கு.ஞானசம்பந்தன் நகைச்சுவை | ஞானசம்பந்தனின் அதிரடி நகைச்சுவைப் பேச்சு | book fair | iriz vision

  Рет қаралды 150,040

IRIZ VISION

IRIZ VISION

Күн бұрын

Пікірлер: 39
@neelakandang4850
@neelakandang4850 3 жыл бұрын
உங்களை வணங்குவதா.... உங்கள் புலமையை வணங்குவதா.... உங்கள் ஞாபக சக்தியை வணங்குவதா.... நீங்கள் படித்த நூல்களை வணங்குவதா... உங்கள் பேச்சு திறமையை வணங்குவதா.... இவற்றில் எதை வாங்கினாலும் தகும்.... நம் தமிழை வாங்குவதால், எ‌ல்லா வற்றையும் வணங்குவதாக எண்ணி நான் வணங்குகிறேன்.... வாழ்க தமிழ் வளர்க தமிழ்.... நீ‌ங்க‌ள் எங்கள் போக்கிஷம்.... வயதில் சிறியவன் தான்.... ஆனால் அன்பு மிகுதியால் வாழ்த்துகிறேன்.... 💐💐🙏🙏🙏
@shanmugavadivelp701
@shanmugavadivelp701 2 жыл бұрын
Mm
@geethalakshmisrinivasan7299
@geethalakshmisrinivasan7299 10 ай бұрын
அற்புதமான பேச்சு 👏🏻👏🏻
@mcantony2000
@mcantony2000 3 ай бұрын
Excellent speech lovely and interesting incidents shared by sir
@bamaganapathi5558
@bamaganapathi5558 2 жыл бұрын
அய்யா உங்களது தமிழுக்கு தலை வணங்குகின்றேன். எவ்வளவு அழகான தமிழ். தாண்டவம் ஆடுகிறது அய்யா. மனம் விட்டு சிரித்தேன். உங்களது பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். 👌👌👌👏👏👏
@ravishastri8418
@ravishastri8418 Жыл бұрын
மிக்க நன்றி
@kanakaseshadri6598
@kanakaseshadri6598 4 жыл бұрын
It is very interesting to listen and think about the literature very good speaker . Thank you .
@bayapathi
@bayapathi 4 жыл бұрын
Yes it is sooper
@chandrasekaranm9680
@chandrasekaranm9680 3 жыл бұрын
Ar😛🤨😚😕😧
@raviswaminathan4964
@raviswaminathan4964 4 жыл бұрын
Excellent 👌👌👌
@lakshmananr4432
@lakshmananr4432 Жыл бұрын
சிறப்பான பேச்சு
@abdulrazalkamal5279
@abdulrazalkamal5279 Жыл бұрын
சிறப்பான நிகழ்ச்சி....
@revathins9628
@revathins9628 4 жыл бұрын
Very enjoyable speech. Takes me back to my younger days with my sisters.
@saravananmadhavan941
@saravananmadhavan941 2 жыл бұрын
என்னது அரசு பணியில் வேலை பழுவா..... என்ன ஒரு ஆச்சரியம்
@ravishastri8418
@ravishastri8418 Жыл бұрын
தமிழை போ ல் ஒரு மொழி கிடையாது. I have studied English Literature It is nothing There is too much depth in Tamizh மிக சிறந்த மொழி Extreme depth in Tamil literature,poetry and great peoples works இதை கேட்டவர்கள் மிகவும் பாக்கியசாலிகள்
@pskindustry7380
@pskindustry7380 11 ай бұрын
வாழ்த்த வார்தையில்லை வணங்குககிரேன்
@ravishastri8418
@ravishastri8418 Жыл бұрын
Class
@vijinatraj902
@vijinatraj902 4 жыл бұрын
நன்று நன்றி 🙏
@bayapathi
@bayapathi 4 жыл бұрын
Yes
@manikandanviswanathan
@manikandanviswanathan 2 жыл бұрын
🙏🏻
@pandiyanvellachami846
@pandiyanvellachami846 4 жыл бұрын
