Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
@jagandragon5 жыл бұрын
அடுத்த முறை அவரை பார்க்கும் பொழுது இதை கேளுங்கள். தமிழ்நாட்டில் 70% பட்ஜெட் ஓய்வூதியம் மற்றும் ஊதியத்திற்கு போவது தவறு. அரசு வேலைகள் குறைந்து தனியார் வேலைகள் வர வேண்டும் என்று சொல்கிறார் மனிதர். 15வது finance commission படி 2011 மக்கள் தொகை படி தமிழ்நாட்டிலிருந்து 1 ரூபாய் வரியாக மத்திய அரசுக்கு சென்றால் திரும்ப வருவது 34பைசா மட்டும் தான். ஆனால் உத்தர பிரதேச மாநிலத்திலிருந்து 1 ரூபாய் வரியாக சென்றால், திரும்ப கிடைப்பது 1 ரூபாய் 90 பைசா. இது தமிழ்நாட்டின் பட்ஜெட்டிற்கு சாபக்கேடு இல்லையா? என்று அவரிடம் அடுத்த முறை தவறாமல் கேளுங்கள்.
@SATHISHKUMAR-hz7zi4 жыл бұрын
kzbin.info/www/bejne/j5Obeoqcos6npLs
@hannahrani49723 жыл бұрын
@@jagandragon)
@sakthivels.r22812 жыл бұрын
A⁰
@sakthivels.r22812 жыл бұрын
0 ☺️l
@MkMk-es6ml5 жыл бұрын
நீங்க எங்களுடைய வழிகாட்டி...உங்கள் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு... உங்களது கருத்தை நாள்கள் ஏப்போதும் ஏற்போம் சிர்.....🙏🏻🙏🏻♥️♥️
@AkbarAli-id7by4 жыл бұрын
Correct
@askar.a4 жыл бұрын
Same feeling brother...! Watch this video, very informative kzbin.info/www/bejne/i4nUoYmMjt91r7c
@naveennaveen-os8er4 жыл бұрын
ஐயா நான் ஒரு விவசாயி எனது தொழிலை எவ்வாறு உயர்த்துவது
@anandelectronicsd.gudalur86963 жыл бұрын
Thanks sir
@pasuvathim19644 жыл бұрын
நல்ல ஆசான் =நலமோடு வாழ்க =வாழ்த்துவோம்.
@ramstudio82584 жыл бұрын
Ybh
@guru71495 жыл бұрын
தனியார் வேலை - பெட்ரோல் வண்டி அரசு வேலை - கால் நடை பயணம் எதுவாக இருந்தாலும் சிக்கனம் இல்லை என்றால் சிக்கல் தான்
@rkvinayagar54925 жыл бұрын
GURU semma
@guru71495 жыл бұрын
@@rkvinayagar5492 thanks
@shahulsha61235 жыл бұрын
Sariya sonninga sago....
@bastinboss44215 жыл бұрын
Well said bro
@vijaykumarramaswamy74645 жыл бұрын
Well said bro
@pasuvathim19644 жыл бұрын
ஐயா =உண்மை நீண்ட காலம் வாழவேண்டும் அதனால் உங்கள் உடல் நலம் எங்களுக்கு மிகவும் முக்கியம் =உடல் பேணி உலகம் வாழ உங்கள் நல் உள்ள மனப்பாங்கு வாழ =நடைபயிற்சி செய்து நலமோடு வாழ்ந்து எங்களையும் வழிநடத்தி நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் =வாழ்க =நலமுடன் =நாளும் =எந்நாளும்.
@Bharanistatuseditz5 жыл бұрын
Really he giving best tips for middle class family
@SakthivelRajeswari5 жыл бұрын
Yes
@mrcommonman65494 жыл бұрын
Avar soldra skill development panave namba naatla kaasu dhan ya kepanunga, kaasu dha inga ella. India oda saabakeda yaralaiyu matha mudiyathu..
@ganeshkumarm173 жыл бұрын
@@mrcommonman6549 correct aah soninga bro ...neraya middle class veetla private college padika veika amount illathanala than antha pasanga etho oru degree kedaikra college la padichutu government exams KU try panranga
@arulnathan59865 жыл бұрын
காலத்திற்கேற்ப சரியான விளக்கம் இளைய சமுகத்திற்கு கொடுத்துள்ளார் இதை பின்பற்றி நடந்தாலே வாழ்க்கையில் வெற்றீயடையலாம் வாழ்த்துக்கள் ஜயா
@gjsrikanth5 жыл бұрын
தெய்வமே இவ்வளவு நாள் நீ எங்க இருந்த 🙏🙏🙏
@rawtech54224 жыл бұрын
100% correct sir I'm 2015 batch mechanical I choose manufacturing so I joint VMC operator in 2015 my salary 6000 as a operator it's very hard 6k salary my only happiness is learning VMC setting and programming in cnc. Now after 5yr in 2020 I'm in Malaysia as CNC programmer and setter my salary around 100k in 5 year I now I m a manufacturer I have guts to start a manufacturing unit in India and my company not allow me to out they want me. So my personal opinion improve knowledge want you like . Neengal oru tholil kathukonga atha improve pannunga chumma service erukkathinga naa enga ponnalum en job erukku apadi improve panikonga company yosikakanum ungala vidakudathunu
@samson65832 жыл бұрын
Super bro
@user-unknown3212 жыл бұрын
Bro I'm also mechanical engineering department student I want your contact details sir.
@kennadyk22 жыл бұрын
nice😍
@ramkumarrajendran44122 жыл бұрын
Yes bro enga annanum..apdithan..enga anna starting 8,000salary in Chennai
@anthonithevathas63435 жыл бұрын
முதலில் ஆடம்பரத்தை விடுங்கள் . மற்றவர்களுக்காக வாழ்வதை விடுங்கள் உடலில் வலுவிருக்கும்போதே உழைத்து சேமியுங்கள் .பத்தில் ஒன்றை கண்டிப்பாக சேமியுங்கள்.
@venkatesh8315 жыл бұрын
Unmai
@azadazad11215 жыл бұрын
Correct
@SakthivelRajeswari5 жыл бұрын
Vazhga valamudan
@ashokkumar18075 жыл бұрын
Nice msg bro
@tamil.s68135 жыл бұрын
✌️🔥
@Thotta3335 жыл бұрын
குருவே வாரா வாரம் ஒரு நல்லது சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தும் உங்கள் உள்ளம் வேற லெவல்
@jeffrylouis60485 жыл бұрын
This Sir tells 100 % truth. Very good interview.
@okayworld12085 жыл бұрын
No sensible person can scold you, sir. I lost my father very recently. You are such a big bless to guys like me in terms of providing the essential vision, clarity and success protocol to succeed in their professional life and investing for a bright future. Your advices are undoubtedly very realistic and super honest. Please continue. We all will support you.
@godigital59345 жыл бұрын
Post these kind of interviews instead of film actors videos...
@Adarsh-pf8jc5 жыл бұрын
Sangeetha CS exactly..youngerters including me always watch vijay and vadivel videos..that should be avoided
@tbraghavendran4 жыл бұрын
What about film actresses interviews🤔
@beautifullife4044 жыл бұрын
Yee
@vijayasanthiranganathan86574 жыл бұрын
Yes .I agree
@ar.venkatchandran57834 жыл бұрын
Supr
@manimaranu52152 жыл бұрын
"இன்றைய இளஞர்கள் சாகும்வரை திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்" என்ற சாக்ரடீஸ் தத்துவத்தை மேற்கோள் காட்டிய விதம் அருமை; ஐயாவுக்கு பாராட்டுக்கள்! விழித்துக் கொள்வார்களா தமிழக இளைஞர்கள்?
@sathishkumar-dt4zc2 жыл бұрын
He is right about growth mindset. I am an mechanical engineer started with 15 thousand rupees salary in 2008. Now earning 6 figures. Upto to certain point in my career, I was always worried about the job security but the moment you get skilled in the industry, the scenario is different, it was my employer who was always scared if I would resign the job. My secret is upskilling myself continuously with the latest technologies. When my father died during his govt service, I was offered a Sr Section Engineer job in railways but I refused to accept the offer because I understood that earning more income was important than working in a comfortable job. That was my most difficult decision but I am happy that I made the right decision
@ganeshmuthu60225 жыл бұрын
வேலை இல்லாதவர்களுக்கு மட்டும் அல்ல வேலையில் இருப்பவர்களுக்கும் இது பொருந்தும்.... மிக்க நன்றி ஐயா....
@Suriyavishnug5 жыл бұрын
What he said is 100℅ true. If you keep on developing your skill, then can survive best without any pressure in life. Anand srinivasan sir is a modern man, telling the current scenarios.
@manisur20084 жыл бұрын
Recently I started to watch Anand speeches. He is talking very genuinely and very bold comment in calm mood.
@blazer65765 жыл бұрын
It is a gift to have access to such a knowledgeable person. Please utilize it well, listening to him is precious. Stop your ignorant prejudgements and just listen.
@kanagarajkanagaraj67753 жыл бұрын
இன்று ஒவ்வொரு நாளும் திறமையை வளர்த்தால் மட்டுமே, நாம் இந்த உலகத்தில் தொடர்ந்து வாழ முடியும். என்னுடைய எண்ணமும் அதுவே. தங்களின் கருத்துக்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி.
@manihareramk54243 жыл бұрын
தனியார் துறையில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்கள் திறமையை வளர்த்துக்கொண்டவர்கள் வாழ்வில் தோற்பது இல்லை. வெற்றி நிச்சயம். வாழ்த்துக்கள். நான் அதற்கு உதாரணம் நன்றி ஐயா.
@keerthivasan98072 жыл бұрын
Ena domain sir?
@jeganc95635 жыл бұрын
All engineering collages are failed to give practical knowledge.
@arjunanselvam5 жыл бұрын
It's 100% true brother but how many people are using internet effectively nowadays. Most of the college students are spending more time in the social media, Tictoks, posting prank videos in youtube etc.
@chendurarts5 жыл бұрын
Not only colleges pavam 10 syllabus 9 th la 12 th syllabus 11 th la.. ipo pathathathuku 8 std vera public avangaluku basics eh sariah illa... So athuku apm ethume theriathu romba nalla padikravanga polachikuvanga.. normal ah padikravana la pickup panna midiathu
@suriyanarayanan5655 жыл бұрын
@@arjunanselvam it's so complicated
@gokuldinesh75595 жыл бұрын
@@chendurarts absolutely true example for me
@chendurarts5 жыл бұрын
@@gokuldinesh7559 mee to
@InfoFeeders5 жыл бұрын
*வேலை கிடைப்பதே பெரு விடயமாக உள்ளது...!!*
@harikrishnan3392 жыл бұрын
Bro medical field.ippo waste ... romba mosam aga poguthu don't confuse take an medical field
@shajahanafridi4494 Жыл бұрын
@@harikrishnan339Yenna bro solringa adhudha ippo developed ah irukke
@prjawahar58793 жыл бұрын
33+ years back, when I had the option to go for a Govt job after my engineering degree, I chose a private job. Now all that growth and satisfaction I achieved have taken me to great places. So the first thing is to think that you need to work and improve your skills all through and grow both professionally and personally
@varada642 жыл бұрын
Certainly True. 👍🙏
@lightyagami-qv2mg Жыл бұрын
Yes indeed sir I personally don’t have any idea of joining in govt jobs since it’s pay you but won’t get you anything in life that my view sitting in the same bench and doing the same job for years is not something I want to go in my life
@DjNLOOPER5 жыл бұрын
Whenever i feel down his words make me motivated!
@askar.a4 жыл бұрын
Same feeling brother...! Watch this video, very informative kzbin.info/www/bejne/i4nUoYmMjt91r7c
@sivarambsivaramb17833 жыл бұрын
சூப்பர் Sir உங்கள் ஆலோசனையை 2017 ல் கேட்டு இருந்தால் தற்போது கொஞ்சம் கஸ்டம் இருந்திருக்காது இருந்தாலும் இனி என்னை திருத்தி கொள்வேன் Sir thank you
@pavithra6158 Жыл бұрын
Watching this interview in 2023 as a UG graduate...just now i completed my exams and confused about my careers. He just clearly explained about what we are facing today's reality...🙃
@vinos6249 Жыл бұрын
💯
@varunprakash62075 жыл бұрын
Govt Job Vs Private Job - Govt Job The Salary credited when U leave for two days but private jobs is temporary and salary is low - Uncertainty Jobs , Extra Time 🕛 , pressure 👍👍👍👍👍👍👍
@ramyamadheswaran38435 жыл бұрын
Seekram hearattack vanthurum private job pressure la
@4643405 жыл бұрын
Yes , if you are not worthy..
@sambath84234 жыл бұрын
very good. Your telling the truth.
@sambath84234 жыл бұрын
Good
@barathiesb18494 жыл бұрын
Correct தலைவா
@creativei33945 жыл бұрын
ஆயிரம் திறமை இருந்தாலும் ஆயிரம் பட்டப்படிப்பு படிச்சிருந்தாலும் " அதிர்ஷ்டம் " ஒண்ணு இல்லை சொன்ன எல்லாம் வேஸ்ட் ! . ஒரு பாடல் வரி இந்த தலைப்புக்கு பொருத்தமாக இருக்கும் " ஆனானா படிப்பு நீ படிச்சாலும் அதுக்கு அது துணை வேண்டும் கோடான கோடி பணம் இருந்தாலும் கும்பிட்டு விழவேண்டும் " இது வெறும் வேளைக்கு மட்டும் இல்லை வாழ்க்கை தத்துவம் ....
