அருமை அருமை நகைச்சுவை மோராய் பெருகி ,நெய்யாய் உருகி ,றொட்டியாய் கருகி அல்லவே அல்ல ,அரைவேக்காடா நாம் ? , அமுதமொழி ஈன்ற ஆசியக் கண்டத்து , மாநிலத்து பதப்புத்தப் பட்ட , மாநிற மானுடங்கள் நாங்களே ! என வியக்க வைத்த நகைச்சுவை விருந்து பேராசிரியப் பெருமகனார்க்கு அனந்த கோடி வந்தனங்கள்
@கந்தரூபன்3 ай бұрын
திரு. ஞானசம்பந்தன் உண்மையில் திருஞானசம்பந்தனே தமிழினிமை 🎉🎉🎉
@மணவைவேதமுத்து Жыл бұрын
ஐயா, உங்கள் பேச்சு💐மிக சிறப்பான பேச்சு
@brainpeaks21 күн бұрын
அழகு தமிழ் கொஞ்சி விளையாடும் ஐயா அவர்கள் வாழ்க வளர்க
@kannantnpl6267 Жыл бұрын
சர்க்கரையும் நெய்யும் கலந்து லட்டு ஒரு சுவை!! அல்வா ஒரு சுவை!! மைசூர்பாகு ஒரு சுவை!! வருவது உங்கள் ஒரு வாயிலிருந்து....நகைச்சுவை!!! ஆஹா ..ஆஹா.. இனிமை!! நன்றி!!என் மதிப்பிற்குரிய திரு. ஞான...சம்பந்தன்..அவர்களுக்கு!! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jeyashreesuresh5975 Жыл бұрын
ஐயாவிற்கு என்னுடைய தாழ்மையான வணக்கங்கள்... அடியேன் ஏற்கனவே தங்களுடைய ரசிகை... தங்கள் புலமை, நா வன்மை, இவற்றால் கவரப்பட்டு, மீண்டும் எனது பள்ளி பருவத்திற்கு சர் சென்று தங்களிடம் தமிழ் கற்க மாட்டேனா என்று ஆதங்கம் கொள்கிறேன் ... அதிலும், இந்த க் காணொளியில் சிரத்து சிரத்து சிந்தித்து சிந்தித்து உயிர் பிரியும் நிலைக்கு வந்து விடுவேன் போன்ற ஒரு நிலைமை... தாங்கள் நோய் நொடி இல்லாமல் எல்லா செல்வங்களும் நீடூழி நிம்மதியாக வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பப்ரார்த்திக்கிறன்.....
@chenkumark48622 жыл бұрын
திரு.ஞானசம்பந்தன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி
@SusiSara24 жыл бұрын
எத்துணை முறை கேட்டாலும் வாய் விட்டு சிரிக்க வைக்கும் ஐயாவின் பேச்சு. நன்றி ஐயா
@sathivelt77597 ай бұрын
எவ்வளவு நேரம் பேசினீர்கள் என்று நீங்கள் சொல்லிதான் தெரிந்தது அய்யா நன்றி
ஐயா , நீங்க நகைச்சுவையாக பேசுறது தான் இன்றும் இளமையாக இருக்குரிங்க. நன்றி 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@OptimisticMeteorShower-sq2sh3 ай бұрын
Very nice
@manickams39458 ай бұрын
சிறப்பு ஐயா, தாங்கள் பேச்சு.
@ChandrasekaranSubbaia10 ай бұрын
திரு திருவென விழிப்பார் சிலர்; ஞானம் கொண்டு செல்வார் பலர். 'கரு'த்து அனைவருக்கும் சம்பந்தம் ஆனது.
@elamvaluthis72682 жыл бұрын
நடைமுறை நகைச்சுவை அருமை மிகினும் குறையினும் வழுவில் இனிமை.
@annalakshmikannan292 жыл бұрын
நன்றி.. நன்றி.. மீண்டும்.. மீண்டும் கேட்கத் தோன்றும் i
@xraymohan84332 жыл бұрын
17:22 ஐயா தயவு செய்து சொல்லுங்கள் சொர்ணம் என்னதான் செய்தா...? 3 வருஷமா என் மண்டை காயிது
@madhumala4695 Жыл бұрын
Sir, no words to express my feelings about your speech 🙏👌👏❤️🌹
@azger34674 ай бұрын
Dr. Radha k. SUPER❤
@தேனமுதம்2 жыл бұрын
ஒன்றே சொல்வான் ஒன்றே செய்வான் அவனே அப்துல் ரகுமானாம்.
@kavinaarushvenkatasubraman40752 жыл бұрын
அய்யா நகைச்சுவை மரியாதை பணிவு துணிவு எளிமை நல்ல வார்த்தைகள் அய்யா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் நீடூழி வாழ்க எங்கள் அன்பு குடும்பம் சார்பாக இனிதாய் சிறப்புடன் வாழ்த்துகிறோம்
@dharshandossmartin70423 жыл бұрын
மிகவும் பயனுள்ள பேச்சு அருமை அய்யா.....
@kookikumar22053 жыл бұрын
காதில் தேன் வந்து பாயுது போல இவரின் பேச்சு உள்ளது!
@premadharmalingam39382 жыл бұрын
ஆமாம்
@ssanthi52592 жыл бұрын
PpppppPPpPpPpppPP
@sathyasridhar52912 жыл бұрын
Nesksnnsnpsttmsndra
@sundharsiva36583 жыл бұрын
பேச்சு முழுவதும் கேட்டேன் ஐயா அருமையாக இருந்தது.
@saravananduraisami99792 жыл бұрын
p AR automatically
@lavanyasuja605211 ай бұрын
Arumai Ayya
@velmurugannarayanaswamy205111 ай бұрын
இலையை மூடுவதில் எனக்கு தெரிந்தது கெட்ட நிகழ்வுகளில் உண்னும் போது வெளிப்புறம் மடிபத்து இந்த நிகழ்வுகள் திரும்பவும் நடைபெற கூடாது என்பதற்காகவும் வெளிபுறம் மடிப்பது நல்ல நிகழ்வுகள் நிறைய நடக்க வேண்டும் என்பதை குறிப்பதுவாகவும் இருக்கலாம்
@கந்தரூபன்3 ай бұрын
நல்ல நிகழ்வையும் கெட்ட நிகழ்வையும் எச்சில் இலையிலா சோதிப்பது முழுவதும் சாப்பிட்டால் உள்ளே மடியுங்கள் - சிந்துவதற்கு எதுவுமிருக்காது இலையில் மீதமிருந்தால் வெளியே மடியுங்கள் - எதுவும் உங்கள் மேல் சிந்தாது அவ்வளவு தான் 😂😂
Good speech that human life and words Mrs.m.letchumi No 20,Hulgakubura watte base line road borella colombo.8 Sri Lanka
@vallamvallam5268 Жыл бұрын
Kdavul ayya neegal
@kalavathit35814 жыл бұрын
good speech sir
@palanivelmurugan15322 жыл бұрын
Speech very good and nice to understand easily in every one
@shanthasenthil85595 жыл бұрын
Very nice Sir
@ganeshn58234 жыл бұрын
Nalla pechu Sir..inum nersiya ethir parkirom
@purushothamanpurushothaman11242 жыл бұрын
A
@subramsubramaniam13274 жыл бұрын
Thanks Sir
@dhandapanithiyagarajan55714 жыл бұрын
Supper sir thanks
@RadhaKrishnan-xw8hn2 жыл бұрын
Nalla Karuththukalai cooravum
@dharshiniini67665 жыл бұрын
Very super speech
@kalyanamm47682 жыл бұрын
சொர்ணம் கதை அருமை. 😀😀😀😀😀😀😀😀😀😀
@kuttythala55363 ай бұрын
❤
@Ungal_Thozhi_Channel72 жыл бұрын
👏👏👏
@rvjayaram8712 жыл бұрын
Those who live abroad teach their children their mother tongue and culture just to appease their conscience and to get over their identity crisis Those children grow up confused and torn between two diffetent cultures When one leaves a country for money and comforts let him leave the culture too