தற்கால வாரியார்....
@swatchbharaturappakkam3833
@swatchbharaturappakkam3833 4 жыл бұрын
அருமை ஐயா தமிழுக்கு வணக்கம்
@paramasivamt5124
@paramasivamt5124 Жыл бұрын
இவ்வளவு நேரம் தமிழ் கேட்டும் தங்களை வாழ்த்துதற்கு வார்த்தைகள் வசமாகவில்லையே அய்யா.. தொடரட்டும் தங்கள் தமிழ்த் தொண்டு.
@chidambaramlaxmanan8876
@chidambaramlaxmanan8876 3 жыл бұрын
Really your jokes r hilarious
@indrajithramasamy1401
@indrajithramasamy1401 4 жыл бұрын
Very good speach
@sweet-b6p
@sweet-b6p 3 жыл бұрын
இலண்டன்வாழ் தமிழ் ஆர்வலர்களை காட்ட வேண்டாமா - இதுவே ஒரு நடிகையாகில் உடனே காட்டியிருப்பீர்களே
@Nrag8485
@Nrag8485 2 жыл бұрын
Chennaiyil, read chenniyil, it should be like uchiyil, a saint never write something for the whole universal people, and who never write something for tamils alone, like thiru valluar.
@lakshmichenji7257
@lakshmichenji7257 Жыл бұрын
ஐயா
@selvarajv-fn1kk
@selvarajv-fn1kk Жыл бұрын
8
@revathins9628
@revathins9628 4 жыл бұрын
Sir, again this is me. The song Pal vannam is from the movie Paasam. 😊 I think you should have had an elder sister like me in your house! Those were our school days. Great admirers of saroja devi. So I remember
@lathayogesh9878
@lathayogesh9878 2 жыл бұрын
Cracker was burned because of he spoken about G.D.NAIDU and his thoughts that too about vegetarian.!!!
@kalyansathya1554
@kalyansathya1554 4 жыл бұрын
11
@sarveshwarbhaathay634
@sarveshwarbhaathay634 2 жыл бұрын
Paal vannam paarttu 'paasam' padatthil.
@BossBoss-tu4jq
@BossBoss-tu4jq 4 жыл бұрын
நீஙகளே ஒரு சதாவதானி தான் அய்யா
@lathayogesh9878
@lathayogesh9878 2 жыл бұрын
He is Brahmin, he teach , and get money by begging ( ask to see all his channel? But second is joke, finally he is Brahmin.
@ngytarun2083
@ngytarun2083 4 жыл бұрын
12
@rameshkumarb6479
@rameshkumarb6479 4 жыл бұрын
12
@damodaranmasilamani6167
@damodaranmasilamani6167 4 жыл бұрын
அருமை. தேனினும் இனிய தமிழ். மடை திறந்த வெள்ளம் போல் சொற்பொழிவு. தமிழன்னை யின் தவப்புதல்வன் ஞானசம்பந்தன் அய்யா நீடூழி வாழ்க.
Andro, ELMAN, TONI, MONA - Зари (Official Audio)
2:53
RAAVA MUSIC
Рет қаралды 8 МЛН
Хаги Ваги говорит разными голосами
0:22
Фани Хани
Рет қаралды 2,2 МЛН
Every team from the Bracket Buster! Who ya got? 😏
0:53
FailArmy Shorts
Рет қаралды 13 МЛН
22-12-2018 மகிழ்வுரை - கு. ஞானசம்பந்தன்
1:16:29
Magizhvor Mandram Kovilpatti (மகிழ்வோர் மன்றம், கோவில்பட்டி)
Рет қаралды 67 М.
Prof. Gnanasambandam at TNF48 on Elakkiyamum Nagaisuvaiyum
1:05:04
Andro, ELMAN, TONI, MONA - Зари (Official Audio)
2:53
RAAVA MUSIC
Рет қаралды 8 МЛН