கள் அய்யா
@socialtalkstamil97073 жыл бұрын
Love you sir ! You are the best motivator
@akila123arunkumar9 Жыл бұрын
💕 love doctor 🥰unga advice enaku romba useful la iruku...
@c.subramaniannaveen31835 жыл бұрын
tq 4 ur wonderfull speech.i watching 4 my mam.
@ReethaReethu-i2i Жыл бұрын
Ungaludaiya. pechai ketkum podhu ennudaiya manasu parama irundhalum lesagidum thank you sir
@karthikeyank45035 жыл бұрын
Luv u luv u Vijay sir Luv u so much U r great gift for us
@deventhirideventhiri61364 ай бұрын
நான் மனகுழப்பத்தொடு இருக்கும் போது உங்க வீடியோ பார்த்தால் எனக்கு ஒரு மன அமைதி கிடைக்கிறது அண்ணா.
@Sudar69065 жыл бұрын
I am a big fan of Ashwin Sir😍😍... yesterday I miss the program...thanks for uploading 🙏🙏
@Shruthi19905 жыл бұрын
Hello ladies Right now we are hiring for Rising Queens👸 This opportunity is for women👩🏻🦰👩👦👦💃🏻, who wish to work from home using laptop💻 and smart phone📱, devote 2-4 🕐 hours daily, earn 💰, have fun attending national and international trips✈, fee of cost. 📍🌟It's digital buisness building.🌟📍 Yes We will help you to grow faster with support in creating network under you and training you and your network.👭👭👭 We are a group of more than 1000 females who are working from home and earning handsome amount. A journey from a boring and😵 demanding routine😰 to fun filled career🤩🥳 Now work from home🏠, at you own space, travel across the world, spend a lot of time with family👨👩👧👦 and get handsome pay cheque. ●Sponsor program💝 ● exciting sales action offers ●Business class and super business class discount ●Performance discount cash awards ●world class conference Join my fastest growing network 👭👭 Female who like to prioritize family and aspire for luxury living. Send us your name n place
@thangamani88303 жыл бұрын
ஆழ்ந்த கருத்துக்கள் அற்புதமான விளக்கங்கள் மனிதநேயமிக்க மாண்பு என் சகோதரனே நீ நீடூழீ வாழ இறையருளை வேண்டுகிறேன் வாழ்க வளமுடன்
@ShakilaBanu-ob8ry11 ай бұрын
Love you pro enakku oru arumaiyana sagotharan kidichchurukku ninga pesurathu kettu mananimmathiya irukku
@kalaiarasisundrambal32375 жыл бұрын
Thank jaya tv for uploading 🙏
@Shruthi19905 жыл бұрын
Hello ladies Right now we are hiring for Rising Queens👸 This opportunity is for women👩🏻🦰👩👦👦💃🏻, who wish to work from home using laptop💻 and smart phone📱, devote 2-4 🕐 hours daily, earn 💰, have fun attending national and international trips✈, fee of cost. 📍🌟It's digital buisness building.🌟📍 Yes We will help you to grow faster with support in creating network under you and training you and your network.👭👭👭 We are a group of more than 1000 females who are working from home and earning handsome amount. A journey from a boring and😵 demanding routine😰 to fun filled career🤩🥳 Now work from home🏠, at you own space, travel across the world, spend a lot of time with family👨👩👧👦 and get handsome pay cheque. ●Sponsor program💝 ● exciting sales action offers ●Business class and super business class discount ●Performance discount cash awards ●world class conference Join my fastest growing network 👭👭 Female who like to prioritize family and aspire for luxury living. Send us your name n place
@anvitharaju7370 Жыл бұрын
Hats of u Doctor. Really u r inspirational person U talk about the realistic life. Nation needs people like u.
@jaimelkote95555 жыл бұрын
A wonderful program! Such a valuable speech for every person to listen and get inspired!! Such good knowledge got is a real Treasure!!! - M.B.Jayaram, Chennai
@dawoodhanief45412 жыл бұрын
Thanks Sir
@c.muruganantham2 жыл бұрын
வணக்கம் சார் மிகவும் அருமையான பதிவு சார் தெளிவாகவும் மிக அறிவு சார்ந்த விஷயங்களையும் தெளிவாக சொல்லி இருக்கிறார்கள் மிகவும் மகிழ்ச்சி சார் வாழ்த்துக்கள் டாக்டர் அஷ்வின் சாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🇰🇼🇮🇳🌹🙏
@yamunaece99505 жыл бұрын
Thank u soooo much doctor..... For ur motivation...
You are doing good job. Keep the society understand to care each other. GRATITUDE - Important, Agreed.
@JayaVaradharaj9 ай бұрын
நன்றி டாக்டர் சார் 🎉
@ishaaqyunus56175 жыл бұрын
Semma sir Ur speech is not only motivational it is very useful for life I liked very much & now I'm very happy to enjoying that i am alive and i had time for life to live as u say Thank u very much