Super bro antha generation kuduthu vecha vanunga they got govt jobs easily
@Karthik-ds4eo5 жыл бұрын
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடிதொகுத்தார்க்கு துய்த்தல் அரிது. Please quote our thirukkural instead of film songs.
@davids55395 жыл бұрын
Congrats Behindwoods..☺️👍..Taking Interview with the right person....One of his video he told that he missed CA course....But now he was really amazing more than a CA...Your Videos will give a clear cut idea to the youths..
@kirubashankarz5 жыл бұрын
Which one? Send the link
@kitchendictionary50493 жыл бұрын
Yes I also need it
@amuthankarunamurthi92934 жыл бұрын
This gentleman talks reality. Good sir. Thanks for posting these kind of videos
@saravanansaran92484 жыл бұрын
Tamilnadu total vao posts - 12400 thaan interviewer..
@Rambabu-nm2xb5 жыл бұрын
After seeing your video I started learning french. Reading history economics. I am a assistant professor in a self financing college. Passionately I teach. I realized that I confined with that.
@fariesmech4 жыл бұрын
How do you see, TRB PolytechNic lecturer government job?
@Rambabu-nm2xb4 жыл бұрын
@@fariesmech I lost trust on TRB particularly in asst. Prof appointment. I wrote on 2017 til date no actions.. preparation point of view. It needs only three months.
@rishe38342 жыл бұрын
Private or govt college?
@Rambabu-nm2xb2 жыл бұрын
@@rishe3834 private
@ganiahamed8673 жыл бұрын
ஏன் தமிழ்நாட்டில் கூலிவேலை செய்ய முன்வரவில்லை என்பதற்குரிய பதில் ரொம்பவும் வித்தியாசமான உண்மை.. மிகவும் சாதாரணமாக சொல்லிச் செல்கிறார். அருமை. I enjoyed.. Hats off you
@dhanraj19923 жыл бұрын
This is Dhanraj Rajaraman, working as a research scientist in Brussels, Europe. What you said about developing skills is 100 % true. There are infinite jobs around the worls, we just don't know about it and honestly, we don't make an effort to find it. Mr. Anand Srinivasan, I am one of your fan who understands and related most of the things you say. For example, the amount of knowledge that I gained by using Khan academy is immense and I am very happy that you mentioned it in this video. The clarity you have about the status of the country is beyond anyone's imagination. Keep talking even if people do not appreciate or doesn't agree yet.
@samdaniel644 жыл бұрын
I can speak english very well.Studied in a well known CBSE school in chennai....due to lack of good salary driving truck now....no job is less....come out of that mindset....you will win in life.
@vigneshbegins24024 жыл бұрын
Superb bro ..the society thinks white collar job is the only job .
@lalithaanand66415 жыл бұрын
ஆடம்பர செலவு கல்வி மருத்துவம்இதில்முன்னோர்கள்சேர்த்தசொத்தைஇழந்தவர்கள்பலர்என்னசெய்வது
@@Nonecares452 not everyone with a degree lands up in a job and after spending lakhs of rupees on your college degrees if you are not even able to take the capital invested the money and effort goes futile.
@nesherv77264 жыл бұрын
எல்லா கோள்விகளுக்கும் அனுபவம் சார்ந்த திறமையான பதில்.......👍
@devsanjay70635 жыл бұрын
Best Velai is be happy with what ever u got irupathai kondu sirappudan vazhu......☺️☺️☺️☺️☺️
@iraivaatraders5 жыл бұрын
நாம் மற்ற மொழிகளை மதித்து கற்றுக்கொள்ள வேண்டும் ஆனால் அது தெரிந்தால் தான் வாழ முடியும் என்பது தவறு நாம் ஏன் மற்ற நாடுகளை சார்ந்து வாழ வேண்டும். இது தற்செயலாக எங்கயோ நடந்த மாறுதல் செல்வத்தை தேடி நடந்த மாறுதல் அதை பெரிதாக பார்த்ததால் நடந்த மாறுதல் . நம் நாடு விவசாயத்தை அடித்தளமாக வைத்து செயல்படுகிறது நாம் அதில் கவனம் செலுத்தினால் போதும் உலகம் நம்மை பார்க்கும் உலக தேவையை பூர்த்தி செய்து நம் பொருளாதாரத்தை உயர்த்த லாம் ... நம் நாட்டை நம் மொழியை வளர்ப்போம்....
@sandheepprakash.aprakash7294 жыл бұрын
திரு. ஆனந் சீனிவாசன் ஐயா அவர்கள் சொன்னது மிக மிக சரியான ஒன்று தான். தன்னிடம் இருக்கும் திறமையை எவர் ஒருவர் மேலும் மேலும் உயர்த்திக்கொள்கிறாரோ அவருக்கு தான் நல்ல நல்ல வாய்ப்புகள் வந்தடையும் அவரே அவருக்கு தேவையான நல்ல வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொள்ள கூடும் அடுத்தவருக்கும் வாய்ப்புக்களை ஏற்படுத்தி தரகூடும். தனி திறமையை அனைவரும் சாகும்வரை மேம்படுத்தி கொண்டே இருத்தல் வேண்டும் ஏனென்றால் இது தான் உண்மையான வாழ்க்கை.! ஏமாற்றி பிழைப்பதற்கு திறமையை வளர்த்துக் கொண்டு அதுவே தனிச்சிறப்பு வாய்ந்த திறமை என்று கொண்டாடுவதை விட இயற்கையை காப்பாற்ற மனித வளத்தை மேம்படுத்த நல்லபடியாக பிழைக்க திறமையை வளர்த்துக் கொள்வதே சிறப்பு. இந்த விஷயம் எல்லாருக்கும் நல்லாவே தெரியும் ஆனா யாரும் முழுசா செய்வதில்லை காரணம் பேராசை.!
@taapaathukalam55582 жыл бұрын
சார் நீங்க தான் உன்மை யான மனிதன் வாழ்த்துக்கள் சார் என் மனம் மாறியது
@nithin28215 жыл бұрын
Government job salary is entirely different from professional course government salary.....
@rakash83664 жыл бұрын
All fields growth stoppage irukku, govt jobs 50k salary + all benefits yum iruku. Pvt job mainly IT jobs 90k salary yum iruku. Intha salary Ku 2years antha field la iruntha pothum. Kadan vangama sontha land sale panni business pannavuganlum irukku. As he said , entha field ah iruntalum update pannitu yeritu poite irukanum.
@govindaramup.s74693 жыл бұрын
ஐயா வணக்கம் உங்களுடைய ஆலோசனை மிகவும் சிறப்பாக இருந்தது நிட்சியும் யாராவது ஒருவராவது நிச்சயம் பயன் அடைவார்கள் உங்களுக்கு மிகவும் நன்றி ஐயா🙏
@tamili1485 жыл бұрын
Correct sir.. I finished b. SC nursing, worked in india past 6yrs for 15000 salary.. Now am in UAE getting 1.20lac salary..
@muruganl44605 жыл бұрын
Please help me for give a job opportunity
@sabarinathan87565 жыл бұрын
I'm b.sc nursing completed so give some tips for job
@prakashkumar904 жыл бұрын
@@muruganl4460 Athu thaan avarae sonnarae.. pass IELTS exam, check NIT Trichy or online for abroad nursing opportunities.
@prakashkumar904 жыл бұрын
@@sabarinathan8756 Athu thaan avarae sonnarae.. pass IELTS exam, check NIT Trichy or online for abroad nursing opportunities.
@vigneshbegins24024 жыл бұрын
@@prakashkumar90 ILETs is not that easy I think .
@pasuvathim19644 жыл бұрын
நீங்கள் எல்லோருக்கும் தந்தையான ஆசான்.
@vijayabrakashl47234 жыл бұрын
After watching this vedio i feel better.I'm a middle class person.tq sooo much sir.... really i like it.......
@LCU-Tamil2 ай бұрын
4 years back from now when i watches his vedio i was 0. After taking this seriously I started to work on 3 jobs. Full time, part time & weekend. Now I have 3.5 lakh in FD 1.75 lakh in Stocks 45k in mutual funds 1 lakh in NPS 22 grams of gold Yellam pugalum Anand Srinivasan Sirukke !!!
@gowthamanpalanisamy99665 жыл бұрын
இவரை போன்ற ஆழ்ந்த அறிவுள்ளவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்
@mathusuthanan41255 жыл бұрын
Vandha mattum apdiye vote potruveenga
@thirishangu88635 жыл бұрын
இவர் ஏற்கனவே காங்கிரஸ் காரர் தான்
@rakash83664 жыл бұрын
Elarum Kamarajar and MGR aaga mudiyuma.....
@MinuteMotivationTamil4 жыл бұрын
ஐந்து மாதத்திற்கு முன்னரே இவர் சொன்னது இப்போது நிகழ்ந்திருக்கிறது என்ன ஒரு தொலைநோக்கு பார்வை இவரை கண்டு வியக்கிறேன்.
@mavleslimat14 жыл бұрын
I admire you sir, I believe the same like you said, I started my career with 8k in small manufacturing company, as you said come across tnpc exam and I believed my ability and skilled up now I am working for leading OEM car manufacturing company. as an engineer with good package as you said . Government job is like frog survive in a pond, but corporate is the sea 🌊 based on your efforts and Ability you can deserve anything. The word you mentioned skill set, Yes since I am from aeronautical background but I skilled up in automobile and foreign language so what ever b.e you do. Your skills lead you anywhere.
@rakash83664 жыл бұрын
You may really want job, so you developed skills for that leading automobile company. Your intention may be to get job so you got that job. I feel like don't relate your opinion with his concept.
@sarathpandip25945 жыл бұрын
அருமையாக எடுத்து சொன்னீர்கள் நன்றி சார்
@sat16715 жыл бұрын
Mr. Anand is right. We need to constantly work on upgrading our skills to not only survive but to excel in the market.
@priyavadana79295 жыл бұрын
Nethi adi sir ...I too aimed govt job but now IAM clear I should aim to improve myself😎
@gokulkrishna49335 жыл бұрын
Deep ah think panni paatha ivar solrathu evlo sarinu puriyum.. Great answers 👌
@suriyanarayanan5655 жыл бұрын
I really can't understand full meaning,please tell in short bro...
@bhuvaneshbhuvanesh55963 жыл бұрын
Unemployment ah illa ma akaruthuku 1.retirement age ah 40 ku vekkanum 2.kalvi tharatha high pannanum 3.private company ah Ulla vidama ella job um Govt eduthu nadathanum.. 4.nalla padichi degree vangaravangala avanga project ah Govt mathichu avangalaku change kudukanum 5.tharamillatha company and school and college ellam Govt take panni nadathanum Entha country oda savakudu 60 vayadu alaungutha..because eppa irukura generation vida honest ah work pandravanga yarum illa.... Entha mathiri job consultant pandravanga kitta sila company kasu kudutha avangaluku favor tha pesuvanga...nammalum periyavanga soldranga kettutu poi namma life ah risk la konduporom
@orbekv5 жыл бұрын
He is talking in higher level. We need to understand his core point. It seems the interviewer not in the level of him. We produce lot of degree holders , not engineers
@gopalakrishnan20362 жыл бұрын
ஐயாவின் ஆக்கமான அறிவுரை க்கு நன்றி. மேலும் இதுபோல இளைஞர்களுக்கு வழிகாட்டு க்கள்.
@rajasekarg47795 жыл бұрын
He is very correct 👏👍. Skill venum. Skill is first..
@tnpsc44533 жыл бұрын
Idhelam avaroda kalathula dhan ..ipo en frnd oruthan irukan avan enkooda dhan padichan .. enoda field dhan . Andha field la kooda avanuk en alavuk kooda theriyadhu but endha experiance um ilama travel agency ta kasu kuduthu vera oru field la exp certificate vangi forign poitan... 5 years agudhu ipo avan salary 1 lakh... Join pana apramdhan ellame kathukitan...adhuk munadi endha skill um avanuk kidaiyadhu bcz avanuk andha fiel pathi knowledge ea ila....ipo indha maridhan kasu kudutha certificate velai edhu vena kudupanga... Own company ye kasu vangitu avanga certificate adichu kudukaranga... This is today's situation
@rajasekarg47793 жыл бұрын
@@tnpsc4453 yeah some people are going that way. epdiyathu. Pizhaikanum😊
@rajaram05044 жыл бұрын
அருமையான வழிகாட்டும் உரையாடல். நீங்கள் நம்பிக்கை ஊட்டும் ஒளிவிளக்கு.
@vigneshs57264 жыл бұрын
Government job is for service minded people...that's why aspirants are preparing for years to get it...Money minded just go away... Who cares...
@onemobile92713 жыл бұрын
சார் நான் திட்ட மாட்டேன் காரணம் நான் அறிவை மதிக்கிறேன் எனவே உங்க அறிவு அனுபவம் அதை மக்களுக்கு உதவனும் என்கிற அறிவு அதனால எல்லோரும் பயன் பெற விருப்பிய எண்ணம் அதனால உங்களுக்கு என் வாழ்த்துக்கள் வணக்கம் பாராட்டுக்கள் ஐயா நன்றிகள்
@dr.n.sureshkumarkumar73145 жыл бұрын
Sir. By listening to you I become more tensed and not relaxed. Is it because that you are teaching how to survive in competitive world?
@somasundar70355 жыл бұрын
Thats obvious bro
@koundamanee5 жыл бұрын
Listen to Osho for better relaxation
@Iwayss5 жыл бұрын
Yes, it’s true that he’s trying to blow things out of proportion. Not everyone would look at things the way he’s looking at!
@chandrasekar75785 жыл бұрын
Eventually everything will fall in place soon.
@farmsidestore5 жыл бұрын
Anand Sir... You're ruthless...😀😀😀 To reveal a truth, when I saw your video for the first time, i didn't go by your attitude of budgeted life... But I quickly withdrew that general notion watching your other videos... You are awesome deciphering the underlying logics of issues, which I adore and I too normally try practicing in my life, in my domains... I've insisted my kids of age 12 and 11 to watch your videos. You're very much a Dronacharya for many like myself Sir... God bless and my humble prayers for you Sir...
@ramyan21263 жыл бұрын
I am in a better position after watching his videos. I will be debt free in another 4 months. Thank you for your valuable advice sir.
@lord-nj9hxАй бұрын
Congrats ❤🎉🎉
@DineshKumar-hw4ny2 жыл бұрын
Mr.anand Srinivasan is a good mentor for today's generation ... ❤️
@Arunkumar-ir2mi5 жыл бұрын
Thuvandupona nerathula indha video pathachu... Anand sir Kancha mannukku malai neer madhri... Job satisfaction pathi Konjam pesunga sir...😊
@swaminathans595 жыл бұрын
Super Anand. Many youngsters will get useful information from your interviews. Explain in detail whether this Govt is doing anything good and what will be future india?
@sumithrar47225 жыл бұрын
Nice interview sir u r speach practically true... Relationship between Govt and Private Job . Now we are in competitive world. Its can't able to easily tackling the challenge..
@priyasaccount75604 жыл бұрын
Sir your motivational speech save many family 👏 what ever you said it's 100%true...... thanks for your valuable information
@lishwanthjayakumar82205 жыл бұрын
Kandipa sir ill meet u after getting a job ...blessed to have you in our time
@infinityway3205 жыл бұрын
Unna yaru aaa thitta pora un mala mudincha alavuku.....explain panra.....thari kettu thiriyarom 90's kids laa athuku ne neriya help panrayaa thank youu.....na keela iruka comment padikala ana positive response kandipa 90's kid kitta irunthu varum 👍
@moulee62844 жыл бұрын
What a speech sir you are a gift for tamilnadu!!
@marimuthu52152 жыл бұрын
நல்ல விரிவான அறிவுரைகள் இன்றைய இளைஞர்களுக்கு இன்னும் நிறைய அறிவுரைகள் தேவை இன்றைய தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு
@Malaysia.Trending5 жыл бұрын
He is right .he telling truth.when we studying just sylabus they teching only learning .still now in our country no skilled teaching given.
@anish47755 жыл бұрын
Our education system waste. Still we are still following the education system introduced by British which was a labour education system
@karuna0402885 жыл бұрын
We still follow the Macaulay system in India. Education system has to be focused and changed to Thinking, Inventing , Creativity , Conceptualization and Implementation.
@__Vijay__894 жыл бұрын
Informative interview. In addition to what sir told I wish to add one point, college freshers and those with less than 1 year experience please try getting a job in start ups, there are many young entrepreneurs in India but due to lack of proper skilled workforce they are unable to sustain and close down. The advantage of working in a start up is that 'you grow as the company grows" say like ten years down the line you will hold a very high position managing hundreds of people. Please come out of safe jobs which MNC's offer during campus, it's a kind of trap don't get into it. You may be very talented but still you will get your turn only based on available vacancies and circumstances there. Think wise and all the best, it's a competitive world no doubt!!
@boopathiragav9085 жыл бұрын
வேலை கிடைச்சாவே பெஸ்ட் தான்
@vanniadas43075 жыл бұрын
Adha sollu thalaivaa
@AbusaudAhamed5 жыл бұрын
Kadaisila sonnadhu 100% correct sir... Need growth mindset
@suraysilver38595 жыл бұрын
Perfect speech..... Skilled person always have jobs for sure..... It happens.... Simply earning money is not easy & too it won't stay with us.....
@alagumari51154 жыл бұрын
Excellent sir
@kingsadmin5 жыл бұрын
The entire video is covered in first 2 mins, so saved rest of the time :)
@ibtashab5 жыл бұрын
Right set of questions put forth in this interview. Straight forward !!! There are skill development program introduced by the government, in South it's less awareness.
@saravanakumarp33675 жыл бұрын
ஆனந்த் sir your financial tips really useful
@yousaymyname51745 жыл бұрын
You are great SIR. Someone please share this comment to his view. I am a good example of enhancing skills for salary increment. I am mechanical engineering graduate from a very normal college in Theni. I improved my soft skills since the beginning of my final year of engineering. With the help of that skill alone, I got job in IT with salary of 16k/month ( That too from an off campus Interview. I did not crack few interviews as well.). Then after 3 years I studied UNIX and SQL and joined another company for 50K/Month salary. Then after 2 years I studied Python and Devops. Now I am 5 years and 8 months experienced and getting a salary of 90k/month. I am still learning ....
@aaachannel19454 жыл бұрын
Spr sir Company name?
@harikrishnan3392 жыл бұрын
Bro.nega extra course pannirukingala... adhan salary adhigam
@moneysaver26872 жыл бұрын
"நிதி நுட்பம்" சேனலில் மேலும் பல அரிய தகவல்கள் உள்ளன
@koundamanee5 жыл бұрын
Every answer has 'mass punch' 👊👊👊
@profcraja35853 жыл бұрын
உங்களுடைய அறிவுரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது ஐயா. நன்றி
@nagarajanp35274 жыл бұрын
அரசு வேலை மோகம் அதிகம் தமிழ்நாட்டில்.அது மாறனும். அருமையான விளக்கம்
@தினேஷ்முருகன்-ண7வ5 жыл бұрын
அரசாங்கம் மிகவும் சிறந்தது இளைஞர்கள் சரியான பாதையில் இளைஞர்களை திசை திருப்பும் வேலையை அதிகம் செய்து கொண்டிருக்கிறார்கள் take care future அரசாங்க வேலைக்கு முக்கியத்துவம் கொடுங்கள் அரசாங்கம் வேலைக்கான முயற்சியை தொடர்ந்து செய்து கொண்டே இருங்கள் முயற்சியே வெற்றி நிச்சயம் கொடுக்கும்
@PraveenKumar07045 жыл бұрын
Awesome tips for lower middle class people'sand above... Thanks for giving like this supports anand sir...😊
@SelvamSelvam-jd8lm5 жыл бұрын
Good இளைஞர்களுக்கு உற்சாகம் ஊட்டக்கூடிய வகையில் அருமையான பதிவு
@coding_wiz5 жыл бұрын
We stated our company with 5 engineers 4 years back. We were not able to scale beyond 35 engineers due to lack of skill. BE EEE grad dont know about a resistor. BE ECE grad does not know how a antenna works. BE CSE grad does not know even a single programming language. Skill level is very pathetic. Only 1 in 100 engineer is ready for market. rest are to be trained and filtered and we need to spend a lot on that.
@rakash83664 жыл бұрын
Crct...sir... Im also engineer. Im also lack of engineering. But Im trying to learn my basics and updating. I will be ready to present me in market very soon.
@Statsjk3 жыл бұрын
Were you strong in business and management skills before you started your company...?? You are not able to scale up your company because you dont have enough capabilities to become a successful entrepreneur....
@vasanthprabakar5 жыл бұрын
That vadivelu voice modulation... "ivan oruthanthanya kaalaila irunthu crct ah pesuran...yenya ella oor panjayathukum poviya nee" 😂😘
@thirumalaikumar78444 жыл бұрын
😂😂😂😂
@edvinmosses28454 жыл бұрын
Great sense of mind for this man...😍
@RamaDevi-vk3hw4 жыл бұрын
Anand Srinivasan sir , The Finance Analysist. His speech shows his experience. Behind woods give importance to such professionals and be an STEPPING STONE to others. Good job. 👍👍👏👏 - SREE RAMA, WRITER
@raghu.r4145 жыл бұрын
19:08 💯 la Oru varthaai
@hameekitchen..70015 жыл бұрын
Growth mindset😎😎😎 இலக்கிறதுக்கு ஒன்னும் இல்ல ஆன சதிக்கறதுக்கு உலகமே இருக்கு 😎😎😎
@kailash85 жыл бұрын
காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் இவர் ஆனால் தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் இவர் தான் தமிழக அரசு நிதியமைச்சர் ஆவார். இவர் நிதியமைச்சராக ஆகவே தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும் என்றே விரும்புகிறேன். 😍
@brittony5 жыл бұрын
unnudaiya nallenathrku yennudaiya valthukkal
@jahneychriast21415 жыл бұрын
Kailash Cong katchi TN la close. He is asset to all people!!
@murugesanmurugesan-vv7tt5 жыл бұрын
அருமை அருமை பிரித்து எடுத்து சொன்னீர்கள் நன்றி இளைஞர் கள் அனைவரும் பார்க்க வேண்டிய பதிவு வாழ்த்துக்கள் நன்றி
@kartoonapparels64094 жыл бұрын
I like his videos, appreciate his relentless effort in educating people. At the same time, I would like to encourage him to correct his pronunciation of the words - Government, it always sounds as a 'garment' - people like me who are in the garment business gets confused. Otherwise, it a superb effort. Keep it up, sir.
@RajA-vf3ch2 жыл бұрын
It is true in our country in the current scenario. When it ll wake up?