வாழ்க்கையில் முன்னேற, சாதிக்க என்ன தேவை? புதிய சிந்தனைக்கு வழி? - Vazhkkai Vazhvatharke | Jaya TV

  Рет қаралды 443,637

Jaya TV

Jaya TV

Күн бұрын

Пікірлер: 286
@jayatv
@jayatv 5 жыл бұрын
kzbin.info/www/bejne/f6mvk3pqqq9-eqc
@kumarpress8362
@kumarpress8362 2 жыл бұрын
665 ft
@swethaswetha.k2797
@swethaswetha.k2797 2 жыл бұрын
@@kumarpress8362 p
@malar2may
@malar2may Жыл бұрын
​@@swethaswetha.k2797qqqqqq😅qq😅q😅😅q😅😅😅😅
@ravipaventhan1501
@ravipaventhan1501 9 ай бұрын
@@kumarpress8362😮
@ganesh7483
@ganesh7483 11 ай бұрын
உங்களுடைய பேச்சு அபாரம் அற்புதம் அருமை
@arulmurugan8433
@arulmurugan8433 5 жыл бұрын
ஹாய் சார் உங்கள் பேச்சு நல்ல இருக்கு ரொம்ப புது விஷயங்கள் தெரியுது இது மாதிரி தொடார்ந்து பண்ணுங்க டாக்டர் .அஸ்வின் விஜய் சார் நான் உங்க ரசிகன் சார் 🙂💐💐💐.
@MMPSEVUGAN
@MMPSEVUGAN 2 жыл бұрын
சார்! நான் உங்களை பார்த்து தான் சில மாற்றகங்ளை மாற்றிக்கெகொண்டேன். ரோம்ப நன்றி சார்.....
@saralar1291
@saralar1291 4 жыл бұрын
ரொம்பவே நன்றாக இருந்தது ளனக்கு 45வயது..இந்த கருத்து 20வயது துணிவை பெற்று உள்ளேன் 🙏நன்றி Dr sir
@vasukimuruganvasuki3103
@vasukimuruganvasuki3103 3 жыл бұрын
என்னை மாற்றி கொண்டு இருக்கிறது உங்கள் பதிவு! மிக்க நன்றி ஐயா
@bamarengarajan428
@bamarengarajan428 5 жыл бұрын
No words to congrats you .... நாம் எப்படி வாழ வேண்டும் என்று வாழ்வதற்கு மாற்றம் என்ற ஒரு நல்ல விதை விதைத்து விட்டீர்கள்👏👏👏👌👌👍👍👍👍Thank you so much Doctor..💜💛💚💙
@kavithasoundar641
@kavithasoundar641 5 жыл бұрын
வணக்கம் சார்.ஜெயா தொலைக்காட்சி நிகழ்ச்சி முழுவதும் பார்த்தேன். முதலில் உங்கள் தமிழ் உச்சரிப்பு பாராட்ட வார்த்தை இல்லை.பயனுள்ள நிகழ்ச்சி.சொல்லப்பட்ட விசயம் அனைத்தும் வைரக்கள் போன்றது.மிக்க நன்றி சார்.வாழ்க வளமுடன்.
@HariHaran-ew1gt
@HariHaran-ew1gt 5 жыл бұрын
ஒவ்வொரு முறையும் சோர்வடையும்போதும் உங்களை நினைத்துக்கொள்வேன்....
@revathi.s1648
@revathi.s1648 5 жыл бұрын
S me too bro.
@HariHaran-ew1gt
@HariHaran-ew1gt 5 жыл бұрын
அவரோட எல்லா மோட்டிவேஷன் வீடியோ பாருங்க உங்களோட எல்லா friendskum share பண்ணுங்க...
