வாழ்க்கையை கொண்டாட்டமாக மாற்றும் உணர்வு தான் காதல் - கவிஞர் மனுஷி | Emakku Thozhil Kavithai

  Рет қаралды 5,017

Kalaignar TV News

Kalaignar TV News

Күн бұрын

Пікірлер: 19
@Shatimepasss
@Shatimepasss 5 жыл бұрын
நன்றி கலைஞர் செய்திகள் பிரிவு இந்த மாதிரி படைப்பாளிகள எங்களுக்கு அறிமுக படுத்தியதற்கு❤️
@muruganml2457
@muruganml2457 6 жыл бұрын
எவ்வளவு கஷ்டம் வந்தாலும் இந்த வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு சிறு துளி நம்பிக்கை எங்கேயாவது இருந்து கொண்டு தான் இருக்கும் மறுக்க முடியாத உண்மை அக்கா...
@mykathaikavithaikatturai8277
@mykathaikavithaikatturai8277 3 жыл бұрын
மனுஷி கவிஞர் வித்தியாசமான படைப்பாளி வாழ்க வளமுடன்
@kailarajan2481
@kailarajan2481 3 жыл бұрын
நல்ல படைப்பாளி
@yogeshyogesh2885
@yogeshyogesh2885 2 жыл бұрын
காதலர்கள் தோற்கலாம் காதல் என்றும் வாழும் வாழ வைக்கும்
@drabinashkumars7769
@drabinashkumars7769 4 жыл бұрын
முத்தங்களின் கடவுள் 👌👌👌💐💐💐
@Shatimepasss
@Shatimepasss 5 жыл бұрын
காதல் சொன்னாலே எல்லோருக்கும் ஒரு புத்துணர்ச்சி தான் ❤️😍
@Shatimepasss
@Shatimepasss 5 жыл бұрын
தற்கொலை பற்றிய கவிதை மிக அருமை 👌❤️
@jamesan9882
@jamesan9882 3 жыл бұрын
Super mam naa unga ponnu mam ungala rompa miss pandra intha video enaku rompa புடிச்சி இருக்கு
@senthilkumarmadurai3998
@senthilkumarmadurai3998 4 жыл бұрын
காதல் கல்யாணத்தில தொடங்கனும் 👌.....
@shenbagamshenbagam71
@shenbagamshenbagam71 3 жыл бұрын
❤️ மனுஷி இவள் ஆசிரிய பணி தோழி பணியாக இருந்தது எங்களுக்கு ❤️ மனுஷி
@balajired23
@balajired23 6 жыл бұрын
காதல் வாழ்க்கை முழுவதும் வரவேண்டும். உண்மை வாழ்த்துகள்
@jaiprabhu9523
@jaiprabhu9523 6 жыл бұрын
அருமை தோழர்
@jkkavitha8052
@jkkavitha8052 5 жыл бұрын
She is my friend Romba happy
@Shatimepasss
@Shatimepasss 5 жыл бұрын
ரொம்ப வருஷம் கழிச்சு என்னமோ தெரியல இவுங்க படைப்புகள படிக்க தோணுச்சு ‘!❤️
@manojr3462
@manojr3462 4 жыл бұрын
அணங்குமகள்❤️
@krishnamadurai4364
@krishnamadurai4364 6 жыл бұрын
மனுஷி ❤❤❤
@Shatimepasss
@Shatimepasss 5 жыл бұрын
மனுஷிக்கும் காதல் தோல்வி இருந்து இருக்கு
@deepikan4705
@deepikan4705 2 жыл бұрын
மனுஷி🤍
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН