அய்யாவின் அலைபேசி அழைப்பால் ஆசிர்வாதம் பெற்றேன், என் பாக்கியம்🙏
@ungalvivasayewoodpressedco571812 күн бұрын
குருவே சரணம் ஜோதிடர்கள் என்பதில் பெருமை கொள்வோம் என்பதில் ஐயமில்லை நன்றி குருஜி பழனி பருகூர்
@Thiru-fk2en11 күн бұрын
நல்ல விளக்கம் ஐயா.. நன்றி. எனக்கு சில பொதுவான கேள்விகள் உள்ளன. நான் வாதிட அல்லது எதிர்மறையான கருத்துகளை கூற விரும்பவில்லை, ஆனால் எனக்கு ஒரு உண்மையான சந்தேகம் உள்ளது. நான் ஒரு நண்பரை அறிவேன். அவர் பல ஆண்டுகளாக புகைபிடித்தார். கொரோனா ஊரடங்கு நாட்களில் புகைபிடிப்பதை நிறுத்திவிட்டார். ஆனால் இப்போது அவர் மீண்டும் தொடங்கிவிட்டார். நான் இதைப் பற்றி கேட்டபோது, அவர் ஒரு நல்ல ஜோதிடரை சந்தித்ததாகவும், அவருக்கு 78 வயது வரை வாழ்வு இருப்பதாகவும் ஜோதிடர் கூறியதாக சொன்னார். இதனால் அவர் மிகவும் அதிகமாக புகைபிடிக்க ஆரம்பித்துவிட்டார். இது ஒரு வாதமாக மாறியது. அவர் கூட, அந்த ஜோதிடர் நகைச்சுவையாக, "நீ இலைக்ட்ரிக் வயரை கூட கடித்தாலும் உனக்கு எதுவும் ஆகாது 78 வயசுவரை" என்று கூறியதாக சொன்னார். அவர் மிகவும் overconfident ஆக இருக்கிறார். இதைப் பற்றி விளக்கமாக கூறுங்கள். ஒருவர் ஜோதிடத்தின் படி 78 வயது வரை வாழ்வார் என்று கூறப்பட்டால், அவர் ஒரு மின்கம்பி கடித்து உயிருடன் இருக்க முடியும்? இப்படியான overconfident ஆள்களை எவ்வாறு சமாளிக்கலாம்? Thanks to ChatGPT translation..
@tanushckaassweetvocals228513 күн бұрын
உண்மையான கருத்துக்கள் ஐயா. 🙏😊
@kanagaraj281614 күн бұрын
வணக்கம் அண்ணா 75 th சுதந்திர தினம் offer போட்டீங்க... அதே போல உங்கள் பிறந்தநாள் மற்றும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு offer போடவும் அனைவரும் இணையட்டும் அண்ணா❤❤
@astro.velu.vennandur334913 күн бұрын
அற்புதமான பதிவு
@murugananandham331514 күн бұрын
அருமையான விளக்கம், மிக்க மகிழ்ச்சி, நியா நானா அதி புத்திசாலி நிகழ்ச்சி
@A.Murugesan-iv2qf13 күн бұрын
சோதிடம் சக்ரவியூகம் மகபாரதம் அபிமன்யு கதை சார் ❤
@kanagaraj281614 күн бұрын
வணக்கம் அண்ணா கனகராஜ் பழநி ❤
@karthigavijay31817 күн бұрын
Sir ir sooper many things are very true and I got answers for my life thanks a lot One doubt guru vakram Sani vakram ketu vudan 5th house la iruthaal athu sanyasi yogama illaya? How it works
@samiduraiv32314 күн бұрын
Iya ungaloda logic things super
@VGSrikanth10 күн бұрын
38:29 😀🔥😍
@m.thirugaming356413 күн бұрын
5.11.1977 2.33pm Thiruvannamalai sir ragu thasai eppdi erkkum pl solunga sir
@RAMESHK-hi1yz14 күн бұрын
மாலை வணக்கம் ஐயா.🎉
@ksshanmugam209610 күн бұрын
1,5,9 tirikonnam, 1,4,7,10 kendram, 3,6,11 upajaya stanam, what about 2,8,12, pl explain
@s.jaganpranesh775413 күн бұрын
How to get membership and participate in the meetings? Pl give information in the group itself by any one of the member
@chitrasrinivasan.14 күн бұрын
அருமையான பதிவு
@murugann422714 күн бұрын
நன்றி ஐயா வணக்கம்!
@thirusenthilmurugan610513 күн бұрын
100% ture sir, I love guru 🙏
@ungalvivasayewoodpressedco571812 күн бұрын
உன்மை குருவே
@lakshmir152511 күн бұрын
Sir, Guru Aatchi+vakram. Is it good or bad ???
@shadowjoker901510 күн бұрын
Sir appa ellarum astrology kaththukalama athu avugaluku set aguma
Sir,if in the 5th house lagnathi is there,will be be a very selfish person???? Always thinking about himself.Bathil koorungal please
@GOKULKUMAR0110 күн бұрын
வணக்கம் சார் மேஷ லக்னம் 2இல் சனி குரு சேர்க்கை 3இல் ராகு சுய சாரம் 9இல் செவ்வாய் கேது சேர்க்கை குரு தசா ராகு புத்தியில் sub inspector job confirm கிடைக்குமா சார் நன்றி
@sathishc46538 күн бұрын
சார் ,கடக லக்னம் , கேது திசை நடக்கிறது . கேது மேஷத்தில் சுக்கிரன் சாரம். சுக்கிரன் கண்ணியில், செவ்வாய் மிதுணத்தில் ராகு சாரம் . சொந்த ஊரை விட்டு வெளியில் சென்று புதிய வேலை தேடலாமா ? இடம் மாறினால் மாற்றம் கிடைக்குமா? சதீஷ் 24/08/1994 3.51 am Trichy dt
@thirisigas931213 күн бұрын
, இனிய பொங்கல் வாழ்த்துக்கள் சார்
@Jeyashreesanthosh13 күн бұрын
ஐயா லாஸ் ஏஞ்சல்ஸ் தீ பற்றி சொல்லுங்கள். சகுனா நிமிதம் எப்படி இருக்கு சார்? டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏர்க உள்ளார் ஜனவரி 20.
@premar933313 күн бұрын
Hi sir , afraid about rahu dhesai . It is in 8th place . When will this rahu dhesai will be good? In rahu guru buthi I have faced lot of frustrated and issues why ? What is the karma of my life . Thanks . 10.7.1997 time 8.01pm Chennai
@Pradeep-l3c2g3 күн бұрын
Sir, ஜாதகத்தில் எந்த வெளிநாட்டை வேலைக்கு தேர்வு செய்வது மற்றும் எனக்கு உள்ளூர் அல்லது வெளியில் வேலை கிடைக்கும். அதை எப்படி கணிப்பது. பெயர்: பிரதீப், 4-12-96, சென்னை காலை 10:45 am
@mgrstatus74597 күн бұрын
மணிக்கு 500 ரூபாய்.. ஓகே..5000 10000ம்ல கேக்குறாங்க....ஏதோ MD MS doctor மாதிரி ஃபீஸ் வாங்குறாங்க... இதெல்லாம் 7 ஜென்ம சாபங்களாக தான் சேரும்
@RamKumar-ui6xq13 күн бұрын
Hello sir, Astrology la sukran 8th place la irundale, oru thappana kannotam la paakurangle.. sukran kettu poi iruku. Idhuku explanation sollunga sir
புலவரே வணக்கம் இந்தியாவில் தெற்கே இருக்கும் கோயில் எப்படி சார்?உத்ரகோசமங்கை என்ற பெயரானது.