@s.radhaprabhu7844
@s.radhaprabhu7844 4 жыл бұрын
Thank you very much for your motivational speech sir🙏🙏🙏🙏👌🏻👌🏻👌🏻👌🏻🙏
@balumagendran8692
@balumagendran8692 4 жыл бұрын
சுய புத்தியால் முன்னேறலாம் சொல் புத்தியால் முன்னேறலாம் அஸ்வின் விஜய் சார் சொல்லைக் கேட்டு முன்னேறி வெற்றி அடைவான் . Best wonderful Person . you are original super star
@pthilakavathy4828
@pthilakavathy4828 3 жыл бұрын
@@HariHaran-ew1gt asvin
@aakashyuganeswaran9325
@aakashyuganeswaran9325 Ай бұрын
இறைவனுடைய ஆசிகிடைத்தால் மட்டுமே ஜெயிக்க முடியும் ஐயா ❤❤
@ajayaprakashprakash7681
@ajayaprakashprakash7681 2 жыл бұрын
தம்பி உங்களைப் பின் பற்றி நிறைய டாக்டர்கள் மக்களிடம் மருத்துவம் மற்றும் மனதிட்பம் அறிவில் தெளிவு பெற விளக்க ஆரம்பித்தற்கு பயமில்லாமல் உலக மக்கள் நலமுடன் வாழ வழிகாட்டியாய் உத்தமராய் உற்சாகத்தின் வேர்களாய் தோன்ற ஆரம்பித்து விட்டார்கள்.வளர்க தங்கள் நற்பணி.வணக்கம்.இறைவனின் அருட்கொடையில் நீங்களும் ஒருவர்.இக பர சம்பத்துக்களைப் பெற்று நீடுழி காலம் நம்முள் அமர்ந்து ஆட்சி செய்யும் இறைவனையும் தரிசித்து சந்தித்து வாழ மெய்வழி ஆண்டவர்கள் பொன்னடிகளில் வேண்டி வாழ்த்துகிறோம்.குருவே துணை.amna trust
@sevegamysuntheresan3042
@sevegamysuntheresan3042 4 жыл бұрын
As nurse,as a social worker, I still learning alot of things from your speech Dr Ashwin Vijay. Thanks so much, before going to bed I always watch your motivational speeches. . It's made me feel better and motivated me to do more social services to others. . Have a great night doctor. Respected you Dr Ashwin Vijay
@kamalasinsight
@kamalasinsight 5 жыл бұрын
தங்களின் அருமையான சிந்தனை கீற்றுகள் ஊற்றெடுத்து என் சிந்தை எல்லாம் நிறைந்தது மிக்க மகிழ்ச்சி நன்றி🙏🏻
@kannagikannagi2879
@kannagikannagi2879 2 жыл бұрын
🌹🌹🌹வாழ்த்துகள் 🙏🏼 சந்தோஷத்தை எப்படி பரப்புவது என்று ஒரு பெண் கேட்டது. சத்தியமாக அடுத்த நொடி நான் நினைத்தேன். ஆமாம் சந்தேகமாக இருந்தால் தானே பரபரப்ப முடியும் என்று நினைத்தேன். அதையே நீங்களும் சொன்னீர்கள் 🤣🤣🤣🤣Ian Very happy. 🤣🤣🤣🤣💐💐💐🙏🏼
@gopalakrishnangopalakrishn1349
@gopalakrishnangopalakrishn1349 2 жыл бұрын
சார் வணக்கம் உங்கள் பதிவுகள் எனக்கு தன்னம்பிக்கையை வளர்க்கிறது நன்றி
@அறத்தமிழ்
@அறத்தமிழ் 5 жыл бұрын
காலத்தை சரியாகப் பயன்படுத்தாமை பெருங்கற்றம்...ஞானம்,தன்னம்பிக்கை, விடாமுயற்சி,தெளிவான சிந்தனை, காலம்,உறுதுணை அத்தனையும் இருந்தாலும் ஆரோக்கியம் என்ற ஒன்று மட்டும் இல்லையேல் எதையும் சாதிக்க முடியாது...உடல் நலமும் உள்ள நலமும் இந்த உலகத்தின் உயிர் நாடி என்பதை புரிய வைத்தீர்கள்...மிக்க நன்றி...தங்களின் ஆளுமை நிறைந்த ஆழமான கருத்துக்களுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்...
@pavisongs5087
@pavisongs5087 4 жыл бұрын
Dislike pannuna 68 per sethu poidunga...ivar pechai ketka kuduthu vaithu irukanum..oru boost mathiri energy level increase aguthu..great Ashwin sir 🙏🙏🙏
@dhashanamoorthy7028
@dhashanamoorthy7028 4 жыл бұрын
ஒவ்வொரு முறையும் உங்கனை நினைத்துக் கொள்வேன்
@dr.p.selvaraj.5519
@dr.p.selvaraj.5519 4 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி. இதுபோன்ற பல காணொளி வெளியிடுங்கள்.தங்கள் சேவையை பாராட்ட வார்த்தைகள் இல்லை. தொடரட்டும் உங்கள் சேவை
@sowmiyakannansowmiyakannan612
@sowmiyakannansowmiyakannan612 2 жыл бұрын
சார், உங்க உரையாடல் அனைத்தும் நன்றாக உள்ளது. ஒரு புத்துணர்ச்சியாக உள்ளது
@mycraft4859
@mycraft4859 5 жыл бұрын
உங்களுடைய தமிழ் பேச்சு மிகவும் நன்றாக இருக்கிறது நான் சோர்வு அடையும்போது உற்சாகம் தருகிறது நன்றி
@c.muruganantham
@c.muruganantham 2 жыл бұрын
வணக்கம் சார் நல்ல கருத்துகளும் சிந்தனைகள் செய்யக் கூடியதாகவும் இருக்கிறது சார் மிகவும் மகிழ்ச்சி முடியும்வரை முயற்சி எடுப்பேன் சார் வாழ்க வளமுடன் 🙏🇮🇳🇮🇳🇰🇼🇰🇼🙏
@sowmiyakannansowmiyakannan612
@sowmiyakannansowmiyakannan612 2 жыл бұрын
சார், உங்க உரையாடல் அனைத்தும் அருமையாக உள்ளது. ஒரு புத்துணர்ச்சி தருவதாக உள்ளது.
@akilasaravanan6622
@akilasaravanan6622 Жыл бұрын
உங்கள் பேச்சு அருமை டாக்டர் நல்ல பதிவு நன்றி 🙏
@kannagikannagi2879
@kannagikannagi2879 Жыл бұрын
🙋‍♀️😄ஆஹா அருமை தொடர்ந்து வெற்றி நடை போட வாழ்த்துகள். 💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Durgaesh
@Durgaesh Ай бұрын
The best motivational speaker! My all time favourite - Doctor Ashvin Vijay! Love you loads.
@umadevi9723
@umadevi9723 4 жыл бұрын
வணக்கம் சார் அருமையான கேள்வி பதில் உங்கள் பேச்சு நன்றி சார்
@nbilalahamed07
@nbilalahamed07 5 жыл бұрын
9.00 hippo campus Why should do it I can't do it I will try do it I can do it I will do it Finally I did it. Vera level sir.....
@dhanalakshmic7781
@dhanalakshmic7781 3 жыл бұрын
Eni pulampamaten guruve👍👌🙌🙏👍💐🌺🌷🌹
@bajrunnishabajrunnisha8152
@bajrunnishabajrunnisha8152 4 жыл бұрын
சார் நா இங்கே Dubai la தனிமை லா இருக்கும் போது உங்க புரோகிராம் தான் சார் எனக்கு ரொம்ப அருதல இருகு சார்💐
@mohammadidhrisidris6856
@mohammadidhrisidris6856 Жыл бұрын
Yes dear you are great
@ganesh7483
@ganesh7483 11 ай бұрын
வாழ்க வளமுடன் மகனே
@shasha7710
@shasha7710 5 жыл бұрын
A wonderful human being 💗
@sweetysweety2525
@sweetysweety2525 5 жыл бұрын
Your speech is very pfull it's very useful for all age group s you r a lovely roll modal Dr ashwin God bless u
@sweetysweety2525
@sweetysweety2525 5 жыл бұрын
I have seeing a lot off failures in my life and pain but I always be brave life well not be sweet allw ups and downs will be but my life is gng on and on be brave👍👍👍👍💟
@ranipriya9354
@ranipriya9354 Жыл бұрын
Kuzhappamaana manatnil Oli Vilakkaettrum Unnatha Thaththuva Oliyae( Light) ,I like u & love ur cute thoughts.
@brindharaji3552
@brindharaji3552 4 жыл бұрын
அருமையான பேச்சு. உற்சாகம் தரும் விதமாக உள்ளது. நன்றி. டாக்டர் அஷ்வின் விஜய்.
@padmadevaraja3257
@padmadevaraja3257 8 ай бұрын
வாழ்வில் முன்னேறி சாதிக்க வேண்டும்
@senthilchinnu4889
@senthilchinnu4889 5 жыл бұрын
நன்றிகள் சார் செல்ல வர்த்தைகாள் இல்லை. ..
