No video

வாழ்க்கைத் துணையிடம் அடங்க வேண்டிய ஜாதகர்கள் ? - 5 விதிகள் || Dr.Arut Kudanthai Aaru Ganeshan

  Рет қаралды 44,054

Astro Mind Therapy

Astro Mind Therapy

Күн бұрын

#வாழ்க்கைத்துணை #12ராசிகள் #5விதிகள் #AMTalltime
கண்டிப்பாக அனைவரும் தினமும் #ஜெபதியானம் செய்யுங்கள்,
ஜெப தியானத்தின் செய்முறை மற்றும் அதன் #நன்மைகள் பற்றிய விடியோக்கள் பார்க்க :
• AMT Meditation (தியானம்)
2023 © Astro Mind Therapy Foundation
Subscribe Now:
AMT Positive: / @amtpositive
AMT Neutral: / @amtneutral
Like & Follow our Social media to get further updates:
Instagram: / astromindtherapy
Facebook A/C: / astro.muruga
FB Page: / astro-mind-therapy-222...

Пікірлер: 117
@msm695
@msm695 9 ай бұрын
உங்கள் நல்ல உள்ளத்துக்கு பாராட்டுக்கள். 12 நிமிஷத்துக்கப்புறம் தான் விஷயத்திற்கே வறார்.😮
@sharmilakarthi9004
@sharmilakarthi9004 9 ай бұрын
@mozhigowsalya9165
@mozhigowsalya9165 9 ай бұрын
Ur right. I’m currently in US. I’m a home maker. இங்க எல்லோரும் வேலைக்கு போகலையா, நிறைய படித்துவிட்டு ஏன் சும்மா வீட்டில் இருக்க என்ற கேள்விகள் தான் எங்கபோனாலும் கேட்கிறார்கள். இதில் என் கணவரையும் தவறா பேசுறாங்க. உங்கள அடிமையா வைத்துள்ளார் என்று. குழந்தைகள் இருப்பதால் நான் வேலைக்கு போகமுடியல என்று சொன்னால், daycare ல குழந்தைகளை போடுங்கனு advice வேற. என் குழந்தைகளை நான் வளர்த்து ஆளாக்குவதை தான் நான் விரும்புகிறேன். என் கணவர், 2 மகன்களின் இளைப்பாறும் இடமாக இருப்பதையே நான் மிகவும் விரும்புகிறேன். ❤❤❤❤❤❤❤❤ Thanks for uploading this video.
@jaytamij
@jaytamij 9 ай бұрын
Great
@mahalakshmimahalakshmi9828
@mahalakshmimahalakshmi9828 9 ай бұрын
யார் என்ன சொன்னாலும் காதில் போடாதீங்க. குழந்தைகள் தான் முக்கியம்
@ramyas7586
@ramyas7586 9 ай бұрын
Good advice sir 🙏, i went to job before marriage , but after marriage i am not interested to go , nowadays ladies give more importance for job and it is trending now , many men also expect women to go for job , wife velaiku pona husbandkum oru status nu nenaikranga , but they dont want to give extra time for their children, health and family . Money earn panaadhan statusnu nenaikranga. Social medialayum ladiesa sambaadhinga, velaiku ponga, nenga super womenu kaaminganudhan advice panranga, adhanala naraya home makersku stress agudhu , velaiku pogaati respect kedaikaadhunu social medialayum ethi vidranga, kulandhaingal kuda adhigama time spend panunga, healthy food samachu kudunganu sola matengranga , nenga dhan correcta advice panirkinga 👌👌🙏🙏
@3Kids-Journey
@3Kids-Journey 9 ай бұрын
Hearing this from a women tells that you understand exactly what the life is and the way you treat your spouse. Good luck !
@saisaiyini1805
@saisaiyini1805 9 ай бұрын
12.25 இல் ஆரம்பிக்கிறது ஜோதிட விளக்கம்
@mozhigowsalya9165
@mozhigowsalya9165 9 ай бұрын
Ur right. I’m currently in US. I’m a home maker. இங்க எல்லோரும் வேலைக்கு போகலையா, நிறைய படித்துவிட்டு ஏன் சும்மா வீட்டில் இருக்க என்ற கேள்விகள் தான் எங்கபோனாலும் கேட்கிறார்கள். இதில் என் கணவரையும் தவறா பேசுறாங்க. உங்கள அடிமையா வைத்துள்ளார் என்று. குழந்தைகள் இருப்பதால் நான் வேலைக்கு போகமுடியல என்று சொன்னால், daycare ல குழந்தைகளை போடுங்கனு advice வேற. என் குழந்தைகளை நான் வளர்த்து ஆளாக்குவதை தான் நான் விரும்புகிறேன். என் கணவர், 2 மகன்களின் இளைப்பாறும் இடமாக இருப்பதையே நான் மிகவும் விரும்புகிறேன். ❤❤❤❤❤❤❤❤ Thanks for uploading this video.
@ramyas7586
@ramyas7586 9 ай бұрын
@@mozhigowsalya9165 yes , realtives , societynu elarum velaiku polaya , padichadhelam use panradhilaya, carrierkum importance kudunganu solli solliye namaku inferiority complex Vara vachiranga ,padikradhu velaiku poradhuku matum dhana? Namba Childrenku soli kudukradhuku use agadha? here after don't care about others comments , do what is good for ur family happiness. Evlavo working women health issuesala kashtapadranga , I have seen many working ladies suffering from stress and health issues and they don't have more energy to give their time and care to children , so namba healtha sariya maintain panikitu , family members healthayum sariya pathitu children and husband ku peaceful environment kudukradhe wife kudukra periya support dhan. money earn Pani tharom, independenta erukomnu epapaathalum veetla elarum tension moodlaye erukiradha vida homemakera erukradhu thapu elainu thonudhu !👍
@rajathisadhasivam
@rajathisadhasivam 9 ай бұрын
3min to4.12min correct super 5.35superநான் இப்பதான் தான இதையே தான நினைத்தேன் ஆனால் இதை வெளியே சொல்லும் போதெல்லாம் உங்களுக்கு சம்பாதிக்க கையில் ஆகாது அதனால் தான் இப்படி சொல்கிறீர்கள் என்பார்கள் நீங்கள் சொல்வது போல் நடக்க வேண்டும் என்றுதான் நான் என் குடும்பத்தை நடத்திக் கொண்டிருந்தேன் என்னை மனதளவில் என் கணவரே சித்திரவதை செய்து கொண்டிருந்தார் போராடி போராடி பொழுதுதான் ஓரளவுக்கு புரிய வைத்திருக்கிறேன் இருந்தாலும் ஒவ்வொரு தடவையும் போராடும் போது மனது ரொம்ப சலித்து வலித்து வெறுத்து போனதால் என் உடல் ஆரோக்கியமும் கெட்டு விட்டது சாதாரண வேலைகள் செய்ய கூட இப்போது நான் சிரமப்பட்டு கொண்டிருக்கிறேன்
@guruswamyr2989
@guruswamyr2989 9 ай бұрын
உண்மையை உரக்கச் சொன்னீர்கள் ஐயா.
@yugan3459
@yugan3459 9 ай бұрын
Video starts 12.20
@janakirenu7828
@janakirenu7828 9 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் ❤அய்யா..🎉🎉❤❤
@rajaganapathiprinters4250
@rajaganapathiprinters4250 9 ай бұрын
ஐயா வணக்கம் நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை ஐயா 🙏🙏🙏🙏🙏
@vtfelix8464
@vtfelix8464 9 ай бұрын
Super clarification. Thank🙏 you sir.
@kavithakavi2038
@kavithakavi2038 9 ай бұрын
உங்க வீடியோ பார்த்தா மனசுக்கு ரொம்ப ஆறுதலா இருக்கு மிக்க நன்றி ஐயா🙏🙏
@kumaripalanivelpillai4719
@kumaripalanivelpillai4719 9 ай бұрын
Good morning🌹100%correct sir.super clarification take your health. Thankq sir 🙏🏻
@lakshiyaanbalamurugan2263
@lakshiyaanbalamurugan2263 9 ай бұрын
ஐயா வணக்கம். நீங்கள் சொல்லும் கருத்துகளும் 100 சதவிகிதம் உண்மை. இன்றைய தினம் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. இதை அனைவரும் பகிர்ந்து கொள்ளுங்கள்.❤❤❤
@kamalidurairaj8253
@kamalidurairaj8253 9 ай бұрын
Great.. Great Advice for people nowadays... Children kku wealth serthu vaikradhu thaan important nnu ninaikiraanga but physical & mental health children kku romba important, Parents oda attention illamal nowadays children only living with gadgets.. So in critical situations children stammer & talks bad decisions.. Family members r living like housemates...
@jayavelr6258
@jayavelr6258 9 ай бұрын
பிரபு நான் மகர ராசி ரிஷப லக்கனம், பிரபு நீங்கள் சொன்ன, ஐந்து விதிகளில், எனக்கு மூன்று விதிகள் பொருந்து கிறது, எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை, திருமணம் ஆனால் வாழ்க்கை துணையிடம் சரண் அடைவேன், நன்றி பிரபு 🙏
@nagalakshmithangavel1983
@nagalakshmithangavel1983 9 ай бұрын
ஐயா... மிகவும் உபயோகமான தகவல்... நன்றி🙏
@janareings560
@janareings560 9 ай бұрын
12:20 vidhi start
@Kamal-np4mx
@Kamal-np4mx 9 ай бұрын
நன்றி சார் மிகவும் அதிஅற்பு தரமான பதிவு எல்லாம் நன்மைக்கே அனைத்திற்கும் நன்றி
@SMaheswariSmahi
@SMaheswariSmahi 9 ай бұрын
நல்ல அறிவுரை வணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏
@tamilnadusamarasasuthasanm1497
@tamilnadusamarasasuthasanm1497 9 ай бұрын
சரியாகச் சொன்னீர்கள். உண்மை. நல்ல சாதக ஞானம்.
@jayanthijanaki9121
@jayanthijanaki9121 9 ай бұрын
ஐயா பெண்களுடைய பங்கு என்ன என்பதை நன்றாக சொல்லியிருக்கிறீர்கள். நிறைய பெண்கள் திருந்தினா நல்லது.
@manis100
@manis100 9 ай бұрын
சிந்தனைக்காக மட்டுமே!!! சிவாஜி கணேசன் நடித்த "வசந்த மாளிகை" சினிமாவை கண் முன் கொண்டு வந்ததற்கு நன்றி கூறுவோம்!
@sudhakarv9
@sudhakarv9 9 ай бұрын
Indha kaalathirku thevaiyana arivurai. Thanks a bunch Sir. Oam Namashivaya Nama...
@sdscbe1980
@sdscbe1980 9 ай бұрын
Good explanation Sir. Thank you.
@ramya-ez7ld
@ramya-ez7ld 9 ай бұрын
Aiya keep putting videos like this aiya .... worth watching
@Vijay-Erode
@Vijay-Erode 9 ай бұрын
True sir..thank you🙏🙏🙏
@vigneswaranvignes6179
@vigneswaranvignes6179 9 ай бұрын
Super said Ayyah, very good 👍 101 percent true
@jsjjsj1179
@jsjjsj1179 9 ай бұрын
Sir you speech in very very right this generation very very pad pad thank you from you speaking good good god bless you sir
@gawrawtamilchannel2223
@gawrawtamilchannel2223 9 ай бұрын
superb sir true
@arakan5253
@arakan5253 9 ай бұрын
கால சர்ப தோஷம் பற்றி ஒரு விளக்கம் வேண்டும் ஐயா..
@sarkunanmunis7394
@sarkunanmunis7394 9 ай бұрын
Super rombo nandri sir 🙏 from Penang Malaysia 🇲🇾 ❤your channel
@lathakumar171
@lathakumar171 9 ай бұрын
Your judgements are always perfect Sir.
@saivavali
@saivavali 9 ай бұрын
அருமை ஐயா
@keshavpanda9839
@keshavpanda9839 9 ай бұрын
படித்தால் திமிரு வரும் யென்றால் அப்போ இந்த வருஷமா யாருக்கு திமிர் , நான் என்கிற அகங்காரம் இருந்திருக்கு னு தெரியல. இப்படி சொல்றவரு phd படிச்சா ஒருத்தர் சொல்றாரு. நம்ம ஊர்ல வீட்டை கவனிக்கும் மனைவிக்கு நீங்க எல்லாம் வெச்ச பேரு என்ன தெரியுமா "என் மனைவி வீட்டில் சும்மா தான் இருக்கா"
@vanithavani3133
@vanithavani3133 9 ай бұрын
Unmaiya solringa sir crt naanum kida da mudiyum nu vetle iruke nandri ayya
@sangeesenthil2269
@sangeesenthil2269 9 ай бұрын
I accept this Sir. Prority for kids is important. If u are carrier oriented goahead dont have kids. If u have kids spent atleast 5 to 7 years with them till they mature. Husband ir wife should accompany them. If u don't have time don't have kids. Kids are our next generation it parents responsibility to make them good. If grandparents are growing them why u giving birth and stress both kids and parents. If u took a break the accompany can find other petson but for ur kids Think our kids are important than any other thing. Lot of behavioral issues among kids are because of this issue. Lets spent time with kids and enjoy motherhood mainly proud to say i am housewife.
@kanishpavitra3774
@kanishpavitra3774 9 ай бұрын
நன்றி ஐயா
@sivaraj3988
@sivaraj3988 9 ай бұрын
Very precise ayya Point given needs attention to understand, Salute the idea ayya ❤
@alaguraja2078
@alaguraja2078 9 ай бұрын
‌‌நன்றி அய்யா
@user-lc2ne7gk6x
@user-lc2ne7gk6x 9 ай бұрын
நன்றி அப்பா நன்றி நன்றி நன்றி
@raamaditya
@raamaditya 9 ай бұрын
Really pity those very small kids Ayya..most women and some men are very selfish until not take good care of their very small kids..i truly Wish they go through HELL For theirs this bad karma deeds in a very painful and tortured ways...Om Namo Narayanaya...
@aishwaryakrish4
@aishwaryakrish4 9 ай бұрын
Thank u ji. Very useful video. Today's generation should understand the fact of life
@dharmaviswanath2955
@dharmaviswanath2955 9 ай бұрын
Super sir thanks semma speech
@selliahlawrencebanchanatha4482
@selliahlawrencebanchanatha4482 9 ай бұрын
God bless unmaikku nanrigal
@Praveenkumar-tq1jr
@Praveenkumar-tq1jr 9 ай бұрын
Adangha da ponnu na Kalyan panni . Na ippo court vasal erinu kire ayya 🙏 .
@sun.electricalsun.electric1714
@sun.electricalsun.electric1714 9 ай бұрын
🎉 super
@shakilaharoon3256
@shakilaharoon3256 9 ай бұрын
Excellent video
@ramya-ez7ld
@ramya-ez7ld 9 ай бұрын
Nice topic sir
@selliahlawrencebanchanatha4482
@selliahlawrencebanchanatha4482 9 ай бұрын
God bless aiya blessings love you
@thenmozhivaseegaran7883
@thenmozhivaseegaran7883 9 ай бұрын
கணவர் வேலைக்கு செல்வது கிடையாது ஐயா மாமனார் மாமியாரிடம் கையேந்தி வாழ்கிறேன் நான் என்ன செய்வது 27 -8 -1985 காலை 5-30மணி தனுசு ராசி உத்திராடம் சிம்மம் லக்கனம்
@arula9323
@arula9323 9 ай бұрын
You are correct gurujii
@thirumuruganthirumurugan5931
@thirumuruganthirumurugan5931 9 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏 நன்றி
@ramya-ez7ld
@ramya-ez7ld 9 ай бұрын
Good video sir
@user-jy5vx9qd6h
@user-jy5vx9qd6h 9 ай бұрын
Miga sirapu. Mikka nandri ayya 🇲🇾
@sivasri5983
@sivasri5983 9 ай бұрын
Husband and wife, both lagnathipathi neecham. Both Sukran neecham. Enna palan?
@arula9323
@arula9323 9 ай бұрын
Thank you gurujii🎉
@run6079
@run6079 9 ай бұрын
தேவையே இல்லாத ஆணி. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போனா போதும்.யாரும் யாருக்கும் அடங்கிப் போக தேவையில்லை 😊
@kishoreg1652
@kishoreg1652 9 ай бұрын
Neenga Elam therinja medhavi dha...Idhelam pesa nalla iruko.... not practically fine.... So pls listen to him..... chumma indha vyakanam la venam😊
@bakkiyarajan1143
@bakkiyarajan1143 9 ай бұрын
Ungalukku ennum kalyanam aagalaya
@jmajubikers2817
@jmajubikers2817 9 ай бұрын
mmmm ellam vittu kodupangee..100 vittu kodukanum..apram than 1 vittu kodupange
@ramyas7586
@ramyas7586 9 ай бұрын
Vitukodukradhe oruthar adangi poradhudhan , avar correcta dhan advice panrar. Epo eruka generationku romba ego clashes varudhu , adhanaladhan avar advice panrar.
@JeevAms-m3v
@JeevAms-m3v 9 ай бұрын
​@@kishoreg1652sootha moodra sun*?? Nu yaarachum sollida poranga poda deii😂😂😂
@m.gopalkrishnam.gopalakris9528
@m.gopalkrishnam.gopalakris9528 9 ай бұрын
Romba Nantri Nantri 🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@nathinathi6099
@nathinathi6099 9 ай бұрын
Nandri ayya
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 9 ай бұрын
Payyanukaga velaya vitachu🎉kudumbam nallaponapodhum
@subanaselvi923
@subanaselvi923 9 ай бұрын
Nandri Ayya Nandri 🙏🙏🙏🙏🙏
@muruganandankavya6034
@muruganandankavya6034 9 ай бұрын
Good morning sir 🙏☕
@nivedajackson
@nivedajackson 9 ай бұрын
Natchathira Palan podunga
@muruganandankavya6034
@muruganandankavya6034 9 ай бұрын
Hi sir How is your health sir please take care 🙏🙏
@udangudichannel2200
@udangudichannel2200 9 ай бұрын
🙏🙏
@3Kids-Journey
@3Kids-Journey 9 ай бұрын
Simply 😀
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 9 ай бұрын
100/ unmai
@tbselva
@tbselva 9 ай бұрын
12:20😊
@shanthimani6822
@shanthimani6822 9 ай бұрын
Good morning sir..ungaloda video rompa useful irukum. Sir 10.6.1983. Vanithamani..nickname shanthi.. enaku konjam epidi ni solunga.. guruj
@AstroMindTherapy
@AstroMindTherapy 9 ай бұрын
For appointment, Call or WhatsApp : 9489433593
@giriop23
@giriop23 9 ай бұрын
S sir super ❤❤❤
@rdhanasekar509
@rdhanasekar509 9 ай бұрын
@geethalavanyageethalavanya2892
@geethalavanyageethalavanya2892 9 ай бұрын
Ungalla Enaku Romba Pidikum Sir......
@lingesanlingesan5961
@lingesanlingesan5961 9 ай бұрын
👍
@amaanaravinthan4683
@amaanaravinthan4683 9 ай бұрын
👍👏
@vimalvimala9337
@vimalvimala9337 9 ай бұрын
ஐயா நான் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் மேஷ லக்னம் 7ம் அதிபதி சுக்கிரன் 12ல் மீனத்தில் உச்சமாகி லக்கினாதிபதி செவ்வாயுடன் இணைந்துள்ளது இந்த அமைப்பு எப்படி இருக்கும் ஐயா
@suryaer7905
@suryaer7905 9 ай бұрын
Same here..
@intelligentgene
@intelligentgene 9 ай бұрын
Grahangal oda influence.. ponunga enna pannuvanga
@smithoubalu3180
@smithoubalu3180 9 ай бұрын
5th point purila Aiya Sukaran ucham iruntha ? Sukaran uchama iruka jathagathuku partner adangi poganuma illa surkaram uchama irukavunga adangi poganuma ?
@bharathishanmugam7843
@bharathishanmugam7843 9 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@chanduscareer6059
@chanduscareer6059 9 ай бұрын
7 am athipathi 8 il irunthu parivarthanai al atchi petral?
@techtronsurfer1605
@techtronsurfer1605 9 ай бұрын
Ambalainga ozhunga iruntha ladies yen velaikku poranga? Gents ku kasu sambathikoromnu thala ganam, extra marital affairs etc nu neraiya… vera vazhi illai ladies ku
@gunasegaranindradevi3955
@gunasegaranindradevi3955 9 ай бұрын
What will happen to the native who does not surrender when he has both Rasi lagna athibathi disappeared in the 12th house. Thank you.
@m.sudhamadhavan1734
@m.sudhamadhavan1734 9 ай бұрын
Sir pen singam dhan vettaiku pogum
@ranjanithiyagarajah7495
@ranjanithiyagarajah7495 9 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@keshavpanda9839
@keshavpanda9839 9 ай бұрын
இனிமே ஆஸ்ட்ரோ மைண்ட் தெரபி அன்புல்லங்கள் வீட்டில் இருக்கும் பெண் குழந்தைகளை 10 வதுக்கு மேல் படிக்க வைக்க கூடாதுனு phd படிச்சவரு சொல்றாரு
@santhir5334
@santhir5334 9 ай бұрын
👍👃👌💯
@marcusmosa9452
@marcusmosa9452 9 ай бұрын
Ayya... I listen many of your video.. Your video have reached in a very manipulative way Trough the comment.. Those days, man made. Now 90% of our daily routine have been taken part by machine.. So from here 'munnurgol advise words are not to be considered. Keep all this gender aside. It's depend Individual Preferrances.. Can not handle your Patner.. Just don't get married. Simple.. Why wanted to get committed then bla bla bla..
@KrishnaveniC
@KrishnaveniC 9 ай бұрын
How to contact you for consultation ayya
@AstroMindTherapy
@AstroMindTherapy 9 ай бұрын
For appointment, Call or WhatsApp : 9489433593
@thiruppathivasan8254
@thiruppathivasan8254 9 ай бұрын
🎉🎉🎉🎉🦚🦚🦚🦚
@sivaseenu1991
@sivaseenu1991 9 ай бұрын
Etho solanumnu solakudathu sariyana............... Paithiyakara.............
@kishoreg1652
@kishoreg1652 9 ай бұрын
Vanakam budhi sali sir.... Naliku dr pattam mit,us la ungaluku kuduka kathutu irukanga....🎉
@muthupandi1396
@muthupandi1396 9 ай бұрын
Dei muttal normal family structure ah udanju kidakuda, life is not only money
@keshavpanda9839
@keshavpanda9839 9 ай бұрын
முடிஞ்சா வாழ்க்கை ல மத்தவங்களும் முன்னாடி போகறதுக்கு வழி சொல்லுங்க. இல்லேன்னா ஜோசியம் சொல்றதோட நிருத்திக்கோங்க. உங்க வீடியோ வா இதனா நாள் ஆ பார்த்திருக்கேன் னு நெனச்ச கேவலமா இருக்கு
@JeevAms-m3v
@JeevAms-m3v 9 ай бұрын
Enga paati kalathula irundhe vayal velai nu ellam kashta padra velaikum poitu tha irukanga .. inaiku corporate la paatha oru particular caste la irukura women tha high ranking la irukanga .. avanga veetla elam ipdi advice panrdhu la illadhavan veetuku vandhutu than advice ah notturadhu thu
@JeevAms-m3v
@JeevAms-m3v 9 ай бұрын
Ipo na yenna poi mootai ah thookitu iruka idhuku yedhuku udal valimai .. software la ukkandhu velai panradhuku pen ku irukura moolai valimai than thevai ... 😅😅😅 aattu pulukai size la moolai irukuravan ku na solradhu elam puriyum aana ungaluku lam puriyadhu comments la podranunga paaru😂😂😂 ... sudha murthy infosys kullaa varala inneram narayan murthy ulagathuku theriya romba kashta paatu irukanum .. inaiku rohan and akshatha murty ( wife of Rishi sunak *PM of the england* ) engayo poitanga life la apo sudha murty nalla amma illaiya ...
@ramyas7586
@ramyas7586 9 ай бұрын
Brother, sudha murthye marriage anadhukapram home makera erundhrukanga , avanga husbandku childrenku care kudukaradhuku time erukaadhunu avangalum home makera erundhrukanga , and children valandhadhukapram social welfare work panranga .
@ManojKumar-bb5iy
@ManojKumar-bb5iy 9 ай бұрын
@rajuselvam6657
@rajuselvam6657 9 ай бұрын
👍
@vimalstale7465
@vimalstale7465 9 ай бұрын
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18
ROLLING DOWN
00:20
Natan por Aí
Рет қаралды 10 МЛН
Бутылка Air Up обмани мозг вкусом
01:00
Костя Павлов
Рет қаралды 2,7 МЛН
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 64 МЛН
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18