@Er.shyamsundar-zs6oq10 күн бұрын
ஐயா வணக்கம், எனது ஜாதகம் சன்யாசி ஜாதகமா பாத்து சொல்லுங்க ஐயா😢😢😢 22/11/1993 நேரம் பிற்பகல் 1.45 pm இடம் சென்னை
@muthusamy171112 күн бұрын
வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன் நமது நேயரில் ஒரு நண்பர் மணிகண்டன் தனது அப்பாவுக்கு மிகவும் நிமோனியா வால் பதிக்க பட்ட நிலையில் மருத்துவமனையில் கடந்த ஒரு வார காலமாக உள்ளார் நுறையிரல் பதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்கள் கையில் இருந்த பணம் எல்லாம் காலியான நிலையில் அரசு மருத்துவமனையில் மாறலாம் என்ற நிலையில் என்னிடம் எப்போது சரியாகும் என்றார் தங்களின் கவனத்திற்கு மிகவும் கவனத்துடன் பதில் தாருங்கள் 5/12/1993 நேரம் 01:01 pm Tiruppur இவனுடைய அப்பாவுக்கு சரியாகுமா ஆயுள் கண்டம் வந்து விடுமோ என்ற பயத்தின் காரணமாக தாங்கள் கவனத்துடன் பதில் தாருங்கள் அண்ணா
@Jkmotorszz13 күн бұрын
11/2/1992 10.30pm ஐயா எனக்கு ராகு திசை சுக்ர புத்தி கன்னி லக்னம் 4 ஆம் இடத்தில் ராகு சுக்ரன் சேர்க்கை இந்த காலம் எப்படி இருக்கும்
@ravisankarnivasine891213 күн бұрын
@@jaisrikrishnax1g 29.1.1970.சேலம் 5 a. m. அய்யா ஷேர் மார்க்கெட் செய்து நிறைய கடன். எனக்கு வேறு என்னை தொழில் செய்யலாம்.. கடன் எப்போது அடையும்.. Please reply me..
@shylajaKN-c8l11 күн бұрын
Sri, I am from Bangalore I want to know about my son's educational field as he is going to 10 class. DOB 17/8/2010 . Time 01:15 pm Please tell me how to reach you
@AbiramiSelvakumar-p2f14 күн бұрын
கார்த்திக், 15.03.1995, மாலை 6.05 மணி, அருப்புக்கோட்டை. திருமணம் எப்போது.
@ungalvivasayewoodpressedco571812 күн бұрын
எனக்கு இது புதிய அனுபவம் குருநாத 5ஆம் அதிபதி இப்படியும் செய்யும் என்பது உங்களுக்கு நீங்களே நிகர் பழனி பருகூர்
@Venugopal-tk7hb10 күн бұрын
நான் ஜோதிடன் அல்ல. ஆனால், ஜோதிடம் உண்மை என்று நன்றாகவே அறிந்தவன். எனக்கு பொறாமை உண்டு. உமது திறமை மீது. இறந்த பெண்ணுக்கு கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட கொடிய நோயாக இருந்திருக்கும்.
@Siva1979-g6y8 күн бұрын
வணக்கம்...எப்படி எந்த அமைப்பு வைத்து கூறுகிறீர்கள்
@kamalas711813 күн бұрын
கமலா என் மகளுக்காக கேட்கிறேன் 27/11/1990 8.21am ஊர் காரைக்குடி 2ல் ராகு 12ல் சூரி சுக்கிரன் மறைவு இப்போது வலது கண்ணில் வலியும் வீக்கமும் உள்ளது ஆனால் குரு பார்வை உள்ளது தயவு செய்து பதில் சொல்லுங்கள் ஐயா நன்றி ஐயா
@kamalas711813 күн бұрын
வணக்கம் சார் 4 மாதங்களாக இருக்குங்க சார் சென்னையில் உள்ள அரவிந்த் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறோம் ஐயா நன்றி
ஐயா இது போன்ற ஜூம் மீட்டிங் வீடியோ காட்சிகள் நிறைய உள்ளன என்று எண்ணுகிறேன் தயவு செய்து பொ து வாக எங்களுக்கும் (யூ டியூபில் உள்ள ஏலை பிள்ளைகள் பார்த்து பயன் பெறுவோம் ஐயா நன்றி தவறாக கேட்டு இருந்தால் என்னை மன்னிக்கவும் ஐயா அன்புடன் ராஜ லிங்கம் ❤❤❤❤❤
@balasubramanianc747813 күн бұрын
பொது மாரகதிபதி எப்போது எந்த எந்த ராசிகளுக்கு எப்படி வேலை செய்யும் விளக்கவும்.
பாட்டு பாடி கொல்ல வேண்டாம் ஜோதிடம் மட்டும் பேசுங்க
@mallikanatarajan970612 күн бұрын
Karpooravasanai theriyuma
@GOKULKUMAR0110 күн бұрын
வணக்கம் சார் மேஷ லக்னம் 2இல் சனி குரு சேர்க்கை 3இல் ராகு சுய சாரம் 9இல் செவ்வாய் கேது சேர்க்கை குரு தசா ராகு புத்தியில் sub inspector job confirm கிடைக்குமா சார் நன்றி