@addaddadfdhgz7630
@addaddadfdhgz7630 4 жыл бұрын
அழகிய பதில்கள்
@vasanthit9687
@vasanthit9687 3 жыл бұрын
தேனீக்கள் பேச்சு சூப்பர்
@sriramvlogs7432
@sriramvlogs7432 4 жыл бұрын
Thank you sir for your motivational speech
@umamageshwari9923
@umamageshwari9923 3 жыл бұрын
Hard work panna vedamuyarchi irundha than nambikai ivai mundrum irukanum achive pannalam👌👌👌👍👍👍💜💙❤️🧡
@tamiltamil4118
@tamiltamil4118 2 жыл бұрын
Hi sir unga speech romba pudichi irukku sir unga ketta erudhu rareya kaththukena unga speech paththa aprama tha na yanakkuilla oru thannambkka vadhthuhi
@fbentertainment6533
@fbentertainment6533 4 жыл бұрын
You are perfect man sir.Gods gift for you
@reshma1992
@reshma1992 5 жыл бұрын
The best motivater (hu)man
@venkyp.muhilan
@venkyp.muhilan 5 жыл бұрын
First of all i would like to thankyou for ur motivational speech. Ur words have positive vibes and it gives us energy.. Ur right we r unique and we should be unique in our thinking too..Thankyou once again..❤
@akshayamanimekalai4980
@akshayamanimekalai4980 5 жыл бұрын
Thank you Sir,for your excellent motivating speech.On this festival of lights you have added a dosasge of positivity, energy, inspiration,, innovation to elevate &to believe in our strength &to create a unique identify.Wishing you more Success in all your future endeavors.
@jeevapalanisamy2051
@jeevapalanisamy2051 5 жыл бұрын
Excellent Motivation speech.Thanks lot Dr.
@akhilaa9423
@akhilaa9423 2 жыл бұрын
Super. Great. Vera solla theriyala. Nandri doctor. 🙏💝👍👌🌟
@sharmilarajan1890
@sharmilarajan1890 5 жыл бұрын
Excellent motivational speech sir It gives breath every time when I was depressed Thank u so much God bless u
@revathi.s1648
@revathi.s1648 5 жыл бұрын
Thank you doctor. No words to say....👌👌👌💐💐💐👍👍👍
@maheshwariragul8298
@maheshwariragul8298 5 жыл бұрын
சூப்பர் சார் அருமையான பதிவு சார் 💐💐💐
@kulalvaimozhinadarajan7189
@kulalvaimozhinadarajan7189 3 ай бұрын
Yes Dr marikonde irukindrom. Anban, MADURAI G.SANKARANARAYAN @ TRIVANDRUM
@lakshmigarga1954
@lakshmigarga1954 4 ай бұрын
Wonderful true motivational speech .hatts off to him for his true dedication,concern towards the public.🙏🙏
@perumalsanthosh3512
@perumalsanthosh3512 3 жыл бұрын
Good information and Good Speech are always Arumai
@hemagopal2673
@hemagopal2673 Жыл бұрын
Dr AV Sir , you r rock no words to discribe.amazing speech!
@ajayaprakashprakash7681
@ajayaprakashprakash7681 2 жыл бұрын
சூப்பர் தம்பி
@gnanaranginiselvakumar7842
@gnanaranginiselvakumar7842 3 жыл бұрын
Every advices are gold ,these are need in this situation sir.
@SaraVanan-wp2fp
@SaraVanan-wp2fp 4 жыл бұрын
Yes Challenging is important for all human beings 💚💚10Q DR A
@ramanananbalagan8512
@ramanananbalagan8512 5 жыл бұрын
Dr ashwin vijay sir no words to explain you.. You are changing many lives keep motivating us sir.. Kandipa my 100 percent support is fr yu.. Live long sir.. Best wishes fr yu....
@bharathi2020
@bharathi2020 5 жыл бұрын
cristiano ronaldo 100 % bro
@deepikadeepika7263
@deepikadeepika7263 5 жыл бұрын
Sema speech sir ketta kelvigaluku perfect answer pannunga sir thankyou so much sir na indha program miss panniten en husband.kitta sollite irundhen unga program paarkanumnu thankyou sir ippo irundhu maatram enakullaiyum start aagiduchu sir best motivation sir 🙏🙏🙏
@kishorevelu8535
@kishorevelu8535 5 жыл бұрын
Discipline starts with ur thoughts.....think ri8...and do good...
@harithraharithra7663
@harithraharithra7663 3 жыл бұрын
சூப்பர் ஸார்
@balaamberajan4704
@balaamberajan4704 2 жыл бұрын
Arumai arumai super kanna.
@sarojakrishnan8825
@sarojakrishnan8825 Жыл бұрын
Very nice motivational Speech Doctor Sir. Thank u for the message. All the best Sir.
@KarthiKeyan-di9yc
@KarthiKeyan-di9yc 3 жыл бұрын
Wonderful Self Confidence & Motivation Speech.Thanks lot ur Valuable support.
@sathyabamakrishnamoorthy5167
@sathyabamakrishnamoorthy5167 5 жыл бұрын
Super Dr. Inspirational speech. U are smart and your tamil talk is so nice.
@estherrathinakaran
@estherrathinakaran Жыл бұрын
Nice talk SirJESUS L OV E..YOU. ❤ 15:39
@sairavi33
@sairavi33 2 жыл бұрын
Best treatment for our life, Thank you doctor.
@___keera401
@___keera401 3 ай бұрын
My dear famous great doctor , nice good morning, God bless you
@divyaa6216
@divyaa6216 5 жыл бұрын
Super sir.... Vera lavel sir.... Tq so much for your good motivation
@rajisivayogachelvan5514
@rajisivayogachelvan5514 3 жыл бұрын
Very very lovely motivational advices. Thank you for your great speech for the people. God's gift & God bless you
@bamarengarajan428
@bamarengarajan428 5 жыл бұрын
Super very good Thanks..Happiness ku explain very good.. Thank you so much Doctor. 👌👌👍💜💜
@gayathrigayathri2515
@gayathrigayathri2515 3 жыл бұрын
Nanri sir
@missyazhini
@missyazhini 5 жыл бұрын
Very nice speech and questions.. it was very useful. All were my questions! Thank you sir😊
@ManiMani-tg2cw
@ManiMani-tg2cw 4 жыл бұрын
சூப்பர் சார்
@gurusamy2727
@gurusamy2727 5 жыл бұрын
Super speech I am inspiration I really changed sir I love u sir
@Rtmailan
@Rtmailan 2 жыл бұрын
Hi Sir, Wonderful wishes and thoughts. Thank you so much.
@vlogsofnila
@vlogsofnila 5 жыл бұрын
God bless you Ungal pani thodarattum
@rajivenkat8205
@rajivenkat8205 5 жыл бұрын
Best motivater
@muruganp8894
@muruganp8894 5 жыл бұрын
Great day sir Wonderful Sir Thank you sir Continue Congratulations
@estherrathinakaran
@estherrathinakaran Жыл бұрын
😢EstherGeorge..Good talk .Believe JESUS.CHRIST
@DilaxDilax-kl5ns
@DilaxDilax-kl5ns 8 ай бұрын
Congratulations Dr. God bless you
@rajesvarib7280
@rajesvarib7280 4 жыл бұрын
Vazghkailla nenga engalukku kidaitha pokisham
@mr.m5346
@mr.m5346 5 жыл бұрын
Real hero ..
@vijayking1035
@vijayking1035 5 жыл бұрын
I am fan of dr aswin vijay sir.....
@hakim3957
@hakim3957 2 жыл бұрын
என் அன்னான்
@mahalakshmiminikumari8682
@mahalakshmiminikumari8682 4 жыл бұрын
Thanks bro.praise the lord
@thanu7584
@thanu7584 3 жыл бұрын
சூப்பர் bor
@jayanthysebastian4087
@jayanthysebastian4087 2 жыл бұрын
Super Dr Aswin Vijay Thanks.
@VijayaLakshmi-em3dv
@VijayaLakshmi-em3dv 2 жыл бұрын
Iam a big fan of your speech and thank you for your motivation doctor
@pradeep500
@pradeep500 5 жыл бұрын
Inspiration
@mohammadidhrisidris6856
@mohammadidhrisidris6856 9 ай бұрын
You are my strength ❤
@vinoth3383
@vinoth3383 5 жыл бұрын
Tq jaya tv
@raimonddanceclub7922
@raimonddanceclub7922 5 жыл бұрын
Hatsoff doctor 👨‍⚕️
@vaanivaani6418
@vaanivaani6418 3 жыл бұрын
Thank u soooooooooo much sir 🙏 fr ur amazing... motivation speech.........no word's
@vijiviji4734
@vijiviji4734 3 жыл бұрын
Sir, thank 4 your wonderful speech each and every words are changing my life God bless you 🙏🙏🙏 viji from Sri Lanka
@maryisaac817
@maryisaac817 5 жыл бұрын
Hi Dr Ashwin you expressed excellent inspirational quotes on life and best suggestions for the life challenging challenges.
@sitaramaswamy-ck4ub
@sitaramaswamy-ck4ub 11 ай бұрын
Very nice I learn so many things by sita
@AyasRaheem-mb6ki
@AyasRaheem-mb6ki Жыл бұрын
Amazing docter.
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН