அய்யா ஐயம் போக்கிய மெய்யான மெய்யா.. பேசும் தெளிவு அழகு ஜாலம் நிஜம் உங்கள் உண்மை வார்த்தைக்கு அனைவரும் வசம்.. மிக சிறந்த குரு கலையினை சொல்லிதரும் கற்பக எனக்கும் ஜோதிடம் மேல் ஈர்ப்பு.. உங்கள் பேச்சில் அழுத்தம் நம்பிக்கை அடடா இப்படிபட்ட ஞானவானா. கால புருஷனை எப்படி கிளிபிள்ளைக்கு சொல்லிதருவதுபோல
@mathiazhaganp94698 ай бұрын
வணக்கம் ஐயா தங்களின் ஜோதிட சேவைகளுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் வரவேற்கிறேன்
@jothimanijeyavel98937 ай бұрын
அன்பார்ந்த எங்கள் குருநாதர் சின்னராஜ் ஐயா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். 'உங்கள் லக்கினமும் கால புருஷ தத்துவமும்' என்கிற தலைப்பில் தாங்கள் உரை நிகழ்த்துமாறு கேட்டுக்கொள்கிறேன் ஐயா.
@chandrarama93428 ай бұрын
Thank you Ayya for your valuable talk. It's short we want to listen more from you Ayya
@ars62663 ай бұрын
Most useful posting 🎉🎉
@kcaanandarajanastro96447 ай бұрын
ஓம்ஸ்ரீ உஜ்ஜிஷ்ட மஹா குரு பகவான் திருப்பாதங்கள் பனிந்து வணங்கி சாஷ்டாங்க நமஷ்காரம் செய்து சரணம்! சரணம்!
@eswarmuthu12178 ай бұрын
வாழ்க வளமுடன் ஐயா 🙏🌟🌟🌟🌟🌟👌👌👌👌👌
@r.lalithar.lalitha24967 ай бұрын
தெளிவான விளக்கம் .நன்றிங்க ஐயா.
@vetriselvan11618 ай бұрын
ஐயா அருமை ஐயா மீனாட்சி தாய் தந்தவரம் நீங்கள் நன்றி ஐயா
ஐயா வணக்கம். ரவிச்சந்திரன் நாமக்கல் அருமையான தகவல் ஐயா.
@ashokkgcc7 ай бұрын
Different perspective and more informative Master ji but still some of the clarity required about common prediction based on kalapurusha thathuvum....need more clarity and need to cover fully...
@mohanprabhu79828 ай бұрын
மீண்டும் மீண்டும் பார்த்து கற்க வேண்டிய அவசியம் இக் காணெளி...
@RaveendranM-ke6if8 ай бұрын
Ayya ungaluku kethu athikam athigam
@thenmozhi6386 ай бұрын
VannagamAyya
@esakkimuthu13958 ай бұрын
🙏👏சூப்பர்
@SathiyavathiPalanisami3 ай бұрын
🎉🎉🎉
@parthibanv7977 ай бұрын
கால புருஷ தத்துவ தந்தைக்கு நன்றி நன்றி
@yogaamurthy7 ай бұрын
🙏🙏🙏
@rajendranvethamanickam46657 ай бұрын
ஜோதிடம் கற்பவர்கள் இந்த மாதிரி வீடியோக்களை பார்க்காமல் இருப்பது மிகவும் நன்று ....... ஈயம் பூசுன மாதிரியும் இருக்கும் ..... பூசாத மாதிரியும் இருக்கும்.... வரும் .... ஆனா ..... வராது ...... கால புருஷ தத்துவம் கேட்பதற்கு பிரமிப்பாக தோன்றும் ஆனால் Prediction - க்கு ஒத்துவராது ... இந்த விஷயம் ஜோதிடர் !!! திரு. பொன்னையா ( ஸ்வாமி சித்தர் ..... அவதாரம் என்று ஏதாவது.... போட்டுக் கொள்ளவும் ) அவர்களுக்கே நன்றாக தெரியும்....😂😂😂😂
No proper points and there is no continuity in speeches… he is telling same content in his all the videos and no other points…waste of time watching this…
@baladirects8 ай бұрын
Yes you are correct...
@g.dhakshayani4408 ай бұрын
Don't celebrate this man....very bad and wrong predictions he gives especially for women...women don't go all alone ... about his classes ..3/4 class will be of